அபிதான சிந்தாமணி

யோகேச்வரர் 1366 ராசிகள் ஏகா சுக்கிலபக்ஷம் திருதிகை, திரயோதசி, திரு ஷ்ணபக்ஷம் அஷ்டமி - ஆக்கினேயம். சுக்கிலபக்ஷம் பஞ்சமி, பௌர்ணமி, கிரு ஷ்ணபக்ஷம் தெசமி - தெற்கு. சுக்கில பக்ஷம் - சதுர்த்தி, சதுர்த்தசி, கிருஷ்ண பக்ஷம் நவமி - நிருதி. சுக்கிலபட்சம் சஷ்டி, கிருஷ்ணபக்ஷம் பிரதமை, தசி - மேற்கு. சுக்கிலபக்ஷம் சப்தமி, கிரு ஷ்ணபக்ஷம் துதியை, துவாதசி-வாயு. சுக் சிலபக்ஷம் துதியை, துவாதசி, கிருஷ்ண பக்ஷம் சப்தமி - வடக்கு. சுக்கிலபக்ஷம். அஷ்டமி, கிருஷ்ணபக்ஷம் திரிதியை, திர யோதசி - ஈசான்யம், சுக்கிலபக்ஷம் நவமி கிருஷ்ணபக்ஷம் சதுர்த்தி, சதுர்த்தசி - ஆகாயம். சுக்கிலபக்ஷம் தசமி, கிருஷ்ண பக்ஷம் பஞ்சமி, அமாவாசை- பாதாளம். இந்த யோகினியைப் பின்புறத்தில் வைத் துப் பிரயாணஞ் செய்ய நன்று. யோகேச்வரர் தேவவோத்திரனுக்குப் பிரஹதியிட முதித்த விஷ்ணுவி னம்சம். யோகேசீவரிபீடம் - சத்தி பீடங்களில் ஒன்று. யோசனை கந்தி மச்சகந்தியைக் காண்க. சத்தியவதிக்கு ஒரு பெயர். யோனி-14. விலங்கு, பறவை, பசு, பாம்பு, தாவரம், மானிடம், பைசாசம், இராக்கதம், இயக்கம், காந்தருவம், ஐந்திரம், சௌமி யம், பிரசாபத்யம், பிரமம் முதலியன. (மேஷம்) சித்திரை, வெள்ளாடு, தலை, கிழக்கு, க்ஷத்திரியன், வெள்ளாழன், சிவ ப்பு, இராவிழிப்பு சரம், ஆண், நாற்கால், காலு தயம். (இடபம்) வைகாசி, எருது, முகம், கிழக்கு, சூத்திரன், இடையன், வெள்ளை, இராவிழிப்பு, ஸ்திரம், பெண், நாற்காலி, காலு ரயம், (மிதுனம்) ஆனி, ஆண், பெண், கழுத்து, கிழக்கு, வைசியன், சக்கிலியன், கறுப்பு, இராவிழிப்பு, உப யம், ஆண், இருகால், தலை உதயம், சுஷ் கம். (கடகம்) ஆடி, நண்டு, தோள், தெற்கு, பிராமணன், கன்னான், வெள்ளை, இராவிழிப்பு, சரம், பெண், பலகால், காலு தயம். (சிங்கம்) ஆவணி, சிங்கம், மார்பு, தெற்கு, க்ஷத்திரியன், பிராமணன், சிவ ப்பு, பகல்விழிப்பு, ஸ்திரம், ஆண், நாற் கால், தலையு தயம், சுஷ்கம். (கன்னி) புரட் டாசி, பெண், இருகால், தலையு தயம், சுஷ் கம். (துலாம்) ஐப்பசி, தராசு, முதுகு, மேற்கு, வைசியன், செட்டி, வெள்ளை, பகல்விழிப்பு, சரம், ஆண், இருகால், தலை உதயம். (விருச்சிகம்) கார்த்திகை, தேள், பீஜம், மேற்கு, பிராமணன், வேடன், பச்சை, பகல் விழிப்பு, ஸ்திரம், பெண், பலகால், தலை உதயம். (தனுசு) மார்கழி, வில், தொடை, மேற்கு, க்ஷத்திரியன், தட்டான், சிவப்பு இராவிழிப்பு, உபயம், ஆண், நாற்கால், காலு தயம். (மகாம்) தை, முதலை, முழங்கால், வடக்கு, சூத்திரன், வண்ணான், கறுப்பு, இராவிழிப்பு, சாம், பெண், பாக்கும் ராசி, காலு தயம். (கும்பம்) மாசி, குடம், கணுக்கால், வடக்கு, வைசி யன், குயவன், பச்சை, பகல் விழிப்பு, ஸ்திரம், ஆண், இருகால், தலை உதயம், (மீனம்) பங்குனி, மீன், பாதம், வடக்கு, பிராமணன், பறையன், பச்சை, பகல் விழிப்பு, உபயம், பெண், பறக்கும் ராசி, உடலு தயம். யௌ யௌநன் - பிரயவுந் தன் வம்சத்துத் தீமக் தன் குமாரன். யௌவநாசுவன் அம்பரீஷன் குமாரன், ரா சாதகாலம் வாரகாண்க. சாசிகளிற் கிரகநிலை - சூரியன், சுக்கிரன், புதன் இ.க-ம், செவ்வாய் மீ-கத - யும், குரு - 3-5-ம், சநி - u - உத - யும், இராகுகேது u கத, சந்திரன் - நாள் உவ-ம் ஆக நிற்கும். சாசிகள் - இவற்றின் மாதம், உருவம், அங் கம், திக்குகள், சாதி, நிறம், பகல், இரா விழிப்பு, சரம், ஸ்திரம் உபயம், ஆண், பெண், கால உதயம் முதலியன கீழே குறிக்கப்படுகின்றன. இந்த இராசிகளில் தலையு தய இராசி கள் பகல்வலி உடையனவாம். காலுதிய ராசி இராவலி உடையனவாம், மேஷம், ரிஷபம், கன்னி, தனுசு, ஆக நான்குக் கும் முதலில் (2) நாழிகை தியாச்சியமும், மிதுனம், சிங்கம், துலாம், கும்பம், ஆக நாலுக்கும் நடுவில் (2) காழிகை தியாச் சியமும், கர்க்கடகம், விருச்சிகம், மகரம், மீனம், ஆக நாலுக்கும் கடையில் (2) நாழிகை தியாச்சியமுமாம்.
யோகேச்வரர் 1366 ராசிகள் ஏகா சுக்கிலபக்ஷம் திருதிகை திரயோதசி திரு ஷ்ணபக்ஷம் அஷ்டமி - ஆக்கினேயம் . சுக்கிலபக்ஷம் பஞ்சமி பௌர்ணமி கிரு ஷ்ணபக்ஷம் தெசமி - தெற்கு . சுக்கில பக்ஷம் - சதுர்த்தி சதுர்த்தசி கிருஷ்ண பக்ஷம் நவமி - நிருதி . சுக்கிலபட்சம் சஷ்டி கிருஷ்ணபக்ஷம் பிரதமை தசி - மேற்கு . சுக்கிலபக்ஷம் சப்தமி கிரு ஷ்ணபக்ஷம் துதியை துவாதசி - வாயு . சுக் சிலபக்ஷம் துதியை துவாதசி கிருஷ்ண பக்ஷம் சப்தமி - வடக்கு . சுக்கிலபக்ஷம் . அஷ்டமி கிருஷ்ணபக்ஷம் திரிதியை திர யோதசி - ஈசான்யம் சுக்கிலபக்ஷம் நவமி கிருஷ்ணபக்ஷம் சதுர்த்தி சதுர்த்தசி - ஆகாயம் . சுக்கிலபக்ஷம் தசமி கிருஷ்ண பக்ஷம் பஞ்சமி அமாவாசை- பாதாளம் . இந்த யோகினியைப் பின்புறத்தில் வைத் துப் பிரயாணஞ் செய்ய நன்று . யோகேச்வரர் தேவவோத்திரனுக்குப் பிரஹதியிட முதித்த விஷ்ணுவி னம்சம் . யோகேசீவரிபீடம் - சத்தி பீடங்களில் ஒன்று . யோசனை கந்தி மச்சகந்தியைக் காண்க . சத்தியவதிக்கு ஒரு பெயர் . யோனி -14 . விலங்கு பறவை பசு பாம்பு தாவரம் மானிடம் பைசாசம் இராக்கதம் இயக்கம் காந்தருவம் ஐந்திரம் சௌமி யம் பிரசாபத்யம் பிரமம் முதலியன . ( மேஷம் ) சித்திரை வெள்ளாடு தலை கிழக்கு க்ஷத்திரியன் வெள்ளாழன் சிவ ப்பு இராவிழிப்பு சரம் ஆண் நாற்கால் காலு தயம் . ( இடபம் ) வைகாசி எருது முகம் கிழக்கு சூத்திரன் இடையன் வெள்ளை இராவிழிப்பு ஸ்திரம் பெண் நாற்காலி காலு ரயம் ( மிதுனம் ) ஆனி ஆண் பெண் கழுத்து கிழக்கு வைசியன் சக்கிலியன் கறுப்பு இராவிழிப்பு உப யம் ஆண் இருகால் தலை உதயம் சுஷ் கம் . ( கடகம் ) ஆடி நண்டு தோள் தெற்கு பிராமணன் கன்னான் வெள்ளை இராவிழிப்பு சரம் பெண் பலகால் காலு தயம் . ( சிங்கம் ) ஆவணி சிங்கம் மார்பு தெற்கு க்ஷத்திரியன் பிராமணன் சிவ ப்பு பகல்விழிப்பு ஸ்திரம் ஆண் நாற் கால் தலையு தயம் சுஷ்கம் . ( கன்னி ) புரட் டாசி பெண் இருகால் தலையு தயம் சுஷ் கம் . ( துலாம் ) ஐப்பசி தராசு முதுகு மேற்கு வைசியன் செட்டி வெள்ளை பகல்விழிப்பு சரம் ஆண் இருகால் தலை உதயம் . ( விருச்சிகம் ) கார்த்திகை தேள் பீஜம் மேற்கு பிராமணன் வேடன் பச்சை பகல் விழிப்பு ஸ்திரம் பெண் பலகால் தலை உதயம் . ( தனுசு ) மார்கழி வில் தொடை மேற்கு க்ஷத்திரியன் தட்டான் சிவப்பு இராவிழிப்பு உபயம் ஆண் நாற்கால் காலு தயம் . ( மகாம் ) தை முதலை முழங்கால் வடக்கு சூத்திரன் வண்ணான் கறுப்பு இராவிழிப்பு சாம் பெண் பாக்கும் ராசி காலு தயம் . ( கும்பம் ) மாசி குடம் கணுக்கால் வடக்கு வைசி யன் குயவன் பச்சை பகல் விழிப்பு ஸ்திரம் ஆண் இருகால் தலை உதயம் ( மீனம் ) பங்குனி மீன் பாதம் வடக்கு பிராமணன் பறையன் பச்சை பகல் விழிப்பு உபயம் பெண் பறக்கும் ராசி உடலு தயம் . யௌ யௌநன் - பிரயவுந் தன் வம்சத்துத் தீமக் தன் குமாரன் . யௌவநாசுவன் அம்பரீஷன் குமாரன் ரா சாதகாலம் வாரகாண்க . சாசிகளிற் கிரகநிலை - சூரியன் சுக்கிரன் புதன் இ.க - ம் செவ்வாய் மீ - கத - யும் குரு - 3-5 - ம் சநி - u - உத - யும் இராகுகேது u கத சந்திரன் - நாள் உவ - ம் ஆக நிற்கும் . சாசிகள் - இவற்றின் மாதம் உருவம் அங் கம் திக்குகள் சாதி நிறம் பகல் இரா விழிப்பு சரம் ஸ்திரம் உபயம் ஆண் பெண் கால உதயம் முதலியன கீழே குறிக்கப்படுகின்றன . இந்த இராசிகளில் தலையு தய இராசி கள் பகல்வலி உடையனவாம் . காலுதிய ராசி இராவலி உடையனவாம் மேஷம் ரிஷபம் கன்னி தனுசு ஆக நான்குக் கும் முதலில் ( 2 ) நாழிகை தியாச்சியமும் மிதுனம் சிங்கம் துலாம் கும்பம் ஆக நாலுக்கும் நடுவில் ( 2 ) காழிகை தியாச் சியமும் கர்க்கடகம் விருச்சிகம் மகரம் மீனம் ஆக நாலுக்கும் கடையில் ( 2 ) நாழிகை தியாச்சியமுமாம் .