அபிதான சிந்தாமணி

துளசிதாசர் 881 துளசிதாசர் துளசிதாசருக்குத் தரிசனந்தர உவந்து நால்வருமாய்த் துளசிதாசருக்குத் தரிசனம் தந்து அநுமான் சொற்படி அடியவர் சிரத் தில் காம்வைத்தருளிப் போயினர். பின் அநுமான் இராமநாமமே கூறுதலாலடைந் தபயனெனக் கூறி அந்தி லையிலிருக்கச் செய்தவாறு துளசிதாசர் காசியில் மடம் ஒன்று கட்டிப் பாகவதர்க்கு அமுதருத்தி இராமபஜனை செய்திருக்கையில் ஒருநாளி ர்வில் இவர் மடத்துத் திருட எண்ணிக் கள்ளரிருவர் மடத் துட்புகுந்து பொருள்க ளைக் களவு செய்து மீளுகையில் வீரரிருவர் வெளியில் வில்லும் அம்பும் கொண்டு நின்று புறத்தில் போகாவண்ணம் மருட் டக் கள்ளர் மற்றோர் வழியிற்போக எண் ணிச்செல்ல ஆண்டும் அவ்வாறு நிற்கக் கண்டு புறத்திற் செல்லாது அஞ்சிமடத் திலிருந்தனர். பொழுதும் புலர்ந்தது. கள்ளர்கள் தாசரையணுகி நாங்கள் தங்கள் மடத்தில் களவுசெய்யவந்த கள்ளர் என்று வணங்கி நடந்தசெய்திகளையுங்கூறத் தாசர் அவ்விடமிருந் தாரை இவர்களைத் தடுத் தோர் யார்? இவ்விடத்திலுள்ள பொருள் கள் பாகவதரின் பொருட்டன்றோ என வினாவ, எவரும் அங்கனஞ் செய்தாரிலர் எனக்கேட்டு இராமனே என்பொருட்டு அவ்வாறு ஏவலனாக வந்தானெனப் பல விதத்திலுந் துதித்துக் கள் வரை நோக்கி நீங்கள் வேண்டிய பொருள்களைக் கொண் டுசெல்க என அக்கள்வர் உய்யுமாறு இராம தரிசனம் செய்தோம் உம் திருவடித் தரி சனமே வேண்டும் அன்றி வேறு வேண் டோமென அவ்விடமிருந்து பணிசெய்து வந்தனர். இவ்வாறு நடந்து வருகையில் ஒரு நாள் ஒருவர்வந்து "ஜனகிராம" என அவர் முன் உட்கார்ந்து நான் பிரமகத்தி செய்தவன் எனக்கு அன்னமளிக்க எனக் கூறக்கேட்ட பாகவதர்கள் தம்முடனுண் ணல் அடாது என மறுக்கத் தாசர் இவனது பிரமகத்தி இராம நாமம் கூறவே தீர்ந்தது என வேதியர் பிரமஹத்தி தீர்ந்ததை எமக் குப் பிரத்தியக்ஷமாகக் காட்டவேண்டு மென உடன்பட்டு நீங்களெவ்வாறு விரும் புகிறீர்களெனக் கேட்கக் காசியில் சிவால யத்தெதிரிலுள்ள சிலாகந்திமுன் இவனுக் கிட்ட அன்னத்தை வைக்க அது எழுந் துண்ணுமேல் உடனுண்போமென அவ் வாறு தாசர் செய்ய அது உண்ணக் கண்டு பாகவதர் அன்பும் அச்சமும் கொண்டு அப் 111 பிரமகத்தி செய்தாருட னுண்டிருந்தனர் இவ்வாறிருக்கையில் ஒருநாள் ஜெயத்பா வன் எனும் வணிகனிறக்க அவனைச் சிதை க்குக்கொண்டு போயிட்டு மனையாள் அவ னுடன் தீப்புகச் செல்லுகையில் வழிய லிருந்த தாசர் மடத்தைக் கண்டுள் புகுந்து தாசரைப் பணிந்தனள். தாசரிவளை நோ க்கி அம்மா நீ எட்டுப் புத்திரர்களைப்பெற்று உன் கணவனுடன் சுகித்திருக்க என ஆசீர் வதிக்க அவள் நடந்த செய்தி கூறத் தாசர் கேட்டு இராமன் என்னாவிலிருந்து கூறிய படியால் பொய்யாகாதெனக் கூறக் கேட் டகன்று கணவன் சிதையிடம் போகக் கணவனெழுந் தமை அறிந்து களிப்படை ந்து அவனுடன் தாசரை யடைந்து பணி ந்து எட்டுப் புத்திரர்களைப் பெற்றுக் களித் திருந்தனள். இவர் செய்த அற்புதங்களைக் கேட்ட அக்காலத்தரசனாகிய அக்பர் சக்கிர வர்த்தி இவரைவருவித்து இராமரைக்காட் டினாலன்றி விடேனெனக் கூறக்கேட்டு அநுமானிடம் முறையிட அநுமானிவ்வர சன் பட்டணத்தில் குரங்குக் கூட்டங்களை எவிக் குடிகளைத் தொந்தரை செய்வித்த னர். இதனால் துன்புற்ற குடிகள் மந்திரி, கள்வழி அரசனுக்கறிவிக்க அரசன் தாச ரைக்கேட்டுக்கொள்ளத் தாசர் அவ்விடை யூற்றை அநுமனாலகற்றிச் சடமூடர் என் பவரைத் தொண்டராக்கிக்கொண்டு அவன் நாட்டில் ஒருவருடகால மிருந்தனர். அவ் விட மிருக்கையில் உச்சயினிபுரத்து வணி கன் ஒருவனுக்கு அழகுள்ள பெண்மக வொன்றுண்டாய்ப் பருவம் சமீபித்தது கண்டு தந்தை அவளைப் படத்தில் எழுதி அவளுக்கேற்ற வானைத்தேடுமாறு சிலரை விடுத்தனன். சென்றோர் பல இடங்களில் சென்றும் சாதிக்கேற்ற அழகுள்ளோன் காணாது பாணபூரில் வந்து அங்குள்ள வணிகனுக்குக் காட்ட அவன் தனக்கு இரண்டு பிள்ளைகளென்றும் அவ் விரு வரில் ஒரு கண்ணில்லான் குமரன், மற்றது அழகுள்ள பெண்ணெனவுங்கறி அவர்களை நோக்கி என் பெண்ணிற்கு ஆண்வேடமிட்டுக் காட்டிப் பெண் ணுக்குரியாரை மயக்கி மாங்கல்ய தாரண சமயத்தில் என் குமாரனைத் தாரணஞ் செய்விக்கச் செய்து விட்டீர்களாயினு மக்கு வேண்டிய தருகிறேனெனக் கூறக் கேட்டோர் இசைந்து சென்று பெண் ணுள்ள வணிகனுக்குப் பாணபூரில் மாப்
துளசிதாசர் 881 துளசிதாசர் துளசிதாசருக்குத் தரிசனந்தர உவந்து நால்வருமாய்த் துளசிதாசருக்குத் தரிசனம் தந்து அநுமான் சொற்படி அடியவர் சிரத் தில் காம்வைத்தருளிப் போயினர் . பின் அநுமான் இராமநாமமே கூறுதலாலடைந் தபயனெனக் கூறி அந்தி லையிலிருக்கச் செய்தவாறு துளசிதாசர் காசியில் மடம் ஒன்று கட்டிப் பாகவதர்க்கு அமுதருத்தி இராமபஜனை செய்திருக்கையில் ஒருநாளி ர்வில் இவர் மடத்துத் திருட எண்ணிக் கள்ளரிருவர் மடத் துட்புகுந்து பொருள்க ளைக் களவு செய்து மீளுகையில் வீரரிருவர் வெளியில் வில்லும் அம்பும் கொண்டு நின்று புறத்தில் போகாவண்ணம் மருட் டக் கள்ளர் மற்றோர் வழியிற்போக எண் ணிச்செல்ல ஆண்டும் அவ்வாறு நிற்கக் கண்டு புறத்திற் செல்லாது அஞ்சிமடத் திலிருந்தனர் . பொழுதும் புலர்ந்தது . கள்ளர்கள் தாசரையணுகி நாங்கள் தங்கள் மடத்தில் களவுசெய்யவந்த கள்ளர் என்று வணங்கி நடந்தசெய்திகளையுங்கூறத் தாசர் அவ்விடமிருந் தாரை இவர்களைத் தடுத் தோர் யார் ? இவ்விடத்திலுள்ள பொருள் கள் பாகவதரின் பொருட்டன்றோ என வினாவ எவரும் அங்கனஞ் செய்தாரிலர் எனக்கேட்டு இராமனே என்பொருட்டு அவ்வாறு ஏவலனாக வந்தானெனப் பல விதத்திலுந் துதித்துக் கள் வரை நோக்கி நீங்கள் வேண்டிய பொருள்களைக் கொண் டுசெல்க என அக்கள்வர் உய்யுமாறு இராம தரிசனம் செய்தோம் உம் திருவடித் தரி சனமே வேண்டும் அன்றி வேறு வேண் டோமென அவ்விடமிருந்து பணிசெய்து வந்தனர் . இவ்வாறு நடந்து வருகையில் ஒரு நாள் ஒருவர்வந்து ஜனகிராம என அவர் முன் உட்கார்ந்து நான் பிரமகத்தி செய்தவன் எனக்கு அன்னமளிக்க எனக் கூறக்கேட்ட பாகவதர்கள் தம்முடனுண் ணல் அடாது என மறுக்கத் தாசர் இவனது பிரமகத்தி இராம நாமம் கூறவே தீர்ந்தது என வேதியர் பிரமஹத்தி தீர்ந்ததை எமக் குப் பிரத்தியக்ஷமாகக் காட்டவேண்டு மென உடன்பட்டு நீங்களெவ்வாறு விரும் புகிறீர்களெனக் கேட்கக் காசியில் சிவால யத்தெதிரிலுள்ள சிலாகந்திமுன் இவனுக் கிட்ட அன்னத்தை வைக்க அது எழுந் துண்ணுமேல் உடனுண்போமென அவ் வாறு தாசர் செய்ய அது உண்ணக் கண்டு பாகவதர் அன்பும் அச்சமும் கொண்டு அப் 111 பிரமகத்தி செய்தாருட னுண்டிருந்தனர் இவ்வாறிருக்கையில் ஒருநாள் ஜெயத்பா வன் எனும் வணிகனிறக்க அவனைச் சிதை க்குக்கொண்டு போயிட்டு மனையாள் அவ னுடன் தீப்புகச் செல்லுகையில் வழிய லிருந்த தாசர் மடத்தைக் கண்டுள் புகுந்து தாசரைப் பணிந்தனள் . தாசரிவளை நோ க்கி அம்மா நீ எட்டுப் புத்திரர்களைப்பெற்று உன் கணவனுடன் சுகித்திருக்க என ஆசீர் வதிக்க அவள் நடந்த செய்தி கூறத் தாசர் கேட்டு இராமன் என்னாவிலிருந்து கூறிய படியால் பொய்யாகாதெனக் கூறக் கேட் டகன்று கணவன் சிதையிடம் போகக் கணவனெழுந் தமை அறிந்து களிப்படை ந்து அவனுடன் தாசரை யடைந்து பணி ந்து எட்டுப் புத்திரர்களைப் பெற்றுக் களித் திருந்தனள் . இவர் செய்த அற்புதங்களைக் கேட்ட அக்காலத்தரசனாகிய அக்பர் சக்கிர வர்த்தி இவரைவருவித்து இராமரைக்காட் டினாலன்றி விடேனெனக் கூறக்கேட்டு அநுமானிடம் முறையிட அநுமானிவ்வர சன் பட்டணத்தில் குரங்குக் கூட்டங்களை எவிக் குடிகளைத் தொந்தரை செய்வித்த னர் . இதனால் துன்புற்ற குடிகள் மந்திரி கள்வழி அரசனுக்கறிவிக்க அரசன் தாச ரைக்கேட்டுக்கொள்ளத் தாசர் அவ்விடை யூற்றை அநுமனாலகற்றிச் சடமூடர் என் பவரைத் தொண்டராக்கிக்கொண்டு அவன் நாட்டில் ஒருவருடகால மிருந்தனர் . அவ் விட மிருக்கையில் உச்சயினிபுரத்து வணி கன் ஒருவனுக்கு அழகுள்ள பெண்மக வொன்றுண்டாய்ப் பருவம் சமீபித்தது கண்டு தந்தை அவளைப் படத்தில் எழுதி அவளுக்கேற்ற வானைத்தேடுமாறு சிலரை விடுத்தனன் . சென்றோர் பல இடங்களில் சென்றும் சாதிக்கேற்ற அழகுள்ளோன் காணாது பாணபூரில் வந்து அங்குள்ள வணிகனுக்குக் காட்ட அவன் தனக்கு இரண்டு பிள்ளைகளென்றும் அவ் விரு வரில் ஒரு கண்ணில்லான் குமரன் மற்றது அழகுள்ள பெண்ணெனவுங்கறி அவர்களை நோக்கி என் பெண்ணிற்கு ஆண்வேடமிட்டுக் காட்டிப் பெண் ணுக்குரியாரை மயக்கி மாங்கல்ய தாரண சமயத்தில் என் குமாரனைத் தாரணஞ் செய்விக்கச் செய்து விட்டீர்களாயினு மக்கு வேண்டிய தருகிறேனெனக் கூறக் கேட்டோர் இசைந்து சென்று பெண் ணுள்ள வணிகனுக்குப் பாணபூரில் மாப்