அபிதான சிந்தாமணி

தீர்த்தமாகாத்மியம் 882 தக்ஷை போன தர்க்கோல் கபாலமோசனம், பிரயாகை, சாளக்ராமம், யைத் தரிசிக்கினும், பரிசிக்கினும், உரிசிக் வடேசதீர்த்தம், வாமக தீர்த்தம், காளிகா கினும், கீர்த்திக்கினும் புண்ணியத்தை சங்கம், லௌ ஹி த்யம், காதோயம், சோ யடைகிறான். மகா தீர்த்தமாகிய பிரயாகை; ணம், ஸ்ரீபர்வதம், கோல்வகிரி, சக்ய தீர்த் இது திரிமூர்த்தி ஸ்தானம், இது யமுனை தம், மலய தீர்த்தம், துங்கபத்திரை, வாதா, யும், கங்கையும் கூடுமிடம் ; இது பூதே தபதி, பயோஷ்ணி, தண்டகாரண்ய தீர்த் விக்கு ஜனனமென்று கூறப்படும். இதின் தம், காளஞ்சரம், முஞ்சவடம், சூர்ப்பார மிருத்திகையை யெடுத்துப் பூசிக்கொள்ளி கம், மந்தாகினி, சித்ரகூடம், சிருங்கபே னும் சர்வபாவங்களினின்று நீங்குவான். சம், அவந்தி, அயோத்யாதீர்த்தம், சரயு, கங்காதவாரத்திலும், பிரயாகையிலும், கங் நைமிசதீர்த்தம், கும்பகோணம், பாபநா கைசாகர சங்கமத்திலும், தானம் முதலிய சம், யமுனை, சேது, மணிகர்ணிகை, பல செய்பவன் சுவர்க்காதி போகங்களையடை பத்ரை, மாயா, மதுரா, அவந்தி, கேதாரம், வன் பிரயாகையிலிருக்கும் வடமூலத் நீலதண்டம், நேபாளம், இமவந்தம், கிருஷ் தில் உயிர்விட்டவன் விஷ்ணுபதம் பெறு ணை, க்ஷரம், பினாகி, தாம்ரபர்ணி, வைகை, வன். (ஆக்னேய - புராணம்). முதலிய தீர்த்தங்கள். இத் தீர்த்தங்களை தீவகவணி-(விளக்கணி) குணம், தொழில், நாடோறும் மனோவாக்குக் காயங்களால் சாதி, பொருள் குறித்து ஒரு சொல் ஓரி ஸ்மரித்தாலும், வித்யை , தபம், கீர்த்தி டத்தினின்று செய்யுளின் பல இடத்தி முதலிய பலம் பெறுவர். தீர்த்தயாத்திரை னின்ற சொற்களோடு பொருந்திப் பொ விரும்பிய ஒருவன் லகு ஆகாரமுள்ளவனாய் ருளை விளைவிப்பது. இது மேற்கூறிய ஜிதேந்திரியனாய்ப் புறப்படின் ஸர்வயஞ்ஞ குண முதலிய பற்றி முதனிலை, இடை பலங்களை அடைவன். மூன்று இரவு உப நிலை, கடைநிலைகளைப்பற்றி முதனிலைக் வாசமாய்த் தீர்த்தக்கரையிலிருந்து காஞ் குண தீவகமுதலியவாக வேறுபட்டுவரும். சனம், பசு முதலியவை தானஞ் செய்த பின்னும் மாலை, விருத்தம், ஒரு பொருட் வன் எல்லாப் பலன்களையும் அடைவன். சிலேடை யெனவுங் கூறுபடும். (தண்டி.) கையிலொன்று மில்லானும் தீர்த்தயாத் தீவதிலகை - 1. மணிப்பல்லவத்துள்ள திரையை முன்னிட்டுப் பிரயாணப்படின் | புத்த பீடிகையை இந்திரன் கட்டளைப் யஞ்ஞபலன் பெறுவன். மேற்கூறிய தீர்த் படியே காத்திருப்பவளாகிய ஒரு தெய்வ தங்களில் இரு அயரங்கள், கிரஹண மங்கை, மணிப்பல்லவத்து முதலில் மணி புண்யகாலம், சரித்ரயோதசி, துவாதசி, மேகலையைக்கண்டு அவள் தனிமை தீர்த்து அமாவாசை, பூரணை, ஏகாதசி, பிதுர் திவ அளவளாவியவள். மணலில் புதைந்தி சம், வருஷசங்கிராந்தி, ஆடி, ஆவணி ருந்த புண்ணியராசன் பழயசரீரத்தை அவ மூலம், தீபாவளி, மகாநவமி, யுகாதி, னுக்குக் காட்டியவள். (மணிமேகலை). கேதாரவிரதம், விநாயகசதுர்த்தி, கந்த தீவு 1. (எ) நாவல், இறலி, குசை, செ சஷ்டி, சிவராத்ரி, கோகுலாஷ்டமி, கார்த் வுஞ்சம், புட்கரம், இலாங்கவி, பூகம். திகை, மகம் முதலிய விரத்தினங்களில் '2. நான்கு பக்கங்களிலும் ஜலத்தால் ஸ்நானஞ்செய்து சங்கற்பஞ்செய்து (500) சூழப்பட்ட பூபாகத்திற்குத் தீவு என்று (5000) முழுக்கிட்டுக் காயத்ரியாதி மந்தி பெயர். (பூகோளம்). ரங்களைச் செபித்து, மரணமானவர்களின் தீன்மதிநாகன் - இவர் கடைச்சங்க மருவிய எலும்புகளைத் தீர்த்தத்திவிட்டுப் பிண்டங் | புலவர்களில் ஒருவர். (குறு - ககக.) கள் முதலிய போட்டுத் தர்ப்பணாதிகள் | தீக்ஷிதர் - சோதிஷ்டோமஞ் செய்த பாம் செய்யின் பிதுர்க்கள் நற்கதி பெறுவதுடன் 'பரையில் பிறந்தாருக்குப் பட்டப்பெயர். 'தாங்களும் இம்மையில் சகலபோகங்களையு தீக்ஷை - 1. திருதவிருதனென்னும் கொத மடைந்து மறுமையில் சுவர்க்காதி போகங் சருத்திரன் தேவி. களையும் முத்தியையும் பெறுவர். தீர்த் 2. தீ என்பது தானம். r என்பது தோத்தமமாகிய கங்கையில் எவ்வளவு க்ஷயம், புக்தி, முக்தி, தானமும், பாசக்ஷய காலம் மரணமடைந்தவன் எலும்பு இருக் முஞ் செய்வதால் இப் பெயர் உண்டா குமோ அவ்வளவு காலம் அவன் சுவர்க்கத் யிற்று, இது முதற்கடவுளிடம் இருந்து தில் இருப்பன். (யாவதஸ்தி சகங்காயாம் வழிவழியாகத் தேவர்கள், முனிவர்கள், தாவதஸ்வர்க்கே ஸதிஷ்டதி") கங்கை மனிதர்கள் வரையில் படனசிரவணங்கள்
தீர்த்தமாகாத்மியம் 882 தக்ஷை போன தர்க்கோல் கபாலமோசனம் பிரயாகை சாளக்ராமம் யைத் தரிசிக்கினும் பரிசிக்கினும் உரிசிக் வடேசதீர்த்தம் வாமக தீர்த்தம் காளிகா கினும் கீர்த்திக்கினும் புண்ணியத்தை சங்கம் லௌ ஹி த்யம் காதோயம் சோ யடைகிறான் . மகா தீர்த்தமாகிய பிரயாகை ; ணம் ஸ்ரீபர்வதம் கோல்வகிரி சக்ய தீர்த் இது திரிமூர்த்தி ஸ்தானம் இது யமுனை தம் மலய தீர்த்தம் துங்கபத்திரை வாதா யும் கங்கையும் கூடுமிடம் ; இது பூதே தபதி பயோஷ்ணி தண்டகாரண்ய தீர்த் விக்கு ஜனனமென்று கூறப்படும் . இதின் தம் காளஞ்சரம் முஞ்சவடம் சூர்ப்பார மிருத்திகையை யெடுத்துப் பூசிக்கொள்ளி கம் மந்தாகினி சித்ரகூடம் சிருங்கபே னும் சர்வபாவங்களினின்று நீங்குவான் . சம் அவந்தி அயோத்யாதீர்த்தம் சரயு கங்காதவாரத்திலும் பிரயாகையிலும் கங் நைமிசதீர்த்தம் கும்பகோணம் பாபநா கைசாகர சங்கமத்திலும் தானம் முதலிய சம் யமுனை சேது மணிகர்ணிகை பல செய்பவன் சுவர்க்காதி போகங்களையடை பத்ரை மாயா மதுரா அவந்தி கேதாரம் வன் பிரயாகையிலிருக்கும் வடமூலத் நீலதண்டம் நேபாளம் இமவந்தம் கிருஷ் தில் உயிர்விட்டவன் விஷ்ணுபதம் பெறு ணை க்ஷரம் பினாகி தாம்ரபர்ணி வைகை வன் . ( ஆக்னேய - புராணம் ) . முதலிய தீர்த்தங்கள் . இத் தீர்த்தங்களை தீவகவணி - ( விளக்கணி ) குணம் தொழில் நாடோறும் மனோவாக்குக் காயங்களால் சாதி பொருள் குறித்து ஒரு சொல் ஓரி ஸ்மரித்தாலும் வித்யை தபம் கீர்த்தி டத்தினின்று செய்யுளின் பல இடத்தி முதலிய பலம் பெறுவர் . தீர்த்தயாத்திரை னின்ற சொற்களோடு பொருந்திப் பொ விரும்பிய ஒருவன் லகு ஆகாரமுள்ளவனாய் ருளை விளைவிப்பது . இது மேற்கூறிய ஜிதேந்திரியனாய்ப் புறப்படின் ஸர்வயஞ்ஞ குண முதலிய பற்றி முதனிலை இடை பலங்களை அடைவன் . மூன்று இரவு உப நிலை கடைநிலைகளைப்பற்றி முதனிலைக் வாசமாய்த் தீர்த்தக்கரையிலிருந்து காஞ் குண தீவகமுதலியவாக வேறுபட்டுவரும் . சனம் பசு முதலியவை தானஞ் செய்த பின்னும் மாலை விருத்தம் ஒரு பொருட் வன் எல்லாப் பலன்களையும் அடைவன் . சிலேடை யெனவுங் கூறுபடும் . ( தண்டி . ) கையிலொன்று மில்லானும் தீர்த்தயாத் தீவதிலகை - 1 . மணிப்பல்லவத்துள்ள திரையை முன்னிட்டுப் பிரயாணப்படின் | புத்த பீடிகையை இந்திரன் கட்டளைப் யஞ்ஞபலன் பெறுவன் . மேற்கூறிய தீர்த் படியே காத்திருப்பவளாகிய ஒரு தெய்வ தங்களில் இரு அயரங்கள் கிரஹண மங்கை மணிப்பல்லவத்து முதலில் மணி புண்யகாலம் சரித்ரயோதசி துவாதசி மேகலையைக்கண்டு அவள் தனிமை தீர்த்து அமாவாசை பூரணை ஏகாதசி பிதுர் திவ அளவளாவியவள் . மணலில் புதைந்தி சம் வருஷசங்கிராந்தி ஆடி ஆவணி ருந்த புண்ணியராசன் பழயசரீரத்தை அவ மூலம் தீபாவளி மகாநவமி யுகாதி னுக்குக் காட்டியவள் . ( மணிமேகலை ) . கேதாரவிரதம் விநாயகசதுர்த்தி கந்த தீவு 1 . ( ) நாவல் இறலி குசை செ சஷ்டி சிவராத்ரி கோகுலாஷ்டமி கார்த் வுஞ்சம் புட்கரம் இலாங்கவி பூகம் . திகை மகம் முதலிய விரத்தினங்களில் ' 2 . நான்கு பக்கங்களிலும் ஜலத்தால் ஸ்நானஞ்செய்து சங்கற்பஞ்செய்து ( 500 ) சூழப்பட்ட பூபாகத்திற்குத் தீவு என்று ( 5000 ) முழுக்கிட்டுக் காயத்ரியாதி மந்தி பெயர் . ( பூகோளம் ) . ரங்களைச் செபித்து மரணமானவர்களின் தீன்மதிநாகன் - இவர் கடைச்சங்க மருவிய எலும்புகளைத் தீர்த்தத்திவிட்டுப் பிண்டங் | புலவர்களில் ஒருவர் . ( குறு - ககக . ) கள் முதலிய போட்டுத் தர்ப்பணாதிகள் | தீக்ஷிதர் - சோதிஷ்டோமஞ் செய்த பாம் செய்யின் பிதுர்க்கள் நற்கதி பெறுவதுடன் ' பரையில் பிறந்தாருக்குப் பட்டப்பெயர் . ' தாங்களும் இம்மையில் சகலபோகங்களையு தீக்ஷை - 1 . திருதவிருதனென்னும் கொத மடைந்து மறுமையில் சுவர்க்காதி போகங் சருத்திரன் தேவி . களையும் முத்தியையும் பெறுவர் . தீர்த் 2 . தீ என்பது தானம் . r என்பது தோத்தமமாகிய கங்கையில் எவ்வளவு க்ஷயம் புக்தி முக்தி தானமும் பாசக்ஷய காலம் மரணமடைந்தவன் எலும்பு இருக் முஞ் செய்வதால் இப் பெயர் உண்டா குமோ அவ்வளவு காலம் அவன் சுவர்க்கத் யிற்று இது முதற்கடவுளிடம் இருந்து தில் இருப்பன் . ( யாவதஸ்தி சகங்காயாம் வழிவழியாகத் தேவர்கள் முனிவர்கள் தாவதஸ்வர்க்கே ஸதிஷ்டதி ) கங்கை மனிதர்கள் வரையில் படனசிரவணங்கள்