அபிதான சிந்தாமணி

ஒண்டகோசலக்ஷணம் 37 அண்டகோசலஷணம் மான கூர்மம் இருக்கும். இந்தக் கூர்மத் கஜங்க அகில் அஷ்டதிக்கிந்தக் கூர்மத் லிய ஏனை மகம்மேமேலாய் மினடுவே யோசனை யோ கஜங்க ளிருக்கும். இவற்றின் நடுவே எட்டுத்திக்கிலும் எட்டுநாகங்களிருக்கும். இந்த நாகங்கள் ($.0,000) யோசனை அகல மான (5000) சிரசுகளுடன் பிடரியை வளைத்துப் படங்களால் (அ) திக்குகளையும் தாங்கிக்கொண்டிருக்கும். மேற்சொன்ன கூர்மத்தின் நடுமுதுகில் மகா சேஷ னிருக் கும். இச்சேஷன் படமீதில் கோடியோ சனை கனமுள்ள சர்வாதாரமான சுவர்ண மயபூமியிருக்கும். இக்கடாக பூமியின் புறத்தில் துவாரவாசற் காவலாளராய் (500) ருத்திரரிப்பர். இந்தக் கடாகத்தி னுள்ளில், இந்திராதி தேவர்களுடன் பத் துத்திக்கினும் (க0) ருத்திரர் இருப்பர். அவர்க்கு மத்தியில் நாயகராய்க் காலா தீனி ருத்ரர், தம் காலாகினிருக்க புவனத்திலி ருப்பர். இவர்கள் புவனம், ஐந்து கோடி 'யோசனை அகலமும் ஒருகோடி யோசனை உயாமுமா யிருக்கும். இப்புவனத்தின் புகை (6) கோடி யோசனை. இப்புகை யின்மேல் யமன் ஆக்ஞையால் (க) லக்ஷம் யோசனை வெளிக்குமேல் (க) பட்ட ணங்களுண்டு. அவற்றின் மேல் (உஅ ) இராஜ நரகங்களாய் ஒவ்வொன்றை ஒவ் வொருகோடி நாகம் தற்சூழ (உஅ ) கோடி நரகங்களிருக்கும். இந்த நரகங்களின் மேல் ($0.000) யோசனை வெளியுண்டு, இதன்மேல் (கூ) லக்ஷம் யொசனை பூமி யுண்டு. இதற்கு மேற்புறம் (சத) லக்ஷம் யோசனை சுவர்ணபூமி யிருக்கும். மற்ற (ச) லக்ஷம் யோசனை கிழக்குத் திசை யிற் பொன்மயமாயும் இருப்புமயமாயும் பூமியிருக்கும். இந்த (க) லக்ஷத்திற்கும் முன்சொன்ன நரகங்களுக்கும் அதிபதி யானயமனுக்கும் கூஷ்மாண்டர் தலைவரா யிருப்பர். இவரிருக்கும் புவனம் கூஷ் மாண்டபுவனம் எனப்படும். இந்தக் கூஷ் மாண்டத்தின்மேல் பல்லாயிரம் உயரமாய் ஒவ்வொன்று (க0,000) யோசனை உயர மும் (20,pm) யோசனை அகலமுமாய் ஏழபாதாளங்கள் (எ0,000) யோசனை கூடியதா யிருக்கும். அப்பா தாளங்களா வன :- மகா தல, ரசா தல, தராதல. சுதல, நிதல, விதல, அதலம் என்பவை, இவை முறையே பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், இரும்பு, மணல், மண் ஆன வையாம். இவ்வேழிற்கும் பலன் முத) லிய எழு அரசர்களிருப்பர். இவை ஒவ் வொன்றிலும் மூன்று பாகமாய்த் தயித்தி யர், புஜங்கர், ராக்ஷதர் இருப்பர். இந்தப் பாதாளத்தில் (அ) லகூம் கன்னியர் இருப் பர். இவாகளுடைய தேககாந்தியால் அப் பா தளங்கள் சூரிய வொளியிலாது பிரகா சித்துக் கொண்டிருக்கும். இப்பா தளங் களின்மேல் (உ) கோடி (அ அ ) லகம் யோசனைகளுக்குமேல் முன்சொன்ன ஏழு பாதாளங்களுக்குத் தலைவராய் ஆடகேசுர புவனத்தில் ஆட்கேசுரர் இருப்பர். இதன் மேல் பூமி ஒருகோடி யோசனை உயரம், அதற்குமேல் பூலோகம் இருக்கும். இனி பூலோகத்தின் அளவாவது: மத்யவுலக வர்ணனை இந்தப் பூலோகம் எவ்வளவு அகலமென் னின் (க00) கோடி யோசனையாயிருக்கும். மக்கட்கு நாபிநடுவானாற்போல இந்தப் பூமிக்கு நடுவே மகம் மேரு நிற்கும். அம் மகம்மேருவானது முற்கூறிய பாதாளத் திற்கு மேலாய் எழு சமுத்திரங்களாலும் சூழப்பட்ட பூமியினடுவே பொருந்திப் பூமிக்குக் கீழ்ப்பதினாயிரம் யோசனையளவு புதைந்து, பூமிக்கு மேல் (அச,000) யோ சனை உயரமாயிருக்கும். அதன் அடி விரிவு (கக, 000) யோசனை, அதன் நுனி விரிவு (உஉ,000) யோசனை, இது தாம ரைக்காய்போல் அடி சிறுத்தும் தலைவிரி ந்து மிருக்கும். அதன் புடையில் ஒன்றுக் கொன்று விரிவு அதிகமாய் மூன்று மேக லைகள் பொருந்தும். மேருவினடியில் அந்தராளம் (உரு,000) யோசனை உய ரம். அதற்குமேல் முதன்மேகலையினுயரம் (ங,000) யோசனை. அதன் புடைவிரிவு (க0,000) யோசனை. அதன் மேலிரண் டாம் அந்தராளம் (உரு, 200) யோசனை யுயாம். அதன்மேலிரண்டாம் மேகலை (5,000) யோசனை உயரம். அதன் புடை விரிவு (கச,000). அதற்குமேல் மூன்றா மந்தராளம் (உடு,000) யோசனை உயரம். அதற்குமேல் மூன்றாமேகலை உயரம் (கூ,00 ) யோசனை. அதன் புடைவிரிவு (கஅ,00) யோசனை. ஆக மேகலை மூன் றுக்கும் அந்தராளம் மூன்றுக்கும் உயரம் அச,000) யோசனை உயரம். இதில் ஆயிரம் கொடுமுடிகளுண்டு. ஒவ்வொன் றிலும் தேவகணங்கள் வசிப்பர். - இம்மே ருவின் மேற்கங்கணத்தில் இந்திரனுக்கு
ஒண்டகோசலக்ஷணம் 37 அண்டகோசலஷணம் மான கூர்மம் இருக்கும் . இந்தக் கூர்மத் கஜங்க அகில் அஷ்டதிக்கிந்தக் கூர்மத் லிய ஏனை மகம்மேமேலாய் மினடுவே யோசனை யோ கஜங்க ளிருக்கும் . இவற்றின் நடுவே எட்டுத்திக்கிலும் எட்டுநாகங்களிருக்கும் . இந்த நாகங்கள் ( $ . 0 000 ) யோசனை அகல மான ( 5000 ) சிரசுகளுடன் பிடரியை வளைத்துப் படங்களால் ( ) திக்குகளையும் தாங்கிக்கொண்டிருக்கும் . மேற்சொன்ன கூர்மத்தின் நடுமுதுகில் மகா சேஷ னிருக் கும் . இச்சேஷன் படமீதில் கோடியோ சனை கனமுள்ள சர்வாதாரமான சுவர்ண மயபூமியிருக்கும் . இக்கடாக பூமியின் புறத்தில் துவாரவாசற் காவலாளராய் ( 500 ) ருத்திரரிப்பர் . இந்தக் கடாகத்தி னுள்ளில் இந்திராதி தேவர்களுடன் பத் துத்திக்கினும் ( க0 ) ருத்திரர் இருப்பர் . அவர்க்கு மத்தியில் நாயகராய்க் காலா தீனி ருத்ரர் தம் காலாகினிருக்க புவனத்திலி ருப்பர் . இவர்கள் புவனம் ஐந்து கோடி ' யோசனை அகலமும் ஒருகோடி யோசனை உயாமுமா யிருக்கும் . இப்புவனத்தின் புகை ( 6 ) கோடி யோசனை . இப்புகை யின்மேல் யமன் ஆக்ஞையால் ( ) லக்ஷம் யோசனை வெளிக்குமேல் ( ) பட்ட ணங்களுண்டு . அவற்றின் மேல் ( உஅ ) இராஜ நரகங்களாய் ஒவ்வொன்றை ஒவ் வொருகோடி நாகம் தற்சூழ ( உஅ ) கோடி நரகங்களிருக்கும் . இந்த நரகங்களின் மேல் ( $ 0 . 000 ) யோசனை வெளியுண்டு இதன்மேல் ( கூ ) லக்ஷம் யொசனை பூமி யுண்டு . இதற்கு மேற்புறம் ( சத ) லக்ஷம் யோசனை சுவர்ணபூமி யிருக்கும் . மற்ற ( ) லக்ஷம் யோசனை கிழக்குத் திசை யிற் பொன்மயமாயும் இருப்புமயமாயும் பூமியிருக்கும் . இந்த ( ) லக்ஷத்திற்கும் முன்சொன்ன நரகங்களுக்கும் அதிபதி யானயமனுக்கும் கூஷ்மாண்டர் தலைவரா யிருப்பர் . இவரிருக்கும் புவனம் கூஷ் மாண்டபுவனம் எனப்படும் . இந்தக் கூஷ் மாண்டத்தின்மேல் பல்லாயிரம் உயரமாய் ஒவ்வொன்று ( க0 000 ) யோசனை உயர மும் ( 20 pm ) யோசனை அகலமுமாய் ஏழபாதாளங்கள் ( எ0 000 ) யோசனை கூடியதா யிருக்கும் . அப்பா தாளங்களா வன : - மகா தல ரசா தல தராதல . சுதல நிதல விதல அதலம் என்பவை இவை முறையே பொன் வெள்ளி செம்பு வெண்கலம் இரும்பு மணல் மண் ஆன வையாம் . இவ்வேழிற்கும் பலன் முத ) லிய எழு அரசர்களிருப்பர் . இவை ஒவ் வொன்றிலும் மூன்று பாகமாய்த் தயித்தி யர் புஜங்கர் ராக்ஷதர் இருப்பர் . இந்தப் பாதாளத்தில் ( ) லகூம் கன்னியர் இருப் பர் . இவாகளுடைய தேககாந்தியால் அப் பா தளங்கள் சூரிய வொளியிலாது பிரகா சித்துக் கொண்டிருக்கும் . இப்பா தளங் களின்மேல் ( ) கோடி ( ) லகம் யோசனைகளுக்குமேல் முன்சொன்ன ஏழு பாதாளங்களுக்குத் தலைவராய் ஆடகேசுர புவனத்தில் ஆட்கேசுரர் இருப்பர் . இதன் மேல் பூமி ஒருகோடி யோசனை உயரம் அதற்குமேல் பூலோகம் இருக்கும் . இனி பூலோகத்தின் அளவாவது : மத்யவுலக வர்ணனை இந்தப் பூலோகம் எவ்வளவு அகலமென் னின் ( க00 ) கோடி யோசனையாயிருக்கும் . மக்கட்கு நாபிநடுவானாற்போல இந்தப் பூமிக்கு நடுவே மகம் மேரு நிற்கும் . அம் மகம்மேருவானது முற்கூறிய பாதாளத் திற்கு மேலாய் எழு சமுத்திரங்களாலும் சூழப்பட்ட பூமியினடுவே பொருந்திப் பூமிக்குக் கீழ்ப்பதினாயிரம் யோசனையளவு புதைந்து பூமிக்கு மேல் ( அச 000 ) யோ சனை உயரமாயிருக்கும் . அதன் அடி விரிவு ( கக 000 ) யோசனை அதன் நுனி விரிவு ( உஉ 000 ) யோசனை இது தாம ரைக்காய்போல் அடி சிறுத்தும் தலைவிரி ந்து மிருக்கும் . அதன் புடையில் ஒன்றுக் கொன்று விரிவு அதிகமாய் மூன்று மேக லைகள் பொருந்தும் . மேருவினடியில் அந்தராளம் ( உரு 000 ) யோசனை உய ரம் . அதற்குமேல் முதன்மேகலையினுயரம் ( 000 ) யோசனை . அதன் புடைவிரிவு ( க0 000 ) யோசனை . அதன் மேலிரண் டாம் அந்தராளம் ( உரு 200 ) யோசனை யுயாம் . அதன்மேலிரண்டாம் மேகலை ( 5 000 ) யோசனை உயரம் . அதன் புடை விரிவு ( கச 000 ) . அதற்குமேல் மூன்றா மந்தராளம் ( உடு 000 ) யோசனை உயரம் . அதற்குமேல் மூன்றாமேகலை உயரம் ( கூ 00 ) யோசனை . அதன் புடைவிரிவு ( கஅ 00 ) யோசனை . ஆக மேகலை மூன் றுக்கும் அந்தராளம் மூன்றுக்கும் உயரம் அச 000 ) யோசனை உயரம் . இதில் ஆயிரம் கொடுமுடிகளுண்டு . ஒவ்வொன் றிலும் தேவகணங்கள் வசிப்பர் . - இம்மே ருவின் மேற்கங்கணத்தில் இந்திரனுக்கு