அபிதான சிந்தாமணி

சூரியமூர்த்தி - 721 சூரியமூர்த்தி னத்தில் தீத்தை, சூக்குமை, சேயை, விபூதி, விமலை, அமோகை, நான்கு கரத் தோடு கூடிய வித்துதை, பத்திரை, நான்கு முகமுடைய சர்வதோமுகி, ஆகிய சத்திய ருடன் கூடி நிற்பர். இச்சூர்யருக்குப் பீடங் கள் பிரபூதம், விமலம், சாரம், ஆராத்யம், பரமசுகம் என்பனவாம். சூர்யனுடைய கதிரின் வேறுபாடு சூர்யனுடைய அமுத கதிர் மழை பொழிவிக்கும், சுழழனைக் கதிர் சந்திரனுக்கும் அரிகேசம் என்பது நட்சத்திரங்களுக்கும், விச்வகன்மா புத னுக்கும், விச்சுவா வெள்ளிக்கும், சத்து வீசு செவ்வாய்க்கும், சருவாவசு வியாழத் திற்கும், சுவராடு சநிக்கும் ஒளி தரும். மற்றொரு புராணம் சுஷ்மனைச் சந்திரனுக் கும், அரிகேசம் புதனுக்கும், விசுவா வெள்ளிக்கும், வசுரம், கங்கியம் பூமிக்கும், சுருவாவசு வியாழத்திற்கும் சுவராட்சநிக் கும் ஒளி தரும். இச்சூரியன், மேருவிற் கிடது பக்கத்தி விருந்து கொண்டு மேருவை வலஞ்செய்பவன். முதலில் இந்திர பட்ட ணத்திலிருந்து புறப்பட்டு யமன் பட்ட ணத்தை யடைந்து, பிறகு வருணன் பட்ட ணத்தைத் தாண்டிச் சோமன் பட்டணத் தையடைந்து, மீண்டும் இந்திரன் பட்ட ணத்தை யடைகிறான். இப்படிப்பட்ட சூரியனுக்கு ஒற்றைச் சக்கரத்தையுடைய தேர், அத் தேர்க்குப் பன்னிரண்டு மாத மாகிற இலைகள் ஷட்ருதுக்களாகிய முனை கள், சாதுர்மாச்யங்களாகிய தொப்பைக் கட்டைகள், சம்வச்சரமாகிய ஒற்றைச் சக் கரம் இந்த ரதத்தின் இருசின் ஒரு முனை மேரு சிகரத்திலும் மற்றொரு முனை மான சோத்திர பர்வதத்திலும் சுழலும். இதில் எழு குதிரைகள் பூட்டப்பட் டிருக்கும். இத்தேரின் உயரம் க000 யோசனை அக லம் அவ்வளவு யோசனை, பார் நீளம் கஅ000 யோசனை, மானசோத்திர பர்வ தத்தில் அயனங்கள் முதலிய இருக்கும். அதில் இந்திரன், வருணன், சந்திரன், யமன் முதலியோர்க்குப் பட்டணங்கள் உண்டு. இவற்றில் சூரியன் பிரவேசிக்கு மிடத்து நாழிகை, மிகுதி குறைகள் பெ ற்று உதயமாகி வரும் வழியில் மந்தேக சென்னும் அசுரரால் தடையுண்டு இருடி கள் வேதமோதி யகற்றிய மந்திரக் கணை யால் வெளிவந்து உதயமாவன். இச் சூரியன் உதயமாகிப் பூமியிலுள்ள நீரை வறட்டிச்சந்திரனுக்குக்கொடுப்பன். இவன் 91 நாடோறும் மேருவை வலம் வருகையில் இவனுடன் வருகிற பரிசனங்களைக் கூறு வாம். இச்சூரியனைப் புலத்தியன், புலகன், வசிட்டன், அங்கிரா, கௌசிகன், பாத்து வாசன், பிருகு, கிருது, கௌதமன், காசி பன், சமதக்னி, அத்திரி முதலிய ரிஷிகள் மாதத்திற் கொருவராகத் தோத்திரஞ்செய் வர். கங்கன், தக்கன், நாகன், கம்பளாச்சு வன், நீரன், ஐராவதன், எலாபத்திரன், கார்க்கோடகன், சங்கபாலன், தனஞ்சயன், பரமன், வாசுகி இந்த நாகங்களில் ஒவ் வொருவர் மாதந்தோறும் தேரிழுத்துச் செல்வர். ஊருணாயு, தும்புரு, நாரதன், ஆகா, ஊகூ, விசுவாவசு, சர்வாவசு, திருத பாட்டிரன், சூர்யன், வாச்சன், உக்கிரசே நன், வரருசி, சித்திரன், காந்தரு இவர் 'களில் ஒவ்வொருவர் மாதந்தோறும் பாடு வர். கிருதத்தலை, சிகத்தலை, மேனகை, சகசந்நிசை, பிரமலோசந்தி, அநுமுலோ சை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வ சித்தி, திலோத்தமை, அரம்பை இவர்க ளில் ஒருவர் மா தந்தோறும் ரத்தத்தின் முன் நடனஞ் செய்து வருவர், வாதநாபன், வியாக்கிரதான், பிரசேதி, திவதனன், சர்ப்ப ன், பிரமா, புதன், எச்சியாபுதன், வித்யுத், திவாகான், பவுரி, செயன் இவர் கள் அரக்கர் மாதம் ஒருவர் காவலாகத் திரிவர். இர தபிருத்து, இருதசித்திரன், இரதேசன், அசுசேணன், இரதசித், சுபாகு, ரதசுவன், அசத்தியசித், தோர ணன், சோசித், தராச்சியன், அரிட்ட நேமி இவர்கள் இயக்கர் மாதத்திற் கொரு வர் தேர்த் தாம்பு பற்றுவர், பூஷா, அங் குசன், இந்திரன், பர்ச்சென்யன், கெபர்தி, 'மித்திரன், தோஷா, அரியமா, விவச்சு வான், விஷ்ணு, வருணன் இவை மாத சூர்யருக்குப் பெயர். இவ்வாறன்றித் 'தாத்ரு, சக்கரன், அரியமான், மித்திரன், வருணன், அம்சுமான், இரண்யன், பக வான், விவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டன் எனவும், பின்னும் அஞ்சன், தாதா, இந்திரன், சவிதா, விச்சுவான், பகன், பருச்சனி, தோஷ்டா, மித்திரன், விஷ்ணு , பூஷா எனவுங் கூறுவர். இவர் களின் பெயர்கள் புராணங்கள் தோறும் மாறுபடுகின்றன. சூரியனது கதிர்கள் (5000) அவற்றில் (500) மழை பொழி 'யும், (100) கதிர் விரித்து மழைவளத்தை யுண்டாக்கும். (600) பனிபெய்யும், இந்
சூரியமூர்த்தி - 721 சூரியமூர்த்தி னத்தில் தீத்தை சூக்குமை சேயை விபூதி விமலை அமோகை நான்கு கரத் தோடு கூடிய வித்துதை பத்திரை நான்கு முகமுடைய சர்வதோமுகி ஆகிய சத்திய ருடன் கூடி நிற்பர் . இச்சூர்யருக்குப் பீடங் கள் பிரபூதம் விமலம் சாரம் ஆராத்யம் பரமசுகம் என்பனவாம் . சூர்யனுடைய கதிரின் வேறுபாடு சூர்யனுடைய அமுத கதிர் மழை பொழிவிக்கும் சுழழனைக் கதிர் சந்திரனுக்கும் அரிகேசம் என்பது நட்சத்திரங்களுக்கும் விச்வகன்மா புத னுக்கும் விச்சுவா வெள்ளிக்கும் சத்து வீசு செவ்வாய்க்கும் சருவாவசு வியாழத் திற்கும் சுவராடு சநிக்கும் ஒளி தரும் . மற்றொரு புராணம் சுஷ்மனைச் சந்திரனுக் கும் அரிகேசம் புதனுக்கும் விசுவா வெள்ளிக்கும் வசுரம் கங்கியம் பூமிக்கும் சுருவாவசு வியாழத்திற்கும் சுவராட்சநிக் கும் ஒளி தரும் . இச்சூரியன் மேருவிற் கிடது பக்கத்தி விருந்து கொண்டு மேருவை வலஞ்செய்பவன் . முதலில் இந்திர பட்ட ணத்திலிருந்து புறப்பட்டு யமன் பட்ட ணத்தை யடைந்து பிறகு வருணன் பட்ட ணத்தைத் தாண்டிச் சோமன் பட்டணத் தையடைந்து மீண்டும் இந்திரன் பட்ட ணத்தை யடைகிறான் . இப்படிப்பட்ட சூரியனுக்கு ஒற்றைச் சக்கரத்தையுடைய தேர் அத் தேர்க்குப் பன்னிரண்டு மாத மாகிற இலைகள் ஷட்ருதுக்களாகிய முனை கள் சாதுர்மாச்யங்களாகிய தொப்பைக் கட்டைகள் சம்வச்சரமாகிய ஒற்றைச் சக் கரம் இந்த ரதத்தின் இருசின் ஒரு முனை மேரு சிகரத்திலும் மற்றொரு முனை மான சோத்திர பர்வதத்திலும் சுழலும் . இதில் எழு குதிரைகள் பூட்டப்பட் டிருக்கும் . இத்தேரின் உயரம் க000 யோசனை அக லம் அவ்வளவு யோசனை பார் நீளம் கஅ000 யோசனை மானசோத்திர பர்வ தத்தில் அயனங்கள் முதலிய இருக்கும் . அதில் இந்திரன் வருணன் சந்திரன் யமன் முதலியோர்க்குப் பட்டணங்கள் உண்டு . இவற்றில் சூரியன் பிரவேசிக்கு மிடத்து நாழிகை மிகுதி குறைகள் பெ ற்று உதயமாகி வரும் வழியில் மந்தேக சென்னும் அசுரரால் தடையுண்டு இருடி கள் வேதமோதி யகற்றிய மந்திரக் கணை யால் வெளிவந்து உதயமாவன் . இச் சூரியன் உதயமாகிப் பூமியிலுள்ள நீரை வறட்டிச்சந்திரனுக்குக்கொடுப்பன் . இவன் 91 நாடோறும் மேருவை வலம் வருகையில் இவனுடன் வருகிற பரிசனங்களைக் கூறு வாம் . இச்சூரியனைப் புலத்தியன் புலகன் வசிட்டன் அங்கிரா கௌசிகன் பாத்து வாசன் பிருகு கிருது கௌதமன் காசி பன் சமதக்னி அத்திரி முதலிய ரிஷிகள் மாதத்திற் கொருவராகத் தோத்திரஞ்செய் வர் . கங்கன் தக்கன் நாகன் கம்பளாச்சு வன் நீரன் ஐராவதன் எலாபத்திரன் கார்க்கோடகன் சங்கபாலன் தனஞ்சயன் பரமன் வாசுகி இந்த நாகங்களில் ஒவ் வொருவர் மாதந்தோறும் தேரிழுத்துச் செல்வர் . ஊருணாயு தும்புரு நாரதன் ஆகா ஊகூ விசுவாவசு சர்வாவசு திருத பாட்டிரன் சூர்யன் வாச்சன் உக்கிரசே நன் வரருசி சித்திரன் காந்தரு இவர் ' களில் ஒவ்வொருவர் மாதந்தோறும் பாடு வர் . கிருதத்தலை சிகத்தலை மேனகை சகசந்நிசை பிரமலோசந்தி அநுமுலோ சை கிருதாசி விசுவாசி உருப்பசி பூர்வ சித்தி திலோத்தமை அரம்பை இவர்க ளில் ஒருவர் மா தந்தோறும் ரத்தத்தின் முன் நடனஞ் செய்து வருவர் வாதநாபன் வியாக்கிரதான் பிரசேதி திவதனன் சர்ப்ப ன் பிரமா புதன் எச்சியாபுதன் வித்யுத் திவாகான் பவுரி செயன் இவர் கள் அரக்கர் மாதம் ஒருவர் காவலாகத் திரிவர் . இர தபிருத்து இருதசித்திரன் இரதேசன் அசுசேணன் இரதசித் சுபாகு ரதசுவன் அசத்தியசித் தோர ணன் சோசித் தராச்சியன் அரிட்ட நேமி இவர்கள் இயக்கர் மாதத்திற் கொரு வர் தேர்த் தாம்பு பற்றுவர் பூஷா அங் குசன் இந்திரன் பர்ச்சென்யன் கெபர்தி ' மித்திரன் தோஷா அரியமா விவச்சு வான் விஷ்ணு வருணன் இவை மாத சூர்யருக்குப் பெயர் . இவ்வாறன்றித் ' தாத்ரு சக்கரன் அரியமான் மித்திரன் வருணன் அம்சுமான் இரண்யன் பக வான் விவச்சுவான் பூடன் சவித்துரு துவட்டன் எனவும் பின்னும் அஞ்சன் தாதா இந்திரன் சவிதா விச்சுவான் பகன் பருச்சனி தோஷ்டா மித்திரன் விஷ்ணு பூஷா எனவுங் கூறுவர் . இவர் களின் பெயர்கள் புராணங்கள் தோறும் மாறுபடுகின்றன . சூரியனது கதிர்கள் ( 5000 ) அவற்றில் ( 500 ) மழை பொழி ' யும் ( 100 ) கதிர் விரித்து மழைவளத்தை யுண்டாக்கும் . ( 600 ) பனிபெய்யும் இந்