அபிதான சிந்தாமணி

வெள்ளிடை மன்றம் 1502 வெள்ளிவீதியார் வஸ்திரங்களில் சேர்க்க சரிதைகள் செய் யப்படுகின்றன இதில் துரு, களிம்பு, முதலிய உண்டாகா. வெள்ளிடைமன்றம்-1. காவிரிப்பூம் பட் டினத்துள்ள மன்றம். (சிலப்பதிகாரம்.) 2. மதுரைக்கண் சிவமூர்த்தி நடித்த நடனசபை. 3. காவிரிப்பூம் பட்டினத்துள்ள ஐந்து மன்றத்துள் ஒன்று, இது திருடர்களை வெளிப்படுத்துவது. (சிலப்பதிகாரம்.) வெள்ளிநிலை - இடரொழிய மழையைத் தருமெனச்சொல்லி உயர்ந்த வெள்ளியி னது நிலமையைச் சொல்லியது. (பு.வெ. பாடாண்.) வெள்ளிமலை-1. சிவமூர்த்தி எழுந்தருளி யிருக்கும் திருக்கைலைக்கு ஒரு பெயர். 2. கழலுவேகன்மலை. வெள்ளியந்தின்னனூர் இவர் நெய்தல் வளத்தைப் புனைந்து பாடியவர். கடலின் இறாமீனைப் பிடித்து உணககுந் திறங் கூறு வது ஆராயத்தக்கது. இவர் பாடியது நற் றிணையில் க0க-ம் பாட்டு வென்ளியம்பலத் தம்பிரான் - வெள்ளி பார்க்க. துறைமங்கலம் சிவப்பிரகாசர் இவரது சீடர். வெள்ளியம்பலத்தெரு இது, தெற்குச் சித்திர வீதியிலுள்ள வெள்ளியம்பலத்தின் பக்கத்தே யுள்ளது. (திருவிளை.) வெள்ளியம்பலம் - இது மதுரையில் சொக் கர்சந்நிதிக்குக் கீழ்ப்பாகத்தில் இருக்கிறது. இதன் வரலாற்று விதம் மதுரையில் சோம சுந்தரபாண்டியன் திருமணங்காணவந்த முனிவர் கூட்டங்களில் பதஞ்சலி வியாக் கிரபாதர் இருவரும் திருமண முடிந்த வுடனே எழுந்து நாங்கள் சிதம்பரத்தில் நடன தரிசனங் காணாது உணவருந்தோ' மாகையால் அவ்விடம் போக விடை தரு தல் வேண்டும் என வேண்டினர். சிவ மூர்த்தி இவ்விருவருக்கும் மதுரையின் பெருமைகளைக்கூறி, இவ்விருவர் பொரு ட்டு மற்றவரும் தரிசிக்க அவ்விடம் இர சிதசபை யென்னும் வெள்ளியம்பலத்தில் நடன தரிசனம் தந்தருளினர். வெள்ளியம் பெருமலை - வித்தியாதரர்களு டைய மலை (சிலப்பதிகாரம்) வெள்ளிவீதியார் -1. இவர் பெண்பாலார். மதுரையில் வெள்ளியம்பலத் தெருவிலிரு ந்ததனால் இப்பெயர் பெற்றார்போலும். இயற்பெயர் புலப்படவில்லை. இவர் எக்கா பணத்தாலோ தமது கணவனை விட்டுப் பிரி ந்துதனித்துவைகியவர். காமமேலீட்டினால் தமது மாமைக்கவினைப் பசலையுண்டு அழிக் கக்கடவதென்று சினந்து கூறுவாராயினார். சினந்து கூறியும் அன்றே பிற்பட்டுத் தனியே யிருத்தலாற்றுது காமமேலீட்டி னால் பலவாறு புலம்பி என் காமம் பெரிதா யிராகின்றது; இதனைக்களை பவராகிய காத லரும் நீத்தகன் றன' ரெனவும் திங்கள் முதலாயவை வருத்தவந்தன' வெனவும் கூறி வருந்துவாராயினார். நாரை விடு தூது பாடி புலம்பியுள்ளார். மற்றும் ஆசை தாங் காது இரவினிலையுந், தன்னிலையுங் கூறி வருந்தினார். இனித் தேடிச்சென்றால் அகப் படாரோ இவ்வாறு தேடினாலென்னென்று கூறிவருந்தினார். அங்ஙனமே புறப்பட்டுச் சிறிது தூரம் நோக்கிச்சென்று ஆற்றாரா ய்ப்பாடி வருந்துவாராயினார். அக்காலத்து இவர்பால் நட்புடைய சிலர் வந்து தேற்றத் தேறி நும்மாற் சிறிது தணிந்தோம் ; இக் காமகோய் பொருத்தம் கொவ்வாது கண் டீர்' என்று கூறினர். இந்நோய் சிறிது குறைந்து நாண்மீதூர்ந்துளது; கோ தலை எடுப்பின் நாணம் சையில்லாது கிழியு மென அவர் கேட்பக்கூறியுள்ளார். மாலைக் காலத்து புலம்பியழுதுள்ளார். என் காதலர் சாநெறியே சென்றான் றனரே; அலர் பெரிதாயிராநின்றது ஆதிமந்திபோல வரும் தவேனோ வென்று புலம்புவராயினர், கன விடைக் காதலனைக்கண்டு நனவாகக்கொ ண்டு அவனைக் கூட்டுவித்தாலன்றி பான் உயிர் வாழலேனென் றிரங்கினார். மற் சொருகாலந் தோழியை நோக்கி நும்மூர் சபை இத்தன்மையா யிருத்தலானே பிறந் தோரை ஆங்கு புணர்ப்பிக்க வல்ல மூதறி வாள ருளரோ வென்று வினாவினார். உள ரேல் தமது காதலனைக்கூட்டுவிக்க வேண்டு மென்பது கருத்து. அப்பால் தமது கணவ னைச் சென்று கண்டு வருந்தி நம்மைப் பெற்றே மில்லையாயின் எம்முயிர் விடுவ தாக வென்று நொந்து கூறுவாராயினார். இவ்வாறு இவர் கேள்வனைப் பிரிந்து வரு ந்தி ஆங்குச் சென்றாலும் அவனைக் காண் பேமென்று புறப்பட்டுப் போனதனை "வெள்ளி வீதியைப்போல நன்றுஞ் செல வயர்ந்திசிறல் யானே'' என ஒளவையார் எடுத்துக் கூறியதனாலும் அறிக. வெள்ளி வீதியார் கூறிய பாட லனைத்தினை யும் அறைப்பாற்படுத்தி எட்டுத்தொகைக்
வெள்ளிடை மன்றம் 1502 வெள்ளிவீதியார் வஸ்திரங்களில் சேர்க்க சரிதைகள் செய் யப்படுகின்றன இதில் துரு களிம்பு முதலிய உண்டாகா . வெள்ளிடைமன்றம் -1 . காவிரிப்பூம் பட் டினத்துள்ள மன்றம் . ( சிலப்பதிகாரம் . ) 2. மதுரைக்கண் சிவமூர்த்தி நடித்த நடனசபை . 3. காவிரிப்பூம் பட்டினத்துள்ள ஐந்து மன்றத்துள் ஒன்று இது திருடர்களை வெளிப்படுத்துவது . ( சிலப்பதிகாரம் . ) வெள்ளிநிலை - இடரொழிய மழையைத் தருமெனச்சொல்லி உயர்ந்த வெள்ளியி னது நிலமையைச் சொல்லியது . ( பு.வெ. பாடாண் . ) வெள்ளிமலை -1 . சிவமூர்த்தி எழுந்தருளி யிருக்கும் திருக்கைலைக்கு ஒரு பெயர் . 2. கழலுவேகன்மலை . வெள்ளியந்தின்னனூர் இவர் நெய்தல் வளத்தைப் புனைந்து பாடியவர் . கடலின் இறாமீனைப் பிடித்து உணககுந் திறங் கூறு வது ஆராயத்தக்கது . இவர் பாடியது நற் றிணையில் 0 - ம் பாட்டு வென்ளியம்பலத் தம்பிரான் - வெள்ளி பார்க்க . துறைமங்கலம் சிவப்பிரகாசர் இவரது சீடர் . வெள்ளியம்பலத்தெரு இது தெற்குச் சித்திர வீதியிலுள்ள வெள்ளியம்பலத்தின் பக்கத்தே யுள்ளது . ( திருவிளை . ) வெள்ளியம்பலம் - இது மதுரையில் சொக் கர்சந்நிதிக்குக் கீழ்ப்பாகத்தில் இருக்கிறது . இதன் வரலாற்று விதம் மதுரையில் சோம சுந்தரபாண்டியன் திருமணங்காணவந்த முனிவர் கூட்டங்களில் பதஞ்சலி வியாக் கிரபாதர் இருவரும் திருமண முடிந்த வுடனே எழுந்து நாங்கள் சிதம்பரத்தில் நடன தரிசனங் காணாது உணவருந்தோ ' மாகையால் அவ்விடம் போக விடை தரு தல் வேண்டும் என வேண்டினர் . சிவ மூர்த்தி இவ்விருவருக்கும் மதுரையின் பெருமைகளைக்கூறி இவ்விருவர் பொரு ட்டு மற்றவரும் தரிசிக்க அவ்விடம் இர சிதசபை யென்னும் வெள்ளியம்பலத்தில் நடன தரிசனம் தந்தருளினர் . வெள்ளியம் பெருமலை - வித்தியாதரர்களு டைய மலை ( சிலப்பதிகாரம் ) வெள்ளிவீதியார் -1 . இவர் பெண்பாலார் . மதுரையில் வெள்ளியம்பலத் தெருவிலிரு ந்ததனால் இப்பெயர் பெற்றார்போலும் . இயற்பெயர் புலப்படவில்லை . இவர் எக்கா பணத்தாலோ தமது கணவனை விட்டுப் பிரி ந்துதனித்துவைகியவர் . காமமேலீட்டினால் தமது மாமைக்கவினைப் பசலையுண்டு அழிக் கக்கடவதென்று சினந்து கூறுவாராயினார் . சினந்து கூறியும் அன்றே பிற்பட்டுத் தனியே யிருத்தலாற்றுது காமமேலீட்டி னால் பலவாறு புலம்பி என் காமம் பெரிதா யிராகின்றது ; இதனைக்களை பவராகிய காத லரும் நீத்தகன் றன ' ரெனவும் திங்கள் முதலாயவை வருத்தவந்தன ' வெனவும் கூறி வருந்துவாராயினார் . நாரை விடு தூது பாடி புலம்பியுள்ளார் . மற்றும் ஆசை தாங் காது இரவினிலையுந் தன்னிலையுங் கூறி வருந்தினார் . இனித் தேடிச்சென்றால் அகப் படாரோ இவ்வாறு தேடினாலென்னென்று கூறிவருந்தினார் . அங்ஙனமே புறப்பட்டுச் சிறிது தூரம் நோக்கிச்சென்று ஆற்றாரா ய்ப்பாடி வருந்துவாராயினார் . அக்காலத்து இவர்பால் நட்புடைய சிலர் வந்து தேற்றத் தேறி நும்மாற் சிறிது தணிந்தோம் ; இக் காமகோய் பொருத்தம் கொவ்வாது கண் டீர் ' என்று கூறினர் . இந்நோய் சிறிது குறைந்து நாண்மீதூர்ந்துளது ; கோ தலை எடுப்பின் நாணம் சையில்லாது கிழியு மென அவர் கேட்பக்கூறியுள்ளார் . மாலைக் காலத்து புலம்பியழுதுள்ளார் . என் காதலர் சாநெறியே சென்றான் றனரே ; அலர் பெரிதாயிராநின்றது ஆதிமந்திபோல வரும் தவேனோ வென்று புலம்புவராயினர் கன விடைக் காதலனைக்கண்டு நனவாகக்கொ ண்டு அவனைக் கூட்டுவித்தாலன்றி பான் உயிர் வாழலேனென் றிரங்கினார் . மற் சொருகாலந் தோழியை நோக்கி நும்மூர் சபை இத்தன்மையா யிருத்தலானே பிறந் தோரை ஆங்கு புணர்ப்பிக்க வல்ல மூதறி வாள ருளரோ வென்று வினாவினார் . உள ரேல் தமது காதலனைக்கூட்டுவிக்க வேண்டு மென்பது கருத்து . அப்பால் தமது கணவ னைச் சென்று கண்டு வருந்தி நம்மைப் பெற்றே மில்லையாயின் எம்முயிர் விடுவ தாக வென்று நொந்து கூறுவாராயினார் . இவ்வாறு இவர் கேள்வனைப் பிரிந்து வரு ந்தி ஆங்குச் சென்றாலும் அவனைக் காண் பேமென்று புறப்பட்டுப் போனதனை வெள்ளி வீதியைப்போல நன்றுஞ் செல வயர்ந்திசிறல் யானே ' ' என ஒளவையார் எடுத்துக் கூறியதனாலும் அறிக . வெள்ளி வீதியார் கூறிய பாட லனைத்தினை யும் அறைப்பாற்படுத்தி எட்டுத்தொகைக்