அபிதான சிந்தாமணி

ருநாவுக்கரசு சுவாமிகள் 840 திருநாவுக்கரசு சுவாமிகள் யழைக்க நமக்கு வரும் அபாயங்கட்குச் சிவமூர்த்தி யிருக்கிறார் என்று அரசன் எதிர் நின்றனர். பல்லவன் இவனுக்கு யாது தண்டனையெனச், சமணர் நீற்றறை யில் இடுவது, ஆகும் எனப், பல்லவன் உடன் பட்டு எவலாளரிடம் கூற, அவர் கள் அரசுகளை நீற்றறையிவிட்டனர். அர சுகள் மாசில் வீணையும் மாலை மதியமும்" என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு நீற் றறையில் பொய்கையில் இருப்பது போல் இருந்தனர். எழுநாட் சென்றபின் பல்ல வன் நீற்றறையைத் திறந்து பார்க்கக் கூற அரசுகள் களிப்புடன் இருக்கக்கண்டு எவ லாளர் கூறினர். சமணர் அரசனை நோ க்கி நம்மதத்தில் கற்றமந்திர வலியால் பிழைத்தனன். ஆதலால் நஞ்சூட்டவேண் இம் என அரசன் அவ்வகைக் கட்டளையிட் டனன். பிறகு நஞ்சூட்டப் பட்டும் அரசு கள் களிப்புடன் இருந்தனர். இதை அர சன் கேட்டு இவனை என்ன செய்வது எனச், சமணர்கள் யானையை விட்டுக் கொல்ல ஏவுக என்றனர். பல்லவன் அவ் வகையே யானையையும் பாகரையும் ஏவு விக்க அரசுகள் யானையின் முன் சுண்ண வெண் சந்தனச் சாந்தும்" என்னுந் திருப் பதிகம் ஓதினர். யானை யரசுகளை வலஞ் செய்து வணங்கிப்போயிற்று. பாகர் கொல் லத் தூண்டினர். யானைப் பாகரையும் எதிர்ப்பட்டவரையும் கொன்று நாசமாக்கி யது. சமணர் அரசனை யடைந்து எங்கள் மந்திரத்தைக் கொண்டே எங்களை ஒட்டி னன் எனப் பல்லவன் கோபித்து இவனை யாது செய்வது என்றனன். சமணர் கல் லைக்கட்டிக் கடலில் இடுவது தரம் என்ற னர். அவ்வகை அரசன் சம்மதிக்க ஏவ லாளர் கற்றாணிற் பிணித்துக் கடலி லிட்டனர். அரசுகள் சிவமூர்த்தியின் திரு வடி துணையாப்பற்றி சொற்றுணை வேதி யன்" எனும் நமச்சிவாயப் பதிகத்தைப் பாடக் கல் தெப்பமாக மிதந்து அரசுக ளைத் தாங்கிச் சென்று திருப்பாதிரிப் புலி யூர் கொண்டு சேர்த்தது. அரசுகள் அத் தலத்தில் எதிர்கொண்ட சிவனடியவர்களு டன் சென்று ஆலயத்தையடைந்து, "ஈன் ளுமாய்" எனத் திருப்பதிகம் பாடி அவ்விடத்து எழுந்தருளியிருந் தனர். பின் திருவதிகை தரிசிக்க ஆவல் கொண்டு அவ்விடம் நீங்கி அத் தலவாசிகள் எதிர் பள்ள ஆலயத்துள் சென்று வெறி விரவு" எனவெடுத்து "ஏழையேன் பண் டிகழ்ந்தவாறே" எனத் துதித்திருக்கையில் முன் தீங்கு செய்த பல்லவன் திருவதிகை வந்து அரசுகளை வணங்கிச்- சைவனாயி னான். பாடலிபுரத்த்திலிருந்த காடவன் என்னும் அந் நாட்டரசனும் சமண சமயம் பொய்யென்று அறிந்து சமணப்பள்ளிகளை யிடித்துக் கற்களைக் கொண்டுவந்து திரு வதிகையில் குண தரீச்சுரம் கட்டினான். பின் அரசுகள் பல தலங்களையும் வணங்கப் பேர் அவாவுடையராய்ப் பல தலங்களைச் சேவித்துத் திருத்தூங்கானைமாடஞ்சென்று சிவமூர்த்தியை நோக்கி அடியேன் சமண சமயத்தோடு அழுக்கடைந்த இந்தத் தேக த்துடன் உயிர் வாழேன் அடியேன் உயிர் வாழ்தற்பொருட்டுத் தேவரீர் திருவிலச் சினையாகிய இடபக்குறியையும் சூலக்குறி யினையும் பொறித்தருள வேண்டும் என்று "பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண் ணப்பம் " எனத் திருப்பதிகம் பாடி விண் ணப்பிக்க அவ்வகை ஒரு பூதம் அவ்விலச் சினைகளை யிட்டது. அவ்விடம் நீங்கிப் பல தலம் தரிசித்துச் சிதம்பாத்தில் உழ வாரத் திருத்தொண்டு செய்து திருப்பதி கம் பாடி யிருந்தனர். இவ்விடம் அரசுகள் இருக்கையில் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் மகிமைகளைக் கேட்டு அவரை வணங்கவேண்டும் என்னும் அவாவினால் சிவமூர்த்தியிடம் விடைபெற்றுச் சீர்காழி க்கு எழுந்தருளினர். இவரது வரவை யறிந்த திருஞானசம்பந்தர் எதிர்கொள்ள அரசுகளும் கண்டு வணங்கப் பிள்ளையார் அப்பரே என்று வணங்கினர். இருவரும் ஆலயத்துட் சென்று வணங்கிப் பின் அவ ரிடம் விடைபெற்றுச் சோணாட்டுப் பல தலங்களையும் வணங்கித் திருச் சத்தி முற் றம் என்னும் தலமடைந்து கோவாய் முடுகி'' என்னும் திருப்பதிகத்தால் திரு வடியைச் சிரத்து வைத்து அருளல்வேண் டும் என்று விண்ணப்பித்தனர். பரமசிவம் திருநல்லூருக்கு வா" என்று கட்டளை யிட்டனர். அவ்வகை யரசுகள் திருநல்லூ ரடைந்து தரிசிக்கையில் சிவ மூர்த்தி திரு வடியைச் சிரத்தில் சூட்டி யருளினர். அரசுகள் “நினைத்து திருவடி யென் தலை மேல் வைத்தார்" என்ற திருப்பதிகம் ஓதினார். பின்னும் பல தலங்களைத் சரி சித்தித் திங்களூர் வழியாகச் செல்லுகை 'யில் அப்பூதியடிகள் தம்மிடத்தில் மிக்க
ருநாவுக்கரசு சுவாமிகள் 840 திருநாவுக்கரசு சுவாமிகள் யழைக்க நமக்கு வரும் அபாயங்கட்குச் சிவமூர்த்தி யிருக்கிறார் என்று அரசன் எதிர் நின்றனர் . பல்லவன் இவனுக்கு யாது தண்டனையெனச் சமணர் நீற்றறை யில் இடுவது ஆகும் எனப் பல்லவன் உடன் பட்டு எவலாளரிடம் கூற அவர் கள் அரசுகளை நீற்றறையிவிட்டனர் . அர சுகள் மாசில் வீணையும் மாலை மதியமும் என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு நீற் றறையில் பொய்கையில் இருப்பது போல் இருந்தனர் . எழுநாட் சென்றபின் பல்ல வன் நீற்றறையைத் திறந்து பார்க்கக் கூற அரசுகள் களிப்புடன் இருக்கக்கண்டு எவ லாளர் கூறினர் . சமணர் அரசனை நோ க்கி நம்மதத்தில் கற்றமந்திர வலியால் பிழைத்தனன் . ஆதலால் நஞ்சூட்டவேண் இம் என அரசன் அவ்வகைக் கட்டளையிட் டனன் . பிறகு நஞ்சூட்டப் பட்டும் அரசு கள் களிப்புடன் இருந்தனர் . இதை அர சன் கேட்டு இவனை என்ன செய்வது எனச் சமணர்கள் யானையை விட்டுக் கொல்ல ஏவுக என்றனர் . பல்லவன் அவ் வகையே யானையையும் பாகரையும் ஏவு விக்க அரசுகள் யானையின் முன் சுண்ண வெண் சந்தனச் சாந்தும் என்னுந் திருப் பதிகம் ஓதினர் . யானை யரசுகளை வலஞ் செய்து வணங்கிப்போயிற்று . பாகர் கொல் லத் தூண்டினர் . யானைப் பாகரையும் எதிர்ப்பட்டவரையும் கொன்று நாசமாக்கி யது . சமணர் அரசனை யடைந்து எங்கள் மந்திரத்தைக் கொண்டே எங்களை ஒட்டி னன் எனப் பல்லவன் கோபித்து இவனை யாது செய்வது என்றனன் . சமணர் கல் லைக்கட்டிக் கடலில் இடுவது தரம் என்ற னர் . அவ்வகை அரசன் சம்மதிக்க ஏவ லாளர் கற்றாணிற் பிணித்துக் கடலி லிட்டனர் . அரசுகள் சிவமூர்த்தியின் திரு வடி துணையாப்பற்றி சொற்றுணை வேதி யன் எனும் நமச்சிவாயப் பதிகத்தைப் பாடக் கல் தெப்பமாக மிதந்து அரசுக ளைத் தாங்கிச் சென்று திருப்பாதிரிப் புலி யூர் கொண்டு சேர்த்தது . அரசுகள் அத் தலத்தில் எதிர்கொண்ட சிவனடியவர்களு டன் சென்று ஆலயத்தையடைந்து ஈன் ளுமாய் எனத் திருப்பதிகம் பாடி அவ்விடத்து எழுந்தருளியிருந் தனர் . பின் திருவதிகை தரிசிக்க ஆவல் கொண்டு அவ்விடம் நீங்கி அத் தலவாசிகள் எதிர் பள்ள ஆலயத்துள் சென்று வெறி விரவு எனவெடுத்து ஏழையேன் பண் டிகழ்ந்தவாறே எனத் துதித்திருக்கையில் முன் தீங்கு செய்த பல்லவன் திருவதிகை வந்து அரசுகளை வணங்கிச் - சைவனாயி னான் . பாடலிபுரத்த்திலிருந்த காடவன் என்னும் அந் நாட்டரசனும் சமண சமயம் பொய்யென்று அறிந்து சமணப்பள்ளிகளை யிடித்துக் கற்களைக் கொண்டுவந்து திரு வதிகையில் குண தரீச்சுரம் கட்டினான் . பின் அரசுகள் பல தலங்களையும் வணங்கப் பேர் அவாவுடையராய்ப் பல தலங்களைச் சேவித்துத் திருத்தூங்கானைமாடஞ்சென்று சிவமூர்த்தியை நோக்கி அடியேன் சமண சமயத்தோடு அழுக்கடைந்த இந்தத் தேக த்துடன் உயிர் வாழேன் அடியேன் உயிர் வாழ்தற்பொருட்டுத் தேவரீர் திருவிலச் சினையாகிய இடபக்குறியையும் சூலக்குறி யினையும் பொறித்தருள வேண்டும் என்று பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண் ணப்பம் எனத் திருப்பதிகம் பாடி விண் ணப்பிக்க அவ்வகை ஒரு பூதம் அவ்விலச் சினைகளை யிட்டது . அவ்விடம் நீங்கிப் பல தலம் தரிசித்துச் சிதம்பாத்தில் உழ வாரத் திருத்தொண்டு செய்து திருப்பதி கம் பாடி யிருந்தனர் . இவ்விடம் அரசுகள் இருக்கையில் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் மகிமைகளைக் கேட்டு அவரை வணங்கவேண்டும் என்னும் அவாவினால் சிவமூர்த்தியிடம் விடைபெற்றுச் சீர்காழி க்கு எழுந்தருளினர் . இவரது வரவை யறிந்த திருஞானசம்பந்தர் எதிர்கொள்ள அரசுகளும் கண்டு வணங்கப் பிள்ளையார் அப்பரே என்று வணங்கினர் . இருவரும் ஆலயத்துட் சென்று வணங்கிப் பின் அவ ரிடம் விடைபெற்றுச் சோணாட்டுப் பல தலங்களையும் வணங்கித் திருச் சத்தி முற் றம் என்னும் தலமடைந்து கோவாய் முடுகி ' ' என்னும் திருப்பதிகத்தால் திரு வடியைச் சிரத்து வைத்து அருளல்வேண் டும் என்று விண்ணப்பித்தனர் . பரமசிவம் திருநல்லூருக்கு வா என்று கட்டளை யிட்டனர் . அவ்வகை யரசுகள் திருநல்லூ ரடைந்து தரிசிக்கையில் சிவ மூர்த்தி திரு வடியைச் சிரத்தில் சூட்டி யருளினர் . அரசுகள் நினைத்து திருவடி யென் தலை மேல் வைத்தார் என்ற திருப்பதிகம் ஓதினார் . பின்னும் பல தலங்களைத் சரி சித்தித் திங்களூர் வழியாகச் செல்லுகை ' யில் அப்பூதியடிகள் தம்மிடத்தில் மிக்க