அபிதான சிந்தாமணி

கௌணியன் விண்ணந்தாயன் 534 - கௌதமா கௌணியன் விண்ணந்தாயன் - ஆவூர் மூலங்கிழாரால் பாடப்பெற்றவன். கௌண்டினியர் - ஒரு முனிவர், பாரி சீலை. இவ்விருவரும் அருந்தபத்பநாப விரதம் அனுட்டித்துச் சித்தியடைந்தனர். இவர் தேவி ஆசிரியை எனவும் கூறுவர். கௌண்டின்னியன் - திரவிய ஆசையால் தன் பாரியை நீக்கினவன். (பிரகன்னார தீய புரா.) கௌண்டினியம் - ஒரு பட்டணம், விதர்ப்ப நாட்டிலுள்ளது. தற்கால மிந்தநாட்டை பீடார் என்பர். | கௌண்டேசுரகவி - லோக சூடாமணி செய்த சைநகவி. கௌதமர் - A. 1, தீர்க்கதம முனிவர்க்குக் குமார், மனைவி அகலிகை, குமார் சதா நந்தர், இருபாசாரியனுக்குப் பாட்டன். மனைவி இந்திரனால் விபசாரதோஷ மடை ந்தது பற்றிக் கல்லாகச் சபித்து அவள் வேண்ட இராமமூர்த்தியின் திருவடித்துக் ளால் முன்னுருப்பெற்றுத் தம்மையடைய அருள்புரிந்த தவச்சிரேட்டர். 2. கர்னனுக்கும் அருச்சுகனுக்கும் நேர் ந்த யுத்தத்தைத் தடுத்தவர். 3. இவர் தாயிலா யானைக்குட்டியை வளர்த்து அதனை இந்திரன் திருதராட்டிர வுருக்கொண்டு யாசிக்கக் கொடுத்துத் தானுஞ் சென்றவர் 4. ஒருகாலத்தில் பன்னிரண்டு வருடம் மழைவறப்ப முனிவர்கள் இவரிடத்து வந்தனர். முனிவர், அவர்களுக்குக் காம தேனுவைக் கொண்டு உணவளித்தனர். உலகம் மழைபெய்து தளிர்ப்பத் தங்கள் இருப்பிடமெண்ணிச்செல்லு முனிவர்கள், தாமே மாயையால் பசுவினைக் கொன்று கௌதமர்மேல் பழிசுமர்த்தி, கோ அத்தி செய்தவனிடம் இருத்தலாகாதென நீங்கக் 'கௌதமரறிந்து இப்பழி செய்தார் மண் ணிட்டு நாகத்திலழுந்துக எனச் சபித்தனர். 5. தம்மை வஞ்சகத்தால் நீங்கச்செய்து தம்முருக்கொண்டு தமது தேவியின் கற் பினைக் கெடுத்த இந்திரனைத் தேகமெங் கும் பெண்குறி யடையவும், பீஜமறவும் சபித்துத் தேவரும் அவனும் வேண்ட அவ னுக்குத் தன் தேகமுழுதும் பெண்கள் குறிபோல் தோற்றவும் மற்றவர்க்குக் கண் களாகத் தோன்றவும் அருள் புரிந்தவர். 6. தேவர் பாற்கடல் கடைகையில் பிற ந்த அகலிகைபொருட்டுத் தேவர் பலரும் ஆசைப்பட்டனர். விஷ்ணுமூர்த்தி தேவ ரையும் மக்றவர்களையும் நோக்கி இந்தப் பாற்கடலில் யாவர் மூழ்கி நெடுநாள் பொறுத்து வருகின் றனரோ அவர்க்கு இவள் உரியவள் என்றனர். அந்தப்படி தேவர் பலரும் கடலுள் மூழ்கிச் சிலநாட் களுன் வெளிவந்தனர்; கௌதமர் கடலுட் சென்று நெடுங்காலம் பொறுத்து வெளி வந்ததால் அகலிகையை இவர்க்கு அளித் தனர். ' 7. இவர் முயலிடம் பிறந்தவர் என்பர். இவர் ஆச்ரமம் மிதிலைக்குப்போம் வழியி லுள்ளது. 8. ஒருகாலத்துப் பன்னீராண்டு பஞ் சம்வர இருடிகள் இவரையடைய இருடி கள்பொருட்டு அவர் ஒரு பிடி நெல்லை விதைத்து அனுட்டானஞ்செய்து முடித்து வருவதன்முன் அது விளைந்து பலன் றா அதனால் இருடிகளை யா தரித்து வந்தனர். நாடு மழையால் வளம்பெற்றபின் இருடி களைத் தம்மிருக்கை யேகக் கட்டளையிட அவர்கள் கௌதமரையும் உடனழைத்த னர். இருடி மறுத்ததனால் இருடிகள் கௌ தமர் பயிரைமேய ஒரு மாயப்பசுவை நியமித்து விட்டனர். அதனைக் கண்ட கௌதமர் ஒரு தருப்பையை யேவிப் பசு வைக் கொன்றனர். அதனால் இருடிகள் கோவத்தி செய்தானென்று சாந்திராயண விரத மனுட்டிக்கச் செய்தல் இதைக் கௌதமபசு நியாயமென - ம்வழங்கும். - 9. ஒருகாலத்து ஷாமம்வா ஆற்றாத கௌதமர் வருணனை வேண்டித் தீர்த்தம் பெற்றுத் தம் பத்தினியுடன் வாழ்ந்து வந் 'தனர். இதனையறிந்த இருடிகளும் இருடி பத்தினியரும் அவ்விடம் வந்து வசிக்கை யில் அகலிகைத் தீர்த்தத்தைக் கலக்கும் இருடிபத்தினிகளைக் கடிய இதனையறிந்த இருடிகள் கௌதமரை யிடம்விட்டுப் பெயர்க்க எண்ணிக் கணபதியைப் பசு வாக வாச்செய்து கௌதமாது கோது மைப்பயிரை மேயச் செய்தனர். இதனைக் கண்ட கௌதமர் ஒரு புல்கொண்டு அதனை யோட்டப் பசு வீழ்ந்திறந்தது. இதனால் அவ்விடமிருந்த இருடிகள் கௌ தமரைக் கோ அத்தி செய்தவன் என்று நிந்தித்த துணர்ந்து கௌதமர் அவ்விடம் விட்டு நீங்கிச் சிவபூசை செய்து கங்காதரிசனஞ் செய்து அக்கங்கையைத் தமதிருக்கையி லிருக்க வேண்டிக் கொண்டனர். (சில
கௌணியன் விண்ணந்தாயன் 534 - கௌதமா கௌணியன் விண்ணந்தாயன் - ஆவூர் மூலங்கிழாரால் பாடப்பெற்றவன் . கௌண்டினியர் - ஒரு முனிவர் பாரி சீலை . இவ்விருவரும் அருந்தபத்பநாப விரதம் அனுட்டித்துச் சித்தியடைந்தனர் . இவர் தேவி ஆசிரியை எனவும் கூறுவர் . கௌண்டின்னியன் - திரவிய ஆசையால் தன் பாரியை நீக்கினவன் . ( பிரகன்னார தீய புரா . ) கௌண்டினியம் - ஒரு பட்டணம் விதர்ப்ப நாட்டிலுள்ளது . தற்கால மிந்தநாட்டை பீடார் என்பர் . | கௌண்டேசுரகவி - லோக சூடாமணி செய்த சைநகவி . கௌதமர் - A . 1 தீர்க்கதம முனிவர்க்குக் குமார் மனைவி அகலிகை குமார் சதா நந்தர் இருபாசாரியனுக்குப் பாட்டன் . மனைவி இந்திரனால் விபசாரதோஷ மடை ந்தது பற்றிக் கல்லாகச் சபித்து அவள் வேண்ட இராமமூர்த்தியின் திருவடித்துக் ளால் முன்னுருப்பெற்றுத் தம்மையடைய அருள்புரிந்த தவச்சிரேட்டர் . 2 . கர்னனுக்கும் அருச்சுகனுக்கும் நேர் ந்த யுத்தத்தைத் தடுத்தவர் . 3 . இவர் தாயிலா யானைக்குட்டியை வளர்த்து அதனை இந்திரன் திருதராட்டிர வுருக்கொண்டு யாசிக்கக் கொடுத்துத் தானுஞ் சென்றவர் 4 . ஒருகாலத்தில் பன்னிரண்டு வருடம் மழைவறப்ப முனிவர்கள் இவரிடத்து வந்தனர் . முனிவர் அவர்களுக்குக் காம தேனுவைக் கொண்டு உணவளித்தனர் . உலகம் மழைபெய்து தளிர்ப்பத் தங்கள் இருப்பிடமெண்ணிச்செல்லு முனிவர்கள் தாமே மாயையால் பசுவினைக் கொன்று கௌதமர்மேல் பழிசுமர்த்தி கோ அத்தி செய்தவனிடம் இருத்தலாகாதென நீங்கக் ' கௌதமரறிந்து இப்பழி செய்தார் மண் ணிட்டு நாகத்திலழுந்துக எனச் சபித்தனர் . 5 . தம்மை வஞ்சகத்தால் நீங்கச்செய்து தம்முருக்கொண்டு தமது தேவியின் கற் பினைக் கெடுத்த இந்திரனைத் தேகமெங் கும் பெண்குறி யடையவும் பீஜமறவும் சபித்துத் தேவரும் அவனும் வேண்ட அவ னுக்குத் தன் தேகமுழுதும் பெண்கள் குறிபோல் தோற்றவும் மற்றவர்க்குக் கண் களாகத் தோன்றவும் அருள் புரிந்தவர் . 6 . தேவர் பாற்கடல் கடைகையில் பிற ந்த அகலிகைபொருட்டுத் தேவர் பலரும் ஆசைப்பட்டனர் . விஷ்ணுமூர்த்தி தேவ ரையும் மக்றவர்களையும் நோக்கி இந்தப் பாற்கடலில் யாவர் மூழ்கி நெடுநாள் பொறுத்து வருகின் றனரோ அவர்க்கு இவள் உரியவள் என்றனர் . அந்தப்படி தேவர் பலரும் கடலுள் மூழ்கிச் சிலநாட் களுன் வெளிவந்தனர் ; கௌதமர் கடலுட் சென்று நெடுங்காலம் பொறுத்து வெளி வந்ததால் அகலிகையை இவர்க்கு அளித் தனர் . ' 7 . இவர் முயலிடம் பிறந்தவர் என்பர் . இவர் ஆச்ரமம் மிதிலைக்குப்போம் வழியி லுள்ளது . 8 . ஒருகாலத்துப் பன்னீராண்டு பஞ் சம்வர இருடிகள் இவரையடைய இருடி கள்பொருட்டு அவர் ஒரு பிடி நெல்லை விதைத்து அனுட்டானஞ்செய்து முடித்து வருவதன்முன் அது விளைந்து பலன் றா அதனால் இருடிகளை யா தரித்து வந்தனர் . நாடு மழையால் வளம்பெற்றபின் இருடி களைத் தம்மிருக்கை யேகக் கட்டளையிட அவர்கள் கௌதமரையும் உடனழைத்த னர் . இருடி மறுத்ததனால் இருடிகள் கௌ தமர் பயிரைமேய ஒரு மாயப்பசுவை நியமித்து விட்டனர் . அதனைக் கண்ட கௌதமர் ஒரு தருப்பையை யேவிப் பசு வைக் கொன்றனர் . அதனால் இருடிகள் கோவத்தி செய்தானென்று சாந்திராயண விரத மனுட்டிக்கச் செய்தல் இதைக் கௌதமபசு நியாயமென - ம்வழங்கும் . - 9 . ஒருகாலத்து ஷாமம்வா ஆற்றாத கௌதமர் வருணனை வேண்டித் தீர்த்தம் பெற்றுத் தம் பத்தினியுடன் வாழ்ந்து வந் ' தனர் . இதனையறிந்த இருடிகளும் இருடி பத்தினியரும் அவ்விடம் வந்து வசிக்கை யில் அகலிகைத் தீர்த்தத்தைக் கலக்கும் இருடிபத்தினிகளைக் கடிய இதனையறிந்த இருடிகள் கௌதமரை யிடம்விட்டுப் பெயர்க்க எண்ணிக் கணபதியைப் பசு வாக வாச்செய்து கௌதமாது கோது மைப்பயிரை மேயச் செய்தனர் . இதனைக் கண்ட கௌதமர் ஒரு புல்கொண்டு அதனை யோட்டப் பசு வீழ்ந்திறந்தது . இதனால் அவ்விடமிருந்த இருடிகள் கௌ தமரைக் கோ அத்தி செய்தவன் என்று நிந்தித்த துணர்ந்து கௌதமர் அவ்விடம் விட்டு நீங்கிச் சிவபூசை செய்து கங்காதரிசனஞ் செய்து அக்கங்கையைத் தமதிருக்கையி லிருக்க வேண்டிக் கொண்டனர் . ( சில