அபிதான சிந்தாமணி

வித்தியாரண்ய சுவாமிகள் 1487 வித்தியாரண்ய சுவாமிகள் மாறு செய்தனர்; அவ்எனஞ்செய்தும் அதன் பலமாகிய தேவி பிரத்தியக்ஷ மாகா மையின், தீவிர வைராக்கிய முண்டாய் வித்வச்சந்நியாசஞ் செய்துகொண்டனர். பிறகு அவருக்குக் காயாத்திரிதேவி பிரத்தி யக்ஷமாகி வேண்டிய வரத்தைப் பெற்றுக் கொள்ளென்று திருவாய் மலர்ந்தனள், அவரொன்றும் வேண்டாமென் று பேட் சித்துப் போகும்போது அத்தேவி பின் சென்று நீ ஏதாவதொன்று பெற்றுக் கொள்ள வேண்டு மென்று வற்புறுத்த அவர் இக்கர் நாடக தேசமுற்றும் மச்சளின் வறுமைப்பிணி யகலுமாறு பொன்மழை வருஷிக்க வேண்டுமென்று வரங்கேட்ட னர். அவ்வாறே வரந் தந்து தேவிமறைய, ஒன்றேகால் ஜாமபரியந்தம் பொன் நாணய மழை பெய்தது. அதனால் அந்நாட்டார் யாவரும் வறுமைப் பிணியினின்றும் நீல் இனர். வித்வத் சந்நியாசத்தை மேற்கொண்ட க்ஷ சுவாமிகள் யாக்ஞவல்கியரைப்போல உபாதியுடையராய்ப் பிரஹ்ம விசாரத்தி லேயே கருத்துடையவரா யிருக்கும்போது ஒருநாள் மலவிசர்ச்சனஞ் செய்ய வெளி யிடத்திற் சென்றனர். அப்போது ஒரு மகமதிய மன்னனது பொற்செங்கல் அங்கே வீழ்ந்து கிடக்க அதனை வேறொரு கல்லோடு சேர்த்து அவற்றின் பேரி லுட் கார்ந்து மலோபாதை தீர்த்தனர். அதனை யறிந்த அம்மன்னன் இவருக்குக் கிராம முதலியன கொடுக்க அவற்றை இவர் அங்கீகரியாது போயினர். அதனாலும் இவாது வைராக்கியம் நன்கு விளங்கும். இவர் யாத்திரையாகக் காசிமாநகாஞ் சென்றபோது ஆண்டுள்ள பண்டிதர்களி டத்துத் தாமியற்றிய வேதபாஷியத்தைக் காட்ட அவர்கள் வேதவியாச பங்கீகரித்தா லிஃதங்கீகரிக்கப் பட்டதாமென்று கூற, இவர் வேதவியாசரை நோக்கித் டெந்து பிரார்த்திக்க, அவர் பிரத்தியக மாக, அவரை நமஸ்கரித்துத் துதித்து அப்பாஷியத்தைக் காட்ட, அதைக் கண் ணுற்ற வியாசர் இதிலொரு சிறிதும் பிழை யின்று உனக்கு வித்தியாரண்யசென்னும் பெயருண்டாகுக' என்று திருவாய் மலர்க் தருள, இவருக்கு அன்று முதல் வித்தியா எண்யரென்னும் பெயருண்டாயிற்றென்று கூறப்படுகின்றது. பிறகு அவர் யாத்திரை செய்யச் சக்தியற் றிருந்தபோது தமது குருவின் கட்டளைப்படி ஸ்ரீ சங்காபகவத் பாதாசாரிய சுவாமிகளால் ஸ்தாபிக்கப் பட்ட மடாலயங்களு ளொன்றாகிய சிருங் கிரிமடாலயத்தி னாதிபத்தியத்தை யடை ந்து ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகளின் பன்னிரண்டாவது பதவியால் பிரசித்தி யடைந்து வேதமத கண்டனஞ் செய்து அத் வைத சித்தாந்தத்தைப் பிரகாசப்படுத்தி னர். இவருக்குச் சர்வஞ்ஞவிஷ்ணு, சங்கரா நந்த சுவாமிகள், ஸ்ரீ வித்யா தீர்த்தர், பாரதி கிருஷ்ண தீர்த்தர் என்றற் றொடக்கத்தவர் ஆசிரியர்களாவர். இவர் ஸ்ரீ சங்கராசாரிய பதவியிலிருக் கும்போது காயத்திரி தேவியி னனுக்கிர சத்தால் ஸ்ரீ பஞ்சதசியை யருளினாரென்று கூறப்படுகின்றது. இவர் பூர்வாசிரமத்திலும் உத்தராசிர மத்திலும் செய்த நூல்கள் வருமாறு:- 1. சதுர்வேத பாஷியம். 2 அநுபூதிப் பிரகாசம். 3. பிரஹ்ம கீதை. 4. பஞ்ச தசி. 5. ஜீவன் முத்திவிவேகம், 6. திருக் குதிருசிய விவேகம், 7. மாதவவிருத்தி (வியாகாண நூல்). 8. நிதானமாதவம் (வைத்திய நூல்). 9. காலமாதவம். 10, சதப்ரஸ்த கல்பலதிகா, 11. பராசரஸ் மிருதி வியாக்கியானம். 12. ஜைமியே நியாயமாலா விஸ்தாரம். 13. ஆசார மாத வம், 14. வியவகார மாதவம், 15. வித்தி யாரண்ய காலஞானம், 16. சங்கரதிச் விஜ யம். 17. சூதசங்கிதையின் வியாக்கியா னம். 18 சங்காவிலாசம். 19. விவாண பிரமேய சங்கிரகம். 20. உபரிஷத் தீபிகை 21. பிரஹ்மவிதாசீ. 22. கர்மவிவாக மாதவியம். 23. பட்ட சாரம். 24, பாட்ட வியாக்கியானம் 25. வேதாந்தவிஜ யம். 26. பஞ்சசாரம் வியாக்கியானம், 27. சங்காபாஷியடீகா. 28. கீதா தாற்பரி யம். 29. ஸ்மிருதி சங்கிரகம். 30. சர்வ தரிசன சங்கிரகம் முதலியனவாம். இவ்வித மியற்றியருளிய நூல்களுள் சிலவற்றை மடங்களிலும், சிலவற்றை ஷேத்திரங்களி லும் பிரித்துக் கொடுத்துச் சிலவற்றை மலைக்குகைகளில் வைத்துச் சிலவற்றைப் பூமியிற் புதைத்து வைத்தனர் என்றும் சொல்லப்படுகின்றது. இவர் செய்த நூல் களுள் சில வைத்தியசாஸ்திரமும் சில ஜோதிஷ சாஸ்திரமும் சில வியாகாண சாஸ்திரமும் எனையவை வேதாந்த சான் திரமும் பிறவுமாம்.
வித்தியாரண்ய சுவாமிகள் 1487 வித்தியாரண்ய சுவாமிகள் மாறு செய்தனர் ; அவ்எனஞ்செய்தும் அதன் பலமாகிய தேவி பிரத்தியக்ஷ மாகா மையின் தீவிர வைராக்கிய முண்டாய் வித்வச்சந்நியாசஞ் செய்துகொண்டனர் . பிறகு அவருக்குக் காயாத்திரிதேவி பிரத்தி யக்ஷமாகி வேண்டிய வரத்தைப் பெற்றுக் கொள்ளென்று திருவாய் மலர்ந்தனள் அவரொன்றும் வேண்டாமென் று பேட் சித்துப் போகும்போது அத்தேவி பின் சென்று நீ ஏதாவதொன்று பெற்றுக் கொள்ள வேண்டு மென்று வற்புறுத்த அவர் இக்கர் நாடக தேசமுற்றும் மச்சளின் வறுமைப்பிணி யகலுமாறு பொன்மழை வருஷிக்க வேண்டுமென்று வரங்கேட்ட னர் . அவ்வாறே வரந் தந்து தேவிமறைய ஒன்றேகால் ஜாமபரியந்தம் பொன் நாணய மழை பெய்தது . அதனால் அந்நாட்டார் யாவரும் வறுமைப் பிணியினின்றும் நீல் இனர் . வித்வத் சந்நியாசத்தை மேற்கொண்ட க்ஷ சுவாமிகள் யாக்ஞவல்கியரைப்போல உபாதியுடையராய்ப் பிரஹ்ம விசாரத்தி லேயே கருத்துடையவரா யிருக்கும்போது ஒருநாள் மலவிசர்ச்சனஞ் செய்ய வெளி யிடத்திற் சென்றனர் . அப்போது ஒரு மகமதிய மன்னனது பொற்செங்கல் அங்கே வீழ்ந்து கிடக்க அதனை வேறொரு கல்லோடு சேர்த்து அவற்றின் பேரி லுட் கார்ந்து மலோபாதை தீர்த்தனர் . அதனை யறிந்த அம்மன்னன் இவருக்குக் கிராம முதலியன கொடுக்க அவற்றை இவர் அங்கீகரியாது போயினர் . அதனாலும் இவாது வைராக்கியம் நன்கு விளங்கும் . இவர் யாத்திரையாகக் காசிமாநகாஞ் சென்றபோது ஆண்டுள்ள பண்டிதர்களி டத்துத் தாமியற்றிய வேதபாஷியத்தைக் காட்ட அவர்கள் வேதவியாச பங்கீகரித்தா லிஃதங்கீகரிக்கப் பட்டதாமென்று கூற இவர் வேதவியாசரை நோக்கித் டெந்து பிரார்த்திக்க அவர் பிரத்தியக மாக அவரை நமஸ்கரித்துத் துதித்து அப்பாஷியத்தைக் காட்ட அதைக் கண் ணுற்ற வியாசர் இதிலொரு சிறிதும் பிழை யின்று உனக்கு வித்தியாரண்யசென்னும் பெயருண்டாகுக ' என்று திருவாய் மலர்க் தருள இவருக்கு அன்று முதல் வித்தியா எண்யரென்னும் பெயருண்டாயிற்றென்று கூறப்படுகின்றது . பிறகு அவர் யாத்திரை செய்யச் சக்தியற் றிருந்தபோது தமது குருவின் கட்டளைப்படி ஸ்ரீ சங்காபகவத் பாதாசாரிய சுவாமிகளால் ஸ்தாபிக்கப் பட்ட மடாலயங்களு ளொன்றாகிய சிருங் கிரிமடாலயத்தி னாதிபத்தியத்தை யடை ந்து ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகளின் பன்னிரண்டாவது பதவியால் பிரசித்தி யடைந்து வேதமத கண்டனஞ் செய்து அத் வைத சித்தாந்தத்தைப் பிரகாசப்படுத்தி னர் . இவருக்குச் சர்வஞ்ஞவிஷ்ணு சங்கரா நந்த சுவாமிகள் ஸ்ரீ வித்யா தீர்த்தர் பாரதி கிருஷ்ண தீர்த்தர் என்றற் றொடக்கத்தவர் ஆசிரியர்களாவர் . இவர் ஸ்ரீ சங்கராசாரிய பதவியிலிருக் கும்போது காயத்திரி தேவியி னனுக்கிர சத்தால் ஸ்ரீ பஞ்சதசியை யருளினாரென்று கூறப்படுகின்றது . இவர் பூர்வாசிரமத்திலும் உத்தராசிர மத்திலும் செய்த நூல்கள் வருமாறு : 1. சதுர்வேத பாஷியம் . 2 அநுபூதிப் பிரகாசம் . 3. பிரஹ்ம கீதை . 4. பஞ்ச தசி . 5. ஜீவன் முத்திவிவேகம் 6. திருக் குதிருசிய விவேகம் 7. மாதவவிருத்தி ( வியாகாண நூல் ) . 8. நிதானமாதவம் ( வைத்திய நூல் ) . 9. காலமாதவம் . 10 சதப்ரஸ்த கல்பலதிகா 11 . பராசரஸ் மிருதி வியாக்கியானம் . 12. ஜைமியே நியாயமாலா விஸ்தாரம் . 13. ஆசார மாத வம் 14. வியவகார மாதவம் 15. வித்தி யாரண்ய காலஞானம் 16. சங்கரதிச் விஜ யம் . 17. சூதசங்கிதையின் வியாக்கியா னம் . 18 சங்காவிலாசம் . 19. விவாண பிரமேய சங்கிரகம் . 20. உபரிஷத் தீபிகை 21 . பிரஹ்மவிதாசீ . 22 . கர்மவிவாக மாதவியம் . 23. பட்ட சாரம் . 24 பாட்ட வியாக்கியானம் 25. வேதாந்தவிஜ யம் . 26. பஞ்சசாரம் வியாக்கியானம் 27. சங்காபாஷியடீகா . 28. கீதா தாற்பரி யம் . 29 . ஸ்மிருதி சங்கிரகம் . 30. சர்வ தரிசன சங்கிரகம் முதலியனவாம் . இவ்வித மியற்றியருளிய நூல்களுள் சிலவற்றை மடங்களிலும் சிலவற்றை ஷேத்திரங்களி லும் பிரித்துக் கொடுத்துச் சிலவற்றை மலைக்குகைகளில் வைத்துச் சிலவற்றைப் பூமியிற் புதைத்து வைத்தனர் என்றும் சொல்லப்படுகின்றது . இவர் செய்த நூல் களுள் சில வைத்தியசாஸ்திரமும் சில ஜோதிஷ சாஸ்திரமும் சில வியாகாண சாஸ்திரமும் எனையவை வேதாந்த சான் திரமும் பிறவுமாம் .