அபிதான சிந்தாமணி

விஷ்ணுமூர்த்தி 1486 விஷ்ணுமூர்த்தி 73. தாருகாசுரனுடன் யுத்தஞ்செய்சை 88. பிரமன் வேள்வியை அழிக்கவந்த யில் சக்கரத்தை ஏவி அது அவன் கழுத் சரஸ்வதியைத் தடுக்கக் குறுக்காய்ப் பள்ளி தில் மாலையானது கண்டு சமாதானஞ் கொண்டவர். (காஞ்சிபுராணம்). செய்துகொண்டவர். 89. இமயச்சாரலில் தவஞ்செய்துகொ 74. மேகவுருக்கொண்டு சிவனைத் தாங்கி ண்டிருந்த கண்ணுவர் முதுகில் முளைத்த மேகவாகன கற்பமாக்கினவர். மூங்கிலை வில்லாக்கி இவரிடம் கொடுக்க 75. புத்திரப்பேறு வேண்டிச் சிவதர்ச அதை இருசிகமுனிவரிடம் கொடுத்தவர். னஞ் செய்கையில் உமையை வணங்காது சென்று 'உமை உன்புத்திரன் சிவனது 90. குகன் என்னும் வேடராஜனைத் நெற்றிவிழியால் எரியக் கடவன்' எனச் தோழமை கொண்டவர். சாபம் பெற்றுப் பின் அவளைப் பணிந்து 91. சடாயுவைத் தந்தையாகக்கொண்டு உயிர்பெற அநுக்கிரகம் பெற்றவர், அவர் இறப்பிற்குச் சகல கர்மாதிகளையும் முடித்தவர். 76. தாம் தமது மார்பகத்தில் வைத் துப் பூசித்திருந்த சோமாஸ்கந்த மூர்த்தத் 92. இராமதாசர் பொருட்டுப் பொன் தை இந்திரன் வேண்ட அளித்தவர். சுமந்து துருக்க அரசனிடஞ் சென்றவர். 93, கபீர் தாசர் பொருட்டு ஆடைநெய் 77. அயன்குதத்தில் ஒரு கற்பத்தில் தவர். உதித்து அதோகச்சன் எனப் பெயரடைந் தவர். 94, பாரதத்தில் நானாகிய அருச்சுன 78. ததீசியுடன் எதிர்த்து முன்னில் னுக்குத் துன்பம் வாராமல் குதிரையோட் லாது தோற்றவர். டியும் தேர்ச்சக்கா மெடுத்துச் சூரியனை 79. சராசந்தனுக்கஞ்சி (40,0000) மறைத்தும் உதவிக் காத்தவர். லக்ஷம் துற்கம் செய்துகொண்டு வசித்த 95. தாசியிடம் வட்டிலேந்தி அடியவர் வர். பொருட்டுச் சென்றவர். 80. நந்தியின் உயிர்ப்பால் ஆகாயத்தி 96. திருமழிசையாழ்வார் கிடந்தவாறு லோடிப் பூமியில் விழுந்தவர். (வசவபுரா எழுந்து பேச என அவ்வாறு பேசியவர். ணம்.) 97. திருக்கச்சி நம்பிகளுக்குத் தீவட்டி 81. அரக்கரை வென்றோமென்ற இறு பிடித்துச் சென்றவர். மாப்படைந்த காலத்துச் சிவமூர்த்தியிட்ட 98, பிரமனுடன் யுத்தஞ் செய்கையில் அரும்பைத் தூக்க வலியற்று அடங்கியவர். புலி முகனைச் சிருட்டித்து ஏவியவர். 82. சிவமூர்த்திமுன் இறுமாப்புடன் 99. மாலினி சுமாலினி என்னும் அசுா சென்றதால் ஒட்டக உருக்கொண்டவர். ரைக் கொலை புரிந்தவர். (வசவபுராணம் ). 100. பாராசுரன் என்னு மசுரனை நா 83. உபமன்னியரிடம் சிவ தீக்ஷைபெற் சிங்க உருக்கொண்டு மாய்த்தவர். றுச் 'சிவபூசைசெய்து சாம்பன் முதலிய 101. சிவமூர்த்தியைப் பூசித்துச் சக்க குமாரரைப் பெற்றவர். ரம்பெற்று மீளுகையில் அதனைப் பூமியி 84. ஒருகாலத்துத் தமது செவியில் விட்டு வணங்கினர். அதனைச் சிரமாலி எழண்டங்களைப் பிறப்பித்தவர். கையில் ஒன்று கவ்விக்கொள்ள விஷ்ணு 85. குமாரக்கடவுளால் சிறை பிடப் பிரார்த்திக்கச் சிவமூர்த்தி அதனைக் களிப் பட்ட பிரமனைச் சிவமூர்த்தியிடம் வேண் புறச் செய்து பெறுக என்றபடி அதன் முன் டிச் சிறை நீக்குவித்தவர். கோணங்கிக் கூத்தாடி அது சிரிக்க விழுந்த 86. குமாரக் கடவுளின் தேவியராகிய சக்கரத்தைப் பெற்றவர். தெய்வயானை வள்ளி நாய்ச்சிமார்களை 102. தேவர்கள் செய்த யாகத்தில் கீர்த் இதற்கு முன்பிறப்பில் தமது குமரியாாக தியைக் கவர்ந்தோடித் தேவர் பின்தொடர் அமுதவல்லி சுந்தரியெனப் பெற்றவர். தல் கண்டு வில்லை ஊன்றிக்கொண்டு நகை (ஸ்காந்தம்). க்க முகத்தின் அழகெல்லாம் சாமையாய் 87. ஒருகற்பத்தில் தம்மிடம் பிறந்த வெளிப்பட்டன. இதை அறிந்த இந்தி பன்னிரண்டு குமாரிகளை விநாயகருக்குத் என் செல்லுருக் கொண்டு நாணையறுக்க திருமணஞ்செய்வித்தவர். (பார்க்கவபுரா விஷ்ணு கழுத்தறுப்புண்டனர். அற்ற ணம்.) தலை உதிரத்தில் ஓடல்கண்டு தேவர் சீர்த்
விஷ்ணுமூர்த்தி 1486 விஷ்ணுமூர்த்தி 73. தாருகாசுரனுடன் யுத்தஞ்செய்சை 88. பிரமன் வேள்வியை அழிக்கவந்த யில் சக்கரத்தை ஏவி அது அவன் கழுத் சரஸ்வதியைத் தடுக்கக் குறுக்காய்ப் பள்ளி தில் மாலையானது கண்டு சமாதானஞ் கொண்டவர் . ( காஞ்சிபுராணம் ) . செய்துகொண்டவர் . 89. இமயச்சாரலில் தவஞ்செய்துகொ 74. மேகவுருக்கொண்டு சிவனைத் தாங்கி ண்டிருந்த கண்ணுவர் முதுகில் முளைத்த மேகவாகன கற்பமாக்கினவர் . மூங்கிலை வில்லாக்கி இவரிடம் கொடுக்க 75. புத்திரப்பேறு வேண்டிச் சிவதர்ச அதை இருசிகமுனிவரிடம் கொடுத்தவர் . னஞ் செய்கையில் உமையை வணங்காது சென்று ' உமை உன்புத்திரன் சிவனது 90. குகன் என்னும் வேடராஜனைத் நெற்றிவிழியால் எரியக் கடவன் ' எனச் தோழமை கொண்டவர் . சாபம் பெற்றுப் பின் அவளைப் பணிந்து 91. சடாயுவைத் தந்தையாகக்கொண்டு உயிர்பெற அநுக்கிரகம் பெற்றவர் அவர் இறப்பிற்குச் சகல கர்மாதிகளையும் முடித்தவர் . 76. தாம் தமது மார்பகத்தில் வைத் துப் பூசித்திருந்த சோமாஸ்கந்த மூர்த்தத் 92. இராமதாசர் பொருட்டுப் பொன் தை இந்திரன் வேண்ட அளித்தவர் . சுமந்து துருக்க அரசனிடஞ் சென்றவர் . 93 கபீர் தாசர் பொருட்டு ஆடைநெய் 77. அயன்குதத்தில் ஒரு கற்பத்தில் தவர் . உதித்து அதோகச்சன் எனப் பெயரடைந் தவர் . 94 பாரதத்தில் நானாகிய அருச்சுன 78. ததீசியுடன் எதிர்த்து முன்னில் னுக்குத் துன்பம் வாராமல் குதிரையோட் லாது தோற்றவர் . டியும் தேர்ச்சக்கா மெடுத்துச் சூரியனை 79. சராசந்தனுக்கஞ்சி ( 40 ) மறைத்தும் உதவிக் காத்தவர் . லக்ஷம் துற்கம் செய்துகொண்டு வசித்த 95. தாசியிடம் வட்டிலேந்தி அடியவர் வர் . பொருட்டுச் சென்றவர் . 80. நந்தியின் உயிர்ப்பால் ஆகாயத்தி 96. திருமழிசையாழ்வார் கிடந்தவாறு லோடிப் பூமியில் விழுந்தவர் . ( வசவபுரா எழுந்து பேச என அவ்வாறு பேசியவர் . ணம் . ) 97. திருக்கச்சி நம்பிகளுக்குத் தீவட்டி 81. அரக்கரை வென்றோமென்ற இறு பிடித்துச் சென்றவர் . மாப்படைந்த காலத்துச் சிவமூர்த்தியிட்ட 98 பிரமனுடன் யுத்தஞ் செய்கையில் அரும்பைத் தூக்க வலியற்று அடங்கியவர் . புலி முகனைச் சிருட்டித்து ஏவியவர் . 82. சிவமூர்த்திமுன் இறுமாப்புடன் 99. மாலினி சுமாலினி என்னும் அசுா சென்றதால் ஒட்டக உருக்கொண்டவர் . ரைக் கொலை புரிந்தவர் . ( வசவபுராணம் ) . 100. பாராசுரன் என்னு மசுரனை நா 83. உபமன்னியரிடம் சிவ தீக்ஷைபெற் சிங்க உருக்கொண்டு மாய்த்தவர் . றுச் ' சிவபூசைசெய்து சாம்பன் முதலிய 101. சிவமூர்த்தியைப் பூசித்துச் சக்க குமாரரைப் பெற்றவர் . ரம்பெற்று மீளுகையில் அதனைப் பூமியி 84. ஒருகாலத்துத் தமது செவியில் விட்டு வணங்கினர் . அதனைச் சிரமாலி எழண்டங்களைப் பிறப்பித்தவர் . கையில் ஒன்று கவ்விக்கொள்ள விஷ்ணு 85. குமாரக்கடவுளால் சிறை பிடப் பிரார்த்திக்கச் சிவமூர்த்தி அதனைக் களிப் பட்ட பிரமனைச் சிவமூர்த்தியிடம் வேண் புறச் செய்து பெறுக என்றபடி அதன் முன் டிச் சிறை நீக்குவித்தவர் . கோணங்கிக் கூத்தாடி அது சிரிக்க விழுந்த 86. குமாரக் கடவுளின் தேவியராகிய சக்கரத்தைப் பெற்றவர் . தெய்வயானை வள்ளி நாய்ச்சிமார்களை 102. தேவர்கள் செய்த யாகத்தில் கீர்த் இதற்கு முன்பிறப்பில் தமது குமரியாாக தியைக் கவர்ந்தோடித் தேவர் பின்தொடர் அமுதவல்லி சுந்தரியெனப் பெற்றவர் . தல் கண்டு வில்லை ஊன்றிக்கொண்டு நகை ( ஸ்காந்தம் ) . க்க முகத்தின் அழகெல்லாம் சாமையாய் 87. ஒருகற்பத்தில் தம்மிடம் பிறந்த வெளிப்பட்டன . இதை அறிந்த இந்தி பன்னிரண்டு குமாரிகளை விநாயகருக்குத் என் செல்லுருக் கொண்டு நாணையறுக்க திருமணஞ்செய்வித்தவர் . ( பார்க்கவபுரா விஷ்ணு கழுத்தறுப்புண்டனர் . அற்ற ணம் . ) தலை உதிரத்தில் ஓடல்கண்டு தேவர் சீர்த்