அபிதான சிந்தாமணி

இராமமூர்த்தி 186 இராமமூர்த்தி சாபத்தால் பெருச்சாளியாகச்சாபமடைந்த சேது எனுங் கந் தருவன் குமானது சாபத் தைப் போக்கி அவனைக் குபேரனிடம் சேர்ப்பித்து, பா தரைக்கண்டு அவர் பிரி தலைச் சகிக்காமல் வேண்ட அவருக்குப் பாதுகையைக் கொடுத்து நீங்கி, விராத னென்னும் அரக்கனை வதைத்துச் சாபங்க ருஷிக்கு முத்தியளித்துத் தண்டகவன த்து ரூஷிகளுக்கு அபயமளித்து, சுதீக்ஷ ணமனிவரைக் கண்டு பணிந்து அவரளி த்த தவத்தைப்பெற்று, அகத்தியரைக் கண்டு விருந்து முதலிய செய்யப்பெற்று நீங்கிச், சடாயுவைக் கண்டு அவருக்குத் தம் வரவை அறிவித்துப் பஞ்சவடி சென்று சூர்ப்பனகையின் பங்கங்கண்டு, தூஷணன், திரிசிரன் முதலியவர்களை யொரு முகூர்த்தத்தில் கொன்று, கரனு டன் போர்புரிகையில் இவர் கைவில் முரி யத் தாம் மிதிலையினின்று வரும் வழியில் வருணனிடம் கொடுத்த வில்லை அவனுத வப் பெற்றுக் கானை வதைத்து, மாயமா னாக வந்த மாரீசனைப் பிடித்துத்தரச் சீதை வேண்டியபடி அதன்பின் சென்று அது மாயமானென் றுணர்ந்து அதனைக் கொன்று, கபட சந்நியாசியாகிய இராவ ணனால் சீதையை இழந்து துக்கித்து, இர ண்டாமுறைச் சடாயுவைக்கண்டு அவரால் சீதை நிலையுணர்ந்து சீதையைத் தூக்கிச் சென்ற காலத்து அவனிடம் யுத்தஞ்செய் து இராமமூர்த்தி வருமளவும் உயிர் தாங்கி அவருக்குச் செய்திகூறி உயிர்நீங்கிய சடாயு விற்குக் கர்மாதி கிரியைகள் முடித்துக் கவந்தனைக்கொன்று, சபரிக்கு முத்தியளித் தனர். பின் இலக்குவரைப் பிரியாத இராமமூர்த்தி பம்பாநதிக் கரையடைந்து அநுமனைக் கண்டு, அவன் முகக்குறிப்பால் அதிமேதாவி யென்று புகழ்ந்து அவனால் சுக்கிரீவனை நட்புக்கொண்டு மராமரம் எழும் ஒரு பாணத்தால் தொளைத்துக்காட் டித் துந்துபியின் எலும்பின் குவியலைக் காலாற்றள்ளித் தமது வலியறிவித்து, சுக்கிரீவன் வாலியைக் கொல்லவேண்டச் சாணாகதியடைந்த அவன்பொருட்டு வேற் றுமை தெரியும் வகைச் சுக்ரீவனைப் பூச் சூடி யுத்தத்திற்குச் செல்லெனக் கட்டளை யிட்டு வேற்றுமையுணர்ந்து மறைவாக இருந்து வாலியைக் கொன்று, சுக்கிரீவ பட்டாபிஷேக முடித்து, மழைக்காலம் மாறுமளவும் பிரச்சிரவண மலையிலிருந்து சுக்கிரீவன்வரத் தாமதித்ததால் இலக்கு மணரை ஏவிப் படை சேர்ப்பித்துச் சாக கியைத் தேடச்செய்து, விரலாழி தந்து அநுமனால் சீதை இலங்கையி லிருப்பதறி ந்து, கடல் கடக்க அணை கட்டவேண்டி வருணனை எண்ணி ஏழுநாள் சரசயனத் திருக்கவும் வாாததனால் கோபித்து அத் திரத்தையெடுக்க வருணன் பயந்து ஒரு மணிமாலை கொண்டு வந்து சரணடைய நானெடுத்த அம்பிற்கு இலக்கென்னென அவன் சொற்படி அதனை மருக்காந்தார இராக்கதர்மீதேவிக் கொலை புரிந்து, வரு ணனைத் தாங்கக் கட்டளையிட்டு அவன்மீது அணை கட்டுவித்து இலங்கையடைந்து அங் 'கதனைத் தூதனுப்பினர். இராமபிரான் வாவை இராவணன் கனாவிற்கண்டு பயந்து தனித்துவந்து வேண்டிச் சீதை யைக் கொடுக்கிறேன் என, சண்டை செய் யாது ஒருநாள் தாமதித்து அவன் மந்திரி யர் சொற்கேட்டு வித்யுச்சுவன் அனுப்பிய மாயசீதையால் அதிகோபங்கொண்டு இரா வணனுடன் யுத்தஞ் செய்ய ஆரம்பித்த னர். இராமமூர்த்தி முதனாள் இராவண னுடன் யுத்தஞ்செய்யத் தொடங்கி அந்த இராவணன் தேர், குடை, முடி ஆயுதம், சேனை முதலியவைகளை நாசப்படுத்தி அவன் நிராயுதனாய்த் தனித்து இருக்கக் கண்டு, நீ யத்தத்தில் இன்று அதிகமாய் வருந்தினை இன்று போய் நாளை வெகு சேனை சேர்த்துக்கொண்டு வா வென்ற னுப்பிச் சுக்கிரீவன் சொல்லால் கும்பகர் ணனை நட்புக்கொள்ள விபீஷணரைச் செலுத்த அவன் மறுக்க அவனது கரங் களையறுத்து அவன் வேண்டியபடி வா மளித்து மாய்த்து இந்திரசித்து எவிய நாகாத்திரம் இலக்குமணரை மூர்ச்சிக்கச் செய்ததால் துக்கித்துக் கருடனாலதை விலக்குவித்து மகாபாரிசுவனை இருபிள வாக்கி மகாக்கண்ணனை வதைத்துப் பிர மாத்திரத்தால் இலக்ஷமணர் மூர்ச்சித்த காலத்துத் தாமும் விசனத்தால் மூர்ச்சித்து அநுமன் கொணர்ந்த சஞ்சீவியால் மூர்ச் சைதெளிந்து அநுமனைச் சிரஞ்சீவியாக வாழ்த்தி மாயாசீதையைத் தமக்கு முன் கொல்லக்கண்டு துக்கித்து இந்திரசித்தைக் கொல்ல இலக்குமணருக்குக் கவச முத விய கொடுத்தனுப்பி, மூலபலசையத் தைத் தாம் ஒருவராக நின்று நாசமாக்கி இராவணன் வேலால் மூர்ச்சையடைந்த
இராமமூர்த்தி 186 இராமமூர்த்தி சாபத்தால் பெருச்சாளியாகச்சாபமடைந்த சேது எனுங் கந் தருவன் குமானது சாபத் தைப் போக்கி அவனைக் குபேரனிடம் சேர்ப்பித்து பா தரைக்கண்டு அவர் பிரி தலைச் சகிக்காமல் வேண்ட அவருக்குப் பாதுகையைக் கொடுத்து நீங்கி விராத னென்னும் அரக்கனை வதைத்துச் சாபங்க ருஷிக்கு முத்தியளித்துத் தண்டகவன த்து ரூஷிகளுக்கு அபயமளித்து சுதீக்ஷ ணமனிவரைக் கண்டு பணிந்து அவரளி த்த தவத்தைப்பெற்று அகத்தியரைக் கண்டு விருந்து முதலிய செய்யப்பெற்று நீங்கிச் சடாயுவைக் கண்டு அவருக்குத் தம் வரவை அறிவித்துப் பஞ்சவடி சென்று சூர்ப்பனகையின் பங்கங்கண்டு தூஷணன் திரிசிரன் முதலியவர்களை யொரு முகூர்த்தத்தில் கொன்று கரனு டன் போர்புரிகையில் இவர் கைவில் முரி யத் தாம் மிதிலையினின்று வரும் வழியில் வருணனிடம் கொடுத்த வில்லை அவனுத வப் பெற்றுக் கானை வதைத்து மாயமா னாக வந்த மாரீசனைப் பிடித்துத்தரச் சீதை வேண்டியபடி அதன்பின் சென்று அது மாயமானென் றுணர்ந்து அதனைக் கொன்று கபட சந்நியாசியாகிய இராவ ணனால் சீதையை இழந்து துக்கித்து இர ண்டாமுறைச் சடாயுவைக்கண்டு அவரால் சீதை நிலையுணர்ந்து சீதையைத் தூக்கிச் சென்ற காலத்து அவனிடம் யுத்தஞ்செய் து இராமமூர்த்தி வருமளவும் உயிர் தாங்கி அவருக்குச் செய்திகூறி உயிர்நீங்கிய சடாயு விற்குக் கர்மாதி கிரியைகள் முடித்துக் கவந்தனைக்கொன்று சபரிக்கு முத்தியளித் தனர் . பின் இலக்குவரைப் பிரியாத இராமமூர்த்தி பம்பாநதிக் கரையடைந்து அநுமனைக் கண்டு அவன் முகக்குறிப்பால் அதிமேதாவி யென்று புகழ்ந்து அவனால் சுக்கிரீவனை நட்புக்கொண்டு மராமரம் எழும் ஒரு பாணத்தால் தொளைத்துக்காட் டித் துந்துபியின் எலும்பின் குவியலைக் காலாற்றள்ளித் தமது வலியறிவித்து சுக்கிரீவன் வாலியைக் கொல்லவேண்டச் சாணாகதியடைந்த அவன்பொருட்டு வேற் றுமை தெரியும் வகைச் சுக்ரீவனைப் பூச் சூடி யுத்தத்திற்குச் செல்லெனக் கட்டளை யிட்டு வேற்றுமையுணர்ந்து மறைவாக இருந்து வாலியைக் கொன்று சுக்கிரீவ பட்டாபிஷேக முடித்து மழைக்காலம் மாறுமளவும் பிரச்சிரவண மலையிலிருந்து சுக்கிரீவன்வரத் தாமதித்ததால் இலக்கு மணரை ஏவிப் படை சேர்ப்பித்துச் சாக கியைத் தேடச்செய்து விரலாழி தந்து அநுமனால் சீதை இலங்கையி லிருப்பதறி ந்து கடல் கடக்க அணை கட்டவேண்டி வருணனை எண்ணி ஏழுநாள் சரசயனத் திருக்கவும் வாாததனால் கோபித்து அத் திரத்தையெடுக்க வருணன் பயந்து ஒரு மணிமாலை கொண்டு வந்து சரணடைய நானெடுத்த அம்பிற்கு இலக்கென்னென அவன் சொற்படி அதனை மருக்காந்தார இராக்கதர்மீதேவிக் கொலை புரிந்து வரு ணனைத் தாங்கக் கட்டளையிட்டு அவன்மீது அணை கட்டுவித்து இலங்கையடைந்து அங் ' கதனைத் தூதனுப்பினர் . இராமபிரான் வாவை இராவணன் கனாவிற்கண்டு பயந்து தனித்துவந்து வேண்டிச் சீதை யைக் கொடுக்கிறேன் என சண்டை செய் யாது ஒருநாள் தாமதித்து அவன் மந்திரி யர் சொற்கேட்டு வித்யுச்சுவன் அனுப்பிய மாயசீதையால் அதிகோபங்கொண்டு இரா வணனுடன் யுத்தஞ் செய்ய ஆரம்பித்த னர் . இராமமூர்த்தி முதனாள் இராவண னுடன் யுத்தஞ்செய்யத் தொடங்கி அந்த இராவணன் தேர் குடை முடி ஆயுதம் சேனை முதலியவைகளை நாசப்படுத்தி அவன் நிராயுதனாய்த் தனித்து இருக்கக் கண்டு நீ யத்தத்தில் இன்று அதிகமாய் வருந்தினை இன்று போய் நாளை வெகு சேனை சேர்த்துக்கொண்டு வா வென்ற னுப்பிச் சுக்கிரீவன் சொல்லால் கும்பகர் ணனை நட்புக்கொள்ள விபீஷணரைச் செலுத்த அவன் மறுக்க அவனது கரங் களையறுத்து அவன் வேண்டியபடி வா மளித்து மாய்த்து இந்திரசித்து எவிய நாகாத்திரம் இலக்குமணரை மூர்ச்சிக்கச் செய்ததால் துக்கித்துக் கருடனாலதை விலக்குவித்து மகாபாரிசுவனை இருபிள வாக்கி மகாக்கண்ணனை வதைத்துப் பிர மாத்திரத்தால் இலக்ஷமணர் மூர்ச்சித்த காலத்துத் தாமும் விசனத்தால் மூர்ச்சித்து அநுமன் கொணர்ந்த சஞ்சீவியால் மூர்ச் சைதெளிந்து அநுமனைச் சிரஞ்சீவியாக வாழ்த்தி மாயாசீதையைத் தமக்கு முன் கொல்லக்கண்டு துக்கித்து இந்திரசித்தைக் கொல்ல இலக்குமணருக்குக் கவச முத விய கொடுத்தனுப்பி மூலபலசையத் தைத் தாம் ஒருவராக நின்று நாசமாக்கி இராவணன் வேலால் மூர்ச்சையடைந்த