அபிதான சிந்தாமணி

சரவர்ணி 598 சரஸ்வதி சாவர்ணி- ஒரு அரசன். நாரதரால் உப தேசிக்கப்பெற்றன் சாவனம் - இமயத்துள்ள ஒரு பொய்கை. தருப்பைக்காடு. இதில் கந்தமூர்த்தி வளர் ந்தனர். (மணிமேகலை.) சரன் - 1. விவசுவானுக்குச் சாயாதேவி யிடம் உதித்த குமரன். '2. கிருஷ்ணன் மீது அம்பெறிந்த வேடன் இவன் மிருகங்களைத் தேடி வரு கையில் யோகநித்திரையிலிருந்த கிருஷ் ணரை மிருகமெனக்கண்டு அம்பெறிய அந்த அம்பு கண்ணன் திருவடியில் பட வேடன் அருகில் வந்து கண்டு அஞ்சி வணங்கி நற்கதியடைந்தவன், சாஸ்வதிநதி - குருக்ஷேத்திரத்துள்ள ஒரு நதி. இவள் பெண்ணுரு அடைந்து மதி வாணனை மணந்து திடனைப்பெற்றாள். சரஸ்வதி - A. 1. பிரமனால் சிருட்டிக்கப் பட்டு அவனால் மணக்கப்பட்டவள். வித்யா திஷ்டான தேவதை. இவள் வெண்ணிற மாய், வெள்ளை வஸ்திரம், கைகளில் ஜபமா லை, புத்தகம், வீணை, எழுத்தாணி தரித்து எழுந்தருளி விருப்பள் எ-ம்., இவளுக்கு ஒருகரத்தில் ஜபமணி, மற்றொன்றில் புத் தகம், இருகரங்களில் வீணை எ-ம்., இவட் குப் பிரமவித்தை முகம், நான்குவேத மும் கரங்கள், எண்ணும் எழுத்தும் கண் கள், சங்கீதசாகித்தியம் தனங்கள், ஸ்மிருதி வயிறு, புராண இதிகாசங்கள் பாதங்கள், ஒங்காரம் யாழ் எனவுங்கூறுப. '2. தக்ஷயாகத்தில் காளியால் மூக்கறுப் புண்டு மீண்டும் பெற்றவள். 3. இவள் தன்னைச் சிருட்டித்துத் தன் னுடன்கூடப் பிரமன் வருகையில் பிரம னுக்கு அஞ்சிப் பெண்மான் உருக்கொண்டு ஓடினள். பிரமன் ஆண் மான் உருக்கொ ண்டு தொடர்ந்து சிவமூர்த்தியால் தடை யடையக் கண்டு சிவமூர்த்தியை வேண் டிப் பிரமனைக் கணவனாகப் பெற்றவள். ' 4. பிரமன் தன்னை நீக்கி யாகஞ்செய்த தால் நதியுருவாய் யாகத்தை அழிக்கவந் தவள். 5. ஒருகாலத்து அகத்தியரிடம் பிறந் ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கை யடைந்து ஸ்நானஞ் செய்தனர். சாஸ்வதி சற்றுத் தாமதித்துப் பிரமதேவனிடஞ் சென்று தான் வருமுன் ஸ்நானஞ் செய் ததுபற்றிக் கோபித்தனள். பிரமன் குற் றம் உன் மீது இருக்க என் மீது பயனிலாது கோபித்தலால் (சஅ) அக்ஷாவடிவாகிய நீ உலகத்தில் நாற்பத்தெட்டுப் புலவர் உருவாகத் தோன்றிச் சிவமூர்த்தியைப் பணிந்து அவர் தந்த சங்கப்பலகையில் இருந்து வருக எனச்சாபம் ஏற்றவள், 7. ஒருயாகத்தில் இவள் வாத் தாமதித் ததால் பிரமன் இடைக்குலக் கன்னிகை யைத் தாரமாகப் பெற்றதால் இவளால் தேவர் சபிக்கப்பட்டனர் என்ப. 8. இவளும் இலக்குமியும் மாறுகொ ண்டு தங்களில் உயர்ந்தார் யாரென்று பிர மனைக் கேட்கப் பிரமன் இலக்ஷ்மிதேவி என்ன மாறுகொண்டு நதியுருவாயினள். 9. பிரமன் யாகஞ்செய்ய அந்த யாக கலசத்துள் தோன்றியவள், புலத்தியரை அரக்கனாகச் சபித்தவள். சாத்காலத்தில் பூசிக்கப்படு தலால் சாரதை எனவும் பெயர், 10. இவள் பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவரால் மோகிப்பக் கண்டு, அந்தமோக வார்த்தை யுரைத்த முகத்தை நோக்கி நீ யிவ்வாறு தூஷித்துக் கொண்டிருந்ததால் ஒரு காலத்தில் சிவபெருமானையும் அவ் வாறு தூஷித்து அவரால் சிரம் அறுபடக் கடவையெனச் சபித்தனள், (சிவமகா புராணம்.) 11. இவளும் கங்கை, லக்ஷ்மி முதலிய வர்களும் விஷ்ணுபத்னிகள் ஒருகால் விஷ்ணு கங்கையிடம் அதிக ஆசைகொ ண்டு அவளுடன் நகைமுகமா யிருத்தலைக் சண்ட சரஸ்வதி, பொறாமை கொண்டு லக்ஷ் மியை நோக்க லக்ஷ்மி சங்கைக்குச் சார்பா யிருத்தலைக்கண்டு இவள் லக்ஷ்மியை செடியாகவும் நதியாகவும் போகச்சபித் தாள். கங்கை சரஸ்வதியை நதியுருவ மாகவெனச் சபித்தாள். பின் ஸரஸ்வதி கங்கையை நோக்கி நீயும் நதியுருவமாய் உலகத்தவரது பாபத்தைச் சுமக்க என்ற னள். லக்ஷ்மியிதனால் தர்மத்வஜருக்கு குமரியாகித் துளசியாகவும் பத்மாவதியெ னும் நதியாகவும் பிறந்தனள். கங்கையும் சரஸ்வதியும் நதிகளாகப் பிரவகித்தனர் லக்ஷ்மி சங்கசூடனை மணந்தனள். கங்கை சந்தனுவை மணந்தனள். சரஸ்வதி பி.ம தவள். 6. பிரமன் காயத்திரி, சாவித்திரி சரஸ் வதி மூவருடன்கூடிக் கங்காஸ்நானத்திற் குப்போகச்சரஸ்வதி ஆகாயவழியில் பாடிக் கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசை யில் மனம் வைத்திருந்தனள். சரஸ்வதி
சரவர்ணி 598 சரஸ்வதி சாவர்ணி - ஒரு அரசன் . நாரதரால் உப தேசிக்கப்பெற்றன் சாவனம் - இமயத்துள்ள ஒரு பொய்கை . தருப்பைக்காடு . இதில் கந்தமூர்த்தி வளர் ந்தனர் . ( மணிமேகலை . ) சரன் - 1 . விவசுவானுக்குச் சாயாதேவி யிடம் உதித்த குமரன் . ' 2 . கிருஷ்ணன் மீது அம்பெறிந்த வேடன் இவன் மிருகங்களைத் தேடி வரு கையில் யோகநித்திரையிலிருந்த கிருஷ் ணரை மிருகமெனக்கண்டு அம்பெறிய அந்த அம்பு கண்ணன் திருவடியில் பட வேடன் அருகில் வந்து கண்டு அஞ்சி வணங்கி நற்கதியடைந்தவன் சாஸ்வதிநதி - குருக்ஷேத்திரத்துள்ள ஒரு நதி . இவள் பெண்ணுரு அடைந்து மதி வாணனை மணந்து திடனைப்பெற்றாள் . சரஸ்வதி - A . 1 . பிரமனால் சிருட்டிக்கப் பட்டு அவனால் மணக்கப்பட்டவள் . வித்யா திஷ்டான தேவதை . இவள் வெண்ணிற மாய் வெள்ளை வஸ்திரம் கைகளில் ஜபமா லை புத்தகம் வீணை எழுத்தாணி தரித்து எழுந்தருளி விருப்பள் - ம் . இவளுக்கு ஒருகரத்தில் ஜபமணி மற்றொன்றில் புத் தகம் இருகரங்களில் வீணை - ம் . இவட் குப் பிரமவித்தை முகம் நான்குவேத மும் கரங்கள் எண்ணும் எழுத்தும் கண் கள் சங்கீதசாகித்தியம் தனங்கள் ஸ்மிருதி வயிறு புராண இதிகாசங்கள் பாதங்கள் ஒங்காரம் யாழ் எனவுங்கூறுப . ' 2 . தக்ஷயாகத்தில் காளியால் மூக்கறுப் புண்டு மீண்டும் பெற்றவள் . 3 . இவள் தன்னைச் சிருட்டித்துத் தன் னுடன்கூடப் பிரமன் வருகையில் பிரம னுக்கு அஞ்சிப் பெண்மான் உருக்கொண்டு ஓடினள் . பிரமன் ஆண் மான் உருக்கொ ண்டு தொடர்ந்து சிவமூர்த்தியால் தடை யடையக் கண்டு சிவமூர்த்தியை வேண் டிப் பிரமனைக் கணவனாகப் பெற்றவள் . ' 4 . பிரமன் தன்னை நீக்கி யாகஞ்செய்த தால் நதியுருவாய் யாகத்தை அழிக்கவந் தவள் . 5 . ஒருகாலத்து அகத்தியரிடம் பிறந் ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கை யடைந்து ஸ்நானஞ் செய்தனர் . சாஸ்வதி சற்றுத் தாமதித்துப் பிரமதேவனிடஞ் சென்று தான் வருமுன் ஸ்நானஞ் செய் ததுபற்றிக் கோபித்தனள் . பிரமன் குற் றம் உன் மீது இருக்க என் மீது பயனிலாது கோபித்தலால் ( சஅ ) அக்ஷாவடிவாகிய நீ உலகத்தில் நாற்பத்தெட்டுப் புலவர் உருவாகத் தோன்றிச் சிவமூர்த்தியைப் பணிந்து அவர் தந்த சங்கப்பலகையில் இருந்து வருக எனச்சாபம் ஏற்றவள் 7 . ஒருயாகத்தில் இவள் வாத் தாமதித் ததால் பிரமன் இடைக்குலக் கன்னிகை யைத் தாரமாகப் பெற்றதால் இவளால் தேவர் சபிக்கப்பட்டனர் என்ப . 8 . இவளும் இலக்குமியும் மாறுகொ ண்டு தங்களில் உயர்ந்தார் யாரென்று பிர மனைக் கேட்கப் பிரமன் இலக்ஷ்மிதேவி என்ன மாறுகொண்டு நதியுருவாயினள் . 9 . பிரமன் யாகஞ்செய்ய அந்த யாக கலசத்துள் தோன்றியவள் புலத்தியரை அரக்கனாகச் சபித்தவள் . சாத்காலத்தில் பூசிக்கப்படு தலால் சாரதை எனவும் பெயர் 10 . இவள் பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவரால் மோகிப்பக் கண்டு அந்தமோக வார்த்தை யுரைத்த முகத்தை நோக்கி நீ யிவ்வாறு தூஷித்துக் கொண்டிருந்ததால் ஒரு காலத்தில் சிவபெருமானையும் அவ் வாறு தூஷித்து அவரால் சிரம் அறுபடக் கடவையெனச் சபித்தனள் ( சிவமகா புராணம் . ) 11 . இவளும் கங்கை லக்ஷ்மி முதலிய வர்களும் விஷ்ணுபத்னிகள் ஒருகால் விஷ்ணு கங்கையிடம் அதிக ஆசைகொ ண்டு அவளுடன் நகைமுகமா யிருத்தலைக் சண்ட சரஸ்வதி பொறாமை கொண்டு லக்ஷ் மியை நோக்க லக்ஷ்மி சங்கைக்குச் சார்பா யிருத்தலைக்கண்டு இவள் லக்ஷ்மியை செடியாகவும் நதியாகவும் போகச்சபித் தாள் . கங்கை சரஸ்வதியை நதியுருவ மாகவெனச் சபித்தாள் . பின் ஸரஸ்வதி கங்கையை நோக்கி நீயும் நதியுருவமாய் உலகத்தவரது பாபத்தைச் சுமக்க என்ற னள் . லக்ஷ்மியிதனால் தர்மத்வஜருக்கு குமரியாகித் துளசியாகவும் பத்மாவதியெ னும் நதியாகவும் பிறந்தனள் . கங்கையும் சரஸ்வதியும் நதிகளாகப் பிரவகித்தனர் லக்ஷ்மி சங்கசூடனை மணந்தனள் . கங்கை சந்தனுவை மணந்தனள் . சரஸ்வதி பி . தவள் . 6 . பிரமன் காயத்திரி சாவித்திரி சரஸ் வதி மூவருடன்கூடிக் கங்காஸ்நானத்திற் குப்போகச்சரஸ்வதி ஆகாயவழியில் பாடிக் கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசை யில் மனம் வைத்திருந்தனள் . சரஸ்வதி