அபிதான சிந்தாமணி

சிவமூர்த்தி 660 சிவமூர்த்தி வேண்ட விநாயகமூர்தியைப் பிறப்பித் துத் அத்துன்பத்தை நீக்கினவர். 31. சூரபன்மனுக்கு, வச்சிரயாக்கை, இந்திர ஞாலத்தேர் முதலிய அளித்து அவன் செருக்குற்றகாலத்து அவன் செய்த யாகத்தை அழிக்கக் கங்சையைப் பூமி பில் வருவித்துக் குமாரக்கடவுளால் அவனைச் சங்கரிப்பித்தவர். 32. விபுலன் பொருட்டுக் காலனைச் சூலத்தாற்குத்தித் தாங்கினவர். 33. பிங்கலன் எனும் வேடன் பொருட் டுக் காலபடரைக் காய்ந்தவர். 34. பிரமதேவன், தன் குமரியை மானு ருக்கொண்டு புணாச்சென்ற காலையில் அன் தலையைக் கிள்ளியவர். (இது ஒரு கற்பத்தில்,) பிரமனைவேட உருக்கொண்டு எய்து அவள் வேண்ட உயிர்ப்பித்து மணம் புணர்த்தியவர். 35. சுவே தனது உயிர் கவரவந்த யமன் உடலைச் சூலத்திற்குத்தித் தூக்கிச் சிவ னடியவரிடம் நெருங்காதிருக்கக் கட்டளை தந்தவர். 36. ஆதிசேடன் தவஞ்செய்து தன் னைத் திருமேனியில் அணிந்து கொள்ள வேண்ட விரலாழியாகத் தரித்துப் புஜங்க பூஷணத் திருநாமம் அடைந்தவர். 37. உமையைத் திருமணங் கொள்ளு முன் அவரது தவநிலை தெரிவிக்க விருத்த ராகச் சென்று தம்மை மணக்கவேண்டி அவரது கலங்காநிலை யுணர்ந்து பின் தம் உருக்காட்டிச் சத்தருஷிகளால் மணம் பேசவித்துத் திருமணங்கொண்டு உமாம கேசத் திருநாமம் பெற்றவர். - 38 கந்தமூர்த்தி திருவவ தரிக்க வேண் டித் தேவர்வேண்டத் தமது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைப் படைத்து, அவற்றை அக்கி, வாயு இவ் விருவரையுங் கொண்டு சரவணத்திவிடக் கட்டளையிட்டுக் கங்கையாலும், கார்த்திகை முதலறுவராலும் வளர்ப்பித்துச் சான் முதலியவரை வெல்லக் கட்டளையிட்டவர். 39. நவவீரர், இலக்கவீரரை உமையின் காற்சிலம்பில் உதித்த பெண்மணிகளிடம் சிருட்டித்துக் கந்தமூர்த்திக்குத் துணைவ ராக்கியவர். 40 பிரமனைக், கந்தமூர்த்தி பிரணவத் திற்குப் பொருள் வனாவியகாலத்து அவ னைச் சிறைசெய்ததால் விஷ்ணுவாதியர் முறையிடப் பிரமனைச் சிறைவிடக் கட் டளையிட்டு அதன் பொருளை வினாவிச் சுவாமிநாதத் திருநாமம் குமரனுக்களித் தவர் 41. பகாசுரன் எனப் பெயர் கொண்ட கொக்குருக்கொண்ட அசரன் ஒருவனை யுயிர்மாய்த்து, கர்வம் அடைந்தார், இவ் வகையாவர் என்று அவன் இறகில் ஒன்றை முடியில் அணிந்தவர். 42. சிலாதமுனிவரின் குமாரர்க்கு யம் பாசக்கியவர். 43. அந்தகாசுரன் கர்வித்தகாலத்து அவ னைச் சூலத்தாற் குத்தி வெயிலில் உலர்த் தியவர். 44, அக்கி, வாயு, குபேரன், ஈசானன், நிருதி, யமன், வருணன் முதலியோர் தவஞ் செய்த காலத்து அவர்க்குத் தரிசனந் தந்து பதமளித்தவர். 45. துந்தியி யென்னும் அசுரனைக் கொன்று தேவர் துன்பம் நீகியவர். 46. தேவர் பொருட்டுக் காளியுடன் சண்ட தாண்டவமாடி ஆதிசேடன், முஞ்சி கேசன், கார்க்கோடன் காரைக்காலம் மையார், விஷ்ணு மூர்த்தி யிவர்களுக்கு, நடன தரிசனம் அருளியவர். இவர் நடனத் தில் காதணிநழுவ அதனைத் தாமே யணிந் தவர் என்ப . | 47. மாநந்தையென்னும் தாசியின் பொருட்டு வணிகராய்ச் சென்று தீக் குளித்து அவளுக்கு முத்தியளித்தவர். - 48 தேவாசுர தொந் தயுத்தத்திலே தேவர் தோற்றோடக்கண்டு அவர்களுக்கு வலியளித்துத் தேவர் நாமேவெனசோ மென்று செருக்குக் கொண்டகாலையில் இயக்கவுருக்கொண்டு ஒரு புல்லைநாட்டி அக்நிமுதலிய தேவரை அப்புல்லிடம் தங் கள் வலிகளைக் காட்டச்செய்து பங்கமடை வித்த வர். 49. பண்டாசுரனை ஓமத்தில் நீற்றிய '50, அநசூயை புஷ்பாஞ்சலி செய்ய அத்திரி வேண்டுகோளால் அவள் கையில் குழந்தையுருக்கொண்டிருந்தவர். 51. தனகுத்தன் மனைவிபொருட்டுத் தாயுருக்கொண்டு மருத்துவம் பார்த்துத் தாயுமான திருநாமம் பெற்றவர், 52, இவர் விஷ்ணுவை யெண்ணித் தவம்புரிய நரசிங்கமூர்த்தி பிரத்தியக்ஷ மாய் இஷ்டசித்தியளிக்கப் பெற்றவர். (திருவேங்கடத்தலபுராணம்.)
சிவமூர்த்தி 660 சிவமூர்த்தி வேண்ட விநாயகமூர்தியைப் பிறப்பித் துத் அத்துன்பத்தை நீக்கினவர் . 31 . சூரபன்மனுக்கு வச்சிரயாக்கை இந்திர ஞாலத்தேர் முதலிய அளித்து அவன் செருக்குற்றகாலத்து அவன் செய்த யாகத்தை அழிக்கக் கங்சையைப் பூமி பில் வருவித்துக் குமாரக்கடவுளால் அவனைச் சங்கரிப்பித்தவர் . 32 . விபுலன் பொருட்டுக் காலனைச் சூலத்தாற்குத்தித் தாங்கினவர் . 33 . பிங்கலன் எனும் வேடன் பொருட் டுக் காலபடரைக் காய்ந்தவர் . 34 . பிரமதேவன் தன் குமரியை மானு ருக்கொண்டு புணாச்சென்ற காலையில் அன் தலையைக் கிள்ளியவர் . ( இது ஒரு கற்பத்தில் ) பிரமனைவேட உருக்கொண்டு எய்து அவள் வேண்ட உயிர்ப்பித்து மணம் புணர்த்தியவர் . 35 . சுவே தனது உயிர் கவரவந்த யமன் உடலைச் சூலத்திற்குத்தித் தூக்கிச் சிவ னடியவரிடம் நெருங்காதிருக்கக் கட்டளை தந்தவர் . 36 . ஆதிசேடன் தவஞ்செய்து தன் னைத் திருமேனியில் அணிந்து கொள்ள வேண்ட விரலாழியாகத் தரித்துப் புஜங்க பூஷணத் திருநாமம் அடைந்தவர் . 37 . உமையைத் திருமணங் கொள்ளு முன் அவரது தவநிலை தெரிவிக்க விருத்த ராகச் சென்று தம்மை மணக்கவேண்டி அவரது கலங்காநிலை யுணர்ந்து பின் தம் உருக்காட்டிச் சத்தருஷிகளால் மணம் பேசவித்துத் திருமணங்கொண்டு உமாம கேசத் திருநாமம் பெற்றவர் . - 38 கந்தமூர்த்தி திருவவ தரிக்க வேண் டித் தேவர்வேண்டத் தமது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைப் படைத்து அவற்றை அக்கி வாயு இவ் விருவரையுங் கொண்டு சரவணத்திவிடக் கட்டளையிட்டுக் கங்கையாலும் கார்த்திகை முதலறுவராலும் வளர்ப்பித்துச் சான் முதலியவரை வெல்லக் கட்டளையிட்டவர் . 39 . நவவீரர் இலக்கவீரரை உமையின் காற்சிலம்பில் உதித்த பெண்மணிகளிடம் சிருட்டித்துக் கந்தமூர்த்திக்குத் துணைவ ராக்கியவர் . 40 பிரமனைக் கந்தமூர்த்தி பிரணவத் திற்குப் பொருள் வனாவியகாலத்து அவ னைச் சிறைசெய்ததால் விஷ்ணுவாதியர் முறையிடப் பிரமனைச் சிறைவிடக் கட் டளையிட்டு அதன் பொருளை வினாவிச் சுவாமிநாதத் திருநாமம் குமரனுக்களித் தவர் 41 . பகாசுரன் எனப் பெயர் கொண்ட கொக்குருக்கொண்ட அசரன் ஒருவனை யுயிர்மாய்த்து கர்வம் அடைந்தார் இவ் வகையாவர் என்று அவன் இறகில் ஒன்றை முடியில் அணிந்தவர் . 42 . சிலாதமுனிவரின் குமாரர்க்கு யம் பாசக்கியவர் . 43 . அந்தகாசுரன் கர்வித்தகாலத்து அவ னைச் சூலத்தாற் குத்தி வெயிலில் உலர்த் தியவர் . 44 அக்கி வாயு குபேரன் ஈசானன் நிருதி யமன் வருணன் முதலியோர் தவஞ் செய்த காலத்து அவர்க்குத் தரிசனந் தந்து பதமளித்தவர் . 45 . துந்தியி யென்னும் அசுரனைக் கொன்று தேவர் துன்பம் நீகியவர் . 46 . தேவர் பொருட்டுக் காளியுடன் சண்ட தாண்டவமாடி ஆதிசேடன் முஞ்சி கேசன் கார்க்கோடன் காரைக்காலம் மையார் விஷ்ணு மூர்த்தி யிவர்களுக்கு நடன தரிசனம் அருளியவர் . இவர் நடனத் தில் காதணிநழுவ அதனைத் தாமே யணிந் தவர் என்ப . | 47 . மாநந்தையென்னும் தாசியின் பொருட்டு வணிகராய்ச் சென்று தீக் குளித்து அவளுக்கு முத்தியளித்தவர் . - 48 தேவாசுர தொந் தயுத்தத்திலே தேவர் தோற்றோடக்கண்டு அவர்களுக்கு வலியளித்துத் தேவர் நாமேவெனசோ மென்று செருக்குக் கொண்டகாலையில் இயக்கவுருக்கொண்டு ஒரு புல்லைநாட்டி அக்நிமுதலிய தேவரை அப்புல்லிடம் தங் கள் வலிகளைக் காட்டச்செய்து பங்கமடை வித்த வர் . 49 . பண்டாசுரனை ஓமத்தில் நீற்றிய ' 50 அநசூயை புஷ்பாஞ்சலி செய்ய அத்திரி வேண்டுகோளால் அவள் கையில் குழந்தையுருக்கொண்டிருந்தவர் . 51 . தனகுத்தன் மனைவிபொருட்டுத் தாயுருக்கொண்டு மருத்துவம் பார்த்துத் தாயுமான திருநாமம் பெற்றவர் 52 இவர் விஷ்ணுவை யெண்ணித் தவம்புரிய நரசிங்கமூர்த்தி பிரத்தியக்ஷ மாய் இஷ்டசித்தியளிக்கப் பெற்றவர் . ( திருவேங்கடத்தலபுராணம் . )