அபிதான சிந்தாமணி

வில்வித்தை 1475 விவகார நிச்சயத் தானங்கள் கை மேற் ரயாவன : (க) யந்திரமுக்தம், (உ) பாணி சமபதம் - என்பது இரண்டு கால்களை முக்தம், (கூ) முக்தசந் தாரிதம், (ச) அமுக் யும் சமமாக வைத்துக்கொண்டு நிற்குநிலை, தம், (இ) பாகு யுத்தம் என்பன. மேற் வைசாகம் என்பது இரண்டு கால் கூறிய ஐந்தும், சஸ்திராஸ்திர சம்பத்தி களுக்கும் நடுவில் சாண கலம் இருக்கும்படி யால் இருவிதம். அவையாவன: அஸ்திரம், நிற்கு நிலை. ஆலீடம் என்பது கலப் சஸ்திரம் அஸ்திரம் கைவிபெடையால் யுத் பைபோல் பூமியைத் தொட்டு நிற்கும் நிலை, தஞ் செய்தல்; சஸ்திரம் கைவிடாப்படை அன்றி வலக்கான் மண்டலித் திடக்கான் யால் யுத்தஞ் செய்தல், அவ்யுத்தம் மீண்டும் முந்துற நிற்கு நிலை, பிரத்தியாலீடம் - ருஜுமாயா விபேதத்தால் இருவி தப்படும். என்பது வலக்கான் முந்துற்று இடச்காலை அவை நேர்நின்று போர் புரிதலும், மறை மண்டலித்து விற்கு நிலை. ஜாதம் ந்து போர் புரிதலும் என்பன. மேற்கூறிய என்பது கால்களிரண்டி னிடையில் (க) ஐவகையில் யந்திரழக்தமாவது - பீரங்கி, அங்குலமிருக்க இடது கால் மண்டலித்து துப்பாக்கி முதலிய யந்திரங்களில் இருப் நிற்கு நிலை. நீச்சலமாவது - இடதுகால் புக்குண்டு முதலியன பிரயோகித்துப் முன் நேராகவும் வலது கால் நீண்ட தாகவும் பகைவர் அரண்களையும் பகைவரையும் அன்றித் தக்ஷிணபாதம் சற்றுக் குறுகி அழிப்பது. பாணிழக்தமாவது வில், நிற்கு நிலை. விகடம் என்பது தோமாம், முதலிய யந்திரங்களினால் அவ் கால்களுக்கிடையில் இரண்டுமுழம் இட வாறு செய்வது. முக்தசந்தாரிதம் மிருக்க முழங்கால்களும் கால்களும் தடி கோட்டை முதலியன பிடித்தலால் அவ் போல் நீண்டு நிற்குநிலை. சம்புட மென் வாறு செய்வது. அழக்தமாவது பது - தொடைகள் நீண்டிருக்க நுனிக் விடாப் படைகளாகிய வாள் முதலியவற் காலடி பூமியைத் தொட நிற்கு நிலை. றால் அவ்வாறு செய்வது. பாகுயுத்தம் சவஸ்திகம் என்பது - காலடிக ளிரண் ஆயுதமில்லாமல் செய்யும் மல்லயுத்த முத ஒம் சற்று விலகியிருக்கச் சமமாய்த் தண் லியவற்றால் அவ்வாறு செய்வது. டாகாரமாய் நிற்கு நிலை. மண்டலம் என் கூறிய யுத்தவிருப்புளோன் யோக்யனிடத் பது - இருகாலும் பக்கமாக வளைய நிற் தில் யுத்தஞ் செய்யவேண்டும். அதாவது கும் நிலை, பைசாசம் என்பது - ஒரு கபடனிடத்து யுத்தஞ் செய்யக் கூடாது. காலினின்று ஒரு கால் முடக்கி நிற்கும் யுத்தத்தில் வில்லைக் கொண்டு ஒருவர்க் நிலை. வில்லினைக் கையிற் கொண்டோன் கொருவர் யுத்தஞ் செய்வது உத்தமப் வில்லினை இடதுகையிற் பிடித்து வலது போர்; வாள் முதலியன கொண்டு யுத்தஞ் கையில் அம்பினைக் கொண்டு வைசாகம், செய்வது மத்திமம்; கட்க முதலியன அல்லது ஜாதம் எனும் நிலையினின்று குரு கொண்டு போரிடுவது அதமம்; ஆயுதமில் வினை வணங்கி உத்தமமான மாத்திற் லாது மல்லயுத்தம் புரிவது அதமாதமம். செய்த வில்லினைக் கட்டுகள் அமைந் தன இவ்வகை யுத்தத்தில் தனுர்வே தாசிரியன் வாகக் கொண்டு எடுத்து நிறுத்திப் பிடிக்கு வேதியனாயிருத்தல் வேண்டும்; அன்றிப் மாகிய நாவிடத்திற் பிடித்துப் பூமி பின்னிரண்டு வர்ணத்தவரும் இருக்கலாம். யில் நாட்டி வளைத்து நாணேற்றி நாணி சூத்திரன் கற்கவேண்டின் தானே கற்றுக் னைக் குணத்தொனி செய்து இறகுக கொள்ள வேண்டும். இச் சூத்திரர்கள் ளுடன் கூடிய வெற்றம்பு, நஞ்சுண்ட அம் அரசனுக்கு யுத்தம் நேருங்காலத்து யுத்தத் புகளைத் தொடுத்துக் குறிகளை நோக்கி தில் உதவி புரியவேண்டும். வில்வித்தை நன்றாக இழுத்து எய்தல் வேண்டும். எய் விரும்பினவன் அங்கப் பழுது இல்லாத வோன் வலி எவ்வளவினதோ அவ்வன வனாய்க் கைகால் விரல் புஜங்களில் வன் வில் அம்பு வேகமாய்ச் செல்லும். இதன் மையுடையனா யிருத்தல் வேண்டும். வில் விரிவுகளை ஆக்னேயபுராணத்திற் காண்க. லைக் கையிற் கொண்டோன் விற்பிடிக்கு விவகார நீச்சயத் தானங்கள் முன் தான் நிற்கும் நிலைகளை யறிதல் 1. ஆரணியர், 2. வணிகக் கூட்டத்தார், வேண்டும். அந்நிலைகள் சமபதம், வைசா 3. சேனைக் கூட்டத்தார், 4. கிராமத்திற் கம், ஆலீடம், பிரத்யாலீடம், ஜாதம், நிச் கிருமருங்கிலுமுள்ள கிராமத்தார், 5. பஞ் சலம், விகடம், சம்புடம், சுவஸ்திகம், மண் சாயத்தார், 6. கிராமத்தார், 7. பட்டணத் பைசாசம் என்பனவாம். இவற்றுள் தார், 8. கணத்தினர், 9. சிரேணியர், '10.
வில்வித்தை 1475 விவகார நிச்சயத் தானங்கள் கை மேற் ரயாவன : ( ) யந்திரமுக்தம் ( ) பாணி சமபதம் - என்பது இரண்டு கால்களை முக்தம் ( கூ ) முக்தசந் தாரிதம் ( ) அமுக் யும் சமமாக வைத்துக்கொண்டு நிற்குநிலை தம் ( ) பாகு யுத்தம் என்பன . மேற் வைசாகம் என்பது இரண்டு கால் கூறிய ஐந்தும் சஸ்திராஸ்திர சம்பத்தி களுக்கும் நடுவில் சாண கலம் இருக்கும்படி யால் இருவிதம் . அவையாவன : அஸ்திரம் நிற்கு நிலை . ஆலீடம் என்பது கலப் சஸ்திரம் அஸ்திரம் கைவிபெடையால் யுத் பைபோல் பூமியைத் தொட்டு நிற்கும் நிலை தஞ் செய்தல் ; சஸ்திரம் கைவிடாப்படை அன்றி வலக்கான் மண்டலித் திடக்கான் யால் யுத்தஞ் செய்தல் அவ்யுத்தம் மீண்டும் முந்துற நிற்கு நிலை பிரத்தியாலீடம் - ருஜுமாயா விபேதத்தால் இருவி தப்படும் . என்பது வலக்கான் முந்துற்று இடச்காலை அவை நேர்நின்று போர் புரிதலும் மறை மண்டலித்து விற்கு நிலை . ஜாதம் ந்து போர் புரிதலும் என்பன . மேற்கூறிய என்பது கால்களிரண்டி னிடையில் ( ) ஐவகையில் யந்திரழக்தமாவது - பீரங்கி அங்குலமிருக்க இடது கால் மண்டலித்து துப்பாக்கி முதலிய யந்திரங்களில் இருப் நிற்கு நிலை . நீச்சலமாவது - இடதுகால் புக்குண்டு முதலியன பிரயோகித்துப் முன் நேராகவும் வலது கால் நீண்ட தாகவும் பகைவர் அரண்களையும் பகைவரையும் அன்றித் தக்ஷிணபாதம் சற்றுக் குறுகி அழிப்பது . பாணிழக்தமாவது வில் நிற்கு நிலை . விகடம் என்பது தோமாம் முதலிய யந்திரங்களினால் அவ் கால்களுக்கிடையில் இரண்டுமுழம் இட வாறு செய்வது . முக்தசந்தாரிதம் மிருக்க முழங்கால்களும் கால்களும் தடி கோட்டை முதலியன பிடித்தலால் அவ் போல் நீண்டு நிற்குநிலை . சம்புட மென் வாறு செய்வது . அழக்தமாவது பது - தொடைகள் நீண்டிருக்க நுனிக் விடாப் படைகளாகிய வாள் முதலியவற் காலடி பூமியைத் தொட நிற்கு நிலை . றால் அவ்வாறு செய்வது . பாகுயுத்தம் சவஸ்திகம் என்பது - காலடிக ளிரண் ஆயுதமில்லாமல் செய்யும் மல்லயுத்த முத ஒம் சற்று விலகியிருக்கச் சமமாய்த் தண் லியவற்றால் அவ்வாறு செய்வது . டாகாரமாய் நிற்கு நிலை . மண்டலம் என் கூறிய யுத்தவிருப்புளோன் யோக்யனிடத் பது - இருகாலும் பக்கமாக வளைய நிற் தில் யுத்தஞ் செய்யவேண்டும் . அதாவது கும் நிலை பைசாசம் என்பது - ஒரு கபடனிடத்து யுத்தஞ் செய்யக் கூடாது . காலினின்று ஒரு கால் முடக்கி நிற்கும் யுத்தத்தில் வில்லைக் கொண்டு ஒருவர்க் நிலை . வில்லினைக் கையிற் கொண்டோன் கொருவர் யுத்தஞ் செய்வது உத்தமப் வில்லினை இடதுகையிற் பிடித்து வலது போர் ; வாள் முதலியன கொண்டு யுத்தஞ் கையில் அம்பினைக் கொண்டு வைசாகம் செய்வது மத்திமம் ; கட்க முதலியன அல்லது ஜாதம் எனும் நிலையினின்று குரு கொண்டு போரிடுவது அதமம் ; ஆயுதமில் வினை வணங்கி உத்தமமான மாத்திற் லாது மல்லயுத்தம் புரிவது அதமாதமம் . செய்த வில்லினைக் கட்டுகள் அமைந் தன இவ்வகை யுத்தத்தில் தனுர்வே தாசிரியன் வாகக் கொண்டு எடுத்து நிறுத்திப் பிடிக்கு வேதியனாயிருத்தல் வேண்டும் ; அன்றிப் மாகிய நாவிடத்திற் பிடித்துப் பூமி பின்னிரண்டு வர்ணத்தவரும் இருக்கலாம் . யில் நாட்டி வளைத்து நாணேற்றி நாணி சூத்திரன் கற்கவேண்டின் தானே கற்றுக் னைக் குணத்தொனி செய்து இறகுக கொள்ள வேண்டும் . இச் சூத்திரர்கள் ளுடன் கூடிய வெற்றம்பு நஞ்சுண்ட அம் அரசனுக்கு யுத்தம் நேருங்காலத்து யுத்தத் புகளைத் தொடுத்துக் குறிகளை நோக்கி தில் உதவி புரியவேண்டும் . வில்வித்தை நன்றாக இழுத்து எய்தல் வேண்டும் . எய் விரும்பினவன் அங்கப் பழுது இல்லாத வோன் வலி எவ்வளவினதோ அவ்வன வனாய்க் கைகால் விரல் புஜங்களில் வன் வில் அம்பு வேகமாய்ச் செல்லும் . இதன் மையுடையனா யிருத்தல் வேண்டும் . வில் விரிவுகளை ஆக்னேயபுராணத்திற் காண்க . லைக் கையிற் கொண்டோன் விற்பிடிக்கு விவகார நீச்சயத் தானங்கள் முன் தான் நிற்கும் நிலைகளை யறிதல் 1. ஆரணியர் 2. வணிகக் கூட்டத்தார் வேண்டும் . அந்நிலைகள் சமபதம் வைசா 3. சேனைக் கூட்டத்தார் 4. கிராமத்திற் கம் ஆலீடம் பிரத்யாலீடம் ஜாதம் நிச் கிருமருங்கிலுமுள்ள கிராமத்தார் 5. பஞ் சலம் விகடம் சம்புடம் சுவஸ்திகம் மண் சாயத்தார் 6. கிராமத்தார் 7. பட்டணத் பைசாசம் என்பனவாம் . இவற்றுள் தார் 8. கணத்தினர் 9. சிரேணியர் '10 .