அபிதான சிந்தாமணி

விரசு 1451 விரதமகாத்மியம் உன உண விரசு - உலகத்தில் தர்மத்தைப் பரிபாலிக்க விஷ்ணு மூர்த்தி நினைப்பில் சிருட்டித்த ஒரு அரசன். இவன் குமாரன் கருத்தமப் பிரசாபதி; இவன் தன் குமாரனுக்குப் பட் டமளித்துத் தவமேற் கொண்டவன் விரசை - 1. வைகுண்டத்தில் உள்ள நதி. 2. பூர்ணிமா என்பவர்க்குக் குமாரி. 3. ஒரு அரக்கி; மகோற்கடர் என்னும் விநாயக மூர்த்தியைக் கொல்ல நராந்தகன் ஏவலால் வந்து அவரை விழுங்கினவள். விநாயகர் இவள் வயிற்றில் இருந்தபடி நெற்றிக்கண்ணை விழித்தனர். அதனால் இவள் அத்தீ பொறாது ஆறு ஏரி முதலிய வற்றின் நீரையுண்டு வெப்பம் தணியப் பொது ஆகாயகங்கையை உண்ண மீதே ழும்பினள். அதை அறிந்த விநாயகமூர்த்தி திருவடியால் உந்திப் பூமியில் தள்ள மாய்க் தவள், (விநாயக புராணம்.) 4. நகுஷன் தேவி ; பித்ருக்களைச் காண்க. விரதமகாத்மியம் - விரதங்களை யநுஷ்டிப் பவர், காலையிலெழுந்து தம் கடைமைகளை முடித்து முன்னாளும் உபவாசியராய், குரு, சுக்சர், அஸ்தம் உதயம் மூடங்களாகிய காலங்களையும், மலமாஸங்களையும் சிங்க மகா அத்தமனங்களைவும், விஷகண்ட முத விய ஷட்கண்டங்களையும், தீயநாட்டங்களை யும், தவிர்த்துக் குற்றமில்லாச் சுபத்தின மாகிய நாள்களில் விரதங்களைத் தொடங் கல் வேண்டும். சுமங்கலிகள் புருஷன் கட்டளையின்படி விரதங்களை யநுஷ்டித்தல் வேண்டும். அவ்வாறு அல்லாத நங்கை புருஷனை இழக்கிறதேயன்றி நரகத்தை யும் அடைகிறாள், விரதம் தொடங்கும் நாளுக்கு முதனாள் முழுதி ஒருபொழு துண்டு மறுநாள் ஸ்நானஞ்செய்து தானாதி கள் செய்து சங்கல்பஞ் செய்து ஜபம் பூசை முதலிய முடித்து வேதியரைப் பூசித்துத் துணை முதலியவை யதாசக்தி யளித்து நியமாகார பதலிய வுள்ளவராய் மாம்சாதிகள், தாம்பூலம், அபயங்கனம், ரஜஸ்வலையர், சண்டாளர், பாபிகளைத் தீண் டாது, பெண்போகம் நீத்தல் வேண்டும். விரத பங்கம் நேரிடின் மூன்று நாள் ஆகாரமின்றி யிருத்தல் வேண்டும். பிராயச்சித்தம் செய்து கொண்டு மீண்டும் விரதம் தொடங்கல் வேண்டும். இவ்விரதம் பல. (க- வது) யாசிதம் அதாவது இருபகல் உணவு கொண்டிருத்தல். (உ வது) பாதக் கிரிச்சனம் - நல்லுணவு கொண்டிருத்தல். (கூ-வது) பன்ன கிரிச்சனம் வில்வம் அரசு அத்தி இவைகளின் தளிர்களில் ஒன்றை நீரில் தோய்த்து உண்டிருத்தல். (ச-வது) சௌமியகிரிச்சனம் - ஒரு பகல் பிண்ணா க்கு, பால், மோர், நீர், பொரிமா இவற் றுள் ஒன்றை உண்டிருத்தல் (டு வது)அதி கிரிச்சனம் - மூன்று நான் ஒவ்வொரு பிடி அன்னம் உண்டும், அது இன்றியும் இருத் தல். (சு-வது) கிரீச்சனதி கிரிச்சனம் - இருபத்தொரு நாள் பாலே உண்டிருத்தல், (எ-வது) பிரசாபத்தியகரிச்சனம் - மூன் றாள் காலை, மூன்று நாள் இரவு, மூன்று நாள் இடைவேளை, மூன்று நாள் வின்மையுடன் இருத்தல். (அ வது) பார் ககிரிச்சனம் - பன்னிரண்டு நாள் வின்றியிருத்தல், (கவது) சாந்தபனசிரிச் சனம் - 4-நாள் கோசலம், க-நாள் கோம யம், க-நாள் பால், க-நாள் தருப்பைபீர், க-நாள் ஊண் இன்றி இருத்தல். (க0- வது) மகசாந்தாபன கிரிச்சனம் - மேற் சொன்னவைகளில் ஒவ்வொன்றையே கொண்டிருத்தல், (55-வது) சாந்தியாய ணம் - சுக்லபக்ஷத்து ஆதியாய் ஒவ்வொரு பிடி அன்னம் குறைத்துக் கிருஷ்ணபக்ஷ முதல் ஒவ்வொரு பிடி அன்னம் உயர்த்தி யுண்டு முப்போதும் நீராடல், (கஉ -வது) வாலசாந்திராயணம் - சாந்திராயணத்தின் இரவில் நான்கு பிடி அன்னம் உண்ணல், 1. விநாயக விரதம் - வைகாசிமாதத் துச் சுக்லபக்ஷத்து முதற்சுக்கிரவாரந் தொ டங்கிச் சுக்ரவாரந்தோறும் விநாயகமூர்த் தியை யெண்ணி விரதமிருப்பது 2 விநாயகசஷ்டிவிரதம் - இது கார் த்திகை மாதத்துக் கிருஷ்ணபடிப் பிர தமை முதல் மார்கழி மாதத்துச் சுக்லபக்ஷ சஷ்டியீறாகிய (உக) நாள்களும் விநாயக ரையெண்ணி அநுட்டிக்கும் விரதமாம். இதில் (உச) இழைகளாலாகிய காப்பு நாணினைப் புருஷர் பெண்கள் முறையே வல இடக்காரங்களில் அணிந்து விரதசமாப்தி யில் தக்ஷிணாதிகள் கொடுத்துப் போஜ னாதிகள் அருந்த வேண்டும். 3. கல்யாணசுந்தாவிரதம் இது பங் குனிமாதத்து உத்திராக்ஷத்திரத்து அநுஷ் டிக்குஞ் சிவவிரதம். 4. சூலவிரதம் - இது தை மாசத்தில் அமாவாசையில் சிவாஸ்திரமாகிய திரிகு லத்தைப் பொன்னால் அல்லது வெள்ளி பிறகு
விரசு 1451 விரதமகாத்மியம் உன உண விரசு - உலகத்தில் தர்மத்தைப் பரிபாலிக்க விஷ்ணு மூர்த்தி நினைப்பில் சிருட்டித்த ஒரு அரசன் . இவன் குமாரன் கருத்தமப் பிரசாபதி ; இவன் தன் குமாரனுக்குப் பட் டமளித்துத் தவமேற் கொண்டவன் விரசை - 1. வைகுண்டத்தில் உள்ள நதி . 2. பூர்ணிமா என்பவர்க்குக் குமாரி . 3. ஒரு அரக்கி ; மகோற்கடர் என்னும் விநாயக மூர்த்தியைக் கொல்ல நராந்தகன் ஏவலால் வந்து அவரை விழுங்கினவள் . விநாயகர் இவள் வயிற்றில் இருந்தபடி நெற்றிக்கண்ணை விழித்தனர் . அதனால் இவள் அத்தீ பொறாது ஆறு ஏரி முதலிய வற்றின் நீரையுண்டு வெப்பம் தணியப் பொது ஆகாயகங்கையை உண்ண மீதே ழும்பினள் . அதை அறிந்த விநாயகமூர்த்தி திருவடியால் உந்திப் பூமியில் தள்ள மாய்க் தவள் ( விநாயக புராணம் . ) 4. நகுஷன் தேவி ; பித்ருக்களைச் காண்க . விரதமகாத்மியம் - விரதங்களை யநுஷ்டிப் பவர் காலையிலெழுந்து தம் கடைமைகளை முடித்து முன்னாளும் உபவாசியராய் குரு சுக்சர் அஸ்தம் உதயம் மூடங்களாகிய காலங்களையும் மலமாஸங்களையும் சிங்க மகா அத்தமனங்களைவும் விஷகண்ட முத விய ஷட்கண்டங்களையும் தீயநாட்டங்களை யும் தவிர்த்துக் குற்றமில்லாச் சுபத்தின மாகிய நாள்களில் விரதங்களைத் தொடங் கல் வேண்டும் . சுமங்கலிகள் புருஷன் கட்டளையின்படி விரதங்களை யநுஷ்டித்தல் வேண்டும் . அவ்வாறு அல்லாத நங்கை புருஷனை இழக்கிறதேயன்றி நரகத்தை யும் அடைகிறாள் விரதம் தொடங்கும் நாளுக்கு முதனாள் முழுதி ஒருபொழு துண்டு மறுநாள் ஸ்நானஞ்செய்து தானாதி கள் செய்து சங்கல்பஞ் செய்து ஜபம் பூசை முதலிய முடித்து வேதியரைப் பூசித்துத் துணை முதலியவை யதாசக்தி யளித்து நியமாகார பதலிய வுள்ளவராய் மாம்சாதிகள் தாம்பூலம் அபயங்கனம் ரஜஸ்வலையர் சண்டாளர் பாபிகளைத் தீண் டாது பெண்போகம் நீத்தல் வேண்டும் . விரத பங்கம் நேரிடின் மூன்று நாள் ஆகாரமின்றி யிருத்தல் வேண்டும் . பிராயச்சித்தம் செய்து கொண்டு மீண்டும் விரதம் தொடங்கல் வேண்டும் . இவ்விரதம் பல . ( க- வது ) யாசிதம் அதாவது இருபகல் உணவு கொண்டிருத்தல் . ( வது ) பாதக் கிரிச்சனம் - நல்லுணவு கொண்டிருத்தல் . ( கூ - வது ) பன்ன கிரிச்சனம் வில்வம் அரசு அத்தி இவைகளின் தளிர்களில் ஒன்றை நீரில் தோய்த்து உண்டிருத்தல் . ( - வது ) சௌமியகிரிச்சனம் - ஒரு பகல் பிண்ணா க்கு பால் மோர் நீர் பொரிமா இவற் றுள் ஒன்றை உண்டிருத்தல் ( டு வது ) அதி கிரிச்சனம் - மூன்று நான் ஒவ்வொரு பிடி அன்னம் உண்டும் அது இன்றியும் இருத் தல் . ( சு - வது ) கிரீச்சனதி கிரிச்சனம் - இருபத்தொரு நாள் பாலே உண்டிருத்தல் ( - வது ) பிரசாபத்தியகரிச்சனம் - மூன் றாள் காலை மூன்று நாள் இரவு மூன்று நாள் இடைவேளை மூன்று நாள் வின்மையுடன் இருத்தல் . ( வது ) பார் ககிரிச்சனம் - பன்னிரண்டு நாள் வின்றியிருத்தல் ( கவது ) சாந்தபனசிரிச் சனம் - 4 - நாள் கோசலம் - நாள் கோம யம் - நாள் பால் - நாள் தருப்பைபீர் - நாள் ஊண் இன்றி இருத்தல் . ( க0 வது ) மகசாந்தாபன கிரிச்சனம் - மேற் சொன்னவைகளில் ஒவ்வொன்றையே கொண்டிருத்தல் ( 55 - வது ) சாந்தியாய ணம் - சுக்லபக்ஷத்து ஆதியாய் ஒவ்வொரு பிடி அன்னம் குறைத்துக் கிருஷ்ணபக்ஷ முதல் ஒவ்வொரு பிடி அன்னம் உயர்த்தி யுண்டு முப்போதும் நீராடல் ( கஉ -வது ) வாலசாந்திராயணம் - சாந்திராயணத்தின் இரவில் நான்கு பிடி அன்னம் உண்ணல் 1. விநாயக விரதம் - வைகாசிமாதத் துச் சுக்லபக்ஷத்து முதற்சுக்கிரவாரந் தொ டங்கிச் சுக்ரவாரந்தோறும் விநாயகமூர்த் தியை யெண்ணி விரதமிருப்பது 2 விநாயகசஷ்டிவிரதம் - இது கார் த்திகை மாதத்துக் கிருஷ்ணபடிப் பிர தமை முதல் மார்கழி மாதத்துச் சுக்லபக்ஷ சஷ்டியீறாகிய ( உக ) நாள்களும் விநாயக ரையெண்ணி அநுட்டிக்கும் விரதமாம் . இதில் ( உச ) இழைகளாலாகிய காப்பு நாணினைப் புருஷர் பெண்கள் முறையே வல இடக்காரங்களில் அணிந்து விரதசமாப்தி யில் தக்ஷிணாதிகள் கொடுத்துப் போஜ னாதிகள் அருந்த வேண்டும் . 3. கல்யாணசுந்தாவிரதம் இது பங் குனிமாதத்து உத்திராக்ஷத்திரத்து அநுஷ் டிக்குஞ் சிவவிரதம் . 4. சூலவிரதம் - இது தை மாசத்தில் அமாவாசையில் சிவாஸ்திரமாகிய திரிகு லத்தைப் பொன்னால் அல்லது வெள்ளி பிறகு