அபிதான சிந்தாமணி

சற்குணன் 607) சனாபாயி அப்பாத்திரத்திலிருந்து தோன்றினவனாத வினவன் வம்சத்தார் சளுக்கியர் எனப் பட்டனர். பம்பாய் கஜடியர் (339 பக்கம்.) சற்குணன் - ஒரு அரசன். சிவபூசைசெய்து முத்தியடைந்தவன். சற்சான் - காந்தருவாாசன், இவன் குமாரன் சுகேது. சற்பம் - இதுசா சுன மிரண்டுடைய தாய் வெல்ல வேண்டு மென்னும் இச்சையுடை யான் கதை. (தருக்கம்.) சற்பி -ஷயத்துவசன் என்னும் ஏகாதச ருத்திரன் தேவி. சற்புத்திரன் - ஓர் வணிகன். இவன் கதிர் காமத்திற்குச் செல்லுகையில் ஓர் யானை வழியில் வந்து இவனைப் பிடித்தது. இவன் கதிர்காமா என்னக் கந்தமூர்த்தி வேட உருவுடன் தோன்றி யானையைக் கொன்று வணிகனை விடுத்தனர். சன்மிஷ்டை - விருஷதபாவின் குமரி. இவள் சுக்கிரன் பெண்ணாகிய தேவயானை யுடன் நீராடி அவள் சேலையை யறியாது உடுததினள். அதனால் அவள் கோபிக்க அவளைக் கிணற்றில் தள்ளினள். இத னால் சுக்கிரன் கோபித்து அரசனுக்கு அறிவிக்க அரசன் தன் பெண்ணினைத் தேவயானையாகிய சுக்கிரன் பெண்ணுக்கு அடிமையாக்கினன். அடிமையாகிய சன் மிஷ்டை தேவயானையறியாது அவள் கண வனைக் கூடித் - துற்கிரன், அது, பூரு என மூன்று குமரரைப் பெற்றாள். இவள் தந்தை விட பன்மன் எனவுங் கூறுவர். (பாகவதம்) | சனசித்து -- விசுவசித்து குமரன். சனமித்திரன் - அரசன் புத்த பீடிகையைத் தரிசித்தற்கு மணிபல்லவம் சென்றபொ ழுது நாகபாத்தை பாதுகாத்தவன். புண் ணியராசனுடைய மந்திரி: (மணிமேகலை). சனுபாயி - இவள் பண்டரிபுரத்து வந்த யாத்திரைக் காரரின் கன்னிகை. இக் கன்னிகை, ஆண்டு தரிசனார்த்தமாக வந்த தாய் தந்தையர்களை நோக்கி நான் இப் பண்டரிபுரம் விட்டு வருவதில்லை யென மறுத்து இருக்கையில் நாமதேவரிவளைக் கண்டு தனித்திருக்கின்றாய் உன் தாய் தந் தையாரென எனக்குத் தந்தை, பாண்டு ரங்கன், தாய் ரகுமாயி யென்ன இவளைத் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று வளாத்து வருகையில் கண்டவர் நீயாரென நான் நாமதேவர் வீட்டடிமை என்பாள். இவ்வகையிருக்கையில் ஒருநாள் காற்று மழையால் நாமதேவரிருந்த வீடு இடியப் பெருமாள் அதைச் சக்கரத்தால் காத்த லைக் கண்டு இந்த இரவில் இவ்விட மெ ன்ன செய்கின்றாய் என்று கேட்கப் பெரு மாள் உனது குடிசை யழிந்தது. அதனைக் காக்காவிட்டால் உனது தாயாகிய குமாயி என்னை நிந்திப்பாளாதலால் என்று பேசிக் கொண்டிருக்கையில் குணாயியும் வந்து பணிந்தனள். மூவரும் வீட்டினுள் புக ஜனாபாயி வந்தி எதிர்கொண்டு வணங்கி னள். நாமதேவர் பெருமாளை வணங்கி விருந்துண்டு செல்கவெனப் பெருமா ளிசைந்து கோவிந்தன், விட்டலன், நார ணன், மகாதேவன் ஆகிய பிள்ளைகளும் நாமரும் குணாயியும் மனைவியும் ஒரு கலத் தில் உண்ண ஜனபாயி கண்டு விமலனே என்னைவிட்டு உண்பது உனக்கு அழகாமோ எனப் பெருமாள் நாமரை நோக்கி இவ் வமுது எனக்கு நன்கில்லையென்று எழுந் திருக்க ராஜாயியும் உடனெழுந்தனள். இதனால் நாமதேவர் சனாபாயி உண்ணாத தால் வந்ததென்று எண்ணப் பின்பு குணாயி, சனாபாயியை அழைத்து இவர்கள் உண்ட எச்சிலைக் கொடுத்தாள். சனாபாயி யும் இது தேவாமிர்தமெனக் கைக்கொண் டாள். சனாபாயி இதைக்கொண்டு பெரு மாளை நோக்கி எனது வீட்டிற்கு உண்ண வருக என்றழைக்கப் பெருமாள் அவளை நோக்கி அம்மையே நீ உடனுன்னத தினால் நான் உணவுண்டிலேன் எனக்கு மிகவும் பசிக்கின் றதெனச் சனாபாயி அவர் கள் கொடுத்த எச்சிலிருக்கின்றது. அது உமக்குத் தகுமாவென்ன அதுவே வேண்டு மென்னப் பெருமாள் அவளுடன் உண்டு அவ்விடத்திலேயே சயனித்தனர். பின்பு குணயி விழித்து நடந்த செய்தியைத் தனது புதல்வனுக்கு உரைத்தனள். நாம தேவர் அவரது இயற்கையென்ன, பெரு மாள் சனாபாயியின் மாவரைக்கும் திரிகை யைத் துடைத்து உன்வரவினை எதிர்பார்த் திருக்கிறேனெனச் சனாபாயி விழியாமை கண்டு அவளை எடுத்து உட்காருவித்து அவர் கரத்தால் தலைமயிரைச் சிக்கறத் திருத்தி ஒரு கூடையில் அரிசி கொண்டு வந்து நான் மாவை யரைக்கின்றேன் நீ பாடு என்னலும் இவள் பாடக்கேட்டுப் பெருமாள் பரவசரா யிருக்கையில் குணாயி சனாபாயி பால் வந்து உன்னிடத்தில் மா
சற்குணன் 607 ) சனாபாயி அப்பாத்திரத்திலிருந்து தோன்றினவனாத வினவன் வம்சத்தார் சளுக்கியர் எனப் பட்டனர் . பம்பாய் கஜடியர் ( 339 பக்கம் . ) சற்குணன் - ஒரு அரசன் . சிவபூசைசெய்து முத்தியடைந்தவன் . சற்சான் - காந்தருவாாசன் இவன் குமாரன் சுகேது . சற்பம் - இதுசா சுன மிரண்டுடைய தாய் வெல்ல வேண்டு மென்னும் இச்சையுடை யான் கதை . ( தருக்கம் . ) சற்பி - ஷயத்துவசன் என்னும் ஏகாதச ருத்திரன் தேவி . சற்புத்திரன் - ஓர் வணிகன் . இவன் கதிர் காமத்திற்குச் செல்லுகையில் ஓர் யானை வழியில் வந்து இவனைப் பிடித்தது . இவன் கதிர்காமா என்னக் கந்தமூர்த்தி வேட உருவுடன் தோன்றி யானையைக் கொன்று வணிகனை விடுத்தனர் . சன்மிஷ்டை - விருஷதபாவின் குமரி . இவள் சுக்கிரன் பெண்ணாகிய தேவயானை யுடன் நீராடி அவள் சேலையை யறியாது உடுததினள் . அதனால் அவள் கோபிக்க அவளைக் கிணற்றில் தள்ளினள் . இத னால் சுக்கிரன் கோபித்து அரசனுக்கு அறிவிக்க அரசன் தன் பெண்ணினைத் தேவயானையாகிய சுக்கிரன் பெண்ணுக்கு அடிமையாக்கினன் . அடிமையாகிய சன் மிஷ்டை தேவயானையறியாது அவள் கண வனைக் கூடித் - துற்கிரன் அது பூரு என மூன்று குமரரைப் பெற்றாள் . இவள் தந்தை விட பன்மன் எனவுங் கூறுவர் . ( பாகவதம் ) | சனசித்து - - விசுவசித்து குமரன் . சனமித்திரன் - அரசன் புத்த பீடிகையைத் தரிசித்தற்கு மணிபல்லவம் சென்றபொ ழுது நாகபாத்தை பாதுகாத்தவன் . புண் ணியராசனுடைய மந்திரி : ( மணிமேகலை ) . சனுபாயி - இவள் பண்டரிபுரத்து வந்த யாத்திரைக் காரரின் கன்னிகை . இக் கன்னிகை ஆண்டு தரிசனார்த்தமாக வந்த தாய் தந்தையர்களை நோக்கி நான் இப் பண்டரிபுரம் விட்டு வருவதில்லை யென மறுத்து இருக்கையில் நாமதேவரிவளைக் கண்டு தனித்திருக்கின்றாய் உன் தாய் தந் தையாரென எனக்குத் தந்தை பாண்டு ரங்கன் தாய் ரகுமாயி யென்ன இவளைத் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று வளாத்து வருகையில் கண்டவர் நீயாரென நான் நாமதேவர் வீட்டடிமை என்பாள் . இவ்வகையிருக்கையில் ஒருநாள் காற்று மழையால் நாமதேவரிருந்த வீடு இடியப் பெருமாள் அதைச் சக்கரத்தால் காத்த லைக் கண்டு இந்த இரவில் இவ்விட மெ ன்ன செய்கின்றாய் என்று கேட்கப் பெரு மாள் உனது குடிசை யழிந்தது . அதனைக் காக்காவிட்டால் உனது தாயாகிய குமாயி என்னை நிந்திப்பாளாதலால் என்று பேசிக் கொண்டிருக்கையில் குணாயியும் வந்து பணிந்தனள் . மூவரும் வீட்டினுள் புக ஜனாபாயி வந்தி எதிர்கொண்டு வணங்கி னள் . நாமதேவர் பெருமாளை வணங்கி விருந்துண்டு செல்கவெனப் பெருமா ளிசைந்து கோவிந்தன் விட்டலன் நார ணன் மகாதேவன் ஆகிய பிள்ளைகளும் நாமரும் குணாயியும் மனைவியும் ஒரு கலத் தில் உண்ண ஜனபாயி கண்டு விமலனே என்னைவிட்டு உண்பது உனக்கு அழகாமோ எனப் பெருமாள் நாமரை நோக்கி இவ் வமுது எனக்கு நன்கில்லையென்று எழுந் திருக்க ராஜாயியும் உடனெழுந்தனள் . இதனால் நாமதேவர் சனாபாயி உண்ணாத தால் வந்ததென்று எண்ணப் பின்பு குணாயி சனாபாயியை அழைத்து இவர்கள் உண்ட எச்சிலைக் கொடுத்தாள் . சனாபாயி யும் இது தேவாமிர்தமெனக் கைக்கொண் டாள் . சனாபாயி இதைக்கொண்டு பெரு மாளை நோக்கி எனது வீட்டிற்கு உண்ண வருக என்றழைக்கப் பெருமாள் அவளை நோக்கி அம்மையே நீ உடனுன்னத தினால் நான் உணவுண்டிலேன் எனக்கு மிகவும் பசிக்கின் றதெனச் சனாபாயி அவர் கள் கொடுத்த எச்சிலிருக்கின்றது . அது உமக்குத் தகுமாவென்ன அதுவே வேண்டு மென்னப் பெருமாள் அவளுடன் உண்டு அவ்விடத்திலேயே சயனித்தனர் . பின்பு குணயி விழித்து நடந்த செய்தியைத் தனது புதல்வனுக்கு உரைத்தனள் . நாம தேவர் அவரது இயற்கையென்ன பெரு மாள் சனாபாயியின் மாவரைக்கும் திரிகை யைத் துடைத்து உன்வரவினை எதிர்பார்த் திருக்கிறேனெனச் சனாபாயி விழியாமை கண்டு அவளை எடுத்து உட்காருவித்து அவர் கரத்தால் தலைமயிரைச் சிக்கறத் திருத்தி ஒரு கூடையில் அரிசி கொண்டு வந்து நான் மாவை யரைக்கின்றேன் நீ பாடு என்னலும் இவள் பாடக்கேட்டுப் பெருமாள் பரவசரா யிருக்கையில் குணாயி சனாபாயி பால் வந்து உன்னிடத்தில் மா