அபிதான சிந்தாமணி

சேதன்யர் - 148 TAS | சைநசமயம் வம்பரன் ; இவன் கிருஷ்ணனைப்போல் நீர்க்குக் கங்கா தீரம் வரும் பெண்களைச் சரசஞ் செய்து கொண்டும், தனக்கு வேண் டியவைகளை விரும்பிய வீட்டில் சென்று களவாடியும் வருவன். இச்சைதனியன் கல்வி கேள்விகளில் வல்லவனாய் லக்ஷ்மி தேவி என்பவளை முதல் விவாகஞ் செய்து கொண்டு சிலநாளிருந்து பின்பு அவனு டைய முதல் மனைவி பரமபத மடையவும் பின்பு விஷ்ணுப்பிரியை என்னும் ஒரு பெண்ணை இரண்டாவது மணஞ் செய்து 'கொண்டனன். பின்னர் தந்தை இறக்கத் தந்தைக்குச் சிரார்த்தஞ் செய்யும்படி கயா தீர்த்தத்திற்குச் சென்றபோது அவ்விடத் தில் ஈச்வாபுரி என்னும் யோகியைக் கண்டு அவரிடத்தில் உபதேசம் பெற்றுச் சதாசாரத்துடன் கூடியிருந்து அரிபக்தி யில் மேலிட்டனன். மதசித்தாந்தம் - இவன் முத்தி மார்க்கமே போதித்தான். கர்மத் தில் நம்பிக்கை யில்லை. எக்ய, யாக, ஒமா திகளால் பிரயோஜனமில்லை யெனவும், மோசமில்லா விச்வாசம், இடை விடா பக்தி என்பதே மோக்ஷம் எனவுங் கூறு வன். (சகலார்த்த சாகரம்.) சைதன்யர் - கிருஷ்ணாவதாரத்தில் மாலா காரர்வம்சத் துதித்தவர். (சாத்தாதவர் சாத்தானியர் என்ப.) சைத்தியகம் - கிரிவிரசத்துக்கு அரணாயுள்ள மலை. சைத்தியர் - யாதவ்பேதம் சேதிராசன் வம் சத்தவராதலின் இப்பெயர் பெற்றனர். சைத்திரதன் - சாட்சூசம நுவைக் காண்க. சைத்திராதம்- குபேரன் பூந்தோட்டம். சித் திரர தனைக் காண்க. சைத்திரை - புதன் தேவி, இவள் குபேரன் வீரியத்தைத் தாங்கிய கிருதாசியின் குமரி, இவளிடத்தில் சைத்திரன் எனும் அரசன் பிறந்தான். சைநசமயம் - இது ஐந்தாம் நூற்றாண்டில் சைக அகளங்காசாரியர், புத்தருடன் வாதி ட்டுச் செயித்து இச்சமயத்தை நாட்டினர். இச் சமயத்தினர் இதினும் மேலான சம யம் இல்லையென்பர். இவர்கள் உலகம் அநாதியென்றும், அவை மூன்றென்றும், அந்தவுலகம்மேல் நடுகீழிடங்களில் இருக் கும் எனவும், அந்தக் கீழுலகத் தடியில் அதோகதியென்று ஒரு உலகம் உண்டெ னவும், அதற்குமேல் எழு நாகம் உண்டெ னவும், அதற்குமேல் பத்துப்பவணலோக முண்டெனவும், அதற்குமேல் மண்ணுல கம் இருக்கிறதெனவும், அதற்கு மேல் சோதிலோகம் உண்டெனவும், வியந்தா வலகம், வித்யாதரவுலகமும், இந்த மண் ணுலகில் உண்டெனவும், மேல் பதினாறு தேவலோகம் உண்டெனவும், அதன்மேல் அகமிந்திரலோக முண்டெனவும், அதற்கு மேல் மோகூ உலகம் உண்டெனவும் கூறுவர். இவர்கள் அருகன் அல்லது சிகனைத் தெய்வமாகக் கொண்டவர்கள், அவ்வருகனுக்கு (க00 அ ) பெயருண்டு. அக் கடவுள், கடையிலா அறிவு, கடையிலாக் சாட்சி, கடையிலாவீரியம், கடையிலா இன்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை , அழியாவியல்பு எனும் அறு குணங்களுடன் கூடியிருப்பர். அவர், வேதங்கள் பன்னிரண்டினையும் வெளியிட் டவர். சந்திராதித்தியம், நித்திய வினோ தம், சகலபாசாம் எனும் முக்குடையினை யுடையவர். ஆத்யந்தாகிதர். அசோக மரநிழலில் எழுந்தருளியவர், காமம் இல் லா தவர், இச்சமயத்தார் கர்மத்தால் முத்தி யென்பர். இவர்கள், காலம், உத்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என இருவகைப்படும் என வும், அந்தக்காலமிரண்டும் ஒருதரம் முடி யின் யுகம் என்பர். இந்தயுகத்தில் போக பூமியுண்டாய்ப் பதினான்கு மடுக்கள் தோன் றினர். இந்த மனுக்கள் காலத்தில் சூர்யசங் திர நக்ஷத்திரங்கள், மேகம், வருஷம், மாதம், வாரம், பகல், இரவு, ஆறு, மலை உண்டாயின என்பர். இந்த மனுக்களில் நாபிமகாராசா காலத்தில் ஜனங்கள் நாபிக் கொடியுடன் தோன்றினர். மேகம் மழை பெய்தன, பயிருண்டாயிற்று, வஸ்திரங் கள் நெய்யப்பட்டன. இந்த நாபி மகாராசா வைப் பிரமன் என்பர். இவர்தேவி மரு தேவி. இவர் காலத்தில் இருஷபதீர்த்தங் கரர் என முதல் தீர்த்தங்கார் தோன்றினர். அத்தீர்த்தங்கரர் (க) இடப தீர்த்தங்கரர், (உ) அசித தீர்த்த ங்கரர், (கூ) சம்பவ தீர்த் தங்கரர், (ச) அபிநந்தன தீர்த்த ங்கரர், (ரு) சுமதி தீர்த்தங்கரர், (சு) பத்மப்பிரப தீர்த் தங்கரர், (எ) சுபார்சுவ தீர்த்த ங்கார், (அ ) சந்திரபிரப தீர்த்தங்கரர், (க) புஷ்பதந்த தீர்த்தங்கரர், (கா) சீதள தீர்த்த ங்கரர், (சக) சிரேயாம்ச தீர்த்த ங்கரர், (கட்) வாசு பூச்ய தீர்த்தங்கார், (க) விமல தீர்த்தங்க சர், (கச) அருந்த தீர்த்த ங்கார், (க்கு) தர்ம தீர்த்தங்கரர், (கசு) சாந்தி தீர்த்தங்கார்
சேதன்யர் - 148 TAS | சைநசமயம் வம்பரன் ; இவன் கிருஷ்ணனைப்போல் நீர்க்குக் கங்கா தீரம் வரும் பெண்களைச் சரசஞ் செய்து கொண்டும் தனக்கு வேண் டியவைகளை விரும்பிய வீட்டில் சென்று களவாடியும் வருவன் . இச்சைதனியன் கல்வி கேள்விகளில் வல்லவனாய் லக்ஷ்மி தேவி என்பவளை முதல் விவாகஞ் செய்து கொண்டு சிலநாளிருந்து பின்பு அவனு டைய முதல் மனைவி பரமபத மடையவும் பின்பு விஷ்ணுப்பிரியை என்னும் ஒரு பெண்ணை இரண்டாவது மணஞ் செய்து ' கொண்டனன் . பின்னர் தந்தை இறக்கத் தந்தைக்குச் சிரார்த்தஞ் செய்யும்படி கயா தீர்த்தத்திற்குச் சென்றபோது அவ்விடத் தில் ஈச்வாபுரி என்னும் யோகியைக் கண்டு அவரிடத்தில் உபதேசம் பெற்றுச் சதாசாரத்துடன் கூடியிருந்து அரிபக்தி யில் மேலிட்டனன் . மதசித்தாந்தம் - இவன் முத்தி மார்க்கமே போதித்தான் . கர்மத் தில் நம்பிக்கை யில்லை . எக்ய யாக ஒமா திகளால் பிரயோஜனமில்லை யெனவும் மோசமில்லா விச்வாசம் இடை விடா பக்தி என்பதே மோக்ஷம் எனவுங் கூறு வன் . ( சகலார்த்த சாகரம் . ) சைதன்யர் - கிருஷ்ணாவதாரத்தில் மாலா காரர்வம்சத் துதித்தவர் . ( சாத்தாதவர் சாத்தானியர் என்ப . ) சைத்தியகம் - கிரிவிரசத்துக்கு அரணாயுள்ள மலை . சைத்தியர் - யாதவ்பேதம் சேதிராசன் வம் சத்தவராதலின் இப்பெயர் பெற்றனர் . சைத்திரதன் - சாட்சூசம நுவைக் காண்க . சைத்திராதம் - குபேரன் பூந்தோட்டம் . சித் திரர தனைக் காண்க . சைத்திரை - புதன் தேவி இவள் குபேரன் வீரியத்தைத் தாங்கிய கிருதாசியின் குமரி இவளிடத்தில் சைத்திரன் எனும் அரசன் பிறந்தான் . சைநசமயம் - இது ஐந்தாம் நூற்றாண்டில் சைக அகளங்காசாரியர் புத்தருடன் வாதி ட்டுச் செயித்து இச்சமயத்தை நாட்டினர் . இச் சமயத்தினர் இதினும் மேலான சம யம் இல்லையென்பர் . இவர்கள் உலகம் அநாதியென்றும் அவை மூன்றென்றும் அந்தவுலகம்மேல் நடுகீழிடங்களில் இருக் கும் எனவும் அந்தக் கீழுலகத் தடியில் அதோகதியென்று ஒரு உலகம் உண்டெ னவும் அதற்குமேல் எழு நாகம் உண்டெ னவும் அதற்குமேல் பத்துப்பவணலோக முண்டெனவும் அதற்குமேல் மண்ணுல கம் இருக்கிறதெனவும் அதற்கு மேல் சோதிலோகம் உண்டெனவும் வியந்தா வலகம் வித்யாதரவுலகமும் இந்த மண் ணுலகில் உண்டெனவும் மேல் பதினாறு தேவலோகம் உண்டெனவும் அதன்மேல் அகமிந்திரலோக முண்டெனவும் அதற்கு மேல் மோகூ உலகம் உண்டெனவும் கூறுவர் . இவர்கள் அருகன் அல்லது சிகனைத் தெய்வமாகக் கொண்டவர்கள் அவ்வருகனுக்கு ( க00 ) பெயருண்டு . அக் கடவுள் கடையிலா அறிவு கடையிலாக் சாட்சி கடையிலாவீரியம் கடையிலா இன்பம் நாமமின்மை கோத்திரமின்மை ஆயுவின்மை அழியாவியல்பு எனும் அறு குணங்களுடன் கூடியிருப்பர் . அவர் வேதங்கள் பன்னிரண்டினையும் வெளியிட் டவர் . சந்திராதித்தியம் நித்திய வினோ தம் சகலபாசாம் எனும் முக்குடையினை யுடையவர் . ஆத்யந்தாகிதர் . அசோக மரநிழலில் எழுந்தருளியவர் காமம் இல் லா தவர் இச்சமயத்தார் கர்மத்தால் முத்தி யென்பர் . இவர்கள் காலம் உத்சர்ப்பிணி அவசர்ப்பிணி என இருவகைப்படும் என வும் அந்தக்காலமிரண்டும் ஒருதரம் முடி யின் யுகம் என்பர் . இந்தயுகத்தில் போக பூமியுண்டாய்ப் பதினான்கு மடுக்கள் தோன் றினர் . இந்த மனுக்கள் காலத்தில் சூர்யசங் திர நக்ஷத்திரங்கள் மேகம் வருஷம் மாதம் வாரம் பகல் இரவு ஆறு மலை உண்டாயின என்பர் . இந்த மனுக்களில் நாபிமகாராசா காலத்தில் ஜனங்கள் நாபிக் கொடியுடன் தோன்றினர் . மேகம் மழை பெய்தன பயிருண்டாயிற்று வஸ்திரங் கள் நெய்யப்பட்டன . இந்த நாபி மகாராசா வைப் பிரமன் என்பர் . இவர்தேவி மரு தேவி . இவர் காலத்தில் இருஷபதீர்த்தங் கரர் என முதல் தீர்த்தங்கார் தோன்றினர் . அத்தீர்த்தங்கரர் ( ) இடப தீர்த்தங்கரர் ( ) அசித தீர்த்த ங்கரர் ( கூ ) சம்பவ தீர்த் தங்கரர் ( ) அபிநந்தன தீர்த்த ங்கரர் ( ரு ) சுமதி தீர்த்தங்கரர் ( சு ) பத்மப்பிரப தீர்த் தங்கரர் ( ) சுபார்சுவ தீர்த்த ங்கார் ( ) சந்திரபிரப தீர்த்தங்கரர் ( ) புஷ்பதந்த தீர்த்தங்கரர் ( கா ) சீதள தீர்த்த ங்கரர் ( சக ) சிரேயாம்ச தீர்த்த ங்கரர் ( கட் ) வாசு பூச்ய தீர்த்தங்கார் ( ) விமல தீர்த்தங்க சர் ( கச ) அருந்த தீர்த்த ங்கார் ( க்கு ) தர்ம தீர்த்தங்கரர் ( கசு ) சாந்தி தீர்த்தங்கார்