அபிதான சிந்தாமணி

அசவலக்ஷணம் அசவலக்ஷணம் மயிரும், மூன்று கோணமாய் அழகிய கழு த்தையும் உடையது. 3. இவுளி என்பது, யுத்தத்தில் முகத்திற் கத்திகொண்டு வெட் டினும் எதிர்த்துச் சண்டை செய்ய வல் லதாய்க் குரங்கு, வேங்கை, யானை, நரி, சாபம், முயல்கள் போலும் வேகம் உடை யதாம். 4. வன்னி என்பது, உன்னத மாய்ச்சங்கு, கற்கண்டுகளைப்போல் வெண் மையுடைய தாய், நுரையுடைய தாய்ப் பின் னமான ஒரு நிறமும், மைந்நிறமும் உள்ள தாம். 5. குதிரை என்பது, கழுத்தில் தெய்வ மணியும் அஷ்டமங்கலமும் அழகிய பஞ்சகல்யாணமும் உடைய தாம். 6. பரி என்பது, குங்குமம், கற்பூரம் அகில் முதலி யவற்றின் மணம் வீசுவதாய்ச் சங்கு, யே கம், சரபம், சிங்கம் இவைகளைப்போல் அனுமானிப்பதாம். 7. கந்துகம் என் பது, நான்கு கால்களும் கடைந்து எடுத்து நாட்டின போன்ற தாய் கொள்ளிவட்டம் போல் வட்டம் இட்டுச் சுழல்வதாய் மேலேறின வீரன் காலுக்குள் அடங்கி ன தாம். 8. புரவி என்பது, மலைமேற் கோட்டையையும், கோட்டை மதில்களை யும், அகழி, ஆறு முதலியவற்றையுந் தாண் இம் வலியுள்ள தாய் மேற்கூறிய இலக் கணங்கள் முழுதும் கொண்டதாம். இனிக் குதிகைளின் பொதுநிறங்க ளாவன : வெள்ளி, முத்து, பால், சந்தி சன், சங்கு, வெண்பனி இந்த நிறமுள் ளது வெள்ளைக்குதிரை. மாதுளம்பூ, செம்பஞ்சிக்குழம்பு இந்த நிறங் கொண் டது சிவப்புக் குதிரை, குயில், உண்டு, மேகம் இந்த நிறமுள்ளது கறுப்புக் ததிரை. கோரோசனை நிறம் உள்ளது பொன்னிறக் குதிரை. இந்த நான்கு நிற மும் கலந்து இருப்பது மிசிரக்த்திரை. முகம், மார்பு, உச்சி, வால் நான்குகால்கள் வெளுத்து இருப்பது அஷ்ட மங்கலம். முகமும், நான்கு கால்களும் வெளுத்து இருப்பது பஞ்சகல்யாணியாம். எந்த நிறப்பேதங்கள் மிகுந்திருந்தாலும் வெண் மை கலந்திருப்பின் நன்றாம். கறுத்த குதி ரைக்கு வயிறாயினும், மார்பாயினும் சிவக் திருந்தால் வெற்றியைத் தரும். வயிறும், மார்பும், வெண்மையாயிருக்கின் அதற்கு வாருணம் எனப் பெயர். அந்தக் குதிரை போரில் வெற்றியைத் தரும். பிடரி வெளுத்திருந்தால் உடையவனுக்குப் புத் திரலாபம் உண்டாம். மார்பு வெளுத்திருந் தால் சந்தோஷத்தைக் கொடுக்கும். மணிக்காலும், கண்டமும் வெளுத்திருந்தால் பொருள் சேரும். முகம் வெளுத்திருந் தால் வெற்றியைத் தரும். பின்பக்கத்தி னிடம் வெளுத்திருந்தால் சுகங்கொடுக் கும், இடுப்பு வெளுத்திருந்தால் புத்திரப் பேறும், வலப்புறம் வெளுத்திருந்தால் கன தானியமும் பெருகும். முதுகு, வால், முகம் வெளுத்திருந்தால் ஜயம் உண் டாம். உந்திமுதல் முன்புறமெல்லாம் சிவந்தும் பின்புறமெல்லாம் வெளுத்து முள்ள குதிரை பகலில் வெற்றி தரும். முன்புறம் வெளுத்துப் பின்புறமெல்லாம் செந்நிறமுள்ள குதிரை இரவில் வெற்றி தரும். மூன்று கால்கள் வெளுத்தும் ஒரு கால் கறுத்தும் வெள்ளையான கண்க ளும், பெருந்திண்டியும், லேகண்டமும், பீஜமில்லாமையும், ஏற்றக்குறைவான பெரிய பீஜமும், அசைவு இல்லாமையும் தீது, முகம், வால், நான்குகால்களில் சுழி கள் இலாமையும் குற்றமாம். நரி, பூனை, காக்கை, பேய், நாய், பன்றி இவைகளின் ஏசைபெறாமல் கடல், மேகம், சங்கம், இடபம், பேரிகை இவைகளைப்போல ஓசை யுடையனவாய்ப் புலி, கரடி, கழு தை, செந்நாய், பூனை, நரி, காகம், தீ, புகைகளின் நிறங்கள் பொருந்தா தனவாய், வாயுவேகத்துடன் இயைந்து, வெண் முத்து, சந்திரன், நீலரத்னம், தாமரை யின் மகரந்தம், பொன், காயாம்பூ, செவ்வ ரத்தம்பூ, நல்ல பச்சைக்கிளிபோலும் நிறம் உடையனவாய், நெற்றி பாந்து, உயர்ந்த மேல் உதட்டைப் பெற்றும் வெண்ணிறம் நிறைந்து தம்மில் வரிசையாய் ஒத்து விளங் குகின்ற பற்களையுடையனவாய், நன்மணம் வீசும் நாக்கு, மாந் தளிர்போல் சிவந்து இமையின் மயிர்கள் திரண்டு, கண்கள் அமர்ந்த பார்வையுடையனவாய்த் தேகத் தில் அதிக மாமிசம் இல்லாமல் உள்ளே வளைந்து முக்கோணமாயுள்ள முகத்தை யுடையனவாய் வலிமை கொண்ட குளம்புக ளுள்ளனவாய் நாம்புகள் புறந்தோன்றாத் தசையுடையன வாய், முழங்கால் நெறித் தல் இல்லாமல் நெளிப்பாகிய முதுகு உடையனவாய்ப் பருத்த தொடைகள் திரண்டன வாய்க்கால்கள் நீண்டு சிவந்தன நன்று. பின்னும் இந்தக் குதிரைகள் மங் காளன், சாரங்கன், கங்கா நீலன், மௌ வழகன், கொங்காளன், சன்னசம்பான்,
அசவலக்ஷணம் அசவலக்ஷணம் மயிரும் மூன்று கோணமாய் அழகிய கழு த்தையும் உடையது . 3 . இவுளி என்பது யுத்தத்தில் முகத்திற் கத்திகொண்டு வெட் டினும் எதிர்த்துச் சண்டை செய்ய வல் லதாய்க் குரங்கு வேங்கை யானை நரி சாபம் முயல்கள் போலும் வேகம் உடை யதாம் . 4 . வன்னி என்பது உன்னத மாய்ச்சங்கு கற்கண்டுகளைப்போல் வெண் மையுடைய தாய் நுரையுடைய தாய்ப் பின் னமான ஒரு நிறமும் மைந்நிறமும் உள்ள தாம் . 5 . குதிரை என்பது கழுத்தில் தெய்வ மணியும் அஷ்டமங்கலமும் அழகிய பஞ்சகல்யாணமும் உடைய தாம் . 6 . பரி என்பது குங்குமம் கற்பூரம் அகில் முதலி யவற்றின் மணம் வீசுவதாய்ச் சங்கு யே கம் சரபம் சிங்கம் இவைகளைப்போல் அனுமானிப்பதாம் . 7 . கந்துகம் என் பது நான்கு கால்களும் கடைந்து எடுத்து நாட்டின போன்ற தாய் கொள்ளிவட்டம் போல் வட்டம் இட்டுச் சுழல்வதாய் மேலேறின வீரன் காலுக்குள் அடங்கி தாம் . 8 . புரவி என்பது மலைமேற் கோட்டையையும் கோட்டை மதில்களை யும் அகழி ஆறு முதலியவற்றையுந் தாண் இம் வலியுள்ள தாய் மேற்கூறிய இலக் கணங்கள் முழுதும் கொண்டதாம் . இனிக் குதிகைளின் பொதுநிறங்க ளாவன : வெள்ளி முத்து பால் சந்தி சன் சங்கு வெண்பனி இந்த நிறமுள் ளது வெள்ளைக்குதிரை . மாதுளம்பூ செம்பஞ்சிக்குழம்பு இந்த நிறங் கொண் டது சிவப்புக் குதிரை குயில் உண்டு மேகம் இந்த நிறமுள்ளது கறுப்புக் ததிரை . கோரோசனை நிறம் உள்ளது பொன்னிறக் குதிரை . இந்த நான்கு நிற மும் கலந்து இருப்பது மிசிரக்த்திரை . முகம் மார்பு உச்சி வால் நான்குகால்கள் வெளுத்து இருப்பது அஷ்ட மங்கலம் . முகமும் நான்கு கால்களும் வெளுத்து இருப்பது பஞ்சகல்யாணியாம் . எந்த நிறப்பேதங்கள் மிகுந்திருந்தாலும் வெண் மை கலந்திருப்பின் நன்றாம் . கறுத்த குதி ரைக்கு வயிறாயினும் மார்பாயினும் சிவக் திருந்தால் வெற்றியைத் தரும் . வயிறும் மார்பும் வெண்மையாயிருக்கின் அதற்கு வாருணம் எனப் பெயர் . அந்தக் குதிரை போரில் வெற்றியைத் தரும் . பிடரி வெளுத்திருந்தால் உடையவனுக்குப் புத் திரலாபம் உண்டாம் . மார்பு வெளுத்திருந் தால் சந்தோஷத்தைக் கொடுக்கும் . மணிக்காலும் கண்டமும் வெளுத்திருந்தால் பொருள் சேரும் . முகம் வெளுத்திருந் தால் வெற்றியைத் தரும் . பின்பக்கத்தி னிடம் வெளுத்திருந்தால் சுகங்கொடுக் கும் இடுப்பு வெளுத்திருந்தால் புத்திரப் பேறும் வலப்புறம் வெளுத்திருந்தால் கன தானியமும் பெருகும் . முதுகு வால் முகம் வெளுத்திருந்தால் ஜயம் உண் டாம் . உந்திமுதல் முன்புறமெல்லாம் சிவந்தும் பின்புறமெல்லாம் வெளுத்து முள்ள குதிரை பகலில் வெற்றி தரும் . முன்புறம் வெளுத்துப் பின்புறமெல்லாம் செந்நிறமுள்ள குதிரை இரவில் வெற்றி தரும் . மூன்று கால்கள் வெளுத்தும் ஒரு கால் கறுத்தும் வெள்ளையான கண்க ளும் பெருந்திண்டியும் லேகண்டமும் பீஜமில்லாமையும் ஏற்றக்குறைவான பெரிய பீஜமும் அசைவு இல்லாமையும் தீது முகம் வால் நான்குகால்களில் சுழி கள் இலாமையும் குற்றமாம் . நரி பூனை காக்கை பேய் நாய் பன்றி இவைகளின் ஏசைபெறாமல் கடல் மேகம் சங்கம் இடபம் பேரிகை இவைகளைப்போல ஓசை யுடையனவாய்ப் புலி கரடி கழு தை செந்நாய் பூனை நரி காகம் தீ புகைகளின் நிறங்கள் பொருந்தா தனவாய் வாயுவேகத்துடன் இயைந்து வெண் முத்து சந்திரன் நீலரத்னம் தாமரை யின் மகரந்தம் பொன் காயாம்பூ செவ்வ ரத்தம்பூ நல்ல பச்சைக்கிளிபோலும் நிறம் உடையனவாய் நெற்றி பாந்து உயர்ந்த மேல் உதட்டைப் பெற்றும் வெண்ணிறம் நிறைந்து தம்மில் வரிசையாய் ஒத்து விளங் குகின்ற பற்களையுடையனவாய் நன்மணம் வீசும் நாக்கு மாந் தளிர்போல் சிவந்து இமையின் மயிர்கள் திரண்டு கண்கள் அமர்ந்த பார்வையுடையனவாய்த் தேகத் தில் அதிக மாமிசம் இல்லாமல் உள்ளே வளைந்து முக்கோணமாயுள்ள முகத்தை யுடையனவாய் வலிமை கொண்ட குளம்புக ளுள்ளனவாய் நாம்புகள் புறந்தோன்றாத் தசையுடையன வாய் முழங்கால் நெறித் தல் இல்லாமல் நெளிப்பாகிய முதுகு உடையனவாய்ப் பருத்த தொடைகள் திரண்டன வாய்க்கால்கள் நீண்டு சிவந்தன நன்று . பின்னும் இந்தக் குதிரைகள் மங் காளன் சாரங்கன் கங்கா நீலன் மௌ வழகன் கொங்காளன் சன்னசம்பான்