அபிதான சிந்தாமணி

வசவபுராணம் 1871 வசிட்டர் கரால் தடையு புண்ட அவரை யோகத்தி ருந்து வசவாது பிராணவாயு சென்று அடைய வசவர் தம்பித்து இருந்தனர். இச்செய்தியைச் சென்னவசவர் உணர்ந்து சங்கமரைத் தேடி உபசரிக்க வசவர் எழு ந்து சாக்கிர நிலைபெற்றனர். கின்னரையர் பொருட்டு அவ்வாறு உயிர் ஒன்றியிருக்க மடிவால மாச்சையரால் யோகந் தெளிந்து இருந்தவர். இவர் கூடல் சங்கமத்திருந்த சிவாலயத்தைக் காத்திருந்த வேடருக்குச் சிவசேடத்தைக் கொடேம் என்று மறுத்த னர். அவ்வேடர் அரசனிடம் முறையிட அரசன் வசவரைக் கேட்க வசவர், சிவ மூர்த்தி உண்ட விஷம் போல் இவரும் உண்பராயின் சிவசேடம் அளிப்பமென்ன வேடர் இவர் அருந்துவராயின் பின் அருந் துவமென அவ்வகைச் சிவன் அடியாரும் தாமும் விஷம் அருந்தி அரசனையும் வேட ரையும் பிரமிக்கச் செய்தவர். தமது தேவி யார் உடுத்திருந்த ஆடையை விடசங்கமர் ஒருவர் கேட்க வசவர் தமது தேவியாரை அழைத்துப் புடவையை அவிழ்த்துத் தரக் கேட்கத் தேவியார் நாணம் அடைந்து நின்றனர். அவ்வகை நாணமடைந்து நின்ற தேவியின் புடவையைத் தாமே அவிழ்க்க அப்புடவை வளர்ந்தது கண்டு அவ் விடசங்கமருக்குப் போதுமான அளவு சேதித்துத் தந்தனர். நாகாம்பையாரது குண்டலத்தையும் சங்கமர் கேட்க அளித்த வர். முத்த சங்கையருக்கு வேசிவீடு காண் பித்து உபசரித்தவர். அல்லையர் மதுவை யரைக் கண் பிடுங்கிய செய்தி அறிந்து கல்யாணபுரம் நீங்கிக் கூடல சங்கமபுரஞ் சென்று சிவசாயுச்சியம் அடைந்தவர். வசவபுராணம் வீரசைவ அடியார்களின் மகாத்மியம் கூறும் நூல், வசனுபாசம் பிராமணனால் சுராபானம் செய்யப்பட்டது திரவத்ரவ்விய மாகையால் இதனை அப்பிரசித்த சம்பந்தம் என்பர். (சிவ - சித்.) வசாதையம் பாகலிகதேசத் தருகிலுள்ள தேசம். வசிட்டர்-1. அக்ஷமாலிகை யென்ற பறைப் பெண்ணை மணந்தவர். (வைத்யநாதம்.) 2. பிரமன் மானஸ புத்திரர்களில் ஒரு வர். தேவி அருந்ததி. பிரமனது பிரா ணனிற் பிறந்தவர். என்பர். வைவச்சுத மன்வந்தரத்தில் சப்த ருஷிகளில் ஒருவ சாய் இருந்தவர். மகா தவச்சிரேட்டர். சூரியவம்சத்து அரசருக்குக் குருவானவர். இவர் தக்ஷப் பிரசாபதி குமாரத்திகளில் ஒருத்தியை மணந்து அவளிடத்து ரசன், கோத்திரன், ஊர்த்துவபாகு, சவகன், அரு கன், ஸுதபன், சுக்ரன் முதலிய எழு பிள் ளைகளைப் பெற்றவர். இவர்கள் எழுவரும் சுவாயம்பு மன்வந்தரத்தில் சப்த இருடிக ளாக இருந்தனர். இவர் நிமி சாபத்தால் தேகம் இலாது சபிக்கப்பட்டு வருந்திப் பிதாவாகிய பிரமனிடஞ்சென்ற தேகம் வேண்டினர். பிரமதேவர் மித்ராவருணர் கலப்பால் உனக்குத் தேகம் உண்டாமென நீங்கி வருண உலகம் சென்றனர். மித்திர னும் வருணனும் அவ்வுலகம் ஆண்டு கொண்டிருக்கையில் உருவசி என்னும் அரம்பை மித்திரனிடம் வர, வருணன் கண்டு மோகித்து அழைக்க அவள் மித்திர னுக்கு வாக்கு இட்டதைத் தெரிவித்துச் செல்லுகையில் வருணன் உனக்காக என் தேஜவில் ஒருவன் உதிக்கவென அதை உருவசி ஒப்புக்கொண்டு மித்திரனிடஞ் சென்றனள். அவன் உருவசி நேரே என் னிடம் வாராது வருணனிடஞ் சென்று வந்ததால் பூவுலகத்துப் புரூரவனுக்குப் பெண்டாக எனச் சபிக்க அவள் அs ஙனமே புரூரவனை மணந்து ஆயுவை ஈன் றாள். இந்த மித்ராவருணர் இருவரின் தேஜஸால் ஒரு குடத்தில் இருந்து மீண் டும் உடம்பு பெற்றார். இவர் உடன் பிறந் தவர் அகத்தியர், இவர் குமாரர் சத்தி முதல் நூற்றுவர். இவர்களைக் கல்மாஷ பாதன் அரக்கவுருக் கொண்டிருக்கையில் கொல்ல அதனை அறிந்த வசிட்டர் இறக்க நினைந்து முயன்று மலையினின்றும் சமுத் திரத்தும் வீழ்ந்து உயிர் நீங்காது திருமா லால் தேறியவர். தேவர் பொருட்டுத் தமது நேத்திராக்கினியால் அரக்கரை எரித்தவர். பிரபாசவசுவை வீட்டுமராகச் சபித்தவர். திரிசங்கினை நீசனாகச் சபித்த வர். இவர் குமாரரை விச்வாமித்திரர் கிராதராகச் சபித்தனர். அக்னியைச் சிக ண்டி வயிற்று திக்கச் சபித்தவர். அரிச்சந் திரன் நிமித்தம் விச்வாமித்திரருடன் வாதிட்டு நெடுங்காலம் கொக்கு உருவாக இருந்தவர். இஷூவாகு வேண்டப் பிரம னிடம் இருந்து சரயுவைக் கொணர்ந்தவர். இருக்வேதத்தில் ஏழாவது தங்களுக்கு ஆசிரியர். இவர் தாதையாகும் பிரமனுக்கு வசீபூதனாகவும் சிஷ்டனாகவும் இருந்தது
வசவபுராணம் 1871 வசிட்டர் கரால் தடையு புண்ட அவரை யோகத்தி ருந்து வசவாது பிராணவாயு சென்று அடைய வசவர் தம்பித்து இருந்தனர் . இச்செய்தியைச் சென்னவசவர் உணர்ந்து சங்கமரைத் தேடி உபசரிக்க வசவர் எழு ந்து சாக்கிர நிலைபெற்றனர் . கின்னரையர் பொருட்டு அவ்வாறு உயிர் ஒன்றியிருக்க மடிவால மாச்சையரால் யோகந் தெளிந்து இருந்தவர் . இவர் கூடல் சங்கமத்திருந்த சிவாலயத்தைக் காத்திருந்த வேடருக்குச் சிவசேடத்தைக் கொடேம் என்று மறுத்த னர் . அவ்வேடர் அரசனிடம் முறையிட அரசன் வசவரைக் கேட்க வசவர் சிவ மூர்த்தி உண்ட விஷம் போல் இவரும் உண்பராயின் சிவசேடம் அளிப்பமென்ன வேடர் இவர் அருந்துவராயின் பின் அருந் துவமென அவ்வகைச் சிவன் அடியாரும் தாமும் விஷம் அருந்தி அரசனையும் வேட ரையும் பிரமிக்கச் செய்தவர் . தமது தேவி யார் உடுத்திருந்த ஆடையை விடசங்கமர் ஒருவர் கேட்க வசவர் தமது தேவியாரை அழைத்துப் புடவையை அவிழ்த்துத் தரக் கேட்கத் தேவியார் நாணம் அடைந்து நின்றனர் . அவ்வகை நாணமடைந்து நின்ற தேவியின் புடவையைத் தாமே அவிழ்க்க அப்புடவை வளர்ந்தது கண்டு அவ் விடசங்கமருக்குப் போதுமான அளவு சேதித்துத் தந்தனர் . நாகாம்பையாரது குண்டலத்தையும் சங்கமர் கேட்க அளித்த வர் . முத்த சங்கையருக்கு வேசிவீடு காண் பித்து உபசரித்தவர் . அல்லையர் மதுவை யரைக் கண் பிடுங்கிய செய்தி அறிந்து கல்யாணபுரம் நீங்கிக் கூடல சங்கமபுரஞ் சென்று சிவசாயுச்சியம் அடைந்தவர் . வசவபுராணம் வீரசைவ அடியார்களின் மகாத்மியம் கூறும் நூல் வசனுபாசம் பிராமணனால் சுராபானம் செய்யப்பட்டது திரவத்ரவ்விய மாகையால் இதனை அப்பிரசித்த சம்பந்தம் என்பர் . ( சிவ - சித் . ) வசாதையம் பாகலிகதேசத் தருகிலுள்ள தேசம் . வசிட்டர் -1 . அக்ஷமாலிகை யென்ற பறைப் பெண்ணை மணந்தவர் . ( வைத்யநாதம் . ) 2. பிரமன் மானஸ புத்திரர்களில் ஒரு வர் . தேவி அருந்ததி . பிரமனது பிரா ணனிற் பிறந்தவர் . என்பர் . வைவச்சுத மன்வந்தரத்தில் சப்த ருஷிகளில் ஒருவ சாய் இருந்தவர் . மகா தவச்சிரேட்டர் . சூரியவம்சத்து அரசருக்குக் குருவானவர் . இவர் தக்ஷப் பிரசாபதி குமாரத்திகளில் ஒருத்தியை மணந்து அவளிடத்து ரசன் கோத்திரன் ஊர்த்துவபாகு சவகன் அரு கன் ஸுதபன் சுக்ரன் முதலிய எழு பிள் ளைகளைப் பெற்றவர் . இவர்கள் எழுவரும் சுவாயம்பு மன்வந்தரத்தில் சப்த இருடிக ளாக இருந்தனர் . இவர் நிமி சாபத்தால் தேகம் இலாது சபிக்கப்பட்டு வருந்திப் பிதாவாகிய பிரமனிடஞ்சென்ற தேகம் வேண்டினர் . பிரமதேவர் மித்ராவருணர் கலப்பால் உனக்குத் தேகம் உண்டாமென நீங்கி வருண உலகம் சென்றனர் . மித்திர னும் வருணனும் அவ்வுலகம் ஆண்டு கொண்டிருக்கையில் உருவசி என்னும் அரம்பை மித்திரனிடம் வர வருணன் கண்டு மோகித்து அழைக்க அவள் மித்திர னுக்கு வாக்கு இட்டதைத் தெரிவித்துச் செல்லுகையில் வருணன் உனக்காக என் தேஜவில் ஒருவன் உதிக்கவென அதை உருவசி ஒப்புக்கொண்டு மித்திரனிடஞ் சென்றனள் . அவன் உருவசி நேரே என் னிடம் வாராது வருணனிடஞ் சென்று வந்ததால் பூவுலகத்துப் புரூரவனுக்குப் பெண்டாக எனச் சபிக்க அவள் s ஙனமே புரூரவனை மணந்து ஆயுவை ஈன் றாள் . இந்த மித்ராவருணர் இருவரின் தேஜஸால் ஒரு குடத்தில் இருந்து மீண் டும் உடம்பு பெற்றார் . இவர் உடன் பிறந் தவர் அகத்தியர் இவர் குமாரர் சத்தி முதல் நூற்றுவர் . இவர்களைக் கல்மாஷ பாதன் அரக்கவுருக் கொண்டிருக்கையில் கொல்ல அதனை அறிந்த வசிட்டர் இறக்க நினைந்து முயன்று மலையினின்றும் சமுத் திரத்தும் வீழ்ந்து உயிர் நீங்காது திருமா லால் தேறியவர் . தேவர் பொருட்டுத் தமது நேத்திராக்கினியால் அரக்கரை எரித்தவர் . பிரபாசவசுவை வீட்டுமராகச் சபித்தவர் . திரிசங்கினை நீசனாகச் சபித்த வர் . இவர் குமாரரை விச்வாமித்திரர் கிராதராகச் சபித்தனர் . அக்னியைச் சிக ண்டி வயிற்று திக்கச் சபித்தவர் . அரிச்சந் திரன் நிமித்தம் விச்வாமித்திரருடன் வாதிட்டு நெடுங்காலம் கொக்கு உருவாக இருந்தவர் . இஷூவாகு வேண்டப் பிரம னிடம் இருந்து சரயுவைக் கொணர்ந்தவர் . இருக்வேதத்தில் ஏழாவது தங்களுக்கு ஆசிரியர் . இவர் தாதையாகும் பிரமனுக்கு வசீபூதனாகவும் சிஷ்டனாகவும் இருந்தது