அபிதான சிந்தாமணி

அண்டகோசலக்ஷணம் - 20 அண்டகோசலக்ஷணம் பல ஹாராதிகளாலே (20,000) ஜீவித் திருப்பர். இதைச் சூழச் காசழத்ரம் (2) லக்ஷம் யோசனையாய் வளைந்திருக் கும். இந்தச் சுராசமுத்திரத்தைச் சூழத் தவளவர்ண பூமியான புஷ்காத்தீவு (சுச) லக்ஷம் யோசனையாயிருக்கும். இது இரண்டு பாகமாயிருக்கும். இதனிடையில் சோத்ர பர்வதமிருக்கும். இதில் குலபர் வதங்களும், மகாநதிகளும் இருக்கும். இதிலுள்ள ஜனங்கள் (ந) தாளப்பிரமாண 'மாய் (20,000)u ஜீவித்திருப்பர். இந்தப் புஷ்கரத்தீவை வளைந்து கொண்டு சுத்தோ தகசழத்ரம் (கச) லக்ஷம் யோசனை விசாலமா யிருக்கும். இது சமஸ்தமேகங் களுக்கும் ஜலத்தைக் கொடுத்து லோகோ பகாரமா யிருக்கும். இச்சுத்த ஜலக்கடலை வளைந்து கொண்டு இரண்மயபூமி (க) கோடி யோசனை விரிந்திருக்கும். இதிற் சனங்களில்லை. இதை வளைந்து கொண்டு சரசந்ததிக்கு ஆஸ்பதமாய்ச் சூரியனது ரதசக்ரத்திற்கு ஸ்தலமாயிருக்கிற லோகா லோக சக்கிரமென்கிற சகிரவாளகிரி இருக்கும். இதன் தென்பாகத்தில் சூரி யப்பிரகாசமுண்டாய் உத்தர பாகத்தில் சூர்யப்பிரகாச மில்லாமல் இருளாய் இர ண்மயபூமி வளைந்து கொண்டு (க0,000) யோசனை விசாலமும் (50,000) யோசனை உயரமுமா யிருக்கும். இந்தச் சக்ரவாளத் தைச் சூழ ஒரு கோடியே யிருபத் தேழு லக்ஷம் விரிவாய்ப் பெரும் புறக் கடல் இருக்கும். இதை வளையப் பேரந்த காரமாய் வெகு இருள் (கரு) கோடியும் (கச) லக்ஷத்து (50,000) யோசனை விரி வாயிருக்கும். இதில் நிசாசரர் வசிப்பர். இந்தக் கடலில் தக்ஷிணாவர்த்த சங்ககிரி யுண்டு, இக்கடலினடுவுள் பர்வ தாகார மான ஆமையொன்று பிரகாசமா யிருக் கும், இதற்கப்பால் பிரமாண்ட கடாகாந்த பரியந்தமாயிருக்கிற வெளி, கோடி யோசனை விசாலமாயிருக்கும். இது மத்ய பூமி லக்ஷணம். ஊர்த்வலோக வர்ணனை மத்யபூமி யகல நூறு கோடிக்கு மேரு நடுவாகையால் மேருவைச் சுற்றி (50) கோடியாம். மேருவைச் சுற்றி நான்கு திக்கிலும் (க0) கோடி யோசனை யகலம். இனி ஊர்த்வ லோகமாவது பூமிமுதல் துருவண்டல் மந்தமாக (கடு) லக்ஷம் யோசனை புவலோகம். இந்தப் புவலோ கத்தில் வாயுவாதாரமாய்ச் சமஸ்த மேகங் களும் ஒன்றின்மே லொன்றாய் இருக்கும். முதலில் தத்துவாயுவிலுண்டான அசுண் டவாயு பூமியில் வியாபித்துச் சீவர்களுக் குத் தீபனா திகளையும், இராக்ஷதர் பலி முதலியோர்க்குக் கமனதாரமாயும் இருக் கும். இதிலுண்டான பிரசேதனென்கிற வாயு, அக்கினியை யெழுப்பிச் சுழல்காற் சாய் வடவையை நிலைத்திருக்கச் செய்யும். இதன்மேல் (500) யோசனை யளவாயிருக் சிற ரெசனி என்கிற வாயு மூகமென்கிற மேகத்தைச் சுத்தோதகக் கடலுக்காயி னும், லவண சமுத்திரத்திற்காயினும், கொண்டுபோய் முழுகச்செய்து அதில் மொண்ட நீரைப் பூமிக்குமேல் (கரு) யோசனை மட்டாக எழுப்பி மழையாகப் பெய்விக்கும். பின்னும் முன் சொன்ன (560) யோசனைக்கு மேலாக (க00) யோசனை உயரத்தில் ரெசனியென்கிற வாயு சத்துவவகம் என்கிற மேகத்தால் மழை பொழிவித்துத் தவளை, மீன் முத லிய ஜலசரங்களைச் சாகச் செய்யும். இதன் மேல் (50) யோசனை யுயாத்தில் மோக மென்கிற வாயு, கௌஷமென்கிற மேகத் தால் அதிமழைவருஷித்து ஜனங்களுக்குத் துக்கத்தை யுண்டாக்கும். இதன் மேல் (10) யோசனை உயரத்தில் அமோக மென்கிற வாயு மாருகமென்கிற மேகத் தால், மழை பெய்வித்துப் பூமியிலிருக்கிற பிராணிகளுக்கு மரணத்தை யுண்டாக்கும். இதன்மேல் (50) யோசனை உயரத்தில் வச்சாங்க னென்கிற வாயு பலகாம்யமென் கிற மேகத்தால் மழை பொழிவித்து விரு க்ஷங்களைத் தளிர்க்கப் பூக்கக் காய்க்கச் செய்யும். இதன்மேல் (50) யோசனை உயரத்தில் வைத்து திய மென்கிற வாயு அப்பெயருள்ள மேகத்தால் பூமியை அதி பச்செய்யும். இதற்கு (ரு) யோசனைக ளுக்குமேல் ரைவகமென்கிற வாயு விரு ஷ்டிவக மென்கிற மேகத்தால் மனுஷருக் குப் புஷ்டியை யுண்டாக்கும். இதற்கு மேல் (10) யோசனைக்கு அப்பால் சம் வர்த்தனென்கிற வாயு குரோதமென்கிற மேகத்தால் பூமியில் ரோகங்களை யுண் டாக்கும். இதன்மேல் மோகனென்கிற வாயு வாதாரலோகத்தில் ததை, விஷண காளிக, வீமரூபிணி முதலான பிசாச சத் திகள் பூலோகத்தில் பிள்ளைகளை விசாஞ்
அண்டகோசலக்ஷணம் - 20 அண்டகோசலக்ஷணம் பல ஹாராதிகளாலே ( 20 000 ) ஜீவித் திருப்பர் . இதைச் சூழச் காசழத்ரம் ( 2 ) லக்ஷம் யோசனையாய் வளைந்திருக் கும் . இந்தச் சுராசமுத்திரத்தைச் சூழத் தவளவர்ண பூமியான புஷ்காத்தீவு ( சுச ) லக்ஷம் யோசனையாயிருக்கும் . இது இரண்டு பாகமாயிருக்கும் . இதனிடையில் சோத்ர பர்வதமிருக்கும் . இதில் குலபர் வதங்களும் மகாநதிகளும் இருக்கும் . இதிலுள்ள ஜனங்கள் ( ) தாளப்பிரமாண ' மாய் ( 20 000 ) u ஜீவித்திருப்பர் . இந்தப் புஷ்கரத்தீவை வளைந்து கொண்டு சுத்தோ தகசழத்ரம் ( கச ) லக்ஷம் யோசனை விசாலமா யிருக்கும் . இது சமஸ்தமேகங் களுக்கும் ஜலத்தைக் கொடுத்து லோகோ பகாரமா யிருக்கும் . இச்சுத்த ஜலக்கடலை வளைந்து கொண்டு இரண்மயபூமி ( ) கோடி யோசனை விரிந்திருக்கும் . இதிற் சனங்களில்லை . இதை வளைந்து கொண்டு சரசந்ததிக்கு ஆஸ்பதமாய்ச் சூரியனது ரதசக்ரத்திற்கு ஸ்தலமாயிருக்கிற லோகா லோக சக்கிரமென்கிற சகிரவாளகிரி இருக்கும் . இதன் தென்பாகத்தில் சூரி யப்பிரகாசமுண்டாய் உத்தர பாகத்தில் சூர்யப்பிரகாச மில்லாமல் இருளாய் இர ண்மயபூமி வளைந்து கொண்டு ( க0 000 ) யோசனை விசாலமும் ( 50 000 ) யோசனை உயரமுமா யிருக்கும் . இந்தச் சக்ரவாளத் தைச் சூழ ஒரு கோடியே யிருபத் தேழு லக்ஷம் விரிவாய்ப் பெரும் புறக் கடல் இருக்கும் . இதை வளையப் பேரந்த காரமாய் வெகு இருள் ( கரு ) கோடியும் ( கச ) லக்ஷத்து ( 50 000 ) யோசனை விரி வாயிருக்கும் . இதில் நிசாசரர் வசிப்பர் . இந்தக் கடலில் தக்ஷிணாவர்த்த சங்ககிரி யுண்டு இக்கடலினடுவுள் பர்வ தாகார மான ஆமையொன்று பிரகாசமா யிருக் கும் இதற்கப்பால் பிரமாண்ட கடாகாந்த பரியந்தமாயிருக்கிற வெளி கோடி யோசனை விசாலமாயிருக்கும் . இது மத்ய பூமி லக்ஷணம் . ஊர்த்வலோக வர்ணனை மத்யபூமி யகல நூறு கோடிக்கு மேரு நடுவாகையால் மேருவைச் சுற்றி ( 50 ) கோடியாம் . மேருவைச் சுற்றி நான்கு திக்கிலும் ( க0 ) கோடி யோசனை யகலம் . இனி ஊர்த்வ லோகமாவது பூமிமுதல் துருவண்டல் மந்தமாக ( கடு ) லக்ஷம் யோசனை புவலோகம் . இந்தப் புவலோ கத்தில் வாயுவாதாரமாய்ச் சமஸ்த மேகங் களும் ஒன்றின்மே லொன்றாய் இருக்கும் . முதலில் தத்துவாயுவிலுண்டான அசுண் டவாயு பூமியில் வியாபித்துச் சீவர்களுக் குத் தீபனா திகளையும் இராக்ஷதர் பலி முதலியோர்க்குக் கமனதாரமாயும் இருக் கும் . இதிலுண்டான பிரசேதனென்கிற வாயு அக்கினியை யெழுப்பிச் சுழல்காற் சாய் வடவையை நிலைத்திருக்கச் செய்யும் . இதன்மேல் ( 500 ) யோசனை யளவாயிருக் சிற ரெசனி என்கிற வாயு மூகமென்கிற மேகத்தைச் சுத்தோதகக் கடலுக்காயி னும் லவண சமுத்திரத்திற்காயினும் கொண்டுபோய் முழுகச்செய்து அதில் மொண்ட நீரைப் பூமிக்குமேல் ( கரு ) யோசனை மட்டாக எழுப்பி மழையாகப் பெய்விக்கும் . பின்னும் முன் சொன்ன ( 560 ) யோசனைக்கு மேலாக ( க00 ) யோசனை உயரத்தில் ரெசனியென்கிற வாயு சத்துவவகம் என்கிற மேகத்தால் மழை பொழிவித்துத் தவளை மீன் முத லிய ஜலசரங்களைச் சாகச் செய்யும் . இதன் மேல் ( 50 ) யோசனை யுயாத்தில் மோக மென்கிற வாயு கௌஷமென்கிற மேகத் தால் அதிமழைவருஷித்து ஜனங்களுக்குத் துக்கத்தை யுண்டாக்கும் . இதன் மேல் ( 10 ) யோசனை உயரத்தில் அமோக மென்கிற வாயு மாருகமென்கிற மேகத் தால் மழை பெய்வித்துப் பூமியிலிருக்கிற பிராணிகளுக்கு மரணத்தை யுண்டாக்கும் . இதன்மேல் ( 50 ) யோசனை உயரத்தில் வச்சாங்க னென்கிற வாயு பலகாம்யமென் கிற மேகத்தால் மழை பொழிவித்து விரு க்ஷங்களைத் தளிர்க்கப் பூக்கக் காய்க்கச் செய்யும் . இதன்மேல் ( 50 ) யோசனை உயரத்தில் வைத்து திய மென்கிற வாயு அப்பெயருள்ள மேகத்தால் பூமியை அதி பச்செய்யும் . இதற்கு ( ரு ) யோசனைக ளுக்குமேல் ரைவகமென்கிற வாயு விரு ஷ்டிவக மென்கிற மேகத்தால் மனுஷருக் குப் புஷ்டியை யுண்டாக்கும் . இதற்கு மேல் ( 10 ) யோசனைக்கு அப்பால் சம் வர்த்தனென்கிற வாயு குரோதமென்கிற மேகத்தால் பூமியில் ரோகங்களை யுண் டாக்கும் . இதன்மேல் மோகனென்கிற வாயு வாதாரலோகத்தில் ததை விஷண காளிக வீமரூபிணி முதலான பிசாச சத் திகள் பூலோகத்தில் பிள்ளைகளை விசாஞ்