அபிதான சிந்தாமணி

கற்பக்னன் 382 கற்பங்கள் கற்பக்னன் - கர்ப்பங்களை வயிற்றிலிருந்து விழச் செய்யுந்தேவன். கற்பங்கள் - (காலம் காண்க.) 1. பவ கற்பம். 2. புவகற்பம். 3. ஸ்தபகற்பம். 4. பவகற்பம். 5. ரம்பகற்பம், 6. ருது கற்பம். 7. கிரது கற்பம். 8. அக்னிகற் பம். 9 அவ்வாஹன கற்பம். 10. சாவி த்ரிகற்பம். 11. புவகற்பம், 12. உசிக கற்பம். 13. குசிககற்பம். எழுதிய 13- கற்பத்திற்கும் கதை கூறப்பட வில்லை, 14. கந்தர்வகற்பம் - காந்தார மென்னும் ஸ்வாம் பிறந்த கற்பமா தலால் அப்பெயர் பெற்றது. 15. ருஷப கற்பம். லோக மனோஹாமாகிய ருஷபஸ்வரம் தோன்றிய கற்பம். 16. ஷட்ஜகல்பம் - இது, சிசி ரன், வசந்தன், நீ தாகன், வருஷன், சர தன், ஏமந்தன், என்போர் அறுவர், சத் யோஜாத மூர்த்தியினருளால் பிரமன் மான ஸபுத்ரராகப் பிறந்த தாலிப் பெயர் பெற் து. 17. மார்ஜாலிகற்பம் - இதில் பர்ஜாலீயம் எனும் காமம் செய்யப்பட்ட எல் பெற்ற பெயர். 18. மத்யமகற்பம் பாஸ்வரம் உற்பன்னமான கற்பம், 1. மவராஜக கற்பம் - இதில் பிரமன் புத்ரனாகிய வைராஜன் தோன்றினனாத லால் இதற்கு அப்பெயர் வந்தது இவன் குமான் ததீசி. 20. நிஷாத கற்பம் - இது, பிரமன் குமரன் நிஷா தன் பிறந்து தவமியற்ற இவன் பசியால் துன்புறுகை யில் பிரமன் நிஷாத என்று அழைத்த னன் ஆதலால் இக்கற்பம் இப் பெயர் அடைந்தது, இவனாலுண்டான ஸ்வரம் நிஷாதம் எனப்பட்டது. 21. பஞ்சம கற்பம் - இதில், பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், எனும் ஐவர் பிரமனுக்கு மானஸ புத்திரர்களாகப் பிறந்தனர். இவர்கள் மகேச்வாரால் ஸ்வ ராதிக ளடைந்து பஞ்சமஸ்வர தேவர்க ளாயினர். 22, மேகவாஹன கற்பம் - இதில் விஷ்ணு மேகவுருவாய்ச் சிவ பிரானை ஆயிரம் வருஷம் தாங்கினர். அப் பாரத்தின் தாங்கலாலுண்டான பெருமூச் சால் காலன் உண்டானான். 23. சிந்த கற்பம் - இக்கற்பத்தில் பிரமனுக்குச் சிந்தன் எனும் குமரன் தோன்றினனாத படால் இது சிந்த கற்பம் எனப்பட்டது. 24. ஆகுதிகற்பம் - பிரஜா சிருட்டியின் பொருட்டுப் பிரமன் ஆகுதி தேவியைச் சிருட்டித்த கற்பம், 25, விஞ்ஞாதிகற் பம் - பிரஜா சிருட்டியின் பொருட்டு விஞ்ஞாதி தேவியினிடம் இருவரைச் சிரு ட்டித்ததால் இது விஞ்ஞாதி கற்பமெனப் பட்டது. 26. மனகற்பம் - இதில் சங் கரீ தேவியைப் பிரமன் சிருட்டித்துப் பிர ஜைகளைச் சிருட்டித்தான். 27. பாவகல் பம் - இக்கல்பத்தில் பிரமன் பிரஜைக ளைச் சிருட்டிக்க எண்ணி ஈச்வரனை த்தியா னிக்க அக்னிமண்டலம் சூழ்ந்தஜ்யோதி மண்டலம் சூர்யமண்டலம் யோகம் மந்தி ரங்களுண்டாயின. எக்காலம் இவை தரி சனமாயினவோ அக்காலம் தரிசனம் என ப்பட்டது. எந்தக் காரணத்தால் மனம் பூரணமாயிற்றோ ஆகையால் அது பூரணை ஆயிற்று. 28. புரஹத்கல்பம் - இக்கல் பத்தில் பிரமன் அதிக யோகத்தால் பிர ஜைகளைச் சிருட்டிக்க எண்ணின தால் இப் பெயருண்டாயிற்று. 29. சிவேதலோகித கல்பம் - ஒரு கற்பத்தில் பிரமன் சத் யோஜாத மூர்த்தியைத் தியானித்துப் பிர ஜைகளைச் சிருட்டிக்க எண்ணுகையில் அவர்க்கு முன் சிவமூர்த்தி சிவேதலோ ஹித மூர்த்தியாய்த் தரிசனம் தந்து சிவேத ருஷிகளாகிய சுநந்தர், நந்தகர், விஸ்வாந் தர், நந்தர் என்கிறவர்களைத் தந்து மறைந் தனர். ஆதலால் இப் பெயரடைந்தது. 30. ரக்தகல்பம் - இதில் பிரமதேவர் பிரஜா சிருட்டி நிமித்தம் சிவயோகத்திருக்க அவர்க்கு முன் ரக்தவர்ண அங்கவு பாங்க ளுடன் வாமதேவர் தோன்றி அட்டஹா ஸம் செய்ய விரஜர், விபாகு, விசோகர், விச்வபாவனர் தோன்றினர். இவர்கள் பக்த உருவராயிருந்தனர். ஆதலால் அப் பெயர் அடைந்தது. 31. பீதகல்பம் - இதில் பிரஜா சிருட்டியின் பொருட்டுப் பிரமதேவர் சிவ த்யானம் செய்ய அந்த யோகத்தில் பொன் வண்ணமான அங்க உபாங்கங்களுடன் சிவபிரான் தோன்றி நான்குமுகம், நாற்கரம், நான்குதோள்கள் கொண்ட ருத்ராணியைத் தம் முகத்தில் தோற்றுவித்தனர். அவ்வீச்வரி தன்னி டம், மதி, ஸ்மிருதி, புத்திகளைத் தோற்று வித்தனள். மீண்டு பிரமன் புத்ர காமத் தால் ரூத்ராணியை வேண்ட அவள் காயத்ரி, ரெளத்ரி யென்பவர்களைத் தோற்றுவித்தனள். 32, வி தகல்பம் - இக் கல்பத்தில் வருஷ சகத்திரங்களாக ஜலமக்ன மடைந்த உலக சிருட்டியின் பொருட்டுப் பிரமதேவர் புத்ரன் வேண்டி
கற்பக்னன் 382 கற்பங்கள் கற்பக்னன் - கர்ப்பங்களை வயிற்றிலிருந்து விழச் செய்யுந்தேவன் . கற்பங்கள் - ( காலம் காண்க . ) 1 . பவ கற்பம் . 2 . புவகற்பம் . 3 . ஸ்தபகற்பம் . 4 . பவகற்பம் . 5 . ரம்பகற்பம் 6 . ருது கற்பம் . 7 . கிரது கற்பம் . 8 . அக்னிகற் பம் . 9 அவ்வாஹன கற்பம் . 10 . சாவி த்ரிகற்பம் . 11 . புவகற்பம் 12 . உசிக கற்பம் . 13 . குசிககற்பம் . எழுதிய 13 கற்பத்திற்கும் கதை கூறப்பட வில்லை 14 . கந்தர்வகற்பம் - காந்தார மென்னும் ஸ்வாம் பிறந்த கற்பமா தலால் அப்பெயர் பெற்றது . 15 . ருஷப கற்பம் . லோக மனோஹாமாகிய ருஷபஸ்வரம் தோன்றிய கற்பம் . 16 . ஷட்ஜகல்பம் - இது சிசி ரன் வசந்தன் நீ தாகன் வருஷன் சர தன் ஏமந்தன் என்போர் அறுவர் சத் யோஜாத மூர்த்தியினருளால் பிரமன் மான ஸபுத்ரராகப் பிறந்த தாலிப் பெயர் பெற் து . 17 . மார்ஜாலிகற்பம் - இதில் பர்ஜாலீயம் எனும் காமம் செய்யப்பட்ட எல் பெற்ற பெயர் . 18 . மத்யமகற்பம் பாஸ்வரம் உற்பன்னமான கற்பம் 1 . மவராஜக கற்பம் - இதில் பிரமன் புத்ரனாகிய வைராஜன் தோன்றினனாத லால் இதற்கு அப்பெயர் வந்தது இவன் குமான் ததீசி . 20 . நிஷாத கற்பம் - இது பிரமன் குமரன் நிஷா தன் பிறந்து தவமியற்ற இவன் பசியால் துன்புறுகை யில் பிரமன் நிஷாத என்று அழைத்த னன் ஆதலால் இக்கற்பம் இப் பெயர் அடைந்தது இவனாலுண்டான ஸ்வரம் நிஷாதம் எனப்பட்டது . 21 . பஞ்சம கற்பம் - இதில் பிராணன் அபானன் சமானன் உதானன் வியானன் எனும் ஐவர் பிரமனுக்கு மானஸ புத்திரர்களாகப் பிறந்தனர் . இவர்கள் மகேச்வாரால் ஸ்வ ராதிக ளடைந்து பஞ்சமஸ்வர தேவர்க ளாயினர் . 22 மேகவாஹன கற்பம் - இதில் விஷ்ணு மேகவுருவாய்ச் சிவ பிரானை ஆயிரம் வருஷம் தாங்கினர் . அப் பாரத்தின் தாங்கலாலுண்டான பெருமூச் சால் காலன் உண்டானான் . 23 . சிந்த கற்பம் - இக்கற்பத்தில் பிரமனுக்குச் சிந்தன் எனும் குமரன் தோன்றினனாத படால் இது சிந்த கற்பம் எனப்பட்டது . 24 . ஆகுதிகற்பம் - பிரஜா சிருட்டியின் பொருட்டுப் பிரமன் ஆகுதி தேவியைச் சிருட்டித்த கற்பம் 25 விஞ்ஞாதிகற் பம் - பிரஜா சிருட்டியின் பொருட்டு விஞ்ஞாதி தேவியினிடம் இருவரைச் சிரு ட்டித்ததால் இது விஞ்ஞாதி கற்பமெனப் பட்டது . 26 . மனகற்பம் - இதில் சங் கரீ தேவியைப் பிரமன் சிருட்டித்துப் பிர ஜைகளைச் சிருட்டித்தான் . 27 . பாவகல் பம் - இக்கல்பத்தில் பிரமன் பிரஜைக ளைச் சிருட்டிக்க எண்ணி ஈச்வரனை த்தியா னிக்க அக்னிமண்டலம் சூழ்ந்தஜ்யோதி மண்டலம் சூர்யமண்டலம் யோகம் மந்தி ரங்களுண்டாயின . எக்காலம் இவை தரி சனமாயினவோ அக்காலம் தரிசனம் என ப்பட்டது . எந்தக் காரணத்தால் மனம் பூரணமாயிற்றோ ஆகையால் அது பூரணை ஆயிற்று . 28 . புரஹத்கல்பம் - இக்கல் பத்தில் பிரமன் அதிக யோகத்தால் பிர ஜைகளைச் சிருட்டிக்க எண்ணின தால் இப் பெயருண்டாயிற்று . 29 . சிவேதலோகித கல்பம் - ஒரு கற்பத்தில் பிரமன் சத் யோஜாத மூர்த்தியைத் தியானித்துப் பிர ஜைகளைச் சிருட்டிக்க எண்ணுகையில் அவர்க்கு முன் சிவமூர்த்தி சிவேதலோ ஹித மூர்த்தியாய்த் தரிசனம் தந்து சிவேத ருஷிகளாகிய சுநந்தர் நந்தகர் விஸ்வாந் தர் நந்தர் என்கிறவர்களைத் தந்து மறைந் தனர் . ஆதலால் இப் பெயரடைந்தது . 30 . ரக்தகல்பம் - இதில் பிரமதேவர் பிரஜா சிருட்டி நிமித்தம் சிவயோகத்திருக்க அவர்க்கு முன் ரக்தவர்ண அங்கவு பாங்க ளுடன் வாமதேவர் தோன்றி அட்டஹா ஸம் செய்ய விரஜர் விபாகு விசோகர் விச்வபாவனர் தோன்றினர் . இவர்கள் பக்த உருவராயிருந்தனர் . ஆதலால் அப் பெயர் அடைந்தது . 31 . பீதகல்பம் - இதில் பிரஜா சிருட்டியின் பொருட்டுப் பிரமதேவர் சிவ த்யானம் செய்ய அந்த யோகத்தில் பொன் வண்ணமான அங்க உபாங்கங்களுடன் சிவபிரான் தோன்றி நான்குமுகம் நாற்கரம் நான்குதோள்கள் கொண்ட ருத்ராணியைத் தம் முகத்தில் தோற்றுவித்தனர் . அவ்வீச்வரி தன்னி டம் மதி ஸ்மிருதி புத்திகளைத் தோற்று வித்தனள் . மீண்டு பிரமன் புத்ர காமத் தால் ரூத்ராணியை வேண்ட அவள் காயத்ரி ரெளத்ரி யென்பவர்களைத் தோற்றுவித்தனள் . 32 வி தகல்பம் - இக் கல்பத்தில் வருஷ சகத்திரங்களாக ஜலமக்ன மடைந்த உலக சிருட்டியின் பொருட்டுப் பிரமதேவர் புத்ரன் வேண்டி