அபிதான சிந்தாமணி

சூரியன் 723 சூரியன் யாதலால் சஞ்ஜிகையின் குமரர்களைக் கொடுமையாக நடத்தினன். இதை வைவச் சுதமனு பொறுத்திருந்தனன். அதனால் சாயை யமனை ஒருகால் முரியச் சபித்த னள், இதையறிந்த தந்தை குமரனுக்குச் சாபமிடுவரோ என்று யோகத்தறிந்து உனக்குப் புழுக்காலாக என்று, துவட்டா விடஞ் சென்று மனைவியிருக்கு மிடங் கேட்கத் துவட்டா உன் வெப்பத்தை யட க்கி இமயமலைச்சாரலில் சென்று உன் மனைவியைக் காண்க என அவ்வகை ஆண் டுக் குதிரை யுருக்கொண்டு செல்லச் சஞ் ஞை கண்டு பயந்து ஓடினள். சூரியனும் ஓடச் சூரியனுக்கு மூக்கின் வழி வீரியம் தோன்றிற்று. அதில் மருத்துவராகிய அசு வநிதேவர்கள் பிறந்தனர். (பிரமபுராணம்.) 11. இவனை நாரதர் ஒருமுறை உலக மெல்லாம் உன்வெளியால் நிரம்பிய தெனப் புகழ்ந்தனர். அதனால் செருக்க டைந்து சிவமூர்த்தியின் நெற்றிக்கண் ணின் ஒளியால் கருவபங்கம் அடைந்த னன். (பழனி - பு.) 12. சூரியனது உஷ்ணத்தைக் கண்டு சஞ்ஞை கண்களை மூடிக்கொண்டனள் ; அதனால் சூரியன் சஞ்ஞயை நோக்கி நீயம னைப்பெறுக என்றனன். 13. சூரியன் குதிரையுருக்கொண்ட தன் பத்தினியைத் துரத்துகையில் அவன் ரே தசில் சிறிது பூமியில்விழ அதிலிருந்து ரேவதன் குதிரையுடன் சர்வாயு தபாணி யாய்ப் பிறந்தனன். 14. சூரியனுக்குச் சாயையிடம் பிறந்த குமரன். சாவர்ணி மனுவாயினன். '15. நளாயினியின் சாபத்தால் தேரழுந் தப்பெற்றவன். இவன் உலகத்தைக் காயத்ரிசபித்தவர் அடைவர். 16. விசுவகர்மனால் சாணையில் தீட்டப் பட்டு ஒளியிழந்து தொக்குத் தோஷமென் னும் வியாதியடைந்தவன். 17. இவன் தேவி காந்திமதி துவட்டா வின் குமரி. இவளைச் சாயாதேவியின் சொல்லால் சூரியன் கிரணத்தால் வருத்தத் துவட்டா இவனது கிரணத்தைச் சாணை யில் தீட்டிக் குறைத்தனன் என்பது. (புள் ளிருக்கு வேளூர்ப்புராணம்) - சூரியன் - 1. அதிதியின் புத்ரன். இவன் மண்ணினாற் செய்த ஸவர்ணை யென்னும் பெண்ணினிடம் ஸாவர்ணி யெனும் ராஜ ருஷியைப் பெற்றான். (பார - அநு.) 2. ததுபுத்திரனாகிய அசுரன். 3. ஆகாயவெளியில் காணப்படும். அண் டங்களுள் சூரியனும் ஒரு கோளம். இதை அக்னிமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. அது நமக்குத் தட்டையான ஒரு பொருள் போல் வட்டமாகக் காணப்படுகிறது. இது அண்டகோளங்களுள் முதன்மை பெற்றது. இதனை நடுவாகக்கொண்டு எட் டுக் கிரகங்கள் சமவட்டத்தில் சுற்றிவரு கின்றன. அவைகள் புதன், சுக்ரன், பூமி, செவ்வாய், வியாழன், சரி, யுரானஸ், நெய்தியூன் என்பவை. இக் கிரகங்களை யும் பல உபக்கிரகங்கள் சற்றி வருகின் றன. இவை சலகிரகங்களாதலால் இயற் கையில் ஒளியற்றுச் சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுகின்றன. இக்கிரகங்க ளுள் பெரிதாகிய சூரிய கோளம் வட்ட வடிவின தா யுள்ளது. இது தன்னைத் தானே 26 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 26 லக்ஷம் மைலுக் கதிகம், இதன் குறுக்களவு 8 லக்ஷத்து 70 ஆயிரம் மைலுக்கு அதிக மேற்பட்டது, இதன் பரப்பு நமது பூமி யைக் காட்டிலும் 12 லகம் மடங்கு பெரிது, இதன் கனம் பூமியினும் 13 லக்ஷம் மடங்கு அதிகமென்றும் கணித திருக்கின்றனர். அவவளவு பெரிதாயி னும் நமக்கு அவ்வளவு சிறிதாகக் காணப் படுதற்குக் காரணம் இது பூமிக்குச் சுமார் 9 கோடியே, 28 லடித்து, 30 ஆயிரம் மைலுக்கு அப்பாலிருப்பதால் அவ்வகை தோற்றுகிறது. இச் சூரியகோளத்தில் பல புள்ளிகள் காணப்படுகின்றன. அவை 1000 மைல் பாப்புள்ள தாயும், பல மைல் ஆழமுள்ளவையாயும் காணப்படுகின்றன, இப் புள்ளிகள் பல வருஷங்களுக்குப் பிறகு மாறு தலடைகின்றன. இச்சூரியன் 25 நாட்களில் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொண்டு மணி ஒன்றுக்கு 1500 மைல் வேகத்தில் மேற்கில் செல்லுகிறது, எல்லாத் தீக்களுக்கும் இதுவே மூலம், கால பாகுபாட்டிற்கும் இதுவே காரணம், பூமி சூரியனைச் சுற்றியோடிக்கொண்டி ருக்கிறது. சூரியனைச் சுற்றி ஓடும் வீதிக் குச் சூரியவீதி யென்று பெயர். பூமி சூரியனைச் சுற்றியோடும் இருசிக்குத் துரு வம் என்று பெயர். பூமி சூரியனை நோக்கிச் சாய்ந்திருப்பதால் இரவு பகல் ஒரே அள வில்லை. இது மேற்கிலிருந்து சுற்றுகிறது.
சூரியன் 723 சூரியன் யாதலால் சஞ்ஜிகையின் குமரர்களைக் கொடுமையாக நடத்தினன் . இதை வைவச் சுதமனு பொறுத்திருந்தனன் . அதனால் சாயை யமனை ஒருகால் முரியச் சபித்த னள் இதையறிந்த தந்தை குமரனுக்குச் சாபமிடுவரோ என்று யோகத்தறிந்து உனக்குப் புழுக்காலாக என்று துவட்டா விடஞ் சென்று மனைவியிருக்கு மிடங் கேட்கத் துவட்டா உன் வெப்பத்தை யட க்கி இமயமலைச்சாரலில் சென்று உன் மனைவியைக் காண்க என அவ்வகை ஆண் டுக் குதிரை யுருக்கொண்டு செல்லச் சஞ் ஞை கண்டு பயந்து ஓடினள் . சூரியனும் ஓடச் சூரியனுக்கு மூக்கின் வழி வீரியம் தோன்றிற்று . அதில் மருத்துவராகிய அசு வநிதேவர்கள் பிறந்தனர் . ( பிரமபுராணம் . ) 11 . இவனை நாரதர் ஒருமுறை உலக மெல்லாம் உன்வெளியால் நிரம்பிய தெனப் புகழ்ந்தனர் . அதனால் செருக்க டைந்து சிவமூர்த்தியின் நெற்றிக்கண் ணின் ஒளியால் கருவபங்கம் அடைந்த னன் . ( பழனி - பு . ) 12 . சூரியனது உஷ்ணத்தைக் கண்டு சஞ்ஞை கண்களை மூடிக்கொண்டனள் ; அதனால் சூரியன் சஞ்ஞயை நோக்கி நீயம னைப்பெறுக என்றனன் . 13 . சூரியன் குதிரையுருக்கொண்ட தன் பத்தினியைத் துரத்துகையில் அவன் ரே தசில் சிறிது பூமியில்விழ அதிலிருந்து ரேவதன் குதிரையுடன் சர்வாயு தபாணி யாய்ப் பிறந்தனன் . 14 . சூரியனுக்குச் சாயையிடம் பிறந்த குமரன் . சாவர்ணி மனுவாயினன் . ' 15 . நளாயினியின் சாபத்தால் தேரழுந் தப்பெற்றவன் . இவன் உலகத்தைக் காயத்ரிசபித்தவர் அடைவர் . 16 . விசுவகர்மனால் சாணையில் தீட்டப் பட்டு ஒளியிழந்து தொக்குத் தோஷமென் னும் வியாதியடைந்தவன் . 17 . இவன் தேவி காந்திமதி துவட்டா வின் குமரி . இவளைச் சாயாதேவியின் சொல்லால் சூரியன் கிரணத்தால் வருத்தத் துவட்டா இவனது கிரணத்தைச் சாணை யில் தீட்டிக் குறைத்தனன் என்பது . ( புள் ளிருக்கு வேளூர்ப்புராணம் ) - சூரியன் - 1 . அதிதியின் புத்ரன் . இவன் மண்ணினாற் செய்த ஸவர்ணை யென்னும் பெண்ணினிடம் ஸாவர்ணி யெனும் ராஜ ருஷியைப் பெற்றான் . ( பார - அநு . ) 2 . ததுபுத்திரனாகிய அசுரன் . 3 . ஆகாயவெளியில் காணப்படும் . அண் டங்களுள் சூரியனும் ஒரு கோளம் . இதை அக்னிமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன . அது நமக்குத் தட்டையான ஒரு பொருள் போல் வட்டமாகக் காணப்படுகிறது . இது அண்டகோளங்களுள் முதன்மை பெற்றது . இதனை நடுவாகக்கொண்டு எட் டுக் கிரகங்கள் சமவட்டத்தில் சுற்றிவரு கின்றன . அவைகள் புதன் சுக்ரன் பூமி செவ்வாய் வியாழன் சரி யுரானஸ் நெய்தியூன் என்பவை . இக் கிரகங்களை யும் பல உபக்கிரகங்கள் சற்றி வருகின் றன . இவை சலகிரகங்களாதலால் இயற் கையில் ஒளியற்றுச் சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுகின்றன . இக்கிரகங்க ளுள் பெரிதாகிய சூரிய கோளம் வட்ட வடிவின தா யுள்ளது . இது தன்னைத் தானே 26 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது . இதன் சுற்றளவு சுமார் 26 லக்ஷம் மைலுக் கதிகம் இதன் குறுக்களவு 8 லக்ஷத்து 70 ஆயிரம் மைலுக்கு அதிக மேற்பட்டது இதன் பரப்பு நமது பூமி யைக் காட்டிலும் 12 லகம் மடங்கு பெரிது இதன் கனம் பூமியினும் 13 லக்ஷம் மடங்கு அதிகமென்றும் கணித திருக்கின்றனர் . அவவளவு பெரிதாயி னும் நமக்கு அவ்வளவு சிறிதாகக் காணப் படுதற்குக் காரணம் இது பூமிக்குச் சுமார் 9 கோடியே 28 லடித்து 30 ஆயிரம் மைலுக்கு அப்பாலிருப்பதால் அவ்வகை தோற்றுகிறது . இச் சூரியகோளத்தில் பல புள்ளிகள் காணப்படுகின்றன . அவை 1000 மைல் பாப்புள்ள தாயும் பல மைல் ஆழமுள்ளவையாயும் காணப்படுகின்றன இப் புள்ளிகள் பல வருஷங்களுக்குப் பிறகு மாறு தலடைகின்றன . இச்சூரியன் 25 நாட்களில் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொண்டு மணி ஒன்றுக்கு 1500 மைல் வேகத்தில் மேற்கில் செல்லுகிறது எல்லாத் தீக்களுக்கும் இதுவே மூலம் கால பாகுபாட்டிற்கும் இதுவே காரணம் பூமி சூரியனைச் சுற்றியோடிக்கொண்டி ருக்கிறது . சூரியனைச் சுற்றி ஓடும் வீதிக் குச் சூரியவீதி யென்று பெயர் . பூமி சூரியனைச் சுற்றியோடும் இருசிக்குத் துரு வம் என்று பெயர் . பூமி சூரியனை நோக்கிச் சாய்ந்திருப்பதால் இரவு பகல் ஒரே அள வில்லை . இது மேற்கிலிருந்து சுற்றுகிறது .