அபிதான சிந்தாமணி

காளமேகப்புலவர் 425 காளமேகப்புலவர் என்றபோது "விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல், மண்ணுக் கடங் காமல் வந்தாலும் - பெண்ணை, இடத்தி லேவைத்த விறைவர் சடாம, குடத்திலே கங்கையடங் கும்" எ-ர். இவர் திருமலை ராயனைப்புகழ்ந்தது "இந்திரன் கலையா யென்மருங் கிருந்தா னக்கினி யுதிரம் விட் டகலான், யமனெனைக் கருதா னர னெனக் கருதி நிருதிவந் தென்னையென் செய்வான், அந்தமாம் வருண னிருகண் விட் டகலான் அகத்தினின் மக்களும் யா னும், அநிலம தாகு மமுதினைக் கொள் வோம் யாரெதி ரெமக்குளா ருலகிற், சங் தத மிந்த வரிசையைப் பெற்றுத் தரித் திரராஜனை வணங்கித், தலை செயுமேம்மை நிலைசெய்சற் கீர்த்திச் சாளுவ கோப்பைய னுதவும், மந்தாப் புயத் தான் றிருமலை மாயன் மகிழ்வொடு விலையிலா வன்னோன், வாக்கினாற் குபோ னாக்கினா னவனே மாசிலீ சானபூ பதியே" எ-ம்., அரசன் குதிரையேறிய போது பாடியது "கோக் குதிரை மின்குதிரை கோவல் மதுரா வொன்னார், மாக்கு திரை யெல்லாம் மனைக் குதிரை - தூக்கு திரைத், துங்கக்கரைக்குதி ரை சொக்கன் குதிரைசது, ரங்கக்கு திரை களேயாம்." எ-ம். திரு ஆரூரில் அதிமது ரக்கவிராயனுடனே வந்து கோயிலிலே ஒருகவி பாடுக என்றபோது பாடியது, “சேலை யுடையழகா தேவாகண் டார்களு நீர், மாலையழகா மணிமார்பா - வேலை, அடங்கார் புரமெரித்த யாரூசா வீதி, விடங்காபிரியா விடை.” எ-ம், இவ்வகைப் பலவெற்றியடைந்தும் அரசனும் புலவ ரும் சம்மானிக்காததினால் “கோளரிருக்கு மூர் கோள்காவு கற்றவூர், காளைகளாய் நின்று கதறுமூர் - நாளையே, விண்மாரி 'யற்று வெளுத்துமிகக் கறுத்து, மண்மாரி பெய்க விந்தவான்" என்று வசைபாடித் திருமலைராயன் பட்டணத்தைத் திரும்பிப் பாராமல் செல்லப் பட்டணம் மண்மாரி யால் நிறைந்தது. இவர் திருமலைராயன் பட்டணம் நீங்கித் தலயாத்திரை செய்யப் புறப்பட்டுத் திருச் செங்காடு சென்று "காலனையும்'' என்ற கவிபாடித் துதித்து, காஞ்சி சென்று கருடோற்சவம் சேவிக் கையில் பெருமாளும் நல்ல பெருமாள்) எனத்துதித்துத், திருவொற்றியூரில் தியா கரைத் தரிசிக்கையில் எட்டொருமா? எனத்துதித்து, குமாகோட்டத்தில் "அப் - 54 பா குமரக் கோட்டக்கீரை' எனப்பாடி திருக்கச்சபேசத்தில் "முக்காலுக் கேகா முன்" எனத்துதித்து, சிதம்பாஞ்சென்று "நச்சரவம் பூண்டதில்லை ” எ-ம்., "தாண் டியொருத்தி" எ-ம். "கொங்குலவுந் தென் றில்லை" எ-ம்., "நாட்டுக்கு ளாட்டுக்கு" எ-ம்., பொன்னஞ் சடையறுகம் புல் லுக்கு" எ-ம்., "ஞானசபை கனகசபை" எ-ம்., மாட்டுக் கோன் றங்கை " எ-ம்., துதித்துக் கழுக்குன்றில் சொற்பெரிய எனத்துதித்துத் திருமுட்டஞ் சென்று "தெருமுட்டப் பாளை" எ-ம்., முட்டத்துப் பன்றி" எ-ம்., துதித்துத், திரு ஆலங் குடிசென்று "ஆலங்குடி யானை" எனத் துதித்து, மாயூரமடைந்து "வள்ளலெனும் பெரிய" எனப்பாடி, வை தீசுரன் கோயில் சென்று தீத்தானுன் கண்ணிலே எனப் பாடித், திருவாரூரில் ஒரு மாடுமில்லா மல்" எ-ம்., "ஆடாரோ பின்னை " எ-ம்., "பாரூரறிய" எ-ம்., பாடி, திருவண்ணா மலைசென்று தரிசிக்கையில்" சட்டியிலே பாதி'' எனத்துதித்து, மதுரை சென்று "ஆடல் புரிந்தான்'' எ-ம்., "கண்டீரோ பெண்காள் " எ-ம்., "நல்லதொருபுதுமை" எ-ம்., பாடி, திருவிடை மருதூர் சென்று 'கண்ண னிடுங்கறி" எனப் பாடித் திருத் துருத்தி சென்று காலையிலும்" எனப் பாடி, விநாயகர் பெருச்சாளி வாகனத்து வரத் தரிசிக்கையில் மூப்பான்மழுவும்? எனத்துதித்துக், கந்தசஷ்டி தரிசிக்கையில் "அப்பனிரந்துண்ணி" எனத்துதித்து, ஒரு தலத்தில் இடபவாகன சேவை கண்டு துதிக்கையில் ''வாணியன் பாடிட" எனப் பாடித் திருச்செங்காடு சென்று ஒருநாள் துயிலுகையில் காற்று வீசாமையால் தொந் தரை யடைந்து "அம்பேந்து கையான வன் பதிய லைம்மாவைக், கொம்பேந்தி தந்தைபணி கொண்டதோ - அன்பா, லரிந்த மகவை யழையென்று சொல்லி, இருந்தவன் றன் செங்காட்டிலே'' என்று ஸ்ரீரங்கஞ்சென்று விநாயகரைத் தரிசிக் கையில் ''தந்தை பிறந்திறவாத் தன்மை யினாற்றன் மாமன், வந்து பிறந்திறக்கும் வண்மையினால் - முந்தொருநாள், வீணி க்கு வேளையெரித்தான் மகன் மாமன், காணிக்குவந்திருந்தான் காண்'' என்று துதித்துப் பாகவ தரிட்ட சமுத்திக்கு "தடக்கட லிற்பள்ளி கொள்வோ மதனை நற் சங்கானார், அடற் புலிக்குட்டிக் களித்
காளமேகப்புலவர் 425 காளமேகப்புலவர் என்றபோது விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங் காமல் வந்தாலும் - பெண்ணை இடத்தி லேவைத்த விறைவர் சடாம குடத்திலே கங்கையடங் கும் - ர் . இவர் திருமலை ராயனைப்புகழ்ந்தது இந்திரன் கலையா யென்மருங் கிருந்தா னக்கினி யுதிரம் விட் டகலான் யமனெனைக் கருதா னர னெனக் கருதி நிருதிவந் தென்னையென் செய்வான் அந்தமாம் வருண னிருகண் விட் டகலான் அகத்தினின் மக்களும் யா னும் அநிலம தாகு மமுதினைக் கொள் வோம் யாரெதி ரெமக்குளா ருலகிற் சங் தத மிந்த வரிசையைப் பெற்றுத் தரித் திரராஜனை வணங்கித் தலை செயுமேம்மை நிலைசெய்சற் கீர்த்திச் சாளுவ கோப்பைய னுதவும் மந்தாப் புயத் தான் றிருமலை மாயன் மகிழ்வொடு விலையிலா வன்னோன் வாக்கினாற் குபோ னாக்கினா னவனே மாசிலீ சானபூ பதியே - ம் . அரசன் குதிரையேறிய போது பாடியது கோக் குதிரை மின்குதிரை கோவல் மதுரா வொன்னார் மாக்கு திரை யெல்லாம் மனைக் குதிரை - தூக்கு திரைத் துங்கக்கரைக்குதி ரை சொக்கன் குதிரைசது ரங்கக்கு திரை களேயாம் . - ம் . திரு ஆரூரில் அதிமது ரக்கவிராயனுடனே வந்து கோயிலிலே ஒருகவி பாடுக என்றபோது பாடியது சேலை யுடையழகா தேவாகண் டார்களு நீர் மாலையழகா மணிமார்பா - வேலை அடங்கார் புரமெரித்த யாரூசா வீதி விடங்காபிரியா விடை . - ம் இவ்வகைப் பலவெற்றியடைந்தும் அரசனும் புலவ ரும் சம்மானிக்காததினால் கோளரிருக்கு மூர் கோள்காவு கற்றவூர் காளைகளாய் நின்று கதறுமூர் - நாளையே விண்மாரி ' யற்று வெளுத்துமிகக் கறுத்து மண்மாரி பெய்க விந்தவான் என்று வசைபாடித் திருமலைராயன் பட்டணத்தைத் திரும்பிப் பாராமல் செல்லப் பட்டணம் மண்மாரி யால் நிறைந்தது . இவர் திருமலைராயன் பட்டணம் நீங்கித் தலயாத்திரை செய்யப் புறப்பட்டுத் திருச் செங்காடு சென்று காலனையும் ' ' என்ற கவிபாடித் துதித்து காஞ்சி சென்று கருடோற்சவம் சேவிக் கையில் பெருமாளும் நல்ல பெருமாள் ) எனத்துதித்துத் திருவொற்றியூரில் தியா கரைத் தரிசிக்கையில் எட்டொருமா ? எனத்துதித்து குமாகோட்டத்தில் அப் - 54 பா குமரக் கோட்டக்கீரை ' எனப்பாடி திருக்கச்சபேசத்தில் முக்காலுக் கேகா முன் எனத்துதித்து சிதம்பாஞ்சென்று நச்சரவம் பூண்டதில்லை - ம் . தாண் டியொருத்தி - ம் . கொங்குலவுந் தென் றில்லை - ம் . நாட்டுக்கு ளாட்டுக்கு - ம் . பொன்னஞ் சடையறுகம் புல் லுக்கு - ம் . ஞானசபை கனகசபை - ம் . மாட்டுக் கோன் றங்கை - ம் . துதித்துக் கழுக்குன்றில் சொற்பெரிய எனத்துதித்துத் திருமுட்டஞ் சென்று தெருமுட்டப் பாளை - ம் . முட்டத்துப் பன்றி - ம் . துதித்துத் திரு ஆலங் குடிசென்று ஆலங்குடி யானை எனத் துதித்து மாயூரமடைந்து வள்ளலெனும் பெரிய எனப்பாடி வை தீசுரன் கோயில் சென்று தீத்தானுன் கண்ணிலே எனப் பாடித் திருவாரூரில் ஒரு மாடுமில்லா மல் - ம் . ஆடாரோ பின்னை - ம் . பாரூரறிய - ம் . பாடி திருவண்ணா மலைசென்று தரிசிக்கையில் சட்டியிலே பாதி ' ' எனத்துதித்து மதுரை சென்று ஆடல் புரிந்தான் ' ' - ம் . கண்டீரோ பெண்காள் - ம் . நல்லதொருபுதுமை - ம் . பாடி திருவிடை மருதூர் சென்று ' கண்ண னிடுங்கறி எனப் பாடித் திருத் துருத்தி சென்று காலையிலும் எனப் பாடி விநாயகர் பெருச்சாளி வாகனத்து வரத் தரிசிக்கையில் மூப்பான்மழுவும் ? எனத்துதித்துக் கந்தசஷ்டி தரிசிக்கையில் அப்பனிரந்துண்ணி எனத்துதித்து ஒரு தலத்தில் இடபவாகன சேவை கண்டு துதிக்கையில் ' ' வாணியன் பாடிட எனப் பாடித் திருச்செங்காடு சென்று ஒருநாள் துயிலுகையில் காற்று வீசாமையால் தொந் தரை யடைந்து அம்பேந்து கையான வன் பதிய லைம்மாவைக் கொம்பேந்தி தந்தைபணி கொண்டதோ - அன்பா லரிந்த மகவை யழையென்று சொல்லி இருந்தவன் றன் செங்காட்டிலே ' ' என்று ஸ்ரீரங்கஞ்சென்று விநாயகரைத் தரிசிக் கையில் ' ' தந்தை பிறந்திறவாத் தன்மை யினாற்றன் மாமன் வந்து பிறந்திறக்கும் வண்மையினால் - முந்தொருநாள் வீணி க்கு வேளையெரித்தான் மகன் மாமன் காணிக்குவந்திருந்தான் காண் ' ' என்று துதித்துப் பாகவ தரிட்ட சமுத்திக்கு தடக்கட லிற்பள்ளி கொள்வோ மதனை நற் சங்கானார் அடற் புலிக்குட்டிக் களித்