அபிதான சிந்தாமணி

இந்திரன AT 155 இந்திரன் A 25. சரபங்கரைச் சத்தியவுலக மழை க்க அவர் மறுத்து நீங்குகையில் இராம மூர்த்தியைக் கண்டு தரிசித்தவன். 26. கோரதவஞ் செய்திருந்த முனிவர் தவத்தைக் கெடுக்க, அவரெதிரில் தோ ன்றி ஒரு வாளைக் கொடுத்து அவர் முத வில் புல், கொடி முதலியவற்றை அறுத் துப் பிறகு உயிர்க்கொலை செய்து தவம் நீங்கக் கண்டவன். 27. மாண்டு கண்ணரை மயக்க அரம் பையரை எவினவன். (காஞ்சி-பு.) 28. மயனை உயிர் போக்கினவன். 29. இராவணயுத்தத்தில் இறந்த வான ரர்கள் பிழைக்க இராமர்க்கு வாந்தந்த வன். (இராமாயணம்.) 30. சூரிய வம்சத்து அரசனாகிய ககுத் துவை எருதாகத் தாங்கினவன்.(அயோம்) 31. தன் தாயின் காதணியைப் பறித் துச்சென்ற நாகனிடம் கண்ணனை ஏவிச் சண்டையிடக் கூறினவன். 32. சீர்காழியில் சூரபதுமனுக்குப் பய ந்து மூங்கிலில் ஒளித்திருந்து சிவபூசை செய்ய நந்தவனம் வைத்து அது உலர்ந்த தனால் அதைச் செழிப்பிக்க அகத்தியரி டம் காவிரி இருப்பதை நாரதரால் உண ர்ந்து விநாயகரை வேண்டிக் காவிரிபெ ற்று வனம் செழிக்கக் களித்தவள், ' 33, தான் கைலைக்குச் செல்லுகையில் தன் தேவியின் தனிமைக்கஞ்சி மகா சாத்தாவால் மகாகாளரைக் காவலாக வைத்துச் சென்று இந்திராணிக்கு அச முகியால் நேரிட்ட துன்பத்தை நாரதரால் அறிந்து மீண்டு மகாகாளரைத் துதித்து மனைவியை அணைந்தவன். 31. சூரபதுமன் யுத்தத்தில் மயிலாகிக் கந்தமூர்த்தியைத் தாங்கினவன். (காந்தம்.) 25. ஒருகாலத்தில் தெய்வபக்தி பூண்டு அரசாணியில் கவலையில்லா திருந்தது கண்ட குருவாகிய பிரகஸ்பதி, அரசாக்ஷி யில் விருப்பமுண்டாக்குவிக்க உலகாயத மதம் போதிக்கக் கேட்டு அவ்வழியிருந்து நீங்கினவன். 36. நந்திதேவரிடம் அன்னம் யாசித் துப் பெற்று ஒருவனுக்குச் சுவர்க்க மளித் தவன். 37. அபிமன்யு இறந்தசெய்தி அருச் எனன் அறியாமுன்னம் அருச்சுனன் காணப் பிராமணவுருக்கொண்டு ஒரு தீக் குழி உண்டாக்கி அதில்விழ ஆயத்தமாகி இருப்பவன் போல் நடித்தனன். அதை வழிப்போக்கனாகிய அருச்சுனன் தடுக்க, உனக்கு அப்படி உண்டாகும் காலத்தில் சாகாதிருக்கின் நான் தீக்குளியா திருக் கிறேனென்று கூறி அவ்வாறே வாக்குப் பெற்றவன் (பாரதம்). 38. தேவசன்மன் தேவியாகிய உரி சையை மோகித்து விபுலனைப் பணிந்து தன் குற்றத்தை மன்னிக்கவேண்டியவன். 39. சுநச்சக ருஷியாய்ச் சத்த இருடி களின் கிழங்கு மூட்டையை ஒளித்து அவர்களைக் கொல்லவந்த பூதத்தைக் கொன்று மூட்டையைக் கொடுத்தவன். 40. ஒருமுறை கௌதமரிடம் திருத ராட்டிரன் போல் சென்று யானைக்குட்டி யாசித்தவன். '41. மருத்துக்களுக்கு அவிர்ப்பாகம் கொடா ததனால் அவர்கள் பெரும்பூதத் தைச் சிருட்டித்து அனுப்பப் பயந்து சவனருஷியால் உயிர் தப்பினவன். 42. வியாழபகவானை மருத்து யாகத் திற்குப் போகாதிருக்கத் தடுத்து அக்கி யையும் காந்தருவனையும் தூதாக அனுப்பி வியாழபகவானால் யாகஞ் செய்தல் நலம் எனக்கூறி அவர் மறுத்தது கண்டு வச்சி 'பத்தை ஏவ அது சம்வர்த்தன ரால் தடை பட்டது கண்டு வெட்கினவன். 43. உதங்கர் குருகாணிக்கையாகக் கொண்டுவந்த குண்டலத்தை ஐராவத மென்னும் நாகன் திருடிச்செல்ல அவ்வி டம் வந்து நாகலோகத்திற்கு உதங்கருக்கு வழி தெரிவித்தவன். (பாரதம்.) 44. அகத்தியர்பசு நீக்கி, நெற்கொண்டு செய்த வேள்விக்கு இடையூறு விளைத்து அவர் கோபத்திற்குப் பாத்திரனாகாமல் க்ஷமை வேண்டினவன். 45. சிலாதரருக்குயுக தருமம், சிவபூசை, தேவியிடம் பிரம னுற்பத்தி கூறினவன். 46. யக்ஷனாக வந்த சிவமூர்த்தியால் சத்தியைக் கவரப் பெற்றவன். ' 47. தன் பட்டத்திற்கு மாந்தா தா வரா மல் தடைசெய்ய எண்ணி அவனுக்கு லவணாசுரனைக் காட்டிப் போரிட்டு இறக் கச் செய்தவன். 48. சிவதரிசனத்திற்குச் சென்று கர்வ மடைந்து பூதவுருக்கொண்ட சிவமூர்த்தி யால் வச்சிரம் இழந்து நொந்தவன். 49. தக்ஷயாகத்தில் வீரபத்திரமூர்த்திக் குப்பயந்து குயிலாக ஒடி ஒளித்தவன்,
இந்திரன AT 155 இந்திரன் A 25 . சரபங்கரைச் சத்தியவுலக மழை க்க அவர் மறுத்து நீங்குகையில் இராம மூர்த்தியைக் கண்டு தரிசித்தவன் . 26 . கோரதவஞ் செய்திருந்த முனிவர் தவத்தைக் கெடுக்க அவரெதிரில் தோ ன்றி ஒரு வாளைக் கொடுத்து அவர் முத வில் புல் கொடி முதலியவற்றை அறுத் துப் பிறகு உயிர்க்கொலை செய்து தவம் நீங்கக் கண்டவன் . 27 . மாண்டு கண்ணரை மயக்க அரம் பையரை எவினவன் . ( காஞ்சி - பு . ) 28 . மயனை உயிர் போக்கினவன் . 29 . இராவணயுத்தத்தில் இறந்த வான ரர்கள் பிழைக்க இராமர்க்கு வாந்தந்த வன் . ( இராமாயணம் . ) 30 . சூரிய வம்சத்து அரசனாகிய ககுத் துவை எருதாகத் தாங்கினவன் . ( அயோம் ) 31 . தன் தாயின் காதணியைப் பறித் துச்சென்ற நாகனிடம் கண்ணனை ஏவிச் சண்டையிடக் கூறினவன் . 32 . சீர்காழியில் சூரபதுமனுக்குப் பய ந்து மூங்கிலில் ஒளித்திருந்து சிவபூசை செய்ய நந்தவனம் வைத்து அது உலர்ந்த தனால் அதைச் செழிப்பிக்க அகத்தியரி டம் காவிரி இருப்பதை நாரதரால் உண ர்ந்து விநாயகரை வேண்டிக் காவிரிபெ ற்று வனம் செழிக்கக் களித்தவள் ' 33 தான் கைலைக்குச் செல்லுகையில் தன் தேவியின் தனிமைக்கஞ்சி மகா சாத்தாவால் மகாகாளரைக் காவலாக வைத்துச் சென்று இந்திராணிக்கு அச முகியால் நேரிட்ட துன்பத்தை நாரதரால் அறிந்து மீண்டு மகாகாளரைத் துதித்து மனைவியை அணைந்தவன் . 31 . சூரபதுமன் யுத்தத்தில் மயிலாகிக் கந்தமூர்த்தியைத் தாங்கினவன் . ( காந்தம் . ) 25 . ஒருகாலத்தில் தெய்வபக்தி பூண்டு அரசாணியில் கவலையில்லா திருந்தது கண்ட குருவாகிய பிரகஸ்பதி அரசாக்ஷி யில் விருப்பமுண்டாக்குவிக்க உலகாயத மதம் போதிக்கக் கேட்டு அவ்வழியிருந்து நீங்கினவன் . 36 . நந்திதேவரிடம் அன்னம் யாசித் துப் பெற்று ஒருவனுக்குச் சுவர்க்க மளித் தவன் . 37 . அபிமன்யு இறந்தசெய்தி அருச் எனன் அறியாமுன்னம் அருச்சுனன் காணப் பிராமணவுருக்கொண்டு ஒரு தீக் குழி உண்டாக்கி அதில்விழ ஆயத்தமாகி இருப்பவன் போல் நடித்தனன் . அதை வழிப்போக்கனாகிய அருச்சுனன் தடுக்க உனக்கு அப்படி உண்டாகும் காலத்தில் சாகாதிருக்கின் நான் தீக்குளியா திருக் கிறேனென்று கூறி அவ்வாறே வாக்குப் பெற்றவன் ( பாரதம் ) . 38 . தேவசன்மன் தேவியாகிய உரி சையை மோகித்து விபுலனைப் பணிந்து தன் குற்றத்தை மன்னிக்கவேண்டியவன் . 39 . சுநச்சக ருஷியாய்ச் சத்த இருடி களின் கிழங்கு மூட்டையை ஒளித்து அவர்களைக் கொல்லவந்த பூதத்தைக் கொன்று மூட்டையைக் கொடுத்தவன் . 40 . ஒருமுறை கௌதமரிடம் திருத ராட்டிரன் போல் சென்று யானைக்குட்டி யாசித்தவன் . ' 41 . மருத்துக்களுக்கு அவிர்ப்பாகம் கொடா ததனால் அவர்கள் பெரும்பூதத் தைச் சிருட்டித்து அனுப்பப் பயந்து சவனருஷியால் உயிர் தப்பினவன் . 42 . வியாழபகவானை மருத்து யாகத் திற்குப் போகாதிருக்கத் தடுத்து அக்கி யையும் காந்தருவனையும் தூதாக அனுப்பி வியாழபகவானால் யாகஞ் செய்தல் நலம் எனக்கூறி அவர் மறுத்தது கண்டு வச்சி ' பத்தை ஏவ அது சம்வர்த்தன ரால் தடை பட்டது கண்டு வெட்கினவன் . 43 . உதங்கர் குருகாணிக்கையாகக் கொண்டுவந்த குண்டலத்தை ஐராவத மென்னும் நாகன் திருடிச்செல்ல அவ்வி டம் வந்து நாகலோகத்திற்கு உதங்கருக்கு வழி தெரிவித்தவன் . ( பாரதம் . ) 44 . அகத்தியர்பசு நீக்கி நெற்கொண்டு செய்த வேள்விக்கு இடையூறு விளைத்து அவர் கோபத்திற்குப் பாத்திரனாகாமல் க்ஷமை வேண்டினவன் . 45 . சிலாதரருக்குயுக தருமம் சிவபூசை தேவியிடம் பிரம னுற்பத்தி கூறினவன் . 46 . யக்ஷனாக வந்த சிவமூர்த்தியால் சத்தியைக் கவரப் பெற்றவன் . ' 47 . தன் பட்டத்திற்கு மாந்தா தா வரா மல் தடைசெய்ய எண்ணி அவனுக்கு லவணாசுரனைக் காட்டிப் போரிட்டு இறக் கச் செய்தவன் . 48 . சிவதரிசனத்திற்குச் சென்று கர்வ மடைந்து பூதவுருக்கொண்ட சிவமூர்த்தி யால் வச்சிரம் இழந்து நொந்தவன் . 49 . தக்ஷயாகத்தில் வீரபத்திரமூர்த்திக் குப்பயந்து குயிலாக ஒடி ஒளித்தவன்