அபிதான சிந்தாமணி

சுக்கிரன் - 682 சுக்கிரன் கேடு விளைப்பான் எனக் கூறினர். இவ தம்ஷ்டான், துவஷ்டான், பத்திரகருமன். னைச் சிரச்சேதம் செய்யக் கட்டளை பிறந் இருவர் பெண்கள், தேவயானி, அரசை. தது. கொலைக்களம் கொண்டுபோகையில் மேற்சொன்ன குமாரின் பெயர்களை இவ் சலம்பிர ராஜபுத்ரத் தலைவன் சந்தித்துச் வாறுங் கூறுவர். துவஷ்டான், தாத்திரி, செய்தியறிந்து தனக்குப் புத்திரனிலாமை பதிரன், கன்னன். யால் அரசனை யிரந்து இவனைப் புத்திர - 5. இவனிடம் இருந்த மிருதசஞ்சீவினி னாகப் பெற்றான். பிறகு பிரதாபன் இவ மந்திரத்தைக் கற்றுக்கொள்ள வியாழபக னுடன் நட்புக்கொண்டிருக்கையில் ஏதோ வான் புத்திரன் கசன் வந்திருப்பதை அசு காரணமாக இருவருக்கும் கைச்சண்டை ரர் அறிந்து பலமுறை கசனைக் கொல்லத் யுண்டாகப் புரோகிதர் விலக்கவும் நிற்கா தேவயானியின் வேண்டுகோளால் கசனை தது கண்டு இருவர்க் கிடையில் புரோகிதர் யுயிர்ப்பித்துக் கடைசியில் கசனைக் கருக் குத்திக்கொண்டிறந்தார். இப் பாபத்திற் கிச் சாம்பலாக்கிக் கள்ளிற்கலந்து சுக்கிரா காளானோம் என இருவரும் சண்டையை சாரியருக்கு அசுரர் கொடுக்கத் தேவயானி நிறுத்திச் சென்றனர். பின் சுக்தா அக்ப கசனைக் காணாது சுக்கிரனிடங்கூறச் சுக் ரிடம் சென்று அவன்கீழ் வாழ்ந்துவந்தான். கிரன் கசன் தன் வயிற்றில் இருப்பது அந்த வம்சத்தவர் சுக்தாவதர். பின்ஹால் அறிந்து தான் அவனை உயிர்ப்பிக்கின் டிகாட் எனும் சண்டையில் சகோதரிரு தானே இறத்தல் அறிந்து வயிற்றில் வரும் ஒன்றாகச் சேர்ந்தனர். அவனை யுயிர்ப்பித்து மந்திர முபதே சுக்கிரன் - A. 1. பிருகுபுத்திரன் பார்க்க சித்துத் தன்னை மீண்டும் உயிர்ப்பிக்கும் வனாய் இருந்த இவன், குபோனை வெருட் படி கேட்டுக்கொண்டு கசனை வெளிவிட் டிய காரணத்தால் குபேரன் சிவமூர்த்தி டவன். யிடத்து முறையிட்டனன். சிவமூர்த்தி - 6. இவன் தன்னியல்பழிந்து ஒரு அரக் பார்க்கவனைக் கர்வம் அடங்க எடுத்து கியைச் சேர்ந்து அநேக அரக்கரைப் பெற் விழுங்கத் தேவாசுரர் வேண்டுதலால் சுக் றவன். கிலவழி விடுத்தருளினர். அது காரணமாய் 7. குபனால் மார்பு பிளப்புண்ட ததீசி முன்னினும் அதிக கிரணமும் வெண் யை மிருதசஞ்சீவினியால் உயிர்ப்பித்துச் னிறமும் சுக்லன் எனும் பெயரும் பெற் சிவபூசைக்கு எவினன். றனன் (காசிகாண்டம்.) 8. தேவயானையிடம் யயாதிக்கு ஆசை 2. இவன் முதலில் பிருகு புத்திரனாய் யற்றதால் யயாதியைக் கிழஉருவாகச் அத்தேகம் விட்டுப் பிறந்து விச்சுவாசி சபித்தவன். என்னும் தேவமாதை விரும்பி மூன்றாவது ' 9. விபுதையால் கயமுகாசானைப் பிறப் தேசார்ணவ தேசத்தில் ஒரு வேதியனா பித்து அவனைத் தவஞ்செய்து வரம்பெற கிப், பிறகு கோசலாதிபனாய், வேடனாய், ஏவினவன். அன்னமாய், பௌண்டராதிபதியாய், '10. மாபலி வாமனமூர்த்திக்கு மூன்றடி சூரியவம்சகுருவாய், வித்தியாதரராசனாய், மண் தானஞ்செய்கையில் தத்த தாரை வேதியனாய், சாமானாய், சைவாசாரிய யைத் தடுத்து வாமநரால் ஒரு கண் குரு னாய், மூங்கிற்காடாய், ஒருமானாய், மலைப் டானவன். பாம்பாய், கங்கா தீரத்தில் ஒரு வேதிய 11. இவன் நக்ஷத்திர மண்டலத்திற்கு னாய் இருக்கையில் பிருகுவும், காலனும் மேல் இரண்டுலக்ஷம் யோசனை யுயரத்தில் இவனைக் கண்டு முன்னைய அறிவு தரப் இருப்பவன். இவன் தேரில் பத்துக் குதி பெற்றுக் காலனால் அசுரகுருவானவன். ரைகள் பூட்டப்பட்டிருக்கும். இவனுக்குத் (ஞானவாசிட்டம்.) தாதரி என்று ஒரு குமான் உண்டு. 3. இவன் தாயபாகங்கேட்ட நதிபனை 12. இவன் தண்டனுக்குப் புரோகிதனா ஆறுயோசனை அகலம் பன்னிரண்டு யோ யிருக்கையில் அவ்வசுரன் இவன் குமரி சனை நீளமுள்ள யானையாகச் சபித்தனன். யாகிய அரசையிடம் செய்த தீமைபற்றி உசான் புத்திரன் என்பர். அவன் நாடு காடாகச் சபித்தவன். 4. இடபாசுர யுத்தத்தில் இறந்த அசு ' 13. பகீரதனுக்குக் கோரனாலுண்டா ரரை மிருத்துஞ்சய மந்திரத்தால் உயிர்ப் கிய இடரினின்றும் நீங்கக் கந்தவிரதம் பித்தவன். இவன் குமார் சண்டமார்க்கன்,/ அநுஷ்டிப்பித்தவன்,
சுக்கிரன் - 682 சுக்கிரன் கேடு விளைப்பான் எனக் கூறினர் . இவ தம்ஷ்டான் துவஷ்டான் பத்திரகருமன் . னைச் சிரச்சேதம் செய்யக் கட்டளை பிறந் இருவர் பெண்கள் தேவயானி அரசை . தது . கொலைக்களம் கொண்டுபோகையில் மேற்சொன்ன குமாரின் பெயர்களை இவ் சலம்பிர ராஜபுத்ரத் தலைவன் சந்தித்துச் வாறுங் கூறுவர் . துவஷ்டான் தாத்திரி செய்தியறிந்து தனக்குப் புத்திரனிலாமை பதிரன் கன்னன் . யால் அரசனை யிரந்து இவனைப் புத்திர - 5 . இவனிடம் இருந்த மிருதசஞ்சீவினி னாகப் பெற்றான் . பிறகு பிரதாபன் இவ மந்திரத்தைக் கற்றுக்கொள்ள வியாழபக னுடன் நட்புக்கொண்டிருக்கையில் ஏதோ வான் புத்திரன் கசன் வந்திருப்பதை அசு காரணமாக இருவருக்கும் கைச்சண்டை ரர் அறிந்து பலமுறை கசனைக் கொல்லத் யுண்டாகப் புரோகிதர் விலக்கவும் நிற்கா தேவயானியின் வேண்டுகோளால் கசனை தது கண்டு இருவர்க் கிடையில் புரோகிதர் யுயிர்ப்பித்துக் கடைசியில் கசனைக் கருக் குத்திக்கொண்டிறந்தார் . இப் பாபத்திற் கிச் சாம்பலாக்கிக் கள்ளிற்கலந்து சுக்கிரா காளானோம் என இருவரும் சண்டையை சாரியருக்கு அசுரர் கொடுக்கத் தேவயானி நிறுத்திச் சென்றனர் . பின் சுக்தா அக்ப கசனைக் காணாது சுக்கிரனிடங்கூறச் சுக் ரிடம் சென்று அவன்கீழ் வாழ்ந்துவந்தான் . கிரன் கசன் தன் வயிற்றில் இருப்பது அந்த வம்சத்தவர் சுக்தாவதர் . பின்ஹால் அறிந்து தான் அவனை உயிர்ப்பிக்கின் டிகாட் எனும் சண்டையில் சகோதரிரு தானே இறத்தல் அறிந்து வயிற்றில் வரும் ஒன்றாகச் சேர்ந்தனர் . அவனை யுயிர்ப்பித்து மந்திர முபதே சுக்கிரன் - A . 1 . பிருகுபுத்திரன் பார்க்க சித்துத் தன்னை மீண்டும் உயிர்ப்பிக்கும் வனாய் இருந்த இவன் குபோனை வெருட் படி கேட்டுக்கொண்டு கசனை வெளிவிட் டிய காரணத்தால் குபேரன் சிவமூர்த்தி டவன் . யிடத்து முறையிட்டனன் . சிவமூர்த்தி - 6 . இவன் தன்னியல்பழிந்து ஒரு அரக் பார்க்கவனைக் கர்வம் அடங்க எடுத்து கியைச் சேர்ந்து அநேக அரக்கரைப் பெற் விழுங்கத் தேவாசுரர் வேண்டுதலால் சுக் றவன் . கிலவழி விடுத்தருளினர் . அது காரணமாய் 7 . குபனால் மார்பு பிளப்புண்ட ததீசி முன்னினும் அதிக கிரணமும் வெண் யை மிருதசஞ்சீவினியால் உயிர்ப்பித்துச் னிறமும் சுக்லன் எனும் பெயரும் பெற் சிவபூசைக்கு எவினன் . றனன் ( காசிகாண்டம் . ) 8 . தேவயானையிடம் யயாதிக்கு ஆசை 2 . இவன் முதலில் பிருகு புத்திரனாய் யற்றதால் யயாதியைக் கிழஉருவாகச் அத்தேகம் விட்டுப் பிறந்து விச்சுவாசி சபித்தவன் . என்னும் தேவமாதை விரும்பி மூன்றாவது ' 9 . விபுதையால் கயமுகாசானைப் பிறப் தேசார்ணவ தேசத்தில் ஒரு வேதியனா பித்து அவனைத் தவஞ்செய்து வரம்பெற கிப் பிறகு கோசலாதிபனாய் வேடனாய் ஏவினவன் . அன்னமாய் பௌண்டராதிபதியாய் ' 10 . மாபலி வாமனமூர்த்திக்கு மூன்றடி சூரியவம்சகுருவாய் வித்தியாதரராசனாய் மண் தானஞ்செய்கையில் தத்த தாரை வேதியனாய் சாமானாய் சைவாசாரிய யைத் தடுத்து வாமநரால் ஒரு கண் குரு னாய் மூங்கிற்காடாய் ஒருமானாய் மலைப் டானவன் . பாம்பாய் கங்கா தீரத்தில் ஒரு வேதிய 11 . இவன் நக்ஷத்திர மண்டலத்திற்கு னாய் இருக்கையில் பிருகுவும் காலனும் மேல் இரண்டுலக்ஷம் யோசனை யுயரத்தில் இவனைக் கண்டு முன்னைய அறிவு தரப் இருப்பவன் . இவன் தேரில் பத்துக் குதி பெற்றுக் காலனால் அசுரகுருவானவன் . ரைகள் பூட்டப்பட்டிருக்கும் . இவனுக்குத் ( ஞானவாசிட்டம் . ) தாதரி என்று ஒரு குமான் உண்டு . 3 . இவன் தாயபாகங்கேட்ட நதிபனை 12 . இவன் தண்டனுக்குப் புரோகிதனா ஆறுயோசனை அகலம் பன்னிரண்டு யோ யிருக்கையில் அவ்வசுரன் இவன் குமரி சனை நீளமுள்ள யானையாகச் சபித்தனன் . யாகிய அரசையிடம் செய்த தீமைபற்றி உசான் புத்திரன் என்பர் . அவன் நாடு காடாகச் சபித்தவன் . 4 . இடபாசுர யுத்தத்தில் இறந்த அசு ' 13 . பகீரதனுக்குக் கோரனாலுண்டா ரரை மிருத்துஞ்சய மந்திரத்தால் உயிர்ப் கிய இடரினின்றும் நீங்கக் கந்தவிரதம் பித்தவன் . இவன் குமார் சண்டமார்க்கன் / அநுஷ்டிப்பித்தவன்