அபிதான சிந்தாமணி

விஷ்ணுமூர்த்தி 1484 விஷ்ணுமூர்த்தி யின் சிறைமீட்டுச் தேவரிடுச்சண் போக்கி பவர். 14, பலராமாவதாரங் கொண்டு தேவகா சுரன் முதலிய அசுரரை வருத்திப் பயம் போக்கியவர். 15. திரிபுர சம்மாரத்தில், சிவனுக்கு அம்பாக இருந்து வென்றவர். 16. பாணாசுரயுத்தத்தில் அவனுக்கு உதவிபுரிய வந்த, ருத்திரனைப் பின்னிடச் செய்தவர். 17. பிரமதேவனுக்கு, ஒரு கற்பத்தில் அஜன் என்கிற குமாரராய் அவதரித்தவர். 18. அதிதியிடம் உபேந்திரராய்ப் பிற ந்து இந்திரனைக் காத்தவர். 19. அத்திரிக்கு அநசூயையிடம் தத் தாத்திரேயனாய்ப் பிறந்து கார்த்த வீரி யன் முதலியவருக்கு அநுக்கிரகித்தவர். 20. சத்தியவதிக்கும் பராசனுக்கும் வியாசராய்ப் பிறந்து வேதங்களைச் சிக் கறுத்தவர். 21. நாபிமகாராஜாவுக்கு மேருதேவியி டம் ருஷபனாகப் பிறந்தவர், 22. ருத்ரன் காசியில் தவஞ்செய்ய அவ னுக்கு இராமபத்திரராய்த் தரிசனந் தந்து இராம தாரகமந்திரம் உபதேசித்தவர். 23, அண்டங்களை யெல்லா முண்டு காத் துச் சிருட்டித்தவர். 24. கஜேந்திரன் என்னும் யானை முறையிடக் கேட்டுச் சென்று அதனை ஆதரித்து அபயம் தந்தவர். 25. திருப்பாற்கடல் கடைந் தகாலத்துச் சகன்மோகினி யுருக்கொண்டு தேவர்க்கு அமுதம்பகிர்ந்து இராகு கேதுக்களைச் சிக்ஷை செய்தவர். 26. பிரமன் சிரத்தை ருத்திரன் கிள் ளியபோது அப்பிரம கபாலம் கையை விட்டு நீங்காதிருக்க இஷ்மி பிக்ஷையிடப் பிரமகபாலம் நீங்கும்படியும், தாம் தமது தொடையைக் கீறி இரத்தமிடப் பிரமகபா லம் வெடிக்கவும், அதுவன்றித் தமது நெற்றியின் வியர்வையை அக்கபாலம் 5 பொடியாகவுஞ் செய்த குச் சிருட்டி சங்கார அதிகாரத்தை அளித் தவர், 29. பிரமன் தவஞ் செய்ய அவர்க்குத் தரிசனம் தந்து கற்பாந்தங்களில் தமக்குக் குமாரனாம் வாம் அளித்தவர். 30. கற்பங்கள் தோறும் பிரமனைத் தமது மனதிலும் கண்ணிலும் வாக்கிலும் காதிலும் மூக்கிலும் அண்டத்திலும் நாபி யிலும் படைத்தவர். 31. தாம் அண்டத்தைச் சிருட்டிக்க நினைத்தவுடன் தமது நெற்றியில் வியர் வையுண்டாய் அது மகாப்பிரளய மாயி ற்று, அதில் ஒரு பொன் அண்டம் உண் டாய் அதில் பிரமன் தோன்றினன். அந் தப் பிரமனால் உலகசிருட்டி செய்வித்தவர். 32. பிரமா உருத்திரன் சூரியன் சந்தி பன் இந்திரன் முதலியோரைத் தமது தேஜஸால் விளக்கி மீண்டும் ஒடுக்குபவர். 33. ஒரு கற்பத்தில் தமது நெற்றியில் வியர்வை பிறந்து ஒரு குமிழி ஆயிற்று. அதில் உருத்திரனைச் சிருட்டி செய்தவர் 34. ருத்ரனுக்கு இருடிகளால் வந்த சாபத்தை நீக்கியவர். 35. விருகாசானுக்குப் பயந்து ஓடிய உருத்திரனைக் காத்தவர். 36. சிவபூசைசெய்த மார்க்கண்டர் சிவ னைத்தேடத் தமது வயிற்றி லவரைக்காட் டிச் சிவபூசை செய்வித்தவர். 37. பிரதேசன் என்கிற ராசா உருத் திரனை நோக்கி எவர் பரம் என்ன விஷ்ணு வே பாம் என்றனர். அதனால் அவன் விஷ்ணுவைத் தியானிக்க அவனுக்கு முன் தரிசனம் தந்து சித்தியளித்தவர். 38. அந்தகாசுரனை வ உருத்திர மூர்த்திக்கு அவன் உதிரத்தால் வந்த அசு ரரைச் செயிக்க வலியற்றுத் தம்மைத் தியானிக்க அப்போது ஸக்ரவேதி என் கிற சத்தியைச் சிருட்டித்துப் பூமியில் அந்தகாசுரன் உதிரம் விழாமல் பானஞ் செய்வித்து உருத்திரனுக்கு வெற்றி தரு வித்தவர். 39. திருவிக்ரம அவதாரத்தில் பாகம் பிரமலோகஞ்செல்ல அவ்விடம் பிரமன் பூசித்த சலம் பூமியில் வந்து பூமி முழுகு மென்று உருத்திரனைத் தடுத்துச் சடை யில் தாங்கக் கட்டளையிட்டவர். 40. ஒரு சற்பத்தில் யுத்தஞ்செய்து குதையுடன் வில்லை ஊன்றி என்ற உருத் திரன்து நாணியற்று உருத்திரன் தலை 27. பதிரிகாச்சிரமத்தில் தாம் தவத்தி லிருக்கையில் யுத்தத்திற்குவந்த ருத்ரனை மூர்ச்சிப்பித்துப் பிரமன் வேண்ட உயிர்ப் பித்தவர். 28, பிரமருத்திரர்கள் தம்மையெண் ணிப பலயுகந் தவஞ்செய்ட் அவர்களுக்
விஷ்ணுமூர்த்தி 1484 விஷ்ணுமூர்த்தி யின் சிறைமீட்டுச் தேவரிடுச்சண் போக்கி பவர் . 14 பலராமாவதாரங் கொண்டு தேவகா சுரன் முதலிய அசுரரை வருத்திப் பயம் போக்கியவர் . 15. திரிபுர சம்மாரத்தில் சிவனுக்கு அம்பாக இருந்து வென்றவர் . 16. பாணாசுரயுத்தத்தில் அவனுக்கு உதவிபுரிய வந்த ருத்திரனைப் பின்னிடச் செய்தவர் . 17. பிரமதேவனுக்கு ஒரு கற்பத்தில் அஜன் என்கிற குமாரராய் அவதரித்தவர் . 18. அதிதியிடம் உபேந்திரராய்ப் பிற ந்து இந்திரனைக் காத்தவர் . 19. அத்திரிக்கு அநசூயையிடம் தத் தாத்திரேயனாய்ப் பிறந்து கார்த்த வீரி யன் முதலியவருக்கு அநுக்கிரகித்தவர் . 20. சத்தியவதிக்கும் பராசனுக்கும் வியாசராய்ப் பிறந்து வேதங்களைச் சிக் கறுத்தவர் . 21. நாபிமகாராஜாவுக்கு மேருதேவியி டம் ருஷபனாகப் பிறந்தவர் 22. ருத்ரன் காசியில் தவஞ்செய்ய அவ னுக்கு இராமபத்திரராய்த் தரிசனந் தந்து இராம தாரகமந்திரம் உபதேசித்தவர் . 23 அண்டங்களை யெல்லா முண்டு காத் துச் சிருட்டித்தவர் . 24. கஜேந்திரன் என்னும் யானை முறையிடக் கேட்டுச் சென்று அதனை ஆதரித்து அபயம் தந்தவர் . 25. திருப்பாற்கடல் கடைந் தகாலத்துச் சகன்மோகினி யுருக்கொண்டு தேவர்க்கு அமுதம்பகிர்ந்து இராகு கேதுக்களைச் சிக்ஷை செய்தவர் . 26. பிரமன் சிரத்தை ருத்திரன் கிள் ளியபோது அப்பிரம கபாலம் கையை விட்டு நீங்காதிருக்க இஷ்மி பிக்ஷையிடப் பிரமகபாலம் நீங்கும்படியும் தாம் தமது தொடையைக் கீறி இரத்தமிடப் பிரமகபா லம் வெடிக்கவும் அதுவன்றித் தமது நெற்றியின் வியர்வையை அக்கபாலம் 5 பொடியாகவுஞ் செய்த குச் சிருட்டி சங்கார அதிகாரத்தை அளித் தவர் 29. பிரமன் தவஞ் செய்ய அவர்க்குத் தரிசனம் தந்து கற்பாந்தங்களில் தமக்குக் குமாரனாம் வாம் அளித்தவர் . 30. கற்பங்கள் தோறும் பிரமனைத் தமது மனதிலும் கண்ணிலும் வாக்கிலும் காதிலும் மூக்கிலும் அண்டத்திலும் நாபி யிலும் படைத்தவர் . 31. தாம் அண்டத்தைச் சிருட்டிக்க நினைத்தவுடன் தமது நெற்றியில் வியர் வையுண்டாய் அது மகாப்பிரளய மாயி ற்று அதில் ஒரு பொன் அண்டம் உண் டாய் அதில் பிரமன் தோன்றினன் . அந் தப் பிரமனால் உலகசிருட்டி செய்வித்தவர் . 32. பிரமா உருத்திரன் சூரியன் சந்தி பன் இந்திரன் முதலியோரைத் தமது தேஜஸால் விளக்கி மீண்டும் ஒடுக்குபவர் . 33. ஒரு கற்பத்தில் தமது நெற்றியில் வியர்வை பிறந்து ஒரு குமிழி ஆயிற்று . அதில் உருத்திரனைச் சிருட்டி செய்தவர் 34. ருத்ரனுக்கு இருடிகளால் வந்த சாபத்தை நீக்கியவர் . 35. விருகாசானுக்குப் பயந்து ஓடிய உருத்திரனைக் காத்தவர் . 36. சிவபூசைசெய்த மார்க்கண்டர் சிவ னைத்தேடத் தமது வயிற்றி லவரைக்காட் டிச் சிவபூசை செய்வித்தவர் . 37. பிரதேசன் என்கிற ராசா உருத் திரனை நோக்கி எவர் பரம் என்ன விஷ்ணு வே பாம் என்றனர் . அதனால் அவன் விஷ்ணுவைத் தியானிக்க அவனுக்கு முன் தரிசனம் தந்து சித்தியளித்தவர் . 38. அந்தகாசுரனை உருத்திர மூர்த்திக்கு அவன் உதிரத்தால் வந்த அசு ரரைச் செயிக்க வலியற்றுத் தம்மைத் தியானிக்க அப்போது ஸக்ரவேதி என் கிற சத்தியைச் சிருட்டித்துப் பூமியில் அந்தகாசுரன் உதிரம் விழாமல் பானஞ் செய்வித்து உருத்திரனுக்கு வெற்றி தரு வித்தவர் . 39. திருவிக்ரம அவதாரத்தில் பாகம் பிரமலோகஞ்செல்ல அவ்விடம் பிரமன் பூசித்த சலம் பூமியில் வந்து பூமி முழுகு மென்று உருத்திரனைத் தடுத்துச் சடை யில் தாங்கக் கட்டளையிட்டவர் . 40. ஒரு சற்பத்தில் யுத்தஞ்செய்து குதையுடன் வில்லை ஊன்றி என்ற உருத் திரன்து நாணியற்று உருத்திரன் தலை 27. பதிரிகாச்சிரமத்தில் தாம் தவத்தி லிருக்கையில் யுத்தத்திற்குவந்த ருத்ரனை மூர்ச்சிப்பித்துப் பிரமன் வேண்ட உயிர்ப் பித்தவர் . 28 பிரமருத்திரர்கள் தம்மையெண் ணிப பலயுகந் தவஞ்செய்ட் அவர்களுக்