அபிதான சிந்தாமணி

#வேதவருப்பேருமாள் 715 சுவேதன டவ்யர் மேல்பட்டு அவரை வருத்தியது. வருந்திய முனிவர் பொழுது விடிய இவள் மாங்கல்யமிழக்க எனச் சாபமளித்தனர். இதனைக் கேட்ட சுவேதவதி பொழுது விடியாதிருக்க எனப் பிரதி சாபமளித் தனள், இதனால் பொழுது விடியாது நித்யகர்மாதிகள் தடைபடத் திரிமூர்த்தி களும் அவளுக்கு முன் தோன்றி இவள் வேண்டிய வரம் அளித்து அவரைக் கழுவி னின்று நீக்கிச் சாபவிமோசனமும் செய் தனர். (காவிரி புராணம்). சுவேதவநப்பெருமாள் - மெய்கண்ட தேவ ரைக் காண்ச. சுவேதவராககற்பம் - 1.சிவமூர்த்திசோதி ச்வரூபமாக நின்றபொழுது பிரம்ம விஷ் ணுக்களில் விஷ்ணு சுவேதவராக வடிவ மாய்ப் பூமியைப் பிளந்தகாலத் துண்டான கற்பம் ஆதலால் இப்பெயர்த்தாயிற்று. (சிவமகாபுராணம்). 2. பிரமன் உறங்குகையில் பூமி கடலில் அழுந்தியது. பிரமன் விழித்துப் பார்க்கை யில் உலகத்தைக் காணாது விஷ்ணுவைத் திதிக்க விஷ்ணுமூர்த்தி சுவேதவராக வுரு வெடுத்து நீரிலழுந்திய பூமியைக் கொம் பிற்றாங்கி நிறுத்தினர். ஆகையால் இக் கற்பத்திற்கு இப்பெயர் உண்டாயிற்று என்ப. சுவேதவராகம் - பாத்மகற்பத்தில் மூழ்கிய அண்டத்தை யெடுத்து நிறுத்திய விஷ் ணுவின் வராகத் திருவுரு. சுவேதன் - 1. காந்தார தேசத்தரசன், காந்தாரியின் தந்தை, திருதராட்டிரன் மாமன். '2. விராடனுக்கு அபிமான புதான், பாரத முதற்போரில் சோபதி, உத்தர னுக்கு அண்ணன், சிவமூர்த்தியை யெண் ணித் தவஞ்செய்து வில்பெற்றுப் போரில் துரியோதனாதிகளைப் பின்னிடச் செய்து வீஷ்மர் வஞ்சனையால் வேறு ஆயு தெமெடு த்து யுத்தஞ்செய்து மாண்டவன், கிருஷ் ணாவதாரத்தில் கண்ணனுக்கு விருந்து சொல்ல அக்காலத்து வெகுலாசுவனும் விருந்து கூறினன். கண்ணன் அவ்விருவர் வீட்டினும் ஒரே காலத்தில் விருந்துண்ணக் களித்தவன். 3. யஞ்ஞ மூர்த்திக்குத் தக்ஷணையிட முதித்த குமான். +. ஒரு நாகன், பா தானவாசி. 5. (சூ) சம்பன் குமான். 6. அம்பரீஷனுக்குச் சேநாபதி, இராக் கதருடன் சண்டைக்குச் சென்று பயந்து திரும்பிச்செல்ல நாணி அங்கிருந்த சிவ மூர்த்தி சந்நதியில் தன் தலையறுக்க நிச்ச யித்து வாளையெடுத்து அறுக்கையில் சிவ மூர்த்தி உனக்கு வெற்றியுண்டாக என அநுக்கிரகித்த வரம்பெற்றுப் பகைவரை வென்று அம்பரீஷனால் வரிசைபெற்று வீரசுவர்க்க மடைந்தவன். 7. ஒரு வேதியச் சிறுவன் ; சிவபூசை யால் யமனைக்கடக்க வெண்ணிச் சிவபூசை செய்கையில் யமன் பாசம் வீசச் சிவபிரான் கோபத்துடன் சிவலிங்கத்தில் தரிசனந் தந்து யமனையுதைக்க யமன் உயிர் நீல் கினன், சுவே தன் சிவமூர்த்தியைத் துதித் துத் தனக்கு ஆயுளும், யமனுக்கு உயிரும் வேண்டிப் பெற்றவன். (இலிங்கபுராணம்). 8. இவன், சுதேவன் குமரன், பல ஆண்டுகள் தவஞ் செய்து பிரமலோக மடைய இவனை அவ்விடத்தில் பசிநோய் வருத்தியது. சுவேதன் பசிநோய் கூறிப் பிரமனைவேண்டப் பிரமன் நீ இரப்போர்க் கிடாது உன்னுடம்பைப் போஷித்ததால் இவ்விடத்தும் அந்நோய் உன்னை வருத் தியது ஆதலால் அது நீங்கும்படி நீ முன் தவஞ்செய்த இடமேசெல் ; அதற்கருகில் உள்ள குளத்தில் நீ போஷித்த உன்னு டலை அக்குளத்தில் மிதக்கக் காண்பாய். அதைத் தின்று உன்பசி நீங்குக என அரசன இது நீங்கும் வகை எவ்வித மெ ன்றனன். பிரமதேவன் நீ அகத்தியரைக் காண்கையில் நீங்குமென அநுக்கிரகித் தனன். பசிநோய் கொண்ட சுவே தன் தேவவிமானத்திலேறிப் பசிவந்த காலத் தெல்லாம் தன்னுடலைத் தின்று செல்லும் நாட்களில் ஒருநாள் பொய்கைக்கரையில் அகத்திய முனிவரைக் கண்டு தன் சாபம் நீங்கித் தனது வரலாறு கூறி அகத்தியருக் குத் திவ்யாபாணம் ஒன்று தந்து போயி னவன். இவ்வாபரணம் அகத்தியரால் இராமமூர்த்திக்குக் கொடுக்கப்பட்டது 9. சண்முகசேநாவீரன். 10. ஒரு சிவயோகி. 11. சோழநாட்டில் திருவெள்ளக்குள் த்தில் திருமால் திருவருள் பெற்றவர். 12 குருகுலத் தரசன். தான் பூப்பிர தக்ஷணஞ் செய்து வருகையில் மனைவி இற ந்தது கண்டு வெறுப்புற்றுத் துறவடை ந்து தவமேற்கொண்டு சுவேத முனிவ
# வேதவருப்பேருமாள் 715 சுவேதன டவ்யர் மேல்பட்டு அவரை வருத்தியது . வருந்திய முனிவர் பொழுது விடிய இவள் மாங்கல்யமிழக்க எனச் சாபமளித்தனர் . இதனைக் கேட்ட சுவேதவதி பொழுது விடியாதிருக்க எனப் பிரதி சாபமளித் தனள் இதனால் பொழுது விடியாது நித்யகர்மாதிகள் தடைபடத் திரிமூர்த்தி களும் அவளுக்கு முன் தோன்றி இவள் வேண்டிய வரம் அளித்து அவரைக் கழுவி னின்று நீக்கிச் சாபவிமோசனமும் செய் தனர் . ( காவிரி புராணம் ) . சுவேதவநப்பெருமாள் - மெய்கண்ட தேவ ரைக் காண்ச . சுவேதவராககற்பம் - 1 . சிவமூர்த்திசோதி ச்வரூபமாக நின்றபொழுது பிரம்ம விஷ் ணுக்களில் விஷ்ணு சுவேதவராக வடிவ மாய்ப் பூமியைப் பிளந்தகாலத் துண்டான கற்பம் ஆதலால் இப்பெயர்த்தாயிற்று . ( சிவமகாபுராணம் ) . 2 . பிரமன் உறங்குகையில் பூமி கடலில் அழுந்தியது . பிரமன் விழித்துப் பார்க்கை யில் உலகத்தைக் காணாது விஷ்ணுவைத் திதிக்க விஷ்ணுமூர்த்தி சுவேதவராக வுரு வெடுத்து நீரிலழுந்திய பூமியைக் கொம் பிற்றாங்கி நிறுத்தினர் . ஆகையால் இக் கற்பத்திற்கு இப்பெயர் உண்டாயிற்று என்ப . சுவேதவராகம் - பாத்மகற்பத்தில் மூழ்கிய அண்டத்தை யெடுத்து நிறுத்திய விஷ் ணுவின் வராகத் திருவுரு . சுவேதன் - 1 . காந்தார தேசத்தரசன் காந்தாரியின் தந்தை திருதராட்டிரன் மாமன் . ' 2 . விராடனுக்கு அபிமான புதான் பாரத முதற்போரில் சோபதி உத்தர னுக்கு அண்ணன் சிவமூர்த்தியை யெண் ணித் தவஞ்செய்து வில்பெற்றுப் போரில் துரியோதனாதிகளைப் பின்னிடச் செய்து வீஷ்மர் வஞ்சனையால் வேறு ஆயு தெமெடு த்து யுத்தஞ்செய்து மாண்டவன் கிருஷ் ணாவதாரத்தில் கண்ணனுக்கு விருந்து சொல்ல அக்காலத்து வெகுலாசுவனும் விருந்து கூறினன் . கண்ணன் அவ்விருவர் வீட்டினும் ஒரே காலத்தில் விருந்துண்ணக் களித்தவன் . 3 . யஞ்ஞ மூர்த்திக்குத் தக்ஷணையிட முதித்த குமான் . + . ஒரு நாகன் பா தானவாசி . 5 . ( சூ ) சம்பன் குமான் . 6 . அம்பரீஷனுக்குச் சேநாபதி இராக் கதருடன் சண்டைக்குச் சென்று பயந்து திரும்பிச்செல்ல நாணி அங்கிருந்த சிவ மூர்த்தி சந்நதியில் தன் தலையறுக்க நிச்ச யித்து வாளையெடுத்து அறுக்கையில் சிவ மூர்த்தி உனக்கு வெற்றியுண்டாக என அநுக்கிரகித்த வரம்பெற்றுப் பகைவரை வென்று அம்பரீஷனால் வரிசைபெற்று வீரசுவர்க்க மடைந்தவன் . 7 . ஒரு வேதியச் சிறுவன் ; சிவபூசை யால் யமனைக்கடக்க வெண்ணிச் சிவபூசை செய்கையில் யமன் பாசம் வீசச் சிவபிரான் கோபத்துடன் சிவலிங்கத்தில் தரிசனந் தந்து யமனையுதைக்க யமன் உயிர் நீல் கினன் சுவே தன் சிவமூர்த்தியைத் துதித் துத் தனக்கு ஆயுளும் யமனுக்கு உயிரும் வேண்டிப் பெற்றவன் . ( இலிங்கபுராணம் ) . 8 . இவன் சுதேவன் குமரன் பல ஆண்டுகள் தவஞ் செய்து பிரமலோக மடைய இவனை அவ்விடத்தில் பசிநோய் வருத்தியது . சுவேதன் பசிநோய் கூறிப் பிரமனைவேண்டப் பிரமன் நீ இரப்போர்க் கிடாது உன்னுடம்பைப் போஷித்ததால் இவ்விடத்தும் அந்நோய் உன்னை வருத் தியது ஆதலால் அது நீங்கும்படி நீ முன் தவஞ்செய்த இடமேசெல் ; அதற்கருகில் உள்ள குளத்தில் நீ போஷித்த உன்னு டலை அக்குளத்தில் மிதக்கக் காண்பாய் . அதைத் தின்று உன்பசி நீங்குக என அரசன இது நீங்கும் வகை எவ்வித மெ ன்றனன் . பிரமதேவன் நீ அகத்தியரைக் காண்கையில் நீங்குமென அநுக்கிரகித் தனன் . பசிநோய் கொண்ட சுவே தன் தேவவிமானத்திலேறிப் பசிவந்த காலத் தெல்லாம் தன்னுடலைத் தின்று செல்லும் நாட்களில் ஒருநாள் பொய்கைக்கரையில் அகத்திய முனிவரைக் கண்டு தன் சாபம் நீங்கித் தனது வரலாறு கூறி அகத்தியருக் குத் திவ்யாபாணம் ஒன்று தந்து போயி னவன் . இவ்வாபரணம் அகத்தியரால் இராமமூர்த்திக்குக் கொடுக்கப்பட்டது 9 . சண்முகசேநாவீரன் . 10 . ஒரு சிவயோகி . 11 . சோழநாட்டில் திருவெள்ளக்குள் த்தில் திருமால் திருவருள் பெற்றவர் . 12 குருகுலத் தரசன் . தான் பூப்பிர தக்ஷணஞ் செய்து வருகையில் மனைவி இற ந்தது கண்டு வெறுப்புற்றுத் துறவடை ந்து தவமேற்கொண்டு சுவேத முனிவ