அபிதான சிந்தாமணி

கலி 367) கலிக்காவதாரி விற் றொட அவளிடம் சகிக்கக்கூடாத வெம்மை யிருந்தது பற்றி அஞ்சிச் சில தீக்ஷை பெற்று மனைவியிடங் கூடிச் சுகி த்திருந்தவன் (உபதேச காண்டம்.) கலி - 1. ஒரு தானவன் இந்திரனை யுத்தத் தில் பின்னிடச் செய்தவன். - 2. கபாடபுரத்திருந்த இடைச் சங்கத் துப் புலவரியற்றிய நூல். கலிகண நாதர் - இவர் தம் நாடு வீரசைவர் நாடாக முயன்று, எல்லாரையும் வீர சைவ ராக்கி வந்தனர். அவ்வகை செய்து வருகையில் சிவமூர்த்தி சூத்திர வடிவு டன் இவரிடந் தோன்றி மந்திரி முதலி யோர் செய்யும் தீமை புகன் றனர். அர சன் இவரை நோக்கி நீவிர் வீரசைவரா யின் உம்மிடம் அவர் வைத்த தீர்வை முதலியவற்றையும் மாற்றுகிறேன் என் றனர். சிவமூர்த்தி இசையாதது கண்டு அரசன் வாளெடுக்கச் சிவமூர்த்தி தமது திருவுருக் காட்டினர். அவ்வகை காட்டி யும் அரசன் சம்மதிக்காது சிவலிங்கஞ் சிவ மூர்த்திக்குந் தரித்தனன். கலிகாலன் - சோழநாடு விட்டுக் காஞ்சி நாடடைந்து காட்டை நாடாக்கினவன். இவன் பூர்வம் இந்திரன். இவன் காஞ்சிப் பதியிலிருந்த பூதத்தைக் கருப்பதானவதி யென்னும் காளியருளால் வாள் பெற்று எதிர்க்க அந்தப் பூதம் ஆயிரம் மனுஷரை வருஷத்திற்குப் பலி கேட்க உடன்பட்டு அரசாண்டவன், கலிக்கம்பநாயனார் - திருப்பெண்ணாடக க்ஷேத்திரத்தில் வைசிய குலத்திற் றிருவவ தரித்துச் சிவனடியார் திருவடிகளை மனை வியார் நீர்வார்க்கத் தாம் சுத்திசெய்து பூசித்து அமுது படைத்து வருங்காலையில், ஒருநாள் தம்மிடம் வேலை செய்து கொண் டிருந்து நீங்கிய ஒருவன் சிவனடியார் வேடங்கொண்டுவர, நாயனார் அவனுக்கும் பூசைசெய்யக் கால்களைப் பற்றினர். பத் தினியார் இவன் நம்மிடம் வேலை செய் திருந்தவனென்று நீர் விடாமல் தாமதித் தது கண்டு, பத்தினியாரின் கையைத் தறித்து அடியாரைப் பூசித்து அமுது படைத்துச் சில நாட்களுக்குப் பிறகு முத்தி பெற்றவர். கலிக்காவதாரி கல்கி) - விண்டுவின் தசா வதாரங்களில் ஒன்று, கலியுகமுடிவில் சம்பளமென்னும் கிராமத்தில் விஷ்ணு எச்சன் கிருகத்தில் குதிரை முகமாக அவ தரித்து அதர்மங்களைப் போக்கித் தரு மத்தை நிறுத்துவர். இவர் ஏறுங் குதிரை தேவதத்தம் சம்பளமென்னும் சிம்மளத்தீ வில் விஷ்ணுயச்சன் பாரியையான சுமதி 'யின் கருப்பத்தில் நான்கு சகோதரருடன் பிறப்பர். இலக்குமியும் அத் தீவில் பிருகத் ரதன் பாரியான கௌதமியின் உதரத்தில் வைசாகசுக்கில துவாதசியில் பிறப்பள். இவர் சகோதார் கலி, பிராக்கியவன், சுமந் திரர். கல்கி பரசுராமரிடத்தில் வேதங்களை யும் தநூர்வித்தையையும் கற்றுணர்ந்தவர். சிவபெருமானை யெண்ணித் தவஞ்செய்து குதிரையையும், எல்லாமறிந்த கிளியை யும், வாளையும் பெற்றவர். கல்கி பத்மா வதியைச் சிம்மளத்தில் மணம்புரிந்து ஜயன் விஜயன் எனும் இரண்டு புத்திர சைப் பெற்றார். இவர் திக்குவிசயம் செய் யத் தொடங்கி முதலில் கீடபுரத்தை யடைந்து பெளத்தராசாவாகிய ஸ்ரீதேவன் பட்டணத்தை முற்றுகை செய்ய ஸ்ரீதேவன் எதிர்த்துப் பின்னடைகையில்ஜினதேவன் எதிர்த்துக்கல் கியை மூர்ச்சையாக்கக் கல்கி மூர்ச்சை தெளிந்தெழுந்து யாவரையுங் கொன்று மிகுந்துநின்ற ஜினதேவனை யழைத்து அவன் சௌரியத்தை நிந்தித் துக் கால்களைக் கிழித்தெறிந்தார் பிறகு சுத்தோதனன் முதலியவர்களை யெதிர்த்து அவர்களை வதைத்துப் பட்டணத்துக்குள் சென்று மிலேச்சர்களைக் கொல்லுகையில் மிலேச்சஸ்திரீகள் எதிர் க அவர்கள் மேல் பாணத்தைவிட அவர்கள் ஞானமடைந்து கல்கியை ஸ்தோத்திரஞ் செய்து பகவா னைச் சரணடைந்தார்கள். பிறகு கல்கி அங்கு விசனத்தில் மூழ்கியிருக்கும் இரு டிக்கூட்டங்களைக் கண்டு அவர்கள் குதோ தரியைச் சம்மாரஞ்செய்யக் கேட்டுக்கொ ண்டபடி இமய மலைக்குத் திரும்புகையில் இடையிலிருக்கும் க்ஷரநதியைக் கடக்க அஞ்சிய சேனைகளுக்கு இருடிகளால் அவ ற்றின் வரலாற்றைத் தெரிவித்துக் குதோ தரியை வடைந்து அவள் மூச்சால் வயிற்றி னுட்புகுந்து அவளைக் கொல்ல அவள் குமாரன் காஞ்சன் யுத்தத்திற்குவந்து கொல்லப்பட்டான். கல்கி கலாபகிராமத் தில் தவம்புரிந்திருந்த சூரியவம்சத்தரச னாகிய மருவைக் கண்டார். அக்கிராமத் திலே சந்திரவம்சத் தாசனாகிய தேவாபி யைக் கண்டார். கல்கி மேற்சொன்ன இரு வரையும் வரலாறு வினவி, விசாகயூபன்
கலி 367 ) கலிக்காவதாரி விற் றொட அவளிடம் சகிக்கக்கூடாத வெம்மை யிருந்தது பற்றி அஞ்சிச் சில தீக்ஷை பெற்று மனைவியிடங் கூடிச் சுகி த்திருந்தவன் ( உபதேச காண்டம் . ) கலி - 1 . ஒரு தானவன் இந்திரனை யுத்தத் தில் பின்னிடச் செய்தவன் . - 2 . கபாடபுரத்திருந்த இடைச் சங்கத் துப் புலவரியற்றிய நூல் . கலிகண நாதர் - இவர் தம் நாடு வீரசைவர் நாடாக முயன்று எல்லாரையும் வீர சைவ ராக்கி வந்தனர் . அவ்வகை செய்து வருகையில் சிவமூர்த்தி சூத்திர வடிவு டன் இவரிடந் தோன்றி மந்திரி முதலி யோர் செய்யும் தீமை புகன் றனர் . அர சன் இவரை நோக்கி நீவிர் வீரசைவரா யின் உம்மிடம் அவர் வைத்த தீர்வை முதலியவற்றையும் மாற்றுகிறேன் என் றனர் . சிவமூர்த்தி இசையாதது கண்டு அரசன் வாளெடுக்கச் சிவமூர்த்தி தமது திருவுருக் காட்டினர் . அவ்வகை காட்டி யும் அரசன் சம்மதிக்காது சிவலிங்கஞ் சிவ மூர்த்திக்குந் தரித்தனன் . கலிகாலன் - சோழநாடு விட்டுக் காஞ்சி நாடடைந்து காட்டை நாடாக்கினவன் . இவன் பூர்வம் இந்திரன் . இவன் காஞ்சிப் பதியிலிருந்த பூதத்தைக் கருப்பதானவதி யென்னும் காளியருளால் வாள் பெற்று எதிர்க்க அந்தப் பூதம் ஆயிரம் மனுஷரை வருஷத்திற்குப் பலி கேட்க உடன்பட்டு அரசாண்டவன் கலிக்கம்பநாயனார் - திருப்பெண்ணாடக க்ஷேத்திரத்தில் வைசிய குலத்திற் றிருவவ தரித்துச் சிவனடியார் திருவடிகளை மனை வியார் நீர்வார்க்கத் தாம் சுத்திசெய்து பூசித்து அமுது படைத்து வருங்காலையில் ஒருநாள் தம்மிடம் வேலை செய்து கொண் டிருந்து நீங்கிய ஒருவன் சிவனடியார் வேடங்கொண்டுவர நாயனார் அவனுக்கும் பூசைசெய்யக் கால்களைப் பற்றினர் . பத் தினியார் இவன் நம்மிடம் வேலை செய் திருந்தவனென்று நீர் விடாமல் தாமதித் தது கண்டு பத்தினியாரின் கையைத் தறித்து அடியாரைப் பூசித்து அமுது படைத்துச் சில நாட்களுக்குப் பிறகு முத்தி பெற்றவர் . கலிக்காவதாரி கல்கி ) - விண்டுவின் தசா வதாரங்களில் ஒன்று கலியுகமுடிவில் சம்பளமென்னும் கிராமத்தில் விஷ்ணு எச்சன் கிருகத்தில் குதிரை முகமாக அவ தரித்து அதர்மங்களைப் போக்கித் தரு மத்தை நிறுத்துவர் . இவர் ஏறுங் குதிரை தேவதத்தம் சம்பளமென்னும் சிம்மளத்தீ வில் விஷ்ணுயச்சன் பாரியையான சுமதி ' யின் கருப்பத்தில் நான்கு சகோதரருடன் பிறப்பர் . இலக்குமியும் அத் தீவில் பிருகத் ரதன் பாரியான கௌதமியின் உதரத்தில் வைசாகசுக்கில துவாதசியில் பிறப்பள் . இவர் சகோதார் கலி பிராக்கியவன் சுமந் திரர் . கல்கி பரசுராமரிடத்தில் வேதங்களை யும் தநூர்வித்தையையும் கற்றுணர்ந்தவர் . சிவபெருமானை யெண்ணித் தவஞ்செய்து குதிரையையும் எல்லாமறிந்த கிளியை யும் வாளையும் பெற்றவர் . கல்கி பத்மா வதியைச் சிம்மளத்தில் மணம்புரிந்து ஜயன் விஜயன் எனும் இரண்டு புத்திர சைப் பெற்றார் . இவர் திக்குவிசயம் செய் யத் தொடங்கி முதலில் கீடபுரத்தை யடைந்து பெளத்தராசாவாகிய ஸ்ரீதேவன் பட்டணத்தை முற்றுகை செய்ய ஸ்ரீதேவன் எதிர்த்துப் பின்னடைகையில்ஜினதேவன் எதிர்த்துக்கல் கியை மூர்ச்சையாக்கக் கல்கி மூர்ச்சை தெளிந்தெழுந்து யாவரையுங் கொன்று மிகுந்துநின்ற ஜினதேவனை யழைத்து அவன் சௌரியத்தை நிந்தித் துக் கால்களைக் கிழித்தெறிந்தார் பிறகு சுத்தோதனன் முதலியவர்களை யெதிர்த்து அவர்களை வதைத்துப் பட்டணத்துக்குள் சென்று மிலேச்சர்களைக் கொல்லுகையில் மிலேச்சஸ்திரீகள் எதிர் அவர்கள் மேல் பாணத்தைவிட அவர்கள் ஞானமடைந்து கல்கியை ஸ்தோத்திரஞ் செய்து பகவா னைச் சரணடைந்தார்கள் . பிறகு கல்கி அங்கு விசனத்தில் மூழ்கியிருக்கும் இரு டிக்கூட்டங்களைக் கண்டு அவர்கள் குதோ தரியைச் சம்மாரஞ்செய்யக் கேட்டுக்கொ ண்டபடி இமய மலைக்குத் திரும்புகையில் இடையிலிருக்கும் க்ஷரநதியைக் கடக்க அஞ்சிய சேனைகளுக்கு இருடிகளால் அவ ற்றின் வரலாற்றைத் தெரிவித்துக் குதோ தரியை வடைந்து அவள் மூச்சால் வயிற்றி னுட்புகுந்து அவளைக் கொல்ல அவள் குமாரன் காஞ்சன் யுத்தத்திற்குவந்து கொல்லப்பட்டான் . கல்கி கலாபகிராமத் தில் தவம்புரிந்திருந்த சூரியவம்சத்தரச னாகிய மருவைக் கண்டார் . அக்கிராமத் திலே சந்திரவம்சத் தாசனாகிய தேவாபி யைக் கண்டார் . கல்கி மேற்சொன்ன இரு வரையும் வரலாறு வினவி விசாகயூபன்