அபிதான சிந்தாமணி

கமுசை ) 343 கம்பர் கழசை-உக்கிர்சேநன் குமரி, கமை-1. புலகன் தேவி, 2, தக்ஷன் பெண். கிருதுவின் தேவி. 3. யமன் தெவி. இவளில்லாவிடத்துச் சனங்கள் உன்மத்தரா யிருப்பர். கம்சவதி - உக்கிரசேனனுக் கிரண்டாம் பெண். தேவச்சிரவசுவின் றேவி. கம்சன்-யதுவம்சத்துப் போசகுலத்தவனா கிய உக்கிரசேனனுக்குக் குமான். இவன் முற்பிறப்பில் காலநேமி யென்னும் அசு என். கிருஷ்ணனுக்கு நல்லம்மான். இவன் தன் தங்கையாகிய தேவகியை வசுதேவர்க் குப் பாணிக்கிரகணஞ் செய்வித்து ஒரு நாள் விநோதமாய் அவர்களைத் தேரின் மேல் ஏற்றிக்கொண்டு தான் அந்த இர தத்தை ஒட்டிக்கொண்டு சென்றனன். தெய்வகதியாய் அசரீரி உன் தங்கை வயிற் றிற் பிறக்கும் எட்டாவது சிசு உன்னைக் கொல்லும் என்றது. உடனே தேரை நிறுத்தித் தன் தங்கையைக் கொலைசெய் யப் போகையில் வசுதேவர் தடுக்க நின்று அத்தம்பதிக ளிருவரையும் விலங்கிட்டுச் சென்றான். பின் அவர்க்குப் பிறந்த சிசுக் கள் அனைத்தையும் வதைத்து எட்டாவது கருவை எதிர்பார்க்கையில் கண்ணன் தான் நந்தகோபன் மனைவியிடம் மாறி அவ்விடமிருந்த மாயாதேவியைத் தேவகி விட மிடுவித்தனன். கம்சன் அம் மாயா தேவியை வதைக்க ஆகாயத்தில் எறிகை யில் அவள் என்னைக் கொல்ல உன்னா லாமோ உன்னை வதைப்பவன் நந்தகோ பன் வீட்டில் வளருகிறான் எனக் கேட்டுத் தன் நண்பராகிய பிரலம்பன், மகாசுரன், சாணூரன், திருணாவர்த்தன், அகாசுான், முஷ்டிகன், அரிஷ்டன், துவிதன், பூதனை, கேசி, தேனுகாசுரன், பாணாசுரன், நாகா சரன் முதலியவரை யேவவும் முடியாது கடைசியில் கண்ணனால் மஞ்சத்தினின்று இழுத்துத் தள்ளப்பட்டுக் கொலையுண் டவன். | கம்சை - உச்கிரசேனன் பெரிய பெண். தேவபாகன் பாரி. கம்பர்- இவர் சோழமண்டலத்தில் குலோத் துங்க சோழன் அரசாண்டிருக்கையில் திரு வழுந்தூரில் இருந்த ஒரு ஒச்சன் குமரர் என்பர். இவர் இங்கு வளர்ந்து காளிவரப் பிரசாதியாய்க் கம்பநாடனென்று பல ராலும் அழைக்கப்பட்டுத் தீவிர புத்தி மானா யிருந்தனர். கம்பர் தெய்வ வாத்தி னாம் கவிகூறிய நாளிற் பாடிய வேண்டா 'மோட்டெருமை வாவிபுக முட்டுவசால் கன்றென்று, வீட்டளவும் பால் சொரியும் வெண்ணெயே - நாட்டி, வடையாநெடுங் கதவு மஞ்சலென்ற சொல்லு, முடையான் சாராமனூர்." இவரது புத்திவன்மையை அக்காலத்திலிருந்த திருவெண்ணெய்நல் லூர்ச் சடையப்ப முதலியார் என்னும் பிரபு கேள்வியுற்று இவரையும் இவர் தாயையும் வருவித்து ஆதரித்துக் கல்வி கற்பித்து வருகையில் கம்பர் எவரும மெக் சும் கவிச்சக்ரவர்த்தி யாயினர். இவா திருவழந் தூரினர் என்பதை "கம்பன் பிறந்தவூர் காவிரி தங்குமூர் கும்பமுனி சாபங் குலைந்தவூர் - செம்பதுமத், தாத கத்து நான் முகனுந் தாதையுந் தேடிக் காணாவோதகத்தார் வாழுமழுந் தூர்" (தமிழ்நாவலர் சரிதை.) 'நாரணன் விளை யாட்டெல்லா நாரத முனிவன் சொல்ல, வாரணக்கவிதை செய்தானறிந்து வான் மீகி யென்பான், சீரணி சோழநாட்டுத் திருவழுந் தூருவச்சன், காரணி கொடை யான் கம்பன் றமிழினாற் கவிதை செய் தான்" என்ப. பின் இவரது கவிவன்மை யறிந்தசோழன் முதலியாரிட மிருந்து வருவித்து ஆதரித்து வருகையில் தாதன் எனும் வணிகனாகிய ஒரு கவிக்கு வரிசை முதலிய தரக் கம்பர் அவனுக்குச் செய்யும் வரிசை எங்களை அவமதித்த தாகுமென்று சோழனிடம் கூறத் தாதன் இவர் பாடிய மும்மணிக்கோவைக்குக் குற்றங் கூறினன் என்பர். தாதன் பாடிய வசை "கைம் மணிச்சீரன்றிச் சீரறியாக் கம்பநாடன் சொன்ன, மும்மணிக்கோவை முதற்சீர் பிழை முனைவாளெயிற்றுப், பைம்மணித் துத்திக் கனமணிப் பாந்தட்படம் பிதுங்கச், செம்மணிக்கண் பிதுங்கப் பதம்பேர்த்த சயதுங்கனே." கம்பர், தாதன் வரிசை பெறப்பொறுது அவனை விருதுகாளம் பிடிக்கப் பாடியது ''கூளம் பிடித்தெள் ளின் கோதுவைப் பானங் குலக்கவிக்கு, காளம்பிடித்திடிற் சின்னம்படு மன்னர்கா தலிமார், வேளம்பிடித்த கண் வெள்ளம் பிடிக்க வெம்பேய்க் கிளம்பேய், தாளம் பிடிக்கத் தனிவேல் பிடித்த சயதுங்கனே (தமிழ் நாவலர் சரிதை). இவர் தொண்டை நாட்டுக் கூவத்துவழி வருகையில் அவ் விடமுள்ளார் தம்மைப் பாட விரும்புகை யில் அவர் தமக்கு வசைமொழிந்ததாக
கமுசை ) 343 கம்பர் கழசை - உக்கிர்சேநன் குமரி கமை - 1 . புலகன் தேவி 2 தக்ஷன் பெண் . கிருதுவின் தேவி . 3 . யமன் தெவி . இவளில்லாவிடத்துச் சனங்கள் உன்மத்தரா யிருப்பர் . கம்சவதி - உக்கிரசேனனுக் கிரண்டாம் பெண் . தேவச்சிரவசுவின் றேவி . கம்சன் - யதுவம்சத்துப் போசகுலத்தவனா கிய உக்கிரசேனனுக்குக் குமான் . இவன் முற்பிறப்பில் காலநேமி யென்னும் அசு என் . கிருஷ்ணனுக்கு நல்லம்மான் . இவன் தன் தங்கையாகிய தேவகியை வசுதேவர்க் குப் பாணிக்கிரகணஞ் செய்வித்து ஒரு நாள் விநோதமாய் அவர்களைத் தேரின் மேல் ஏற்றிக்கொண்டு தான் அந்த இர தத்தை ஒட்டிக்கொண்டு சென்றனன் . தெய்வகதியாய் அசரீரி உன் தங்கை வயிற் றிற் பிறக்கும் எட்டாவது சிசு உன்னைக் கொல்லும் என்றது . உடனே தேரை நிறுத்தித் தன் தங்கையைக் கொலைசெய் யப் போகையில் வசுதேவர் தடுக்க நின்று அத்தம்பதிக ளிருவரையும் விலங்கிட்டுச் சென்றான் . பின் அவர்க்குப் பிறந்த சிசுக் கள் அனைத்தையும் வதைத்து எட்டாவது கருவை எதிர்பார்க்கையில் கண்ணன் தான் நந்தகோபன் மனைவியிடம் மாறி அவ்விடமிருந்த மாயாதேவியைத் தேவகி விட மிடுவித்தனன் . கம்சன் அம் மாயா தேவியை வதைக்க ஆகாயத்தில் எறிகை யில் அவள் என்னைக் கொல்ல உன்னா லாமோ உன்னை வதைப்பவன் நந்தகோ பன் வீட்டில் வளருகிறான் எனக் கேட்டுத் தன் நண்பராகிய பிரலம்பன் மகாசுரன் சாணூரன் திருணாவர்த்தன் அகாசுான் முஷ்டிகன் அரிஷ்டன் துவிதன் பூதனை கேசி தேனுகாசுரன் பாணாசுரன் நாகா சரன் முதலியவரை யேவவும் முடியாது கடைசியில் கண்ணனால் மஞ்சத்தினின்று இழுத்துத் தள்ளப்பட்டுக் கொலையுண் டவன் . | கம்சை - உச்கிரசேனன் பெரிய பெண் . தேவபாகன் பாரி . கம்பர் - இவர் சோழமண்டலத்தில் குலோத் துங்க சோழன் அரசாண்டிருக்கையில் திரு வழுந்தூரில் இருந்த ஒரு ஒச்சன் குமரர் என்பர் . இவர் இங்கு வளர்ந்து காளிவரப் பிரசாதியாய்க் கம்பநாடனென்று பல ராலும் அழைக்கப்பட்டுத் தீவிர புத்தி மானா யிருந்தனர் . கம்பர் தெய்வ வாத்தி னாம் கவிகூறிய நாளிற் பாடிய வேண்டா ' மோட்டெருமை வாவிபுக முட்டுவசால் கன்றென்று வீட்டளவும் பால் சொரியும் வெண்ணெயே - நாட்டி வடையாநெடுங் கதவு மஞ்சலென்ற சொல்லு முடையான் சாராமனூர் . இவரது புத்திவன்மையை அக்காலத்திலிருந்த திருவெண்ணெய்நல் லூர்ச் சடையப்ப முதலியார் என்னும் பிரபு கேள்வியுற்று இவரையும் இவர் தாயையும் வருவித்து ஆதரித்துக் கல்வி கற்பித்து வருகையில் கம்பர் எவரும மெக் சும் கவிச்சக்ரவர்த்தி யாயினர் . இவா திருவழந் தூரினர் என்பதை கம்பன் பிறந்தவூர் காவிரி தங்குமூர் கும்பமுனி சாபங் குலைந்தவூர் - செம்பதுமத் தாத கத்து நான் முகனுந் தாதையுந் தேடிக் காணாவோதகத்தார் வாழுமழுந் தூர் ( தமிழ்நாவலர் சரிதை . ) ' நாரணன் விளை யாட்டெல்லா நாரத முனிவன் சொல்ல வாரணக்கவிதை செய்தானறிந்து வான் மீகி யென்பான் சீரணி சோழநாட்டுத் திருவழுந் தூருவச்சன் காரணி கொடை யான் கம்பன் றமிழினாற் கவிதை செய் தான் என்ப . பின் இவரது கவிவன்மை யறிந்தசோழன் முதலியாரிட மிருந்து வருவித்து ஆதரித்து வருகையில் தாதன் எனும் வணிகனாகிய ஒரு கவிக்கு வரிசை முதலிய தரக் கம்பர் அவனுக்குச் செய்யும் வரிசை எங்களை அவமதித்த தாகுமென்று சோழனிடம் கூறத் தாதன் இவர் பாடிய மும்மணிக்கோவைக்குக் குற்றங் கூறினன் என்பர் . தாதன் பாடிய வசை கைம் மணிச்சீரன்றிச் சீரறியாக் கம்பநாடன் சொன்ன மும்மணிக்கோவை முதற்சீர் பிழை முனைவாளெயிற்றுப் பைம்மணித் துத்திக் கனமணிப் பாந்தட்படம் பிதுங்கச் செம்மணிக்கண் பிதுங்கப் பதம்பேர்த்த சயதுங்கனே . கம்பர் தாதன் வரிசை பெறப்பொறுது அவனை விருதுகாளம் பிடிக்கப் பாடியது ' ' கூளம் பிடித்தெள் ளின் கோதுவைப் பானங் குலக்கவிக்கு காளம்பிடித்திடிற் சின்னம்படு மன்னர்கா தலிமார் வேளம்பிடித்த கண் வெள்ளம் பிடிக்க வெம்பேய்க் கிளம்பேய் தாளம் பிடிக்கத் தனிவேல் பிடித்த சயதுங்கனே ( தமிழ் நாவலர் சரிதை ) . இவர் தொண்டை நாட்டுக் கூவத்துவழி வருகையில் அவ் விடமுள்ளார் தம்மைப் பாட விரும்புகை யில் அவர் தமக்கு வசைமொழிந்ததாக