அபிதான சிந்தாமணி

விரதமகாத்மியம் 1452 விரதமகாத்மியம் கள் செய்தவர்கள் இஷ்டசித்திகளை அடை ந்து விஷ்ணுலோகம் அடைவர். நாரதனுக்கு ருத்திரர் சொன்னது. 17. ஆதித்தியசயன விரதம் - அஸ்த நக்ஷத்திரங்கூடிய சப்தமியிலாயினும் ஆதி வாரம் அஸ்தநக்ஷ சதிரங் கூடிய சங்கிர மணத்திலேனும் உமாமகேச்வா விக்ரகத் தைச் சூரியநாமங்களால் விதிப்படி பூசித் துத் தானாகிகளைச் செய்யின் தங்கள் பிதுர்க் களுடன் சிவலோகத்தை அடைவர். இது வும் நாரசருக்கு ருத்திரர் சொன்னது. 18. கிருஷ்ணாஷ்டமி விரதம் - மார்க்க சீரிஷமாதம் முதல் (சஉ) மாதத்தில் (52) கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில் சங்கரன் முத லியவர்களை விதிப்பிரகாரம் பூசித்துத் தானா திகளைக் கொடுத்தால் முத்தியடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன் னது. யினால் செய்து சிவமூர்த்திப் பிரதிமையில் சாத்தி ஆராதித்து விரதமிருப்பது, 5. இடபவிரதம் - வைகாசிமாதத்தில் சுக்லபக்ஷ அஷ்டமியில் இட்டாரூடராகிய சிவமூர்த்தியை யெண்ணி விரதமிரு பது, 6. தேவிவிரதம் - சுக்கிரவாரவிரதம் - இது சித்திரை மாதத்துச் சுக்லபக்ஷத்துச் சுக்கிரவாரம் முதல் பார்வதிப் பிராட்டி யாரை யெண்ணி விரதகோற்பது. இதில் சருசகரை நிவே தரும் செய்தல் வேண்டும், இது சுக்ரகான் அநுட்டித்ததினம். 7. ஜப்பசி உத்திரவிரதம் - - ஐப்பசி மாதத்து உத்திராக்ஷத்திரத்தில் பார்வதி தேவியாரை யெண்ணி நோற்பது. 8. நவராத்திரி விரதம் - திதி விரதத் தில் கூறினோம். ஆண்டுக் காண்க. 9. கந்த சுக்ரவாரவிரதம் - ஐப்பசி முதற்சுக்கிரவார தொடங்கி பிரதி சுக்கிர வாரந்தோறும் கந்தமூர்த்தியை யெண்ணி அநுட்டிக்கும் விரதமாம். 10. கிருத்திகைவிரதம் இது கார்த் திகை மாதத்துக் கிருத்திகை நக்ஷத்ர முதல் கிருத்திகை தோறும் கந்தமூர்த்தியை யெ ண்ணி அநுட்டிக்கும் விரதம். இதில் உப வாசம் உத்தமம். 11. கந்தசஷ்டி விரதம்-ஐப்பசி மாதம் சுக்லபக்ஷப்பிரதமை முதல் சஷ்டியீறாகிய ஆறு நாளும் பலாதிகள் மிளகு முதலியன உண்டு விரதமிருப்பது உத்தமம், கூடா தவர் ஒருபோதுணவுகொண்டு சஷ்டியில் உபவாசமிருப்பது நலம். 12. வைாவவிரதம் - மங்கலவார விர தம் - தைமாதத்து முதல் செவ்வாய்க் கிழமை பிரதி செவ்வாய்க்கிழமை யிலும் அநுட்டிக்கும் விரதம், 13. சித்திரைப் பாணிவிரதம் சித்திரை மாதம் பரணி நக்ஷத்திரத்தில் வைரவமூர்த்தியை யெண்ணி அநுட்டிப் 19. ரோகணி சந்திரசேகர விரதம் சோமவாரமாயினும், மிருகசீரிஷ நக்ஷத் திரமாயினும் வந்த, பூர்ணிமையில் சிவ மூர்த்தியை விதிப்படி பூசித்து, விதிப்படி தானாதிகளைத் தரின் முத்தியடைவர். இது வும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது. 20 சௌபாக்கியசயனவிரதம் - சித் திரைமாதம் சுத்ததிரிதியை பூர்வான்னத் தில் உமாமகேச்வர விக்ரகங்களுக்குத் திருக்கல்யாணம் செய்வித்து விதிப்படி பூஜாதானங்களைச் செய்யின் சிவலோகம் அடைவர். இது மச்சமூர்த்தி மநுவுக்குச் சொன்னது. 21. அனந்ததிரிதியா விரதம் - சிராவ ணசுத்ததிருதியை முதல் (கட்) திதிகள். இந்த விரதத்தை அநுசரித்துக் கௌரியை விதிப்பிரகாரம் பூஜித்துத் தானாதிகளைச் செய்யின் சிவலோகம் அடைவர். பார்வதிக்குச் சிவன் சொன்னது. 22. பஸகல்யாணதிரிதியா விரதம் இது மாசிமாதம் சுத்த திரிதியை முதல் ஆரம்பித்துக் கௌரியைவிதிப்படி பூஜிப் பின் சத்தியுலகம் அடைவர். இது பார் வதிக்குச் சிவன் சொன்னது. 23 ஆர்த்தானந்த தீரிதியாவிரதம் இது உத்திராடம், பூராடம், மிருகசீரிடம், அஸ்தம், மூலம் இவற்றுள் எதிலாயினும் வரும் சுக்கிலபக்ஷத் திரிதியையில் ஆரம் பித்து உமாமகேச்வாகல்ப பிரகாரம் பூசிக் சத் தேவியுலகம் அடைவர். வதிக்குச் சிவன் சொன்னது. 14. ஐப்பசிப் பரணிவிரதம் - இது ஐப்பசி மாதம் பரணியில் வைரவக்கடவுளை யெண்ணி அநுட்டிப்பது. 15. வீரபத்திரவிரதம் செவ் வாய்க்கிழமைதோறும் வீரபத்திரக்கடவுளை யெண்ணிச் செய்யும் விர தமாம். 16. நக்ஷத்திரபுருஷவிரதம் - சித்திரை மாதம் சோமவாரங்கூடிய மூலநக்ஷத்திரத் தில் பொன்மயமான லக்ஷ்மி நாராயண விக்கிரகங்களை ஸ்தாபித்துப் பூஜா தானங்
விரதமகாத்மியம் 1452 விரதமகாத்மியம் கள் செய்தவர்கள் இஷ்டசித்திகளை அடை ந்து விஷ்ணுலோகம் அடைவர் . நாரதனுக்கு ருத்திரர் சொன்னது . 17. ஆதித்தியசயன விரதம் - அஸ்த நக்ஷத்திரங்கூடிய சப்தமியிலாயினும் ஆதி வாரம் அஸ்தநக்ஷ சதிரங் கூடிய சங்கிர மணத்திலேனும் உமாமகேச்வா விக்ரகத் தைச் சூரியநாமங்களால் விதிப்படி பூசித் துத் தானாகிகளைச் செய்யின் தங்கள் பிதுர்க் களுடன் சிவலோகத்தை அடைவர் . இது வும் நாரசருக்கு ருத்திரர் சொன்னது . 18. கிருஷ்ணாஷ்டமி விரதம் - மார்க்க சீரிஷமாதம் முதல் ( சஉ ) மாதத்தில் ( 52 ) கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில் சங்கரன் முத லியவர்களை விதிப்பிரகாரம் பூசித்துத் தானா திகளைக் கொடுத்தால் முத்தியடைவர் . இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன் னது . யினால் செய்து சிவமூர்த்திப் பிரதிமையில் சாத்தி ஆராதித்து விரதமிருப்பது 5. இடபவிரதம் - வைகாசிமாதத்தில் சுக்லபக்ஷ அஷ்டமியில் இட்டாரூடராகிய சிவமூர்த்தியை யெண்ணி விரதமிரு பது 6. தேவிவிரதம் - சுக்கிரவாரவிரதம் - இது சித்திரை மாதத்துச் சுக்லபக்ஷத்துச் சுக்கிரவாரம் முதல் பார்வதிப் பிராட்டி யாரை யெண்ணி விரதகோற்பது . இதில் சருசகரை நிவே தரும் செய்தல் வேண்டும் இது சுக்ரகான் அநுட்டித்ததினம் . 7. ஜப்பசி உத்திரவிரதம் - - ஐப்பசி மாதத்து உத்திராக்ஷத்திரத்தில் பார்வதி தேவியாரை யெண்ணி நோற்பது . 8. நவராத்திரி விரதம் - திதி விரதத் தில் கூறினோம் . ஆண்டுக் காண்க . 9. கந்த சுக்ரவாரவிரதம் - ஐப்பசி முதற்சுக்கிரவார தொடங்கி பிரதி சுக்கிர வாரந்தோறும் கந்தமூர்த்தியை யெண்ணி அநுட்டிக்கும் விரதமாம் . 10. கிருத்திகைவிரதம் இது கார்த் திகை மாதத்துக் கிருத்திகை நக்ஷத்ர முதல் கிருத்திகை தோறும் கந்தமூர்த்தியை யெ ண்ணி அநுட்டிக்கும் விரதம் . இதில் உப வாசம் உத்தமம் . 11. கந்தசஷ்டி விரதம் - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷப்பிரதமை முதல் சஷ்டியீறாகிய ஆறு நாளும் பலாதிகள் மிளகு முதலியன உண்டு விரதமிருப்பது உத்தமம் கூடா தவர் ஒருபோதுணவுகொண்டு சஷ்டியில் உபவாசமிருப்பது நலம் . 12. வைாவவிரதம் - மங்கலவார விர தம் - தைமாதத்து முதல் செவ்வாய்க் கிழமை பிரதி செவ்வாய்க்கிழமை யிலும் அநுட்டிக்கும் விரதம் 13. சித்திரைப் பாணிவிரதம் சித்திரை மாதம் பரணி நக்ஷத்திரத்தில் வைரவமூர்த்தியை யெண்ணி அநுட்டிப் 19. ரோகணி சந்திரசேகர விரதம் சோமவாரமாயினும் மிருகசீரிஷ நக்ஷத் திரமாயினும் வந்த பூர்ணிமையில் சிவ மூர்த்தியை விதிப்படி பூசித்து விதிப்படி தானாதிகளைத் தரின் முத்தியடைவர் . இது வும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது . 20 சௌபாக்கியசயனவிரதம் - சித் திரைமாதம் சுத்ததிரிதியை பூர்வான்னத் தில் உமாமகேச்வர விக்ரகங்களுக்குத் திருக்கல்யாணம் செய்வித்து விதிப்படி பூஜாதானங்களைச் செய்யின் சிவலோகம் அடைவர் . இது மச்சமூர்த்தி மநுவுக்குச் சொன்னது . 21. அனந்ததிரிதியா விரதம் - சிராவ ணசுத்ததிருதியை முதல் ( கட் ) திதிகள் . இந்த விரதத்தை அநுசரித்துக் கௌரியை விதிப்பிரகாரம் பூஜித்துத் தானாதிகளைச் செய்யின் சிவலோகம் அடைவர் . பார்வதிக்குச் சிவன் சொன்னது . 22. பஸகல்யாணதிரிதியா விரதம் இது மாசிமாதம் சுத்த திரிதியை முதல் ஆரம்பித்துக் கௌரியைவிதிப்படி பூஜிப் பின் சத்தியுலகம் அடைவர் . இது பார் வதிக்குச் சிவன் சொன்னது . 23 ஆர்த்தானந்த தீரிதியாவிரதம் இது உத்திராடம் பூராடம் மிருகசீரிடம் அஸ்தம் மூலம் இவற்றுள் எதிலாயினும் வரும் சுக்கிலபக்ஷத் திரிதியையில் ஆரம் பித்து உமாமகேச்வாகல்ப பிரகாரம் பூசிக் சத் தேவியுலகம் அடைவர் . வதிக்குச் சிவன் சொன்னது . 14. ஐப்பசிப் பரணிவிரதம் - இது ஐப்பசி மாதம் பரணியில் வைரவக்கடவுளை யெண்ணி அநுட்டிப்பது . 15. வீரபத்திரவிரதம் செவ் வாய்க்கிழமைதோறும் வீரபத்திரக்கடவுளை யெண்ணிச் செய்யும் விர தமாம் . 16. நக்ஷத்திரபுருஷவிரதம் - சித்திரை மாதம் சோமவாரங்கூடிய மூலநக்ஷத்திரத் தில் பொன்மயமான லக்ஷ்மி நாராயண விக்கிரகங்களை ஸ்தாபித்துப் பூஜா தானங்