அபிதான சிந்தாமணி

கௌசிகன் 532 கௌசிகன் செம்மையடைவாய் என்றனர். அவ்வாறே காந்தருவன் செய்து மீண்டனன் (பாகவத்.) 3. சராசந்தன் மந்திரி. 4. பௌண்டரகன் மித்திரன். 5. ஒரு வேதியன், வசிட்டர் மாணாக் கன், இவன் மீது ஒரு கொக்கு எச்சமிட அதனைக் கோபித்து எரித்து நாம் தவத்தி லுயர்ந்தோமென்று இறுமாப்படைந்து ஒரு பதிவிரதையால் பங்கமடைந்தவன், தருமவியா தனிடம் தருமங் கேட்டவன். 16. ஒரு பிராமணன், காயத்திரி சபத் தால் மேன்மையடைந்து தன் சமபலனை யிஷவாகுவிற்குத் தானஞ்செய்து பிரமபத மடைந்தவன். 7. சிவகணத்தவன். 8. ஒரு ஏழை வேதியன், விஷ்ணுமூர் த்தியிடத் தன்புள்ளானாய்த் திருமாலைப் பாடி வீதியிலிரந் துண்டு தன் மாணாக்க ரெழுவருக்கு அதைப் பயிற்றிப் பதுமாக்ஷ னிடமிருந்தான். இவனைக் கலிங்கராசன் தன் புகழைப்பாடக் கட்டளையிடக் கௌ சிகன் திருமாலையன்றிப் பாடோமென, அரசன், தன் கொலுவிலிருந் தாரைப் பா டக் கட்டளையிடப் பாடினதைக் கேட்டுக் கௌசிகனும் அவன் மாணாக்கரும் இனி அரசன் நம்மையும் பாடப் பணிப்பன் என்று நாவை யரிந்து கொண்டு மாய்ந்து மாணாக்கருடன் பரமபத மடைந்தவன். 9. வசுதேவன் குமரன். 10. ஒரு வேதியன், சண்டாளசாங்கத் யத்தால் பாவியாய் விஷ்ணுபூசையால் முத்திபெற்றவன். 11. விண்டுமித்ரனைக் காண்க. 12. சண்பைநகரத்து வேதியன் மாத விக்கு நண்பனாய்க் கோவலனுக்கு அவள் ஒலையைக் கொடுத்தவன், சுமதியின் தந் தை. (சிலப்பதிகாரம்.) (மணிமேகலை.) ' 13. பிரதிஷ்டான புரத்து வேதியன், இவன் குட்டநோய்கொண்டு தன் மனை வியின் கற்பைச் சோதிக்க நான் ஒரு தாசியிடம் ஆசைப்பட்டேன் அவளிடம் கொண்டுபோய்விடுக என் றனன். கண வன் சொற்படி கற்புடையாள் கணவனை யிருளில் தூக்கிச் செல்லுகையில் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மாண்டவ்யர்மீது பட்டு வருத்தமுண்டாக்கினள். வருந்திய மாண்டவ்யர் இவள் பொழுது விடிய மங் கலமிழக்க என்று சபித்தனர். இதைக் கேட்ட கற்பினி பொழுது விடியாதிருக்க என்றனள். அந்தப்படி பொழுது விடியா ததுகண்டு தேவர் முதலியோர் அறிந்து அநசூயையிடம் சென்று இத் துன்பத் தைத் தீர்க்கவேண்ட அநசூயைக் கௌசிகர் தேவியிடஞ்சென்று வேண்டிப் பொழுது விடியச்செய்து தன் கற்பின் பலத்தால் கௌசிகனை நோய் தீர்ந்து எழச்செய்து தேவரிடம் திரிமூர்த்திகளும் புத்திரராகப் பிறக்க வரம்பெற்றனள். 14. ஒரு வேதியன், இவனுக்குக் கச்ரு பன், குரோதன், மிதுநன், கவி, வாக் துஷ்டு, பித்ருவர்த்தி எனப் புத்திரரிருந் தனர், இந்தக் குமார் தம் தந்தை யிறந்த பிறகு கற்கரிடம் கல்விகற்று க்ஷாமத்தால் வருந்தித் தமது ஆசாரியர் ஓமதேனுவை மேய்க்கையில் பசியினால் அதை யறுத் துத் தின்ன நிச்சயித்தனர். அவர்களுள் பித்ருவர்த்தி, சகோதரரைப் பார்த்து நீங் கள் பசுவைக்கொல்லத் துணிந்தது தகர்த காரியமாயினும் அதனைச் சிரார்த்த காரி யத்திற்கு உபயோகிக்கின் நன்றென அவ் வாறே அவர்கள் சம்மதிக்கக் கடைசியவ னான பித்ருவர்த்தி யாககர்த்தாவாய் முத லிருதமயரை விச்வதேவத்தானத்தினும், மற்ற மூவரை பித்ருஸ்தானத்திலும், மற் றவனை அதிதியாகவும் இருத்திப் பிதுர் திருப்திக்காகச் சிரார்த்தஞ் செய் தனன், பின் சிறுவர், ஆசாரியரிடம் சென்று பசு வினைப் புலியடித்ததென்று கூறி, மறு பிறப்பில் கோ அத்திசெய்த பாபத்தால் தாழ்ந்தசாதியிற் கோமாம்சத்தைச் சிராத் தத்திற்கு உபயோகித்ததால் ஞானத்து டன் பிறந்தனர். மற்றொரு சன்மத்தில் இவர்கள், காளாஞ்சனமென்னு மிடத்தில் மான்களாய்ப் பிறந்து சிவமூர்த்திக்கு எதி ரில் சஞ்சரித்ததால் சக்கிரவாகப் புட்க ளாய் மானசமடுவை யடைந்தனர். ஒரு நாள் பாஞ்சால தேசாதிபதியாகிய விப் சாசனைக் கடைசிபக்ஷி பார்த்துத் தான் அரசனாயிருக்க நினைக்க மற்ற இரண்டு பக்ஷிகள் மந்திரிகளாயிருக்க எண்ணினர். மற்றவர் நிஷ்காமிகளாயிருந்தனர். பிறகு கடைசிகுமரன் பிரமதத்தன் எனும் பெய ருடன் விப்ராசனுக்குக் குமரனாய்ப் பிற ந்து சமஸ்த பிராணிகளின் பாஷைகளை யறியும் சக்திமானா யிருந்தனன். மற்ற இருவரும் விப்ராசன் மந்திரிகளுக்குக் கண் டரீகன், சுவாலன்எனுங் குமரராய்ப் பிறக் தனர். மற்றவர் நிஷ்காமிகளா யிருந்த
கௌசிகன் 532 கௌசிகன் செம்மையடைவாய் என்றனர் . அவ்வாறே காந்தருவன் செய்து மீண்டனன் ( பாகவத் . ) 3 . சராசந்தன் மந்திரி . 4 . பௌண்டரகன் மித்திரன் . 5 . ஒரு வேதியன் வசிட்டர் மாணாக் கன் இவன் மீது ஒரு கொக்கு எச்சமிட அதனைக் கோபித்து எரித்து நாம் தவத்தி லுயர்ந்தோமென்று இறுமாப்படைந்து ஒரு பதிவிரதையால் பங்கமடைந்தவன் தருமவியா தனிடம் தருமங் கேட்டவன் . 16 . ஒரு பிராமணன் காயத்திரி சபத் தால் மேன்மையடைந்து தன் சமபலனை யிஷவாகுவிற்குத் தானஞ்செய்து பிரமபத மடைந்தவன் . 7 . சிவகணத்தவன் . 8 . ஒரு ஏழை வேதியன் விஷ்ணுமூர் த்தியிடத் தன்புள்ளானாய்த் திருமாலைப் பாடி வீதியிலிரந் துண்டு தன் மாணாக்க ரெழுவருக்கு அதைப் பயிற்றிப் பதுமாக்ஷ னிடமிருந்தான் . இவனைக் கலிங்கராசன் தன் புகழைப்பாடக் கட்டளையிடக் கௌ சிகன் திருமாலையன்றிப் பாடோமென அரசன் தன் கொலுவிலிருந் தாரைப் பா டக் கட்டளையிடப் பாடினதைக் கேட்டுக் கௌசிகனும் அவன் மாணாக்கரும் இனி அரசன் நம்மையும் பாடப் பணிப்பன் என்று நாவை யரிந்து கொண்டு மாய்ந்து மாணாக்கருடன் பரமபத மடைந்தவன் . 9 . வசுதேவன் குமரன் . 10 . ஒரு வேதியன் சண்டாளசாங்கத் யத்தால் பாவியாய் விஷ்ணுபூசையால் முத்திபெற்றவன் . 11 . விண்டுமித்ரனைக் காண்க . 12 . சண்பைநகரத்து வேதியன் மாத விக்கு நண்பனாய்க் கோவலனுக்கு அவள் ஒலையைக் கொடுத்தவன் சுமதியின் தந் தை . ( சிலப்பதிகாரம் . ) ( மணிமேகலை . ) ' 13 . பிரதிஷ்டான புரத்து வேதியன் இவன் குட்டநோய்கொண்டு தன் மனை வியின் கற்பைச் சோதிக்க நான் ஒரு தாசியிடம் ஆசைப்பட்டேன் அவளிடம் கொண்டுபோய்விடுக என் றனன் . கண வன் சொற்படி கற்புடையாள் கணவனை யிருளில் தூக்கிச் செல்லுகையில் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மாண்டவ்யர்மீது பட்டு வருத்தமுண்டாக்கினள் . வருந்திய மாண்டவ்யர் இவள் பொழுது விடிய மங் கலமிழக்க என்று சபித்தனர் . இதைக் கேட்ட கற்பினி பொழுது விடியாதிருக்க என்றனள் . அந்தப்படி பொழுது விடியா ததுகண்டு தேவர் முதலியோர் அறிந்து அநசூயையிடம் சென்று இத் துன்பத் தைத் தீர்க்கவேண்ட அநசூயைக் கௌசிகர் தேவியிடஞ்சென்று வேண்டிப் பொழுது விடியச்செய்து தன் கற்பின் பலத்தால் கௌசிகனை நோய் தீர்ந்து எழச்செய்து தேவரிடம் திரிமூர்த்திகளும் புத்திரராகப் பிறக்க வரம்பெற்றனள் . 14 . ஒரு வேதியன் இவனுக்குக் கச்ரு பன் குரோதன் மிதுநன் கவி வாக் துஷ்டு பித்ருவர்த்தி எனப் புத்திரரிருந் தனர் இந்தக் குமார் தம் தந்தை யிறந்த பிறகு கற்கரிடம் கல்விகற்று க்ஷாமத்தால் வருந்தித் தமது ஆசாரியர் ஓமதேனுவை மேய்க்கையில் பசியினால் அதை யறுத் துத் தின்ன நிச்சயித்தனர் . அவர்களுள் பித்ருவர்த்தி சகோதரரைப் பார்த்து நீங் கள் பசுவைக்கொல்லத் துணிந்தது தகர்த காரியமாயினும் அதனைச் சிரார்த்த காரி யத்திற்கு உபயோகிக்கின் நன்றென அவ் வாறே அவர்கள் சம்மதிக்கக் கடைசியவ னான பித்ருவர்த்தி யாககர்த்தாவாய் முத லிருதமயரை விச்வதேவத்தானத்தினும் மற்ற மூவரை பித்ருஸ்தானத்திலும் மற் றவனை அதிதியாகவும் இருத்திப் பிதுர் திருப்திக்காகச் சிரார்த்தஞ் செய் தனன் பின் சிறுவர் ஆசாரியரிடம் சென்று பசு வினைப் புலியடித்ததென்று கூறி மறு பிறப்பில் கோ அத்திசெய்த பாபத்தால் தாழ்ந்தசாதியிற் கோமாம்சத்தைச் சிராத் தத்திற்கு உபயோகித்ததால் ஞானத்து டன் பிறந்தனர் . மற்றொரு சன்மத்தில் இவர்கள் காளாஞ்சனமென்னு மிடத்தில் மான்களாய்ப் பிறந்து சிவமூர்த்திக்கு எதி ரில் சஞ்சரித்ததால் சக்கிரவாகப் புட்க ளாய் மானசமடுவை யடைந்தனர் . ஒரு நாள் பாஞ்சால தேசாதிபதியாகிய விப் சாசனைக் கடைசிபக்ஷி பார்த்துத் தான் அரசனாயிருக்க நினைக்க மற்ற இரண்டு பக்ஷிகள் மந்திரிகளாயிருக்க எண்ணினர் . மற்றவர் நிஷ்காமிகளாயிருந்தனர் . பிறகு கடைசிகுமரன் பிரமதத்தன் எனும் பெய ருடன் விப்ராசனுக்குக் குமரனாய்ப் பிற ந்து சமஸ்த பிராணிகளின் பாஷைகளை யறியும் சக்திமானா யிருந்தனன் . மற்ற இருவரும் விப்ராசன் மந்திரிகளுக்குக் கண் டரீகன் சுவாலன்எனுங் குமரராய்ப் பிறக் தனர் . மற்றவர் நிஷ்காமிகளா யிருந்த