அபிதான சிந்தாமணி

சூரியமூர்த்தி 722 சூரியமூர்த்தி தப் பன்னிரண்டு சூரியரும், பன்னிரு வகையாகக் கதிர்பெறுவர். சித்திரை மாதத்தில் அஞ்சன் (எ000) கதிர்களுட னும், வைகாசியில் தாதா (அ000) கதிர் ளுடனும், ஆனியில் இந்திரன் (க000) கதிர்களுடனும், ஆடியில் சவிதா (க000) கதிர்களுடனும், ஆவணியில் விச்சுவான் (க.000) கதிர்களுடனும், புரட்டாசியில் பகன் (கக000) கதிர்களுடனும், ஐப்பசி யில் பருச்சனி (க000) கதிர்களுடனும், கார்த்திகையில் தோஷ்டா (அ000) கதி ர்களுடனும், மார்கழியில் மித்திரன் (எ000) கதிர்களுடனும், தையில் விஷ்ணு (கக000) கதிர்களுடனும், மாசியில் வரு ணன் (Goo0) கதிர்களுடனும், பங்குனி யில் பூடா (க000) கதிர்களுடனும் விளங் குவர். மேல்கூறிய சூர்யமூர்த்திக்கு இள வேனிற்காலத்துக் கபிலவர்ணம், வேனிற் காலத்துப் பொன்னிறம், கார்காலத்துச் சுவேதநிறம், கூதிர்காலத்துப் பாண்டு நிறம், முன்பனிக்காலத்துத் தாம்பிரநிறம், பின்பனிக்காலத்து லோகித நிறங்களாம். இனிப் புராணங்கள் சூரியர் பன்னிருவ ரையும் காச்யபர் அதிதியைக் கூடிப் பெற் சார் எனக் கூறும். அக்குமரர் ஆவார் விசுவவான், அரியமா, பூஷா, துவஷ்டா , சவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்திரன், சுக்கிரன், உருக்கிரமன் என்ப வர்களாம். முறையே இவர்களின் சந்த திகளாவர். முதற்குமரனாகிய விவச்சுவான் சஞ்ஞாதேவியைப் புணர்ந்து சிரார்த்த தேவன், வைவச்சு தமனு, யமன் யமுனை யெனும் இரட்டைப் பிள்ளைகள் அச்வரி தேவர்களையும், பெற்றனன். இந்த விவச் சுவான் சாயாதேவியைக்கூடி சரி, சாவர் ணிமது, தபதி எனும் ஒரு குமரியையும் பெற்றான். இரண்டாவதான அரியமா மாத்துருகை யென்பவளை மணந்து அநேக ஞானிகளைப்பெற்றான். கூ. பூஷா, துவஷ் டாவின் தங்கையான ரசனையை மணந்து சந்நிவேசன், விசுவரூபன் என்பவர்களை யும்; ச. சவிதா, பிரசனியை மணந்து அக்நிஹேத்ரம், பசுபாகம், சோமம், சாதுர் மாச்யம் எனும் பஞ்சம காயஞ்ஞங்களைப் பெற்றான். டு, பகன், சித்தியை மணந்து மகிமா, விபு, பிரபு, என்பவர்களையும், ஆசுகி எனும் பெண்ணையும்; சு. தாதா, தரு, சிநிவாலி, ராகா, அநுமதி என்பவர் களை மணந்து சாயம், தரிசம், பிராதம், பூர்ணமாசம் என்பவர்களையும்; எ. விதா தா, கிரியையை மணந்து பஞ்சசித்தி யென்கிற அக்நி குமானையும்; அ. வரு ணன், சருஷிணியை மணந்து பிருகு, வால்மீகருஷிகளையும் ; 4, மித்திரன், ஊர் வசியைக்கண்டு மோகித்து விட்ட வீர்யத் தால் அகத்திய, வசிட்டரையும்; பின்னும் க0. ரேவதியை மணந்து உற்சாகன், அரி ஷ்டன், பிப்பலன் என்பவர்களையும்; கக. சக்கிரன் அல்லது இந்திரன், பௌலோமி என்றவளை 'மணந்து செயந்தன், ருஷபன், மிட்டுவான் என்பவர்களையும்; கஉ. வாம நன் அல்லது உருக்கிரமன், கீர்த்தியை மணந்து சவுபகன் முதலிய குமரரையும் பெற்றனர். இவனுக்கு (க0000) யோ சனை விஸ்தாரம் மண்டல அளவை. 4. பசுவின் வயிற்றில் நெடுநாள் ஒளித் திருந்தவன், சத்திராசித்திற்குச் சியமந்தக மணி கொடுத்தவன். 5. சமதக்னி முனிவர் பத்தினியாகிய ரேணுகை வெயிலின் வெப்பத்தால் பரி தபித்ததைப்பற்றிச் சமதக்னி முனிவர் சபிக்கத் தொடங்குகையில் பிராமண வுரு வங் கொண்டுவந்து அதைத் தடுத்துக் கொண்டவன். | 6. இவன் சுரபிகளைப் பெற்றான் என் பர். இவன் தேவிமார், சஞ்ஞை , யுஷை , பிரத்துஷை, சாயாதேவி. 7. ஒருகாலத்துப் பானுகோபனால் பிடி 'யுண்டு தொட்டிலிற் கட்டுண்டவன். 8. இராகு கேதுக்களின் வஞ்ச வுருவை விஷ்ணு மூர்த்திக்குக் காட்டி அவ் விருவ ரது பகையைப் பெற்றவன். - 9. ஜடாயு, சம்பாதி இருவரும் தம் தந் தையாகிய அருணனைக் காணவந்த கால த்து அவர்களைக் கோபித்தவன். ' 10. இவன் தேவியாகிய சஞ்ஹிகை சூரி 'யனுக்கு வைவச்சு தமது, யமன் யமுனைக ளைப் பெற்றுச் சூரிய வெப்பம் பொது தனது சாயையில் ஒரு பெண்ணை நிருமித் துச் சாயாதேவியாக்கி வைத்துவிட்டுத் தக ப்பனிடம் வந்தனள். தந்தை கோபித்ததால் இமயச் சாரலில் பெட்டைக்கு திரை யுருக் கொண்டு சூரியனை யெண்ணித் தவஞ் செய் தனள். இது நிற்கப் பின் மணந்த சாயையைத் தன் உரிய தேவியென்று சூரியன் புணர்ந்து அவளிடம் சாவர்ணி மது, சரி பத்திரை எனும் ஒரு பெண்ணி னைப் பெற்றனன். இச்சாயைச் சக்களத்தி
சூரியமூர்த்தி 722 சூரியமூர்த்தி தப் பன்னிரண்டு சூரியரும் பன்னிரு வகையாகக் கதிர்பெறுவர் . சித்திரை மாதத்தில் அஞ்சன் ( எ000 ) கதிர்களுட னும் வைகாசியில் தாதா ( அ000 ) கதிர் ளுடனும் ஆனியில் இந்திரன் ( க000 ) கதிர்களுடனும் ஆடியில் சவிதா ( க000 ) கதிர்களுடனும் ஆவணியில் விச்சுவான் ( . 000 ) கதிர்களுடனும் புரட்டாசியில் பகன் ( கக000 ) கதிர்களுடனும் ஐப்பசி யில் பருச்சனி ( க000 ) கதிர்களுடனும் கார்த்திகையில் தோஷ்டா ( அ000 ) கதி ர்களுடனும் மார்கழியில் மித்திரன் ( எ000 ) கதிர்களுடனும் தையில் விஷ்ணு ( கக000 ) கதிர்களுடனும் மாசியில் வரு ணன் ( Goo0 ) கதிர்களுடனும் பங்குனி யில் பூடா ( க000 ) கதிர்களுடனும் விளங் குவர் . மேல்கூறிய சூர்யமூர்த்திக்கு இள வேனிற்காலத்துக் கபிலவர்ணம் வேனிற் காலத்துப் பொன்னிறம் கார்காலத்துச் சுவேதநிறம் கூதிர்காலத்துப் பாண்டு நிறம் முன்பனிக்காலத்துத் தாம்பிரநிறம் பின்பனிக்காலத்து லோகித நிறங்களாம் . இனிப் புராணங்கள் சூரியர் பன்னிருவ ரையும் காச்யபர் அதிதியைக் கூடிப் பெற் சார் எனக் கூறும் . அக்குமரர் ஆவார் விசுவவான் அரியமா பூஷா துவஷ்டா சவிதா பகன் தாதா விதாதா வருணன் மித்திரன் சுக்கிரன் உருக்கிரமன் என்ப வர்களாம் . முறையே இவர்களின் சந்த திகளாவர் . முதற்குமரனாகிய விவச்சுவான் சஞ்ஞாதேவியைப் புணர்ந்து சிரார்த்த தேவன் வைவச்சு தமனு யமன் யமுனை யெனும் இரட்டைப் பிள்ளைகள் அச்வரி தேவர்களையும் பெற்றனன் . இந்த விவச் சுவான் சாயாதேவியைக்கூடி சரி சாவர் ணிமது தபதி எனும் ஒரு குமரியையும் பெற்றான் . இரண்டாவதான அரியமா மாத்துருகை யென்பவளை மணந்து அநேக ஞானிகளைப்பெற்றான் . கூ . பூஷா துவஷ் டாவின் தங்கையான ரசனையை மணந்து சந்நிவேசன் விசுவரூபன் என்பவர்களை யும் ; . சவிதா பிரசனியை மணந்து அக்நிஹேத்ரம் பசுபாகம் சோமம் சாதுர் மாச்யம் எனும் பஞ்சம காயஞ்ஞங்களைப் பெற்றான் . டு பகன் சித்தியை மணந்து மகிமா விபு பிரபு என்பவர்களையும் ஆசுகி எனும் பெண்ணையும் ; சு . தாதா தரு சிநிவாலி ராகா அநுமதி என்பவர் களை மணந்து சாயம் தரிசம் பிராதம் பூர்ணமாசம் என்பவர்களையும் ; . விதா தா கிரியையை மணந்து பஞ்சசித்தி யென்கிற அக்நி குமானையும் ; . வரு ணன் சருஷிணியை மணந்து பிருகு வால்மீகருஷிகளையும் ; 4 மித்திரன் ஊர் வசியைக்கண்டு மோகித்து விட்ட வீர்யத் தால் அகத்திய வசிட்டரையும் ; பின்னும் க0 . ரேவதியை மணந்து உற்சாகன் அரி ஷ்டன் பிப்பலன் என்பவர்களையும் ; கக . சக்கிரன் அல்லது இந்திரன் பௌலோமி என்றவளை ' மணந்து செயந்தன் ருஷபன் மிட்டுவான் என்பவர்களையும் ; கஉ . வாம நன் அல்லது உருக்கிரமன் கீர்த்தியை மணந்து சவுபகன் முதலிய குமரரையும் பெற்றனர் . இவனுக்கு ( க0000 ) யோ சனை விஸ்தாரம் மண்டல அளவை . 4 . பசுவின் வயிற்றில் நெடுநாள் ஒளித் திருந்தவன் சத்திராசித்திற்குச் சியமந்தக மணி கொடுத்தவன் . 5 . சமதக்னி முனிவர் பத்தினியாகிய ரேணுகை வெயிலின் வெப்பத்தால் பரி தபித்ததைப்பற்றிச் சமதக்னி முனிவர் சபிக்கத் தொடங்குகையில் பிராமண வுரு வங் கொண்டுவந்து அதைத் தடுத்துக் கொண்டவன் . | 6 . இவன் சுரபிகளைப் பெற்றான் என் பர் . இவன் தேவிமார் சஞ்ஞை யுஷை பிரத்துஷை சாயாதேவி . 7 . ஒருகாலத்துப் பானுகோபனால் பிடி ' யுண்டு தொட்டிலிற் கட்டுண்டவன் . 8 . இராகு கேதுக்களின் வஞ்ச வுருவை விஷ்ணு மூர்த்திக்குக் காட்டி அவ் விருவ ரது பகையைப் பெற்றவன் . - 9 . ஜடாயு சம்பாதி இருவரும் தம் தந் தையாகிய அருணனைக் காணவந்த கால த்து அவர்களைக் கோபித்தவன் . ' 10 . இவன் தேவியாகிய சஞ்ஹிகை சூரி ' யனுக்கு வைவச்சு தமது யமன் யமுனைக ளைப் பெற்றுச் சூரிய வெப்பம் பொது தனது சாயையில் ஒரு பெண்ணை நிருமித் துச் சாயாதேவியாக்கி வைத்துவிட்டுத் தக ப்பனிடம் வந்தனள் . தந்தை கோபித்ததால் இமயச் சாரலில் பெட்டைக்கு திரை யுருக் கொண்டு சூரியனை யெண்ணித் தவஞ் செய் தனள் . இது நிற்கப் பின் மணந்த சாயையைத் தன் உரிய தேவியென்று சூரியன் புணர்ந்து அவளிடம் சாவர்ணி மது சரி பத்திரை எனும் ஒரு பெண்ணி னைப் பெற்றனன் . இச்சாயைச் சக்களத்தி