அபிதான சிந்தாமணி

திருநாவுக்கரசு சுவாமிகள் RAA திருநாவுக்கரசு சுவாமிகள் பேரன்பு வாய்த்தவராய் இருத்தல் கண்டு அவர் திருமாளிகைக்கு எழுந்தருளினார். அப்பூதி அடிகள் அப்பருக்கு அமுது படைத்தல் வேண்டித் தமது புத்திரர் இரு வரில் மூத்த திருநாவுக்கரசுகளை நோக் கித் தோட்டத்திற்சென்று வாழைக் குருத் துக் கொண்டுவரச் சொல்லினர், அக் கும் பர் இலை கொய்கையில் பாம்பு தீண்ட விஷம் ஏறுவதன் முன் இலையை வீட்டில் இட்டுக் கீழே விழுந்து இறந்தனர். அப் பூதியார், சவத்தை மறைத்து இனி நாய னார் அமுது கொள்ளாரே என்று தடுமாற்ற மின்றி அரசுகளை அமுது செய்ய அழைத் தனர். அரசுகள் அவ்விடம் நடந்தவை களைத் திருவருளால் உணர்ந்து அவரது அன்பை நினைந்து திருவருள் சுரந்து சவத் தைச் சிவாலயத்து முன்னே கொணர் வித்து ''ஒன்று கொலாம்" என்னும் திருப் பதிகம் பாடினர். உடனே அப் புத்திரர் உயிர்பெற்றனர். அப்பூதியடிகள் உயிர் பெற்றதற்கு மகிழாமல் அரசுகள் அன்னம் புசியாததற்கு வருந்து தலைக்கண்ட அரசு கள் அவரிடம் அமுதுண்டு சொல்மாலை என்னுந் திருப்பதிகத்தில் அவரைச் சிறப் பித்து நீங்கிப் பல தலங்கள் சேவித்து நமிநந்தியடிகள் நீரினால் விளக்கேற்றின மையைச் சிறப்பித்துப் பாடிப் பல தலங்க ளுக்குச்சென்று சேவித்துத் திருவாரூரை வணங்கித் திருப்புகலூரில் இருக்கையில் திருஞானசம்பந்தமூர்த்திகளைக் கண்டு அவ ருக்குத் திருவாரூரினது திருவாதிரைப் பெருமைகளைச் சொல்லிப் பின் திருவாரூர் சென்று திரும்பிய திருஞானசம்பந்தரை எதிர்கொண்டு முருகநாயனார் மடத்தில் சிறுத்தொண்டநாயனார், திருநீலநக்கநாய னாருடன் இருந்தனர். சில நாள்களுக்குப் பிறகு அரசுகள் திருஞானசம்பந்த சுவாமிக ளுடன் பலதலங்களை வணங்கிக் குங்கிலி யக்கலய நாயனார் செய்த விருந்து உண்டு திருக்கடவூர் முதலிய பல தலங்களை வணங் கித் திருவீழிமிழலை யடைந்து பஞ்சத்தின் பொருட்டுச் சிவ மூர்த்தி யருளிய படிக்காசு பெற்றுச் சிவனடியவரை உண்பித்துப்பஞ் சம் நீங்கியவுடன் பல தலங்களை வணங்கி வேதாரணியம் எழுந்தருளி வேதம் பூசி த்து மூடப்பட்டிருந்த திருக்கதவம் திறக் கப் பாடித் தரிசித்து அருநித்திரை செய் கையில் நாம் வாய்மூரிலிருப்போம் வா என அப்பர் “எங்கே யென்டை என்னும் திருப்பதிகம் பாடிக்கொண்டு செல்லச் சிவமூர்த்தி இவருக்குத் தரிசனந் தந்த கோலத்துடன் முன்னடந்தனர். நெடும் பொழுது அம்முன் னடப்பவரை நெருங் கிலர். சிவமூர்த்தி சமீபத்தில் காட்சி கொடுப்பவர் போல் அருகிருக்கும் ஆலயத் தில் மறைந்தனர். அப்பர் திருவாய்மூ ருக்குச் சென்ற தறிந்த ஆளுடைய பிள்ளை யார் திருவாய்மூரடையச் சிவமூர்த்தி இரு வருக்கும் தரிசனந் தந்தருளினர். பின் இரு நாயன்மார்களும் வேதாரணியம் சென்று இருக்கையில் திருஞானசம்பந்தர் பாண்டி மாதேவியா ரனுப்பிய திருமுகத்தால் மது ரைக்கு எழுந்தருளத் திருநாவுக்கரசுகள் பிரிதற்கஞ்சி நாகைக்காரோண முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருவாவடு துறை யடைந்து திருஞானசம்பந்தமூர்த்தி களுக்குப் பொன் கொடுத்ததை "மாயிரு ஞாலமெல்லாம்" என்னுந்திருப்பதிகத்தாற் 'பாடிப் பழையாறையிற் சென்றார். அங்கே வட தளியென்னும் ஆலயத்தில் சிவலிங்க மூர்த்தியைச் சமணர் மறைத்திருத்தலைக் கேள்வியுற்று அமுது செய்யாமல் திரு உருவைத் தரிசித்தன்றிச் செல்லேனென இருக்கச் சிவமூர்த்தி அரசன் கனவிற் சென்று தாமிருக்கும் ஆலயத்தின் அடை யாளங் கூறித் தம்மை வெளிப்படுத்தித் தரிசிக்க நாவுக்கரசு விரும்புகிறான் ஆத லால் சமணரைப்போக்கி ஆலயம் செய்க என் றனர். மறுநாள் அரசன் சமணர்களை யோட்டி நாவுக்கரசுகளை வணங்கி ஆல யம் சமைத்தனன். நாவுக்காசுகள் தலை யெலாம் பறிக்கும் சமண்" என்னும் திருப் பதிகம் பாடித் துதித்தனர். பின் பலதலங் களை வணங்கித் திருப்பைஞ்ஜீலி செல் லுகையில் பசி தாகத்தால் வருந்தி மனந் தளர்ந்து சென்றனர். இவரது வழியிளைப்பு நீக்கச் சிவமூர்த்தி வேதியராய் ஒரு தோப் பும் குளமும் உண்டாக்கிப் பொதி சோறும் வைத்து இருந்தனர். இவரது வரவை நோக்கிக் கிட்டி வழிநடையால் வருந்தி னீர்போலக் காண்கிறது. என்னிடம் பொதிசோறு இருக்கிறது; அதையுண்டு இக்குளத்துச் சலத்தைப் பானஞ்செய்து போக என் றனர். வேதியர் பொதிசோற் றைத்தா அப்பர் வாங்கிப் புசித்து நீருண்டு இருக்கையில் வேதியர் நீர் எங்கே போகின் றீர் என அப்பர் திருப்பைஞZலி செல்கி ன்றேன் என வேதியர் நானும் அவ்விடமே 106
திருநாவுக்கரசு சுவாமிகள் RAA திருநாவுக்கரசு சுவாமிகள் பேரன்பு வாய்த்தவராய் இருத்தல் கண்டு அவர் திருமாளிகைக்கு எழுந்தருளினார் . அப்பூதி அடிகள் அப்பருக்கு அமுது படைத்தல் வேண்டித் தமது புத்திரர் இரு வரில் மூத்த திருநாவுக்கரசுகளை நோக் கித் தோட்டத்திற்சென்று வாழைக் குருத் துக் கொண்டுவரச் சொல்லினர் அக் கும் பர் இலை கொய்கையில் பாம்பு தீண்ட விஷம் ஏறுவதன் முன் இலையை வீட்டில் இட்டுக் கீழே விழுந்து இறந்தனர் . அப் பூதியார் சவத்தை மறைத்து இனி நாய னார் அமுது கொள்ளாரே என்று தடுமாற்ற மின்றி அரசுகளை அமுது செய்ய அழைத் தனர் . அரசுகள் அவ்விடம் நடந்தவை களைத் திருவருளால் உணர்ந்து அவரது அன்பை நினைந்து திருவருள் சுரந்து சவத் தைச் சிவாலயத்து முன்னே கொணர் வித்து ' ' ஒன்று கொலாம் என்னும் திருப் பதிகம் பாடினர் . உடனே அப் புத்திரர் உயிர்பெற்றனர் . அப்பூதியடிகள் உயிர் பெற்றதற்கு மகிழாமல் அரசுகள் அன்னம் புசியாததற்கு வருந்து தலைக்கண்ட அரசு கள் அவரிடம் அமுதுண்டு சொல்மாலை என்னுந் திருப்பதிகத்தில் அவரைச் சிறப் பித்து நீங்கிப் பல தலங்கள் சேவித்து நமிநந்தியடிகள் நீரினால் விளக்கேற்றின மையைச் சிறப்பித்துப் பாடிப் பல தலங்க ளுக்குச்சென்று சேவித்துத் திருவாரூரை வணங்கித் திருப்புகலூரில் இருக்கையில் திருஞானசம்பந்தமூர்த்திகளைக் கண்டு அவ ருக்குத் திருவாரூரினது திருவாதிரைப் பெருமைகளைச் சொல்லிப் பின் திருவாரூர் சென்று திரும்பிய திருஞானசம்பந்தரை எதிர்கொண்டு முருகநாயனார் மடத்தில் சிறுத்தொண்டநாயனார் திருநீலநக்கநாய னாருடன் இருந்தனர் . சில நாள்களுக்குப் பிறகு அரசுகள் திருஞானசம்பந்த சுவாமிக ளுடன் பலதலங்களை வணங்கிக் குங்கிலி யக்கலய நாயனார் செய்த விருந்து உண்டு திருக்கடவூர் முதலிய பல தலங்களை வணங் கித் திருவீழிமிழலை யடைந்து பஞ்சத்தின் பொருட்டுச் சிவ மூர்த்தி யருளிய படிக்காசு பெற்றுச் சிவனடியவரை உண்பித்துப்பஞ் சம் நீங்கியவுடன் பல தலங்களை வணங்கி வேதாரணியம் எழுந்தருளி வேதம் பூசி த்து மூடப்பட்டிருந்த திருக்கதவம் திறக் கப் பாடித் தரிசித்து அருநித்திரை செய் கையில் நாம் வாய்மூரிலிருப்போம் வா என அப்பர் எங்கே யென்டை என்னும் திருப்பதிகம் பாடிக்கொண்டு செல்லச் சிவமூர்த்தி இவருக்குத் தரிசனந் தந்த கோலத்துடன் முன்னடந்தனர் . நெடும் பொழுது அம்முன் னடப்பவரை நெருங் கிலர் . சிவமூர்த்தி சமீபத்தில் காட்சி கொடுப்பவர் போல் அருகிருக்கும் ஆலயத் தில் மறைந்தனர் . அப்பர் திருவாய்மூ ருக்குச் சென்ற தறிந்த ஆளுடைய பிள்ளை யார் திருவாய்மூரடையச் சிவமூர்த்தி இரு வருக்கும் தரிசனந் தந்தருளினர் . பின் இரு நாயன்மார்களும் வேதாரணியம் சென்று இருக்கையில் திருஞானசம்பந்தர் பாண்டி மாதேவியா ரனுப்பிய திருமுகத்தால் மது ரைக்கு எழுந்தருளத் திருநாவுக்கரசுகள் பிரிதற்கஞ்சி நாகைக்காரோண முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருவாவடு துறை யடைந்து திருஞானசம்பந்தமூர்த்தி களுக்குப் பொன் கொடுத்ததை மாயிரு ஞாலமெல்லாம் என்னுந்திருப்பதிகத்தாற் ' பாடிப் பழையாறையிற் சென்றார் . அங்கே வட தளியென்னும் ஆலயத்தில் சிவலிங்க மூர்த்தியைச் சமணர் மறைத்திருத்தலைக் கேள்வியுற்று அமுது செய்யாமல் திரு உருவைத் தரிசித்தன்றிச் செல்லேனென இருக்கச் சிவமூர்த்தி அரசன் கனவிற் சென்று தாமிருக்கும் ஆலயத்தின் அடை யாளங் கூறித் தம்மை வெளிப்படுத்தித் தரிசிக்க நாவுக்கரசு விரும்புகிறான் ஆத லால் சமணரைப்போக்கி ஆலயம் செய்க என் றனர் . மறுநாள் அரசன் சமணர்களை யோட்டி நாவுக்கரசுகளை வணங்கி ஆல யம் சமைத்தனன் . நாவுக்காசுகள் தலை யெலாம் பறிக்கும் சமண் என்னும் திருப் பதிகம் பாடித் துதித்தனர் . பின் பலதலங் களை வணங்கித் திருப்பைஞ்ஜீலி செல் லுகையில் பசி தாகத்தால் வருந்தி மனந் தளர்ந்து சென்றனர் . இவரது வழியிளைப்பு நீக்கச் சிவமூர்த்தி வேதியராய் ஒரு தோப் பும் குளமும் உண்டாக்கிப் பொதி சோறும் வைத்து இருந்தனர் . இவரது வரவை நோக்கிக் கிட்டி வழிநடையால் வருந்தி னீர்போலக் காண்கிறது . என்னிடம் பொதிசோறு இருக்கிறது ; அதையுண்டு இக்குளத்துச் சலத்தைப் பானஞ்செய்து போக என் றனர் . வேதியர் பொதிசோற் றைத்தா அப்பர் வாங்கிப் புசித்து நீருண்டு இருக்கையில் வேதியர் நீர் எங்கே போகின் றீர் என அப்பர் திருப்பைஞZலி செல்கி ன்றேன் என வேதியர் நானும் அவ்விடமே 106