அபிதான சிந்தாமணி

வேதம் 1508 வேதம் தெய்வம் சூரியன் என்று குறிக்கப்படு சிறது. சமயாசாரங்களைக் குறித்தும், வாநப் பிரஸ்தன் சந்நியாசிகளின் சடங்குகளைப் பற்றியும், இந்திரன், அக்கினி, சூரியன், சந்திரன், வாயு, அப்பு, அசரீரிகள், பரமா ணுக்கள், பிருதிவி இவைகளைப் பற்றிய பிரார்த்தனைகளும் அடங்கியிருக்கின்றன. பல யாகங்களிலும், சோமபானத்திலும், ஓதப்படும் மந்திரங்கள் கூறப்பட்டிருக் இன்றன. பதினைந்தாவது அத்யாயத்தில் குத்சன், திருசன், ஆப்தியர் சதைசள் கூறப்பட்டிருக்கின்றன. இருபத்து மூன் முவது அத்தியாயத்தில் அகஸ்தியர், இந் திரன், மருத்துக்கள் இவர்களுக்கு நடந்த சல்லாபங்கள் அடங்கியிருக்கின் றன. இருபத்து நான்காவது அத்தியாயத்தில் அஸ்வதிதேவர், அக்கினி, ஆதித்தனைக் குறித்து அகஸ்தியரால் சொல்லப்பட்ட கீதங்கள் அடங்கியிருக்கின்றன. இதில் ஒரு கீதம் விஷம் இறங்கும் வகை அகஸ்தி யரால் கூறப்பட்டிருக்கிறது. காயத்திரி யைப்பற்றி ஓர் அத்தியாயம் கூறப்பட் டிருக்கிறது. இது சூரியனை நோக்கிய தாம், கிருகதேவதா ஸ்தோத்திரம் ஏழா வது காண்டம் மூன்றாவது அத்யாயத்தில் கூறப்பட்டிருக்கிறது. வசிட்டர் கதை இதில் கூறப்பட்டிருக்கிறது ஏறுவருஷம் பாக்கியத்துடன் இருக்கவேண்டி ருத்திர னைப் பிரார்த்திக்கும் பிரார்த்தனை இதில் அடங்கி இருக்கிறது. மழை வேண்டிச் சூரியனைப் பிரார்த்திக்கும் பிரார்த்தனையும், மேகத்தை நோக்கித் தவளைகள் கூவவேண் டியதைப் பற்றியும் வசிட்ட கீதங்கள் கூறப் பட்டிருக்கின்றன, பத்தாவது காண்டம் ஆவது அத்தியாயத்தில் சத்துருநாசத் திற்காகக் கூறப்பட்ட கீதம் இருக்கிறது. எழாவது அத்தியாயத்தில் சாவித்திரி, சகனா, தக்ஷணா, யமுனா முத லியோர் கூறப்பட்டிருக்கிறது. பத்தாவது அத்தியாயத்தில் அம்பரீஷன் புத்திரியாகிய வாக்காள் தன்னைத்தானே புகழ்ந்த சரிதம் கூறப்பட்டிருக்கிறது. பத்தாவது அத்தியாயத்தில் இரவை கோக் சியும், பதினொராவது அத்தியாயத்தில் உலக சிருட்டியை கோக்கியும், அகமரு அவ தம் சொல்லப்பட்டு இருக்கிறது. பின்னால் ஆத்திரேயப் பிராம்மணம் கூற ப்பட்டு இருக்கிறது. ஏழாவது காண்டம் யாகாதிகளைக்குறித்தும், எட்டாவது அத் தியாயம் அரசபட்டாபிஷேகத்தைக் குறி த்த பொருள்களைப்பற்றியும், எட்டாம் காண்டம் இரண்டாவது அத்தியாயத்தில் பட்டாபிஷேகச் சிறப்பையும், முப்பத் தேழாவது அத்தியாயம் சத்தியகாமனால் சொல்லப்பட்ட நியாயவிஷயங்களையும், உத்தாலகர் பட்டாபிஷேகச் சடங்கு கூறும் விதத்தையும், முப்பத்தெட்டாவது அத் சியாயம் இந்திரனது பாவனாபட்டாபிஷே கத்தைப் பற்றியும், திரு, பரீக்ஷித்து முத வியோர்க்குச் செய்த பட்டாபிஷேகச் சடங் கைப்பற்றியும், பசுக்கள் தானம் கொடுத் ததைப்பற்றியும், அங்கனம் ஆசிரியர் பொ ருட்டு வெள்ளைக்குதிரைகள் தானம் செய் ததைப்பற்றியும், அத்திரி புத்திரன் செய்த ஸ்திரீசளின் தானங்களைப்பற்றியும், பர தன் செய்த யானையின் தானங்களைப்பற்றி யும், பரதனுக்குச் செய்த யாகத்தில் ஆயி ரம் பிராமணர் தாம் எடுத்துக்கொண்ட ஏறுகோடி பசுக்களைப் பற்றியும் கூறப் டட்டிருக்கிறது. ஐதரேயப்பிராமணத்தின் நாலாவது அத்தியாயத்தில் புரோகி தனை நியமிப்பதினாலும், ஒரு புரோகிதனை உப சரிப்பதனாலும், உண்டாம் பலனைப்பற்றி யும், நியமனத்தைப்பற்றியும், தொழிலைப் பற்றியும் கூறப்பட்டு இருக்கிறது. ஏழா வது காண்டம் முடிவில் பல அரசர்களின் பெயர்களும், அவர்களால் அனுஷ்டிக்கப் பட்ட கர்மானுஷ்டானங்களும், சத்துரு நாசங்களைப்பற்றியும் கூறப்பட்டு இருக்கி றது. இருக்கு வேதத்தின் மற்றொருபாகம் ஐதரேய ஆரண்யகம் என்று பெயர். இதில் இரண்டாவது அதி தீர்க்கமானது. மூன்றா வதோடு சேர்ந்து பாவரிக் பிராம்மணம் அல்லது ஆத்திரேயபிராம்மண உபநிஷ த்து என்னும் பெயர் உள்ளதாகிறது. இதில் உலக சிருட்டி கூறப்பட்டிருக்கிறது. மனித உற்பத்தியைப்பற்றிக் கூறப்பட்டிரு க்கிறது. பின் ஆன்ம விசாரணையைப்பற் றிக் கூறப்பட்டிருக்கிறது. இதில் மற் றொருபாகம் கௌஷதக பிராம்மண உப நிஷதம் என்னப்படும். வேதாந்தசாத்தி ரம் அதில் ஒன்று. பிரதத்தனுக்கு உப தேசம் செய்தது. மற்றொன்று அஜாதசத் துருவின் உபதேசம் கூறப்பட்டு இருக் கிறது. பின்னும் பலவிஷயங்கள் அடங்கி இருக்கின்றன. யஜுர்வேதம் வாஜஸநேயி அல்லது ஸ்வேத யஜுர்வே தங்களில் சூக்ஷமம் உள் கதை
வேதம் 1508 வேதம் தெய்வம் சூரியன் என்று குறிக்கப்படு சிறது . சமயாசாரங்களைக் குறித்தும் வாநப் பிரஸ்தன் சந்நியாசிகளின் சடங்குகளைப் பற்றியும் இந்திரன் அக்கினி சூரியன் சந்திரன் வாயு அப்பு அசரீரிகள் பரமா ணுக்கள் பிருதிவி இவைகளைப் பற்றிய பிரார்த்தனைகளும் அடங்கியிருக்கின்றன . பல யாகங்களிலும் சோமபானத்திலும் ஓதப்படும் மந்திரங்கள் கூறப்பட்டிருக் இன்றன . பதினைந்தாவது அத்யாயத்தில் குத்சன் திருசன் ஆப்தியர் சதைசள் கூறப்பட்டிருக்கின்றன . இருபத்து மூன் முவது அத்தியாயத்தில் அகஸ்தியர் இந் திரன் மருத்துக்கள் இவர்களுக்கு நடந்த சல்லாபங்கள் அடங்கியிருக்கின் றன . இருபத்து நான்காவது அத்தியாயத்தில் அஸ்வதிதேவர் அக்கினி ஆதித்தனைக் குறித்து அகஸ்தியரால் சொல்லப்பட்ட கீதங்கள் அடங்கியிருக்கின்றன . இதில் ஒரு கீதம் விஷம் இறங்கும் வகை அகஸ்தி யரால் கூறப்பட்டிருக்கிறது . காயத்திரி யைப்பற்றி ஓர் அத்தியாயம் கூறப்பட் டிருக்கிறது . இது சூரியனை நோக்கிய தாம் கிருகதேவதா ஸ்தோத்திரம் ஏழா வது காண்டம் மூன்றாவது அத்யாயத்தில் கூறப்பட்டிருக்கிறது . வசிட்டர் கதை இதில் கூறப்பட்டிருக்கிறது ஏறுவருஷம் பாக்கியத்துடன் இருக்கவேண்டி ருத்திர னைப் பிரார்த்திக்கும் பிரார்த்தனை இதில் அடங்கி இருக்கிறது . மழை வேண்டிச் சூரியனைப் பிரார்த்திக்கும் பிரார்த்தனையும் மேகத்தை நோக்கித் தவளைகள் கூவவேண் டியதைப் பற்றியும் வசிட்ட கீதங்கள் கூறப் பட்டிருக்கின்றன பத்தாவது காண்டம் ஆவது அத்தியாயத்தில் சத்துருநாசத் திற்காகக் கூறப்பட்ட கீதம் இருக்கிறது . எழாவது அத்தியாயத்தில் சாவித்திரி சகனா தக்ஷணா யமுனா முத லியோர் கூறப்பட்டிருக்கிறது . பத்தாவது அத்தியாயத்தில் அம்பரீஷன் புத்திரியாகிய வாக்காள் தன்னைத்தானே புகழ்ந்த சரிதம் கூறப்பட்டிருக்கிறது . பத்தாவது அத்தியாயத்தில் இரவை கோக் சியும் பதினொராவது அத்தியாயத்தில் உலக சிருட்டியை கோக்கியும் அகமரு அவ தம் சொல்லப்பட்டு இருக்கிறது . பின்னால் ஆத்திரேயப் பிராம்மணம் கூற ப்பட்டு இருக்கிறது . ஏழாவது காண்டம் யாகாதிகளைக்குறித்தும் எட்டாவது அத் தியாயம் அரசபட்டாபிஷேகத்தைக் குறி த்த பொருள்களைப்பற்றியும் எட்டாம் காண்டம் இரண்டாவது அத்தியாயத்தில் பட்டாபிஷேகச் சிறப்பையும் முப்பத் தேழாவது அத்தியாயம் சத்தியகாமனால் சொல்லப்பட்ட நியாயவிஷயங்களையும் உத்தாலகர் பட்டாபிஷேகச் சடங்கு கூறும் விதத்தையும் முப்பத்தெட்டாவது அத் சியாயம் இந்திரனது பாவனாபட்டாபிஷே கத்தைப் பற்றியும் திரு பரீக்ஷித்து முத வியோர்க்குச் செய்த பட்டாபிஷேகச் சடங் கைப்பற்றியும் பசுக்கள் தானம் கொடுத் ததைப்பற்றியும் அங்கனம் ஆசிரியர் பொ ருட்டு வெள்ளைக்குதிரைகள் தானம் செய் ததைப்பற்றியும் அத்திரி புத்திரன் செய்த ஸ்திரீசளின் தானங்களைப்பற்றியும் பர தன் செய்த யானையின் தானங்களைப்பற்றி யும் பரதனுக்குச் செய்த யாகத்தில் ஆயி ரம் பிராமணர் தாம் எடுத்துக்கொண்ட ஏறுகோடி பசுக்களைப் பற்றியும் கூறப் டட்டிருக்கிறது . ஐதரேயப்பிராமணத்தின் நாலாவது அத்தியாயத்தில் புரோகி தனை நியமிப்பதினாலும் ஒரு புரோகிதனை உப சரிப்பதனாலும் உண்டாம் பலனைப்பற்றி யும் நியமனத்தைப்பற்றியும் தொழிலைப் பற்றியும் கூறப்பட்டு இருக்கிறது . ஏழா வது காண்டம் முடிவில் பல அரசர்களின் பெயர்களும் அவர்களால் அனுஷ்டிக்கப் பட்ட கர்மானுஷ்டானங்களும் சத்துரு நாசங்களைப்பற்றியும் கூறப்பட்டு இருக்கி றது . இருக்கு வேதத்தின் மற்றொருபாகம் ஐதரேய ஆரண்யகம் என்று பெயர் . இதில் இரண்டாவது அதி தீர்க்கமானது . மூன்றா வதோடு சேர்ந்து பாவரிக் பிராம்மணம் அல்லது ஆத்திரேயபிராம்மண உபநிஷ த்து என்னும் பெயர் உள்ளதாகிறது . இதில் உலக சிருட்டி கூறப்பட்டிருக்கிறது . மனித உற்பத்தியைப்பற்றிக் கூறப்பட்டிரு க்கிறது . பின் ஆன்ம விசாரணையைப்பற் றிக் கூறப்பட்டிருக்கிறது . இதில் மற் றொருபாகம் கௌஷதக பிராம்மண உப நிஷதம் என்னப்படும் . வேதாந்தசாத்தி ரம் அதில் ஒன்று . பிரதத்தனுக்கு உப தேசம் செய்தது . மற்றொன்று அஜாதசத் துருவின் உபதேசம் கூறப்பட்டு இருக் கிறது . பின்னும் பலவிஷயங்கள் அடங்கி இருக்கின்றன . யஜுர்வேதம் வாஜஸநேயி அல்லது ஸ்வேத யஜுர்வே தங்களில் சூக்ஷமம் உள் கதை