அபிதான சிந்தாமணி

சிவமூர்த்தி 661 சிவமூர்த்தி 53 மன்மதன் சேவர் வேண்டுகோ ளால் இவர் யோகத்திருக்கையில் புஷ்ப பாணத்தை யேவித் தீ விழிப்பட்டெரிய இரதிதேவி சிவமூர்த்தியைத் துதித்துப் புரும் பிச்சை கேட்க அளித்துக் காமாரித் திருநாமம் பெற்றவர். 54. 'திரிபுராதிகள் பொன், வெள்ளி, இரும்புக்கோட்டைகளைச் செய்வித்து அக் கோட்டைகளுடன் பறந்து தேவர்களை வருத்தி வந்தனர். இதனால் தேவர்கள் | சிவமூர்த்தியை வேண்ட அவர்களில் மூவர் பிழைக்க மற்றவர்களை றோக்கித் திரிபுராரி மூர்த்தித் திருநாமமடைந் தவர். 55 பகாக்ஷன், தேவர்களை வருத்தி வருவசைச் சிவமூர்த்தியறிந்து சிக்ஷிக்க வேண்டி வேதம் தேராகவும், உடமிடதம் குதிரையாகவும், உமையாள் சாரதியாகவும், பிரணவம் சவுக்காகவும், காலசக்கிரம்வில் லாகவும், மாயை நாணாகவும், பாசுபதம் அத் திரமாக வங்கொண்டு அவனைக் கொன்றவர். 56 சந்திரன் தக்ஷசாபத்திற் கஞ்சிச் சரண்புக அவனைச் சடையிலிட்டுப் பய மொழித்துச் சந்திரசேகாத் திருநாமம் பெற்றவர். 57. முஷ்டி காசுரன், அக்கிரேசுரன், சாந்தாசுரன், தண்டாகான், முண்டாசு ரன், சார்த்தூலன், குடாசுரன் கோடக முகன், தூராசுரன், கோராசுரன், பஞ்ச மேஷ்டி, வலாசுரன், நிதனாகான், மிருகா சுரன், சத்ததந்து, சர்வபூதாகான், இகலா சுரன், களாசுரன், பண்டாசுரன், சூலா சுரன், அலாசுரன், தி தளாசுரன், யோகி னிகள், இலாங்கலக்கினாசான், வீமாசான், சுராசுரன், வீராக்கிரகண்ணியன், வீர மார்த்தாண்டன், பூதாகான், பசாசாசான் முதலியவர்களை யொவ்வொரு கற்பத்தில் தேவர்கள் வேண்ட வதைத்தவர். 58. அநலாசுரன், வச்சிரகேசி, சுந்தரா சுரன், எந்திராசுரன் முதலிய அசுரர்களை தீக்கண்ணால் எரித்தவர். 59. திவ்யசித்தராய்க் கணபதிக்குச் சித் திகள் அருளினவர். | 60. மன்மதசுந்தர மூர்த்தியாய்த் தேவர் களை மோகிப்பித்தவர். 61. புலி முகன் என்னும் அசுரன் யுத் தத்திற்குவா அவன் தோலை யுரித்து அணிந்து வியாக்ராரி மூர்த்தியானவர். 62. பார்வதி தேவியாருடன் விற்சம ராடி வென்றவர். 63. ஒருமுறை மேருச்சாரலில் பார் வதியாருடன் இருக்கையில் தேவர் குமா ரக்கடவுளின் அவதாரத்தை யெண்ணிச் சென்றனர். இக் குறிப்பறிந்த ஸ்ரீகண் டர் வீர்யத்தை அக்கியிடம் கொடுத்தனர். அதை அக்னி முதலிய தேவர்களுண்டு சசிச்காது சுரநோய்கொண்டு மேருமலைச் சாரல அடைந்து சாவணத்தில் விட்டனர். அக் கரு ஆறு முகங்கொண்ட குழந்தை யுருவாய் வளர்ந்தது எனவுங் குமாரக்கட வுள் உற்பத்தி கூறுப. 64. சுராக்ஷன் என்பவன் தேவர்க்கு இடுக்கண்புரிய அவனைக் கொன்றவர். 65. ஒரு பிரளயத்தில் தனித்துநின்று பெருஞ் சிரிப்புச்சிரித்து வீராட்டகேசன் என - திருநாமம் அடைந்தவர் 66 மதுரையில், சோமசுந்தர பாண் வானாய்த் தமது, இச்சையாற் றிருமேனி கொண்டு மலயத்துவசன் செய்த தவப் பேற்றால் தடா தகைப் பிராட்டியாராய்த் திருவவதரித்திருந்த பிராட்டியாரைத் திரு மணங்கொண்டு, வெள்ளியம்பலத் திரு நடனம் முனிவர்க் கருள் செய்து, குண் டோதரனுக்கு அன்னமிட்டு அவன் பசி தணிய அன்னக்குழியும், நீர்வேட்கையாற வையையை அழைப்பித்துத் தந்து, காஞ் சனமாலை கடலாட விரும்ப எழுகடலுடன் மலயத்துவசனை யழைத்துக் கடலாட்டு வித்து, உக்கிரகுமார பாண்டியனைப் பெ ற்று அவற்கு வேல், வளை, செண்டு அரு ளிப் பட்டமளித்துத் திருக்கைலைக்கு எழுந்தருளியவர். 67. கண்வர் முதலிய முனிவர்கள் வேண்ட வேதத்திற்குப் பொருளருளிச் செய்தவர். 68. அபிஷேக பாண்டியன் பொருட்டு மாணிக்கம் விற்றவர். 69. வருணன் மதுரையின்மீது பகைத் துக் கடலைவிட அதனைத் தமது சடையி லிருந்த மேகங்களையேவிக் குடிப்பித்தவர். மீண்டும் சத்தமேகங்களை அவன் விட்டது கண்டு தமது சடையிலிருந்த மேகங்களை யேவி நான்மாடக் கூடலாக்கி அவற்றின் வலிபோக்கியவர். _70. எல்லாம் வல்லசித்தராய் எழுந்தரு ளிப் பாண்டியன் காணக் கல்லானைக்குக் கரும்பு அருத்தியவர். 71. மதுரைமேற் சமணரேவிய யானை யைக் கொன்றவர்.
சிவமூர்த்தி 661 சிவமூர்த்தி 53 மன்மதன் சேவர் வேண்டுகோ ளால் இவர் யோகத்திருக்கையில் புஷ்ப பாணத்தை யேவித் தீ விழிப்பட்டெரிய இரதிதேவி சிவமூர்த்தியைத் துதித்துப் புரும் பிச்சை கேட்க அளித்துக் காமாரித் திருநாமம் பெற்றவர் . 54 . ' திரிபுராதிகள் பொன் வெள்ளி இரும்புக்கோட்டைகளைச் செய்வித்து அக் கோட்டைகளுடன் பறந்து தேவர்களை வருத்தி வந்தனர் . இதனால் தேவர்கள் | சிவமூர்த்தியை வேண்ட அவர்களில் மூவர் பிழைக்க மற்றவர்களை றோக்கித் திரிபுராரி மூர்த்தித் திருநாமமடைந் தவர் . 55 பகாக்ஷன் தேவர்களை வருத்தி வருவசைச் சிவமூர்த்தியறிந்து சிக்ஷிக்க வேண்டி வேதம் தேராகவும் உடமிடதம் குதிரையாகவும் உமையாள் சாரதியாகவும் பிரணவம் சவுக்காகவும் காலசக்கிரம்வில் லாகவும் மாயை நாணாகவும் பாசுபதம் அத் திரமாக வங்கொண்டு அவனைக் கொன்றவர் . 56 சந்திரன் தக்ஷசாபத்திற் கஞ்சிச் சரண்புக அவனைச் சடையிலிட்டுப் பய மொழித்துச் சந்திரசேகாத் திருநாமம் பெற்றவர் . 57 . முஷ்டி காசுரன் அக்கிரேசுரன் சாந்தாசுரன் தண்டாகான் முண்டாசு ரன் சார்த்தூலன் குடாசுரன் கோடக முகன் தூராசுரன் கோராசுரன் பஞ்ச மேஷ்டி வலாசுரன் நிதனாகான் மிருகா சுரன் சத்ததந்து சர்வபூதாகான் இகலா சுரன் களாசுரன் பண்டாசுரன் சூலா சுரன் அலாசுரன் தி தளாசுரன் யோகி னிகள் இலாங்கலக்கினாசான் வீமாசான் சுராசுரன் வீராக்கிரகண்ணியன் வீர மார்த்தாண்டன் பூதாகான் பசாசாசான் முதலியவர்களை யொவ்வொரு கற்பத்தில் தேவர்கள் வேண்ட வதைத்தவர் . 58 . அநலாசுரன் வச்சிரகேசி சுந்தரா சுரன் எந்திராசுரன் முதலிய அசுரர்களை தீக்கண்ணால் எரித்தவர் . 59 . திவ்யசித்தராய்க் கணபதிக்குச் சித் திகள் அருளினவர் . | 60 . மன்மதசுந்தர மூர்த்தியாய்த் தேவர் களை மோகிப்பித்தவர் . 61 . புலி முகன் என்னும் அசுரன் யுத் தத்திற்குவா அவன் தோலை யுரித்து அணிந்து வியாக்ராரி மூர்த்தியானவர் . 62 . பார்வதி தேவியாருடன் விற்சம ராடி வென்றவர் . 63 . ஒருமுறை மேருச்சாரலில் பார் வதியாருடன் இருக்கையில் தேவர் குமா ரக்கடவுளின் அவதாரத்தை யெண்ணிச் சென்றனர் . இக் குறிப்பறிந்த ஸ்ரீகண் டர் வீர்யத்தை அக்கியிடம் கொடுத்தனர் . அதை அக்னி முதலிய தேவர்களுண்டு சசிச்காது சுரநோய்கொண்டு மேருமலைச் சாரல அடைந்து சாவணத்தில் விட்டனர் . அக் கரு ஆறு முகங்கொண்ட குழந்தை யுருவாய் வளர்ந்தது எனவுங் குமாரக்கட வுள் உற்பத்தி கூறுப . 64 . சுராக்ஷன் என்பவன் தேவர்க்கு இடுக்கண்புரிய அவனைக் கொன்றவர் . 65 . ஒரு பிரளயத்தில் தனித்துநின்று பெருஞ் சிரிப்புச்சிரித்து வீராட்டகேசன் என - திருநாமம் அடைந்தவர் 66 மதுரையில் சோமசுந்தர பாண் வானாய்த் தமது இச்சையாற் றிருமேனி கொண்டு மலயத்துவசன் செய்த தவப் பேற்றால் தடா தகைப் பிராட்டியாராய்த் திருவவதரித்திருந்த பிராட்டியாரைத் திரு மணங்கொண்டு வெள்ளியம்பலத் திரு நடனம் முனிவர்க் கருள் செய்து குண் டோதரனுக்கு அன்னமிட்டு அவன் பசி தணிய அன்னக்குழியும் நீர்வேட்கையாற வையையை அழைப்பித்துத் தந்து காஞ் சனமாலை கடலாட விரும்ப எழுகடலுடன் மலயத்துவசனை யழைத்துக் கடலாட்டு வித்து உக்கிரகுமார பாண்டியனைப் பெ ற்று அவற்கு வேல் வளை செண்டு அரு ளிப் பட்டமளித்துத் திருக்கைலைக்கு எழுந்தருளியவர் . 67 . கண்வர் முதலிய முனிவர்கள் வேண்ட வேதத்திற்குப் பொருளருளிச் செய்தவர் . 68 . அபிஷேக பாண்டியன் பொருட்டு மாணிக்கம் விற்றவர் . 69 . வருணன் மதுரையின்மீது பகைத் துக் கடலைவிட அதனைத் தமது சடையி லிருந்த மேகங்களையேவிக் குடிப்பித்தவர் . மீண்டும் சத்தமேகங்களை அவன் விட்டது கண்டு தமது சடையிலிருந்த மேகங்களை யேவி நான்மாடக் கூடலாக்கி அவற்றின் வலிபோக்கியவர் . _ 70 . எல்லாம் வல்லசித்தராய் எழுந்தரு ளிப் பாண்டியன் காணக் கல்லானைக்குக் கரும்பு அருத்தியவர் . 71 . மதுரைமேற் சமணரேவிய யானை யைக் கொன்றவர் .