அபிதான சிந்தாமணி

முகமத்நபி 1822 முகமத்நபி டைய யான மன, பெருமான் 1,50,000 சிஷ்யாகளுடனே புறப்பட்டு மக்காவிற்குச் சென்று தங்களு இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றிக் கொண்டார்கள். அது சமயம் அருகி லுள்ள அரபாத் மைதானத்தில் நின்று ஓரி னிய இறுதிப் பிரசங்கமும் செய்து முடித் தார்கள், அதில் ஏக தெய்வக்கொள்கை யும், ஏக சகோதாரக் கொள்கையும், ஸ்திரீ களின் உயர்வும், அடிமைகளின் மேன்மை யும், அண்டை அயலாருடனும், பந்து மித் திரர்களுடனும் நடந்துகொள்ள வேண்டிய முறையும் அதிகம் வற்புறுத்திக் கூறப்பட் கொலை, களவு, காமம், கள், சூது, அனாதைக் குழந்தைகளின் பொருளை அப கரித்தல் ஆகியவற்றைப் பற்றியும் அழகாக வற்புறுத்தப்பட்டன. இறுதியாக, ஹி. 11ல் ரபீஉல் அவ்வல் மாதம் முதற்றே தி யன்று (கி. பி. 632 நபிநாயகம் ஆண்டகை யின் திருவடி நீழலையடைந்து விட்டார்கள், முஹம்மத்நபி இஸ்லாத்தைப் பாப்புவதற் காக எப்பொழுதுமே வாளின் துணையைக் கோரியதில்லை. ஆனாலும், எதிரிகள் இவ ரையும் இவர் போதித்து வந்த இஸ்லாத்தை யும் இந்நாட்டிலில்லாது செய்துவிடுவான் வேண்டி எதிர்த்து வந்தபோது தான் தற் காப்பினிமித்தமாகவே யுத்தத்தில் இறங்கி யிரு கின்றார். ஒருபோதும் ஒருவரையு. இபபெரியார் பலவந்தம் செய்து இஸ்லாத் தில் சேர்க்கவில்லை. இவர் தமது 25 பிரா யம்வரை ஹா ரிசுத்தத்துடனே இருந்து பிறகு தம்மினும் 15 பிராயம் முதிர்ந்தி ருந்த ஒரு விதவையை முதன் முதலாக மணந்து கொண்டு முழுத்திருப்தியுடனே தமது 50-வது வயதுவரை சுகமாகக் காலங் சழித்து வந்தார். பிறகு 60 வது பிராயத் திமகுள் வேறு பல விதவைகளையும் விவாக விலக்குப் பெற்றவர்களையும் மண முடிச் துக் கொண்டார்; அபூ க்கரின் குமாரி ஆயிஷா ஒருவரே கன்னி மனைவியாவார். ஈதெல்லாம் சித்த விகாரத்தால் நிகழ்த்தப் பட்ட விவாகங்களல்ல; அகதியானவாகளை ஆதரிப்பான் வேண்டியும், ராஜதந்திர நிபு ணத்துவத்தைக்கொண்டுமே செய்து கொள் ளப்பட்ட திருமணங்களாகும். இப் பெரி யாரின் வாய்மையைப் பற்றியும், சீலத் தைப்பற்றியும், அகப்புறப் பரிசுத்தத்தைப் பற்றியும் அவரை நேரில் கண்டவர்கள் அதிகம் கூறியிருக்கின்றார்கள், இஸ்லாம் முஹம்மத்நபயால் நிலைநிறுத் தப்பட்ட மதத்திற்கு "இஸ்லாம்" என் பதே சரியான பெயராகும். இதனைப் பின் பற்றுவோர் "முஸ்லிம்கள் " என்றே அழைக்கப்படுவர். (முஹம்மதிய மார்க்கம், முஹம்மதியர்கள் என்னும் பிரமயாகங் கள் தருவனவை). எசுதெய்வக் கொள்கை யும் ஏகசகோதரக் கொள்கையுமே இம் மார்க்கத்தின் அடிப்படையாகும். இஸ்லாம், முஹம்மத் நபியால் உற்பத்தி செய்யப்பட்ட தன்று, மனிதன் உற்பத்தி காலமுதற்கொண்டே இத்தகைய "இஸ்லாம்" இறைவனால் இவ்வுலக மன்ப தைகளுக் தக்கெல்லாம் அடிக்கடி அறிவுறுத் தப்பட்டே வந்திருக்கிற தென்பது தான் இம்மார்க்க வேதம் (குர்ஆன்) கூறியிருப் பது. எல்லாத் தேயங்களுக்கும், எல்லா மக்களுக்கும்; அவ் வக்காலத்திலே ஆண் டவனுடைய அடியார்களான தூதர்கள் (நபிமார்கள்) அனுப்பப்பட்டே வந்திருக் கிறார்கள் என்பதும் ஒரு முக்கியக் கொள் கையாகும். ஆதலின், எல்லாத் தேயத்தின் தீர்க்கதரிசிகளையும், அவரவரின் வேதம் களையும் உண்மையென்றே முஸ்லி. கள் ஒத்துக்கொள்ளுகின்றார்கள். தன் இறந்தபின் மறு ஜன்மம் இல்லையென்பது இவர்களின் நம்பிக்கை. ஆனால் உலக இறு திநாளன்று இறைவனால் இம்மன்பதை களெல்லோரும் நியாயவிசாரணை புரியப் பட்டு, அவரவருடைய இகலோக நன்மை தீமைகளுக்குத் தச்சவாறே பலாபலன் களைப் பெற்றுக்கொள்வார் ளென்பது இம்மார்க்கம் கூறியிருக்கும் இழதி வாழ்க் கையாகும், மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கை இவ்விகலோக வாழ்க்கையின் தொடர்பேயென்றும், அஃது இத்தாணி யின் வாழ்க்கையினது பிரதிபிமேயென் றுங் கூறுவர். அந்தச் சூக்குமலோகத்திலு ள்ள ஆன்ம முன்னேற்றமானது அவ் வான்ம உலகவாழ்க்கையின் நகாமென்பது ஆன்மாக்களின் இகலோகப்பாபத்தை ஒழித் தற்குரிய பிராயச்சித்தமாகவே இருக்கின்ற தல்லாது ஆண்டகையின் க்ஷாத்திரமாக் அமைந்ததில்லை. அவரவரின் பாபத்திற் குரிய தண்டனை கழிந்து ஆன்மபரிசுத்தம் அடையப்பெற்றவுடனே எல்லாப்பரிசுத்த ஆன்மாக்களும் மேன்மேலும் முடிவில் லாது சுகானந்த அபிவிருத்தியை அடை ந்துகொண்டு செல்வது தான் முஸ்லிம்க மனி
முகமத்நபி 1822 முகமத்நபி டைய யான மன பெருமான் 1 சிஷ்யாகளுடனே புறப்பட்டு மக்காவிற்குச் சென்று தங்களு இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றிக் கொண்டார்கள் . அது சமயம் அருகி லுள்ள அரபாத் மைதானத்தில் நின்று ஓரி னிய இறுதிப் பிரசங்கமும் செய்து முடித் தார்கள் அதில் ஏக தெய்வக்கொள்கை யும் ஏக சகோதாரக் கொள்கையும் ஸ்திரீ களின் உயர்வும் அடிமைகளின் மேன்மை யும் அண்டை அயலாருடனும் பந்து மித் திரர்களுடனும் நடந்துகொள்ள வேண்டிய முறையும் அதிகம் வற்புறுத்திக் கூறப்பட் கொலை களவு காமம் கள் சூது அனாதைக் குழந்தைகளின் பொருளை அப கரித்தல் ஆகியவற்றைப் பற்றியும் அழகாக வற்புறுத்தப்பட்டன . இறுதியாக ஹி . 11 ல் ரபீஉல் அவ்வல் மாதம் முதற்றே தி யன்று ( கி . பி . 632 நபிநாயகம் ஆண்டகை யின் திருவடி நீழலையடைந்து விட்டார்கள் முஹம்மத்நபி இஸ்லாத்தைப் பாப்புவதற் காக எப்பொழுதுமே வாளின் துணையைக் கோரியதில்லை . ஆனாலும் எதிரிகள் இவ ரையும் இவர் போதித்து வந்த இஸ்லாத்தை யும் இந்நாட்டிலில்லாது செய்துவிடுவான் வேண்டி எதிர்த்து வந்தபோது தான் தற் காப்பினிமித்தமாகவே யுத்தத்தில் இறங்கி யிரு கின்றார் . ஒருபோதும் ஒருவரையு . இபபெரியார் பலவந்தம் செய்து இஸ்லாத் தில் சேர்க்கவில்லை . இவர் தமது 25 பிரா யம்வரை ஹா ரிசுத்தத்துடனே இருந்து பிறகு தம்மினும் 15 பிராயம் முதிர்ந்தி ருந்த ஒரு விதவையை முதன் முதலாக மணந்து கொண்டு முழுத்திருப்தியுடனே தமது 50 - வது வயதுவரை சுகமாகக் காலங் சழித்து வந்தார் . பிறகு 60 வது பிராயத் திமகுள் வேறு பல விதவைகளையும் விவாக விலக்குப் பெற்றவர்களையும் மண முடிச் துக் கொண்டார் ; அபூ க்கரின் குமாரி ஆயிஷா ஒருவரே கன்னி மனைவியாவார் . ஈதெல்லாம் சித்த விகாரத்தால் நிகழ்த்தப் பட்ட விவாகங்களல்ல ; அகதியானவாகளை ஆதரிப்பான் வேண்டியும் ராஜதந்திர நிபு ணத்துவத்தைக்கொண்டுமே செய்து கொள் ளப்பட்ட திருமணங்களாகும் . இப் பெரி யாரின் வாய்மையைப் பற்றியும் சீலத் தைப்பற்றியும் அகப்புறப் பரிசுத்தத்தைப் பற்றியும் அவரை நேரில் கண்டவர்கள் அதிகம் கூறியிருக்கின்றார்கள் இஸ்லாம் முஹம்மத்நபயால் நிலைநிறுத் தப்பட்ட மதத்திற்கு இஸ்லாம் என் பதே சரியான பெயராகும் . இதனைப் பின் பற்றுவோர் முஸ்லிம்கள் என்றே அழைக்கப்படுவர் . ( முஹம்மதிய மார்க்கம் முஹம்மதியர்கள் என்னும் பிரமயாகங் கள் தருவனவை ) . எசுதெய்வக் கொள்கை யும் ஏகசகோதரக் கொள்கையுமே இம் மார்க்கத்தின் அடிப்படையாகும் . இஸ்லாம் முஹம்மத் நபியால் உற்பத்தி செய்யப்பட்ட தன்று மனிதன் உற்பத்தி காலமுதற்கொண்டே இத்தகைய இஸ்லாம் இறைவனால் இவ்வுலக மன்ப தைகளுக் தக்கெல்லாம் அடிக்கடி அறிவுறுத் தப்பட்டே வந்திருக்கிற தென்பது தான் இம்மார்க்க வேதம் ( குர்ஆன் ) கூறியிருப் பது . எல்லாத் தேயங்களுக்கும் எல்லா மக்களுக்கும் ; அவ் வக்காலத்திலே ஆண் டவனுடைய அடியார்களான தூதர்கள் ( நபிமார்கள் ) அனுப்பப்பட்டே வந்திருக் கிறார்கள் என்பதும் ஒரு முக்கியக் கொள் கையாகும் . ஆதலின் எல்லாத் தேயத்தின் தீர்க்கதரிசிகளையும் அவரவரின் வேதம் களையும் உண்மையென்றே முஸ்லி . கள் ஒத்துக்கொள்ளுகின்றார்கள் . தன் இறந்தபின் மறு ஜன்மம் இல்லையென்பது இவர்களின் நம்பிக்கை . ஆனால் உலக இறு திநாளன்று இறைவனால் இம்மன்பதை களெல்லோரும் நியாயவிசாரணை புரியப் பட்டு அவரவருடைய இகலோக நன்மை தீமைகளுக்குத் தச்சவாறே பலாபலன் களைப் பெற்றுக்கொள்வார் ளென்பது இம்மார்க்கம் கூறியிருக்கும் இழதி வாழ்க் கையாகும் மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கை இவ்விகலோக வாழ்க்கையின் தொடர்பேயென்றும் அஃது இத்தாணி யின் வாழ்க்கையினது பிரதிபிமேயென் றுங் கூறுவர் . அந்தச் சூக்குமலோகத்திலு ள்ள ஆன்ம முன்னேற்றமானது அவ் வான்ம உலகவாழ்க்கையின் நகாமென்பது ஆன்மாக்களின் இகலோகப்பாபத்தை ஒழித் தற்குரிய பிராயச்சித்தமாகவே இருக்கின்ற தல்லாது ஆண்டகையின் க்ஷாத்திரமாக் அமைந்ததில்லை . அவரவரின் பாபத்திற் குரிய தண்டனை கழிந்து ஆன்மபரிசுத்தம் அடையப்பெற்றவுடனே எல்லாப்பரிசுத்த ஆன்மாக்களும் மேன்மேலும் முடிவில் லாது சுகானந்த அபிவிருத்தியை அடை ந்துகொண்டு செல்வது தான் முஸ்லிம்க மனி