அபிதான சிந்தாமணி

கையறுநிலை கைலாசாதிபாவத விவரம் கையறுநிலை - 1. தொழில் அழகு பெற்ற கை லாசாதிபர் வதவிவாம் - இமவத்பர்வ வீரக் கழவினையுடைய வேந்தன் துஞ்சினா தத்தின் பிருஷ்டபாகத்தில் கைலாசம் உள் னாக அணைந்தோர் இறந்தமையைச் சொல் ளது. அதில் அநேக குய்யகரோடு குபே லி ஒழுக்கம் தளர்ந்தது. (பு. வெ. பொது ரன் வசிப்பன், அதிலுள்ள தடாகத்தி வியல். லிருந்து மந்தாகினி என்னும் நதம் உற் 2, இறந்தோன் றன்னுடைய நாமத்தை பத்தியாகிறது. அதின் வழியில் சந்தன அன்புற்றுச்சொல்லினும் முன்பு சொன்ன வருமும், சுவேலபர்வதத்திற்கு எதிராய், துறையென்று சொல்லுவர். அறிவுடை சந்திரபிரபை என்கின்ற பர்வதங்களும் யோர். (பு. வெ. பொதுவியற் ) உண்டு. அதற்குச் சமீபத்தில் அச்சோ 3. அஞ்சத்தகும் வாட்பூசலிலே பட் தை என்னும் தடாகம்; அதிலிருந்து அச் டோனைப் பார்த்து யாழ்ப்பாணர் அவன் சோதை என்னும் நதி பிறக்கும். அதன் பட்ட படியைச் சொல்லியது. (பு.வெ.) கரையில் சைத்திராதவநம் இருக்கின்றது. கையனார் - தமிழாசிரியரில் ஒருவர். இவர் சந்திரப்பிரபை என்கிற பர்வதத்தில் யக்ஷ யாப்பிலக்கண ஏலாசிரியர். அமுதசாகார் சேநாபதியாகிய மாணிபத்திரன் வசிப்பன். செய்த காரிகையுரையில் இவர் செய்த சபலபர்வதத்திற்கு எதிரிலே சூரியபிரபை யாப்பியற் சூத்திரம் ஆங்காங்கு உதாரண என்கிற வனம் உண்டு. அதில் லோகி தம் மாகக் காட்டியிருக்கிறது. என்கின்ற தடாகம் இருக்கின்றது. அதி கைலாசவாசி - சிவமூர்த்தி, லிருந்து லௌகித்தியநதி உண்டாகிறது. கைலாசன்-இவன் கைலாச மலையுருவாய்ச் அதன் தீரத்தில் தேவாரணியம் இருக்கின் சிவபிரானைத் தாங்கி நிற்பவன். இவன் றது. அதில் மாணி தான் என்னும் யக்ஷன் சிவபிரானால் மான தமாகச் சிருட்டிக்கப் இயக்கர்கள் உடன் வசிக்கின்றனன். கை பட்டவன். இவன் சி. பிரானின் அருள் லாசத்திற்கு மேற்கில் குருத்மந்தம் என் வேண்டிப் பத்துயுகங்கள் தவமியற்றச் சிவ கின்ற பர்வதம் உண்டு, அது சிவஸ்தா மூர்த்தி தரிசனந்தந்து கிரீந்திர சக்ரவர்த்தி னம். அவ்விடத்தினுள்ள சரோவரத்தில் த்வம் அளித்துக் காணாதிபத்தியமும் தம பெருகிய நதியே சாயூந்தி எனப்படும். க்கு இருப்பிடமாம் தன்மையும் அருள் புரிந் அதின் கரையில் வய்பிராஞ்சம் என்னும் தனர். இதனால் கைலாசன் நாம் சிவ வனம் உண்டு. அது குபேரானுச்சரமாகும் பெருமானைத் தாங்கப்பெற்றோம் எல்லாச் பிரகேதியின் குமாரனாகும் பிரம்ம தானன் சிவலிங்க மூர்த்தங்களையும் நாம் தாங்கப் வாசஸ் தானம் ஆம். அதற்கப்பால் அரு பெற்றோம் ஆதலால் நாமேவன்மையுடை ணம், முஞ்சவந்தம் எனும் பர்வதங்கள் யேம் என்று சற்று இறுமாப்புற்று இருந் உள, அது சிவஸ்தானம், அவ்விடத்தி தனன். இதனை உணர்ந்த சிவமூர்த்தி லுள்ள சைலோத்த தடாகத்தில் இருந்து தேவர்கள் செருக்கடைந்த காலத்து அவர் பெருகியது சைலோநதி எனப்படும். கை களின் செருக்கடக்கி ஆட்கொள்பவராத லாசத்திற்கு வடக்குக் கௌா பர்வதம் லால் கைலாசனை அவ்வாறு செய்ய எண் உண்டு. அதில் காஞ்சனவாலுகம் என்கிற ணிச் சிவபூசாதுரந்தரனும், தன் சரீரத்தை புஷ்கரணி இருக்கின்றது. அது அபிந்து வெட்டிச் சிவனுக்கு ஹோமஞ் செய்தவ சரோவரம் எனப்படும். இவ்விடத்தில் பகீ னும், தன் தலைகளை மலர் மாலையாகத் ரதன் அநேககாலந் தவஞ்செய் தனன், இவ் தொடுத்துச் சிவலிங்கத்திற் கணிந்து பூசி விடத்தில் கங்கை சோமபாகத்தில் பிறந்து த்து இஷ்ட சித்திகளைப் பெற்றவனாகிய சப்தவாகினியாய்ப் பிரவாகித் தனள். அக் இராவணன் கைலையைக் கையாற் பெயர் கங்கை ஆகாச முதலியவற்றைச் சுத்தமாக் க்க முயன்றான். இதனையறிந்த சிவமூர்த்தி கிப் பூமியில்வர யோகமாயையினால் கட் சிறிது விரலால் அழுத்தினர். கைலாயத்தி டப்பட்டதனால் கோபித்துச் சிவனை நிக்கிர னடியில் அவனது கைகளகப்பட்டு நசுங் கித்துப் பாதாளத்திற்குப் போக இருந்த கக் கலேச மடைந்து சாமவேதத்தை சடியத்தில் சிவமூர்த்தி பிரமன் கூறியதை (1000) வருடம் தோத்திரஞ் செய்தான். எண்ணிவிட அக்கங்கை எழுவி தமாய்ப் பிர பின் சிவபிரான் அவனை அனுக்கிரகித் வாகித்து நளினி, அலாதனி, பிலாவனி தனர். அங்கசுக்கலால் கைலாயன் கர்வமும் எனும் மூன்று வெள்ளங்கள் கிழக்கிலும், பங்கமாயிற்று. (சிவரகசியம்.) சீத, சட்சு, சிந்து எனும் மூன்று பிரவாகங்
கையறுநிலை கைலாசாதிபாவத விவரம் கையறுநிலை - 1 . தொழில் அழகு பெற்ற கை லாசாதிபர் வதவிவாம் - இமவத்பர்வ வீரக் கழவினையுடைய வேந்தன் துஞ்சினா தத்தின் பிருஷ்டபாகத்தில் கைலாசம் உள் னாக அணைந்தோர் இறந்தமையைச் சொல் ளது . அதில் அநேக குய்யகரோடு குபே லி ஒழுக்கம் தளர்ந்தது . ( பு . வெ . பொது ரன் வசிப்பன் அதிலுள்ள தடாகத்தி வியல் . லிருந்து மந்தாகினி என்னும் நதம் உற் 2 இறந்தோன் றன்னுடைய நாமத்தை பத்தியாகிறது . அதின் வழியில் சந்தன அன்புற்றுச்சொல்லினும் முன்பு சொன்ன வருமும் சுவேலபர்வதத்திற்கு எதிராய் துறையென்று சொல்லுவர் . அறிவுடை சந்திரபிரபை என்கின்ற பர்வதங்களும் யோர் . ( பு . வெ . பொதுவியற் ) உண்டு . அதற்குச் சமீபத்தில் அச்சோ 3 . அஞ்சத்தகும் வாட்பூசலிலே பட் தை என்னும் தடாகம் ; அதிலிருந்து அச் டோனைப் பார்த்து யாழ்ப்பாணர் அவன் சோதை என்னும் நதி பிறக்கும் . அதன் பட்ட படியைச் சொல்லியது . ( பு . வெ . ) கரையில் சைத்திராதவநம் இருக்கின்றது . கையனார் - தமிழாசிரியரில் ஒருவர் . இவர் சந்திரப்பிரபை என்கிற பர்வதத்தில் யக்ஷ யாப்பிலக்கண ஏலாசிரியர் . அமுதசாகார் சேநாபதியாகிய மாணிபத்திரன் வசிப்பன் . செய்த காரிகையுரையில் இவர் செய்த சபலபர்வதத்திற்கு எதிரிலே சூரியபிரபை யாப்பியற் சூத்திரம் ஆங்காங்கு உதாரண என்கிற வனம் உண்டு . அதில் லோகி தம் மாகக் காட்டியிருக்கிறது . என்கின்ற தடாகம் இருக்கின்றது . அதி கைலாசவாசி - சிவமூர்த்தி லிருந்து லௌகித்தியநதி உண்டாகிறது . கைலாசன் - இவன் கைலாச மலையுருவாய்ச் அதன் தீரத்தில் தேவாரணியம் இருக்கின் சிவபிரானைத் தாங்கி நிற்பவன் . இவன் றது . அதில் மாணி தான் என்னும் யக்ஷன் சிவபிரானால் மான தமாகச் சிருட்டிக்கப் இயக்கர்கள் உடன் வசிக்கின்றனன் . கை பட்டவன் . இவன் சி . பிரானின் அருள் லாசத்திற்கு மேற்கில் குருத்மந்தம் என் வேண்டிப் பத்துயுகங்கள் தவமியற்றச் சிவ கின்ற பர்வதம் உண்டு அது சிவஸ்தா மூர்த்தி தரிசனந்தந்து கிரீந்திர சக்ரவர்த்தி னம் . அவ்விடத்தினுள்ள சரோவரத்தில் த்வம் அளித்துக் காணாதிபத்தியமும் தம பெருகிய நதியே சாயூந்தி எனப்படும் . க்கு இருப்பிடமாம் தன்மையும் அருள் புரிந் அதின் கரையில் வய்பிராஞ்சம் என்னும் தனர் . இதனால் கைலாசன் நாம் சிவ வனம் உண்டு . அது குபேரானுச்சரமாகும் பெருமானைத் தாங்கப்பெற்றோம் எல்லாச் பிரகேதியின் குமாரனாகும் பிரம்ம தானன் சிவலிங்க மூர்த்தங்களையும் நாம் தாங்கப் வாசஸ் தானம் ஆம் . அதற்கப்பால் அரு பெற்றோம் ஆதலால் நாமேவன்மையுடை ணம் முஞ்சவந்தம் எனும் பர்வதங்கள் யேம் என்று சற்று இறுமாப்புற்று இருந் உள அது சிவஸ்தானம் அவ்விடத்தி தனன் . இதனை உணர்ந்த சிவமூர்த்தி லுள்ள சைலோத்த தடாகத்தில் இருந்து தேவர்கள் செருக்கடைந்த காலத்து அவர் பெருகியது சைலோநதி எனப்படும் . கை களின் செருக்கடக்கி ஆட்கொள்பவராத லாசத்திற்கு வடக்குக் கௌா பர்வதம் லால் கைலாசனை அவ்வாறு செய்ய எண் உண்டு . அதில் காஞ்சனவாலுகம் என்கிற ணிச் சிவபூசாதுரந்தரனும் தன் சரீரத்தை புஷ்கரணி இருக்கின்றது . அது அபிந்து வெட்டிச் சிவனுக்கு ஹோமஞ் செய்தவ சரோவரம் எனப்படும் . இவ்விடத்தில் பகீ னும் தன் தலைகளை மலர் மாலையாகத் ரதன் அநேககாலந் தவஞ்செய் தனன் இவ் தொடுத்துச் சிவலிங்கத்திற் கணிந்து பூசி விடத்தில் கங்கை சோமபாகத்தில் பிறந்து த்து இஷ்ட சித்திகளைப் பெற்றவனாகிய சப்தவாகினியாய்ப் பிரவாகித் தனள் . அக் இராவணன் கைலையைக் கையாற் பெயர் கங்கை ஆகாச முதலியவற்றைச் சுத்தமாக் க்க முயன்றான் . இதனையறிந்த சிவமூர்த்தி கிப் பூமியில்வர யோகமாயையினால் கட் சிறிது விரலால் அழுத்தினர் . கைலாயத்தி டப்பட்டதனால் கோபித்துச் சிவனை நிக்கிர னடியில் அவனது கைகளகப்பட்டு நசுங் கித்துப் பாதாளத்திற்குப் போக இருந்த கக் கலேச மடைந்து சாமவேதத்தை சடியத்தில் சிவமூர்த்தி பிரமன் கூறியதை ( 1000 ) வருடம் தோத்திரஞ் செய்தான் . எண்ணிவிட அக்கங்கை எழுவி தமாய்ப் பிர பின் சிவபிரான் அவனை அனுக்கிரகித் வாகித்து நளினி அலாதனி பிலாவனி தனர் . அங்கசுக்கலால் கைலாயன் கர்வமும் எனும் மூன்று வெள்ளங்கள் கிழக்கிலும் பங்கமாயிற்று . ( சிவரகசியம் . ) சீத சட்சு சிந்து எனும் மூன்று பிரவாகங்