அபிதான சிந்தாமணி

கம்பர் 318 கோபனைப் பாடினையோ என கட்ட ளைப்படிச் சடகோபரந்தாதி பாடித் துதி த்து ஸ்ரீ அரங்கத்தார் கேட்டுக் கொண்ட படி இரணியவதைப்படலம் பிரசங்கித்து மோட்டழகிய சிங்கரைச் சிரிக்கக்காட்டிக் குலோத்துங்க சோழன் சபையில் பரிசு பெற்று இருந்தனர். ஒருநாள் அரசன் தனக்கு எல்லாரும் அடிமையென்னக் கம் பர் அரசனைத் தமக்கு அடிமையென்ற தால் அரசன் பொன்னி எனும் தாசியைக் கொண்டு கம்பரிடத்தி லவளுக் கடிமை என் றெழுதி வாங்க ஏவினன். அவள் அந் தப்படி செய்து கம்பர் கையொப்பமிட்ட “தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை" யென்னும் சீட்டை அரசனுக்குத் தர அர சன் கம்பருக்குக் காட்ட அரசனை நோக்கி விரும்பியதைக் கொடுக்கும் சீதேவிக்குக் கம்பர் அடிமையெனச் சமர்த்திக்கக் கண்டு அரசன் "போற்றினும் போற்றுவர் பொ ருள் கொடாவிடின், தூற்றினும் தூற்று வர்சொன்ன சொற்களை, மாற்றினும் மாற் றுவர் வன்கணாளர்கள், கூற்றினும் பாவ லர் கொடியராவரே" என்று மனம் வேறு பட்டுப் பெருஞ்செல்வத்தினும் பெருங் கொடையினும் புலவரெல்லாம் ஒழுங்கு பாராட்டுத் திறமையினும் சோழனாற் பெரி தும் அழுக்காறு கொள்ளப்பட்ட வெண் ணைச் சடையனையே மிகுதியும் மதித்துப் பாடு தலையு மனத்தில் கொண்டு கோபிக்க இவர் சோழனை நீங்கி " மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ, உன்னையறிந் தோதமிழை ஓதினேன்-என்னை, விரைந் தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோவுண் டோ, குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு எம். "காதம் மிருபத்து நான் கொழியக் காசினியை, ஓதக்கடல்கொண் டொளித் ததோ -மேதினியில், கொல்லி மலைத் தேன் சொரியும் கொற்றவா நீமுனிந்தால், இல்லையோ வெங்கட்கிடம்" என்று அந் நாட்டை நீங்கித் தனித்து வேலி என் பவளிடஞ் சென்று அவள் கட்டுவிக்கும் சுவர் எவர் கட்டினுமிடிதல் கண்டு தான் அச்சுவரைக்கட்டுவதாக உடன்பட்டு மற் கொண்டதிண் புயத்தான் மாநகர்விட்டி ங்குவந்து, சொற்கொண்டபாவின் சுவை யறிவா ரீங்கிலையே, விற்கொண்ட வாணு தலாள் வேலி தருங் கூலி, நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே" என ப்பாடி அவள் தந்த நெல்லைப்பெற்று நீங் இப்பசியால் வருந்திச் செட்டி, வாணியன், பார்ப்பான் முதலியவர், வீடுகளில் சென்று பசிக்கு ஏதேனும் கேட்க அவர்கள் மறுத் தது கண்டு செட்டிமக்கள் வாசல் வழிச் செல்லோமே செக்காரப், பொட்டி மக்கள் வாசல்வழிப் போகோமே - முட்டி புகும், பார்ப்பாரகத்தை யெட்டிப் பாரோமே யெந்நாளுங், காப்பாரே காராளர்காண் என்று கூறி வயலிலுழும் வேளாளனிட்ட கூழுண்டு "மேழிபிடிக்குங்கை வேல்வேங் தர் நோக்குங்கை, ஆழி தரித்தே யருளு ங்கை- சூழ்வினையை, நீக்குங்கை என்று நிலைக்குங்கை நீடூழி, காக்குங்கை காரா ளர்கை" எனப் பாடினர். இவர் பாடின தால் வேளாளனுக்குப் புதையலகப்பட வேளாளன் கம்பரை யுபசரித்துப் பொன் கொடுக்கப் போக மறுத்துத் துண்டங்கள் நாலுபெற்றுப் பாண்டி நாடுபோய் அந்தச் சமஸ்தான வித்துவான்கள் கம்பராமாய ணம் பிரசங்கிக்க இவர் வியக்கத்தக்க இடங் களில் வியக்கா திருந்தனர். இதனைப் பாண்டியன் கண்டு நீர்வியக்கத்தக்க இடங் களில் வியக்காததற்குக் காரணம் என் னென்றனன். புலவர் கம்பரது அபிப்பி ராயம் சரிவரவில்லை யென்று கூறினார். பாண்டியன் புலவரை நோக்கி நீர் யாரெ னப் புலவர் நான் கம்பர் கற்றுச் சொல்லி யென்றனர். ஆயின் உமக்குப் பிரசங்க வன்மை யுண்டோவென உண்டென விசை ந்து பிரசங்கித்தனர். இவர் பிரசங்கிக்கக் கேட்டு அரசன் களித்தனன். அரசனிவ ரிடத்தில் அன்பு கொண்டிருத்தலை யறிந்த அந்தச் சமஸ்தான வித்துவான்கள் அம் பட்டன் ஒருவனுக்கு வேண்டிய பொருள் கொடுத்துக் கம்பரைத் தம்மவரெனக்கூறச் செய்தனர். கம்பர் சற்றேனும் அஞ்சாது சரசுவதியின் திருவடிப் பொற்சிலம்பில் ஒன்று வாங்கிப் பாண்டியனுக்குக் காட்டி இப்படிப்பட்ட சிலம்பு ஒன்று என் தாயாதி யாகிய இவனுக்கும் எங்கள் முன்னோர் கொடுத்துப் போயினர். அதை அவன் தரின் இரண்டு சிலம்பும் அரசபத்தினிக்கு ஆகும் வருவிக்க எனப் பாண்டியன் அம் பட்டனைக்கேட்க அது அம்பட்டனில்லை யென் றனன். கம்பர் இவன் இளமை முதல் மகாகபடன் நன்றாயடித்துக் கேளுங்களெ னப் பாண்டியன் அம்முறை செய்விக்க அம்பட்டன் நடந்ததையொளியாது அரச னிடங் கூறினன். சமஸ்தானத்து வித்து
கம்பர் 318 கோபனைப் பாடினையோ என கட்ட ளைப்படிச் சடகோபரந்தாதி பாடித் துதி த்து ஸ்ரீ அரங்கத்தார் கேட்டுக் கொண்ட படி இரணியவதைப்படலம் பிரசங்கித்து மோட்டழகிய சிங்கரைச் சிரிக்கக்காட்டிக் குலோத்துங்க சோழன் சபையில் பரிசு பெற்று இருந்தனர் . ஒருநாள் அரசன் தனக்கு எல்லாரும் அடிமையென்னக் கம் பர் அரசனைத் தமக்கு அடிமையென்ற தால் அரசன் பொன்னி எனும் தாசியைக் கொண்டு கம்பரிடத்தி லவளுக் கடிமை என் றெழுதி வாங்க ஏவினன் . அவள் அந் தப்படி செய்து கம்பர் கையொப்பமிட்ட தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை யென்னும் சீட்டை அரசனுக்குத் தர அர சன் கம்பருக்குக் காட்ட அரசனை நோக்கி விரும்பியதைக் கொடுக்கும் சீதேவிக்குக் கம்பர் அடிமையெனச் சமர்த்திக்கக் கண்டு அரசன் போற்றினும் போற்றுவர் பொ ருள் கொடாவிடின் தூற்றினும் தூற்று வர்சொன்ன சொற்களை மாற்றினும் மாற் றுவர் வன்கணாளர்கள் கூற்றினும் பாவ லர் கொடியராவரே என்று மனம் வேறு பட்டுப் பெருஞ்செல்வத்தினும் பெருங் கொடையினும் புலவரெல்லாம் ஒழுங்கு பாராட்டுத் திறமையினும் சோழனாற் பெரி தும் அழுக்காறு கொள்ளப்பட்ட வெண் ணைச் சடையனையே மிகுதியும் மதித்துப் பாடு தலையு மனத்தில் கொண்டு கோபிக்க இவர் சோழனை நீங்கி மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை விரைந் தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோவுண் டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு எம் . காதம் மிருபத்து நான் கொழியக் காசினியை ஓதக்கடல்கொண் டொளித் ததோ - மேதினியில் கொல்லி மலைத் தேன் சொரியும் கொற்றவா நீமுனிந்தால் இல்லையோ வெங்கட்கிடம் என்று அந் நாட்டை நீங்கித் தனித்து வேலி என் பவளிடஞ் சென்று அவள் கட்டுவிக்கும் சுவர் எவர் கட்டினுமிடிதல் கண்டு தான் அச்சுவரைக்கட்டுவதாக உடன்பட்டு மற் கொண்டதிண் புயத்தான் மாநகர்விட்டி ங்குவந்து சொற்கொண்டபாவின் சுவை யறிவா ரீங்கிலையே விற்கொண்ட வாணு தலாள் வேலி தருங் கூலி நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே என ப்பாடி அவள் தந்த நெல்லைப்பெற்று நீங் இப்பசியால் வருந்திச் செட்டி வாணியன் பார்ப்பான் முதலியவர் வீடுகளில் சென்று பசிக்கு ஏதேனும் கேட்க அவர்கள் மறுத் தது கண்டு செட்டிமக்கள் வாசல் வழிச் செல்லோமே செக்காரப் பொட்டி மக்கள் வாசல்வழிப் போகோமே - முட்டி புகும் பார்ப்பாரகத்தை யெட்டிப் பாரோமே யெந்நாளுங் காப்பாரே காராளர்காண் என்று கூறி வயலிலுழும் வேளாளனிட்ட கூழுண்டு மேழிபிடிக்குங்கை வேல்வேங் தர் நோக்குங்கை ஆழி தரித்தே யருளு ங்கை - சூழ்வினையை நீக்குங்கை என்று நிலைக்குங்கை நீடூழி காக்குங்கை காரா ளர்கை எனப் பாடினர் . இவர் பாடின தால் வேளாளனுக்குப் புதையலகப்பட வேளாளன் கம்பரை யுபசரித்துப் பொன் கொடுக்கப் போக மறுத்துத் துண்டங்கள் நாலுபெற்றுப் பாண்டி நாடுபோய் அந்தச் சமஸ்தான வித்துவான்கள் கம்பராமாய ணம் பிரசங்கிக்க இவர் வியக்கத்தக்க இடங் களில் வியக்கா திருந்தனர் . இதனைப் பாண்டியன் கண்டு நீர்வியக்கத்தக்க இடங் களில் வியக்காததற்குக் காரணம் என் னென்றனன் . புலவர் கம்பரது அபிப்பி ராயம் சரிவரவில்லை யென்று கூறினார் . பாண்டியன் புலவரை நோக்கி நீர் யாரெ னப் புலவர் நான் கம்பர் கற்றுச் சொல்லி யென்றனர் . ஆயின் உமக்குப் பிரசங்க வன்மை யுண்டோவென உண்டென விசை ந்து பிரசங்கித்தனர் . இவர் பிரசங்கிக்கக் கேட்டு அரசன் களித்தனன் . அரசனிவ ரிடத்தில் அன்பு கொண்டிருத்தலை யறிந்த அந்தச் சமஸ்தான வித்துவான்கள் அம் பட்டன் ஒருவனுக்கு வேண்டிய பொருள் கொடுத்துக் கம்பரைத் தம்மவரெனக்கூறச் செய்தனர் . கம்பர் சற்றேனும் அஞ்சாது சரசுவதியின் திருவடிப் பொற்சிலம்பில் ஒன்று வாங்கிப் பாண்டியனுக்குக் காட்டி இப்படிப்பட்ட சிலம்பு ஒன்று என் தாயாதி யாகிய இவனுக்கும் எங்கள் முன்னோர் கொடுத்துப் போயினர் . அதை அவன் தரின் இரண்டு சிலம்பும் அரசபத்தினிக்கு ஆகும் வருவிக்க எனப் பாண்டியன் அம் பட்டனைக்கேட்க அது அம்பட்டனில்லை யென் றனன் . கம்பர் இவன் இளமை முதல் மகாகபடன் நன்றாயடித்துக் கேளுங்களெ னப் பாண்டியன் அம்முறை செய்விக்க அம்பட்டன் நடந்ததையொளியாது அரச னிடங் கூறினன் . சமஸ்தானத்து வித்து