அபிதான சிந்தாமணி

விசயபாத் 1420 விசாலக்கண்ணி விசயபாகு - பாணவம்சத் தாசன்.. இரண் 4. சீவகன் தாய், டாம் விக்ரமார்க்கனுக்குக் குமாரன். 5. பார்வதியின் தோழி. விசயமகாராசா-நமி தீர்த்தங்கரின் தந்தை ; 6. அசி தசுவாமிக்குத் தாய். ஜி தசத்ரு தேவி பிப்பலா. மகாராஜாவின் தேவி. (சைங்) விசயவான் இவன் உக்கிரகுலத்திற் பிற 7. அஷ்டசத்திகளில் ஒருத்தி. ந்த அரசன். இவனுடைய இராசதானி விசர்ப்பிபோகம்- சோபாரோக குணங்களு அங்காட்டிலுள்ள சண்பை நகர். (பெ-க.) டன் பல நிறக்கொப்புளங்களையும் சுரரோ விசயன் - 1. அருச்சுனன். ககுணங்களையும் பெற்று உள்ளும் புறம் 2. ஆயு என்பவளுக்குக் காசிபரிடம் புந் தேகத்தின் மர்மஸ்தானங்களைப் பற்றிப் பிறந்தவன், பரவும். இது வா தவிசர்ப்பி, பித்தவிசர்ப்பி, 3. ஏகாதசருத்தமரும் ஒருவன். சிலேஷ்ம விசர்ப்பி, திரிதோஷ விசர்ப்பி 4. விஷ்ணுபடன். க்ஷ தவிசர்ப்பி எனப் பலவிதப்படும். (ஜீவ.) 5. யஞ்ஞசீலன் குமாரன். இவன் குமா விசல்யை - இது ஒருநதி ரன். சந்திரபீசன். விசாகப்பெருமானையர் - இவர் தொண்டை 6. நகுலன் குமாரன், மண்டலத்துத் திருத்தணிகையிலிருந்த கம் 7. திருதராட்டிரன் குமாரன். தப்பையர் குமாரர். இராமாநுஜ கவிராய 8. சண்முகசேநாவீரன், இவன் மூவா ரிடம் இலக்கண இலக்கியங் கற்றவர். சற் யிரம் படைவீரர்களுக்கு இளைத்துக் றேறக்குறைய (50) வருடங்களுக்கு முன் குமாவேளைத் தியானிக்க அவர் தரிசனம் னிருந்தவர். நன்னூல் விருத்தியுரை, இல தந்து வீரபத்திரப்படை பிரசாதிக்க அத க்கணச் சுருக்க வினாவிடை, பிரபுலிங்க னால் பகைவரை வென்றவன். லீலை யுரை முதலியன செய்தவர். இவர் 9. கனகமாலை சகோதாருள் ஒருவன். சகோதரர் சரவணப் பெருமாளையர் 10. சீவகன் புத்திரன். இவரை யொத்த கல்விமான். 11. செயத்திர தன் குமாரன். இவன் விசாகயூபன் -1. பாலகன் குமாரன், இவன். குமாரன் திருதி. குமாரன் வாசநன். 12. வாகாத்தலைவன. 2. கல்கியைக் காணவந்த ஒரு அரசன். 13. சயன் குமாரன். கல்கியிடம் பலதர்மங்களைக் கேட்டு உணர்ந் 14. அமவஸுக்கு ஒருபெயர். தவன், 15. சுதேவன் குமாரன். விசாகன் - 1 சிவகணத்தவரில் ஒருவன். 16. பிரசாபதியின் முதல ேதவி வழிப் 2. அக்னிக்குக் கிருத்திகையிடம் உதித் புத்திரன் ; பலதேவன் அவதாரம். தவன் 17. திவட்டன் புதல்வன். 3. இவன் அங்கநாட்டு அரசன். தன் விசயாலயன் - ஒரு சோழன், இட பகழி சமயம் விட்டு வைஷ்ணவனாய்ப் பேயாகிக் யார் மரபில் தோன்றினவன். இவன் காவிரி ஆடிச் சித்தனானவன். பல்லவனைக் கீழ்ப்படுத்திச் சோழநாட்டைக் விசாகை - சாமளவும் விவாகம் இன்றிக் கைக்கொண்டு சோழ அரசாட்சியை மீண் கலா னிமாடத்து இருந்து காலம் கழித்த டும் நிலைநாட்டினவன். இவன் வாகுண ஒரு வணிகமாது. (மணிமேகலை.) பாண்டியன் மீது படைகொண்டு சென்று விசாரசருமர்--சண்டேசுரருக்கு மறுபெயர். தோல்வியடைந்தவன், திருவிடைமருதூ சண்டேசுரரைக் காண்க. ரில் மேற்குக் கோபுரத் திருப்பணிசெய் விசாலக்கண்ணி - 1. சாண்டில் லியன வித்தவன். இவன் மகன் ஆதித்தசோழன். குமாரி. இவளை அவந்தியில் சுமந்தனுக் இவன் காலம் எட்டாவது ஏற்றாண் குக் கொடுக்க இவள் காமினியாய்ப் பல டென்பர். ருடன் கூடிப் பொருள் சம்பாதித்துப் பின் விசயை - 1, சகாதேவன பாரி. குமாரன் னும் பொருள் சம்பாதிக்கக் காசியில் வேத்ரன். இவள் பர்வதபுத்திரி. குமாரன் பஞ்சக்குரோசப் பிரதக்ஷணம் செய்யும் விட சுகோத்ரன் என்பர். ருடன் பஞ்சக்குசோசப் பிரதக்ஷணஞ் 2. தசாநவர்த்தன் மகன், செய்து பாவம் நீங்கி முத்திபெற்றவள். 3. பௌமன் என்னும் சந்திரகுலத்து (காசி ரகசியம்.) அரசன் மகள். 2. பிரபையைக் காண்க,
விசயபாத் 1420 விசாலக்கண்ணி விசயபாகு - பாணவம்சத் தாசன் .. இரண் 4. சீவகன் தாய் டாம் விக்ரமார்க்கனுக்குக் குமாரன் . 5. பார்வதியின் தோழி . விசயமகாராசா - நமி தீர்த்தங்கரின் தந்தை ; 6. அசி தசுவாமிக்குத் தாய் . ஜி தசத்ரு தேவி பிப்பலா . மகாராஜாவின் தேவி . ( சைங் ) விசயவான் இவன் உக்கிரகுலத்திற் பிற 7. அஷ்டசத்திகளில் ஒருத்தி . ந்த அரசன் . இவனுடைய இராசதானி விசர்ப்பிபோகம்- சோபாரோக குணங்களு அங்காட்டிலுள்ள சண்பை நகர் . ( பெ - . ) டன் பல நிறக்கொப்புளங்களையும் சுரரோ விசயன் - 1. அருச்சுனன் . ககுணங்களையும் பெற்று உள்ளும் புறம் 2. ஆயு என்பவளுக்குக் காசிபரிடம் புந் தேகத்தின் மர்மஸ்தானங்களைப் பற்றிப் பிறந்தவன் பரவும் . இது வா தவிசர்ப்பி பித்தவிசர்ப்பி 3. ஏகாதசருத்தமரும் ஒருவன் . சிலேஷ்ம விசர்ப்பி திரிதோஷ விசர்ப்பி 4. விஷ்ணுபடன் . க்ஷ தவிசர்ப்பி எனப் பலவிதப்படும் . ( ஜீவ . ) 5. யஞ்ஞசீலன் குமாரன் . இவன் குமா விசல்யை - இது ஒருநதி ரன் . சந்திரபீசன் . விசாகப்பெருமானையர் - இவர் தொண்டை 6. நகுலன் குமாரன் மண்டலத்துத் திருத்தணிகையிலிருந்த கம் 7. திருதராட்டிரன் குமாரன் . தப்பையர் குமாரர் . இராமாநுஜ கவிராய 8. சண்முகசேநாவீரன் இவன் மூவா ரிடம் இலக்கண இலக்கியங் கற்றவர் . சற் யிரம் படைவீரர்களுக்கு இளைத்துக் றேறக்குறைய ( 50 ) வருடங்களுக்கு முன் குமாவேளைத் தியானிக்க அவர் தரிசனம் னிருந்தவர் . நன்னூல் விருத்தியுரை இல தந்து வீரபத்திரப்படை பிரசாதிக்க அத க்கணச் சுருக்க வினாவிடை பிரபுலிங்க னால் பகைவரை வென்றவன் . லீலை யுரை முதலியன செய்தவர் . இவர் 9. கனகமாலை சகோதாருள் ஒருவன் . சகோதரர் சரவணப் பெருமாளையர் 10. சீவகன் புத்திரன் . இவரை யொத்த கல்விமான் . 11. செயத்திர தன் குமாரன் . இவன் விசாகயூபன் -1 . பாலகன் குமாரன் இவன் . குமாரன் திருதி . குமாரன் வாசநன் . 12. வாகாத்தலைவன . 2. கல்கியைக் காணவந்த ஒரு அரசன் . 13. சயன் குமாரன் . கல்கியிடம் பலதர்மங்களைக் கேட்டு உணர்ந் 14. அமவஸுக்கு ஒருபெயர் . தவன் 15. சுதேவன் குமாரன் . விசாகன் - 1 சிவகணத்தவரில் ஒருவன் . 16. பிரசாபதியின் முதல ேதவி வழிப் 2. அக்னிக்குக் கிருத்திகையிடம் உதித் புத்திரன் ; பலதேவன் அவதாரம் . தவன் 17. திவட்டன் புதல்வன் . 3. இவன் அங்கநாட்டு அரசன் . தன் விசயாலயன் - ஒரு சோழன் இட பகழி சமயம் விட்டு வைஷ்ணவனாய்ப் பேயாகிக் யார் மரபில் தோன்றினவன் . இவன் காவிரி ஆடிச் சித்தனானவன் . பல்லவனைக் கீழ்ப்படுத்திச் சோழநாட்டைக் விசாகை - சாமளவும் விவாகம் இன்றிக் கைக்கொண்டு சோழ அரசாட்சியை மீண் கலா னிமாடத்து இருந்து காலம் கழித்த டும் நிலைநாட்டினவன் . இவன் வாகுண ஒரு வணிகமாது . ( மணிமேகலை . ) பாண்டியன் மீது படைகொண்டு சென்று விசாரசருமர் -- சண்டேசுரருக்கு மறுபெயர் . தோல்வியடைந்தவன் திருவிடைமருதூ சண்டேசுரரைக் காண்க . ரில் மேற்குக் கோபுரத் திருப்பணிசெய் விசாலக்கண்ணி - 1. சாண்டில் லியன வித்தவன் . இவன் மகன் ஆதித்தசோழன் . குமாரி . இவளை அவந்தியில் சுமந்தனுக் இவன் காலம் எட்டாவது ஏற்றாண் குக் கொடுக்க இவள் காமினியாய்ப் பல டென்பர் . ருடன் கூடிப் பொருள் சம்பாதித்துப் பின் விசயை - 1 சகாதேவன பாரி . குமாரன் னும் பொருள் சம்பாதிக்கக் காசியில் வேத்ரன் . இவள் பர்வதபுத்திரி . குமாரன் பஞ்சக்குரோசப் பிரதக்ஷணம் செய்யும் விட சுகோத்ரன் என்பர் . ருடன் பஞ்சக்குசோசப் பிரதக்ஷணஞ் 2. தசாநவர்த்தன் மகன் செய்து பாவம் நீங்கி முத்திபெற்றவள் . 3. பௌமன் என்னும் சந்திரகுலத்து ( காசி ரகசியம் . ) அரசன் மகள் . 2. பிரபையைக் காண்க