அபிதான சிந்தாமணி

மீன்வகைகள் 1812 மீன் வகைகள் ளவை. திறப்பதால் ஒருவித ஓசை இனிதாக உண் டாசிறதாம். காட்மீன்-இம்மீன் ஐரோபா கண்டத்தின் வடகடலிலுள்ளது. மீனின் விருத்தியால் அக்கடலோடிகள் செல்வமடைகின்றனர். இது ஒரு தடை வைக்கு (10) லக்ஷத்திற்குமேல் முட்டை யிடுகிறது. இதன் ஈரலிலிருந்து ஒருவகை எண்ணெய் எடுக்கின் றனர். அதுவே காட்லிவர் ஆயில், பறக்கும் மீன் - இம் மீனினங்களுக்கு விலாப்பக்கங்களில் இரக் கைகள் உண்டு. இது நீரில் (3) அடி உய ரம் கிளம்பி (50) அடி தாவிச்சென்று நீரில் மூழ்குகிறது. இவை கூட்டம் கூட்ட மாகவே வசிக்கின்றன. தட்டைமீன் - இது, தட்டையாய் ஓரத்தில் இதற்கு முதுகிலிருந்து வால்வரையில் சிறு செட் டைக ளிருக்கின்றன. இதற்கு மனிதற் குள்ளது போல் நாக்குண்டு. ஆகையாலி தனை நாக்குமீன் என்பர். கண்ணாடிமீன் இதன் உடல் தட்டையாய்க் கண்ணாடி போல் இருப்பதாலும், தண்ணீரினிறத் தைப் பெற்றிருப்பதாலும் இதனை அவ் வாறு கூறுவர். காதும், கொம்புமுள்ள மீன், இவ்வகைமீன் ஜபான் கடலில் (1918) வருஷம் அகப்பட்டதாம். அதற்கு இரண் டடி நீளமுள்ள காலும் கொம்பும் இருந்த தாம். கூடுகட்டுமீன் - இது, ஜபான் கடலி லுள்ள மீன் வகைகளைச் சேர்ந்தது. கடலிலுள்ள பூண்டுகளைக்கொண்டு கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அக்குஞ்சுகள் இரை தேடித்திரியும் பரு வம் வரையில் காத்துவிடும் என்பர். பட்டு மீன் - இது மத்ய தரைக் கடலையடுத்த உஷ்ண பிரதேசத்தின் கடலிலுள்ளது. இது, பட்டுப்பூச்சிகளைப்போல் பட்டு உண் டாக்குகிறதாம். இதன் நாக்கின் அடிப்பாக த்தில் சிறு குழாய் போன்ற உறுப்புண்டு. அதிலுண்டாம் பசையினால் பட்டு உண்டா க்குகிறது. ஒட்டுமீன் - இது சுறா மீனின் இனத்தது. இதன் தலையின் மேற்புறத் தில் தட்டையாக ஒரு காற்றுறிஞ்சும் சதை ஒன்றிருக்கிறது. அதனாலிது பெரிய பிரா ணிகளின் உடல்களி லொட்டிக்கொண்டும் மரக்கலங்களி னடியில் ஒட்டிக்கொண்டும் ஜீவிக்கிறது. தூண்டில்மீன் - இது ஐசோ ப்பிய கடல்வாசி. (2) முதல் (10) அடி நீளமும் கனமமுள்ளது. இதற்கு முகத் திலும் நெற்றியிலும் மீசைபோன்ற உறுப் புக்கள் உண்டு. அவ்வுறுப்புக்களில் ஒன்று. நெற்றியில் நீண்டு நுனியில் தூண்டில் போலிருக்கிறது. இம் மீன் கடலடியில் தங்கித் தன்னை மறைத்துத் தூண்டில்போ லும் உறுப்பை வெளிவிட மற்ற மீன்கள் அதனை இரையென எண்ணிக் சௌவத் தன்னுறுப்பை இழுத்துக்கொண்டு சவ்விய மீனை யிரையாக்குவது. தொப்பைமீன் இதுவும் தூண்டில் மீன் வகையிலொன்று. இது வங்காளக்குடாக்கடலி ன்டிப்பாகத்தி லிருக்கிறது, இதற்கு மூக்கின் மீதுள்ள கொம்பின் முனையில் செண்டுபோன்ற ஒரு உறுப்புண்டு. அதனை வெளியிட்டுத் தான் மறைந்திருக்கும். ஏதேனும் பிராணி அத னைத் தீண்ட உடனே அப் பிராணியை இரையாக்கும். நச்சுக்குழற் கண்ணுள்ள மீன் - (Telescope Fish) இது, சைனா, ஜப்பான் கடல்களிலும் நீர்நிலைகளிலுமுள் மீனின் கண்கள் தூர திருஷ்டி கண்ணாடி நீண்ட குழாயில் பதித் தது போல் நீண்ட உறுப்பில் பதிந்திருக் கின்றன. இதனிறம் கபில நிறமாகவும், சில வேளைகளில் பொன்னிறமாகவும் மாறு கிறதாம். இதன் உடல் பலவகை நிறமும் புள்ளிகளும், கோடுகளும் பெற்று அழகா யிருக்கிறது. ஆகையால் இதை வீடுகளில் வளர்க்கின்றனர். சண்டை செய்யும் மீன். இம் மீன் ஸயாம் நாட்டு சிங்கப்பூர் முதலிய வற்றிலுள்ள நீர்நிலையிலிருப்பது. (10) அங்குல நீளமுள்ளது. இது, தன் னினங்களுடன் தன்னினத்தை மாற்றிச் சண்டையிடல் அழகாகத் தோன்றுமாதை யால் இதை வீட்டில் வளர்ப்பது, நீர்த்துரு த்திமீன் - இது சேலினத்தைச் சேர்ந்து இது ஜாவா தீவின் நீர் நிலைகளி லுள்ளது. இது நீரின் மேனிலையில் மேய்ந்து வரு கையில் அருகில் பறக்கும் பட்டாம்பூச்சி வண்டுகள் மேல் தண்ணீரைப் பீச்சாங்கு ழல்போல் பீச்சி அப்பூச்சிகளை மயக்கி அவை நீரில் விழுந்தவுட னிரையாக்கும். அம்புவிடுமீன் (Oyliudirda) இது, ஐரோ ப்பிய சடல்களிலிருக்கிறது. இம் மீனின் தேகத்தில் குழாய்போல் ஒரு உறுப்புண்டு, இது, தன் விரோதியைக் கண்டபோது அவ்வுறுப்பின் வழியாக ஒருவித நீலவர் ணமான திரவத்தை வெளிவிட அத்திர வம் மற்றப் பிராணிகளின் மீது பட்டவு டன் நோவுதருதலால் இதைக்கண்டவுடன் பிராணிகள் விலகிப்போகின்றன. இவ் வினத்தில் மற்றொன்றிற்கு ஆசனத்தருகி
மீன்வகைகள் 1812 மீன் வகைகள் ளவை . திறப்பதால் ஒருவித ஓசை இனிதாக உண் டாசிறதாம் . காட்மீன் - இம்மீன் ஐரோபா கண்டத்தின் வடகடலிலுள்ளது . மீனின் விருத்தியால் அக்கடலோடிகள் செல்வமடைகின்றனர் . இது ஒரு தடை வைக்கு ( 10 ) லக்ஷத்திற்குமேல் முட்டை யிடுகிறது . இதன் ஈரலிலிருந்து ஒருவகை எண்ணெய் எடுக்கின் றனர் . அதுவே காட்லிவர் ஆயில் பறக்கும் மீன் - இம் மீனினங்களுக்கு விலாப்பக்கங்களில் இரக் கைகள் உண்டு . இது நீரில் ( 3 ) அடி உய ரம் கிளம்பி ( 50 ) அடி தாவிச்சென்று நீரில் மூழ்குகிறது . இவை கூட்டம் கூட்ட மாகவே வசிக்கின்றன . தட்டைமீன் - இது தட்டையாய் ஓரத்தில் இதற்கு முதுகிலிருந்து வால்வரையில் சிறு செட் டைக ளிருக்கின்றன . இதற்கு மனிதற் குள்ளது போல் நாக்குண்டு . ஆகையாலி தனை நாக்குமீன் என்பர் . கண்ணாடிமீன் இதன் உடல் தட்டையாய்க் கண்ணாடி போல் இருப்பதாலும் தண்ணீரினிறத் தைப் பெற்றிருப்பதாலும் இதனை அவ் வாறு கூறுவர் . காதும் கொம்புமுள்ள மீன் இவ்வகைமீன் ஜபான் கடலில் ( 1918 ) வருஷம் அகப்பட்டதாம் . அதற்கு இரண் டடி நீளமுள்ள காலும் கொம்பும் இருந்த தாம் . கூடுகட்டுமீன் - இது ஜபான் கடலி லுள்ள மீன் வகைகளைச் சேர்ந்தது . கடலிலுள்ள பூண்டுகளைக்கொண்டு கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அக்குஞ்சுகள் இரை தேடித்திரியும் பரு வம் வரையில் காத்துவிடும் என்பர் . பட்டு மீன் - இது மத்ய தரைக் கடலையடுத்த உஷ்ண பிரதேசத்தின் கடலிலுள்ளது . இது பட்டுப்பூச்சிகளைப்போல் பட்டு உண் டாக்குகிறதாம் . இதன் நாக்கின் அடிப்பாக த்தில் சிறு குழாய் போன்ற உறுப்புண்டு . அதிலுண்டாம் பசையினால் பட்டு உண்டா க்குகிறது . ஒட்டுமீன் - இது சுறா மீனின் இனத்தது . இதன் தலையின் மேற்புறத் தில் தட்டையாக ஒரு காற்றுறிஞ்சும் சதை ஒன்றிருக்கிறது . அதனாலிது பெரிய பிரா ணிகளின் உடல்களி லொட்டிக்கொண்டும் மரக்கலங்களி னடியில் ஒட்டிக்கொண்டும் ஜீவிக்கிறது . தூண்டில்மீன் - இது ஐசோ ப்பிய கடல்வாசி . ( 2 ) முதல் ( 10 ) அடி நீளமும் கனமமுள்ளது . இதற்கு முகத் திலும் நெற்றியிலும் மீசைபோன்ற உறுப் புக்கள் உண்டு . அவ்வுறுப்புக்களில் ஒன்று . நெற்றியில் நீண்டு நுனியில் தூண்டில் போலிருக்கிறது . இம் மீன் கடலடியில் தங்கித் தன்னை மறைத்துத் தூண்டில்போ லும் உறுப்பை வெளிவிட மற்ற மீன்கள் அதனை இரையென எண்ணிக் சௌவத் தன்னுறுப்பை இழுத்துக்கொண்டு சவ்விய மீனை யிரையாக்குவது . தொப்பைமீன் இதுவும் தூண்டில் மீன் வகையிலொன்று . இது வங்காளக்குடாக்கடலி ன்டிப்பாகத்தி லிருக்கிறது இதற்கு மூக்கின் மீதுள்ள கொம்பின் முனையில் செண்டுபோன்ற ஒரு உறுப்புண்டு . அதனை வெளியிட்டுத் தான் மறைந்திருக்கும் . ஏதேனும் பிராணி அத னைத் தீண்ட உடனே அப் பிராணியை இரையாக்கும் . நச்சுக்குழற் கண்ணுள்ள மீன் - ( Telescope Fish ) இது சைனா ஜப்பான் கடல்களிலும் நீர்நிலைகளிலுமுள் மீனின் கண்கள் தூர திருஷ்டி கண்ணாடி நீண்ட குழாயில் பதித் தது போல் நீண்ட உறுப்பில் பதிந்திருக் கின்றன . இதனிறம் கபில நிறமாகவும் சில வேளைகளில் பொன்னிறமாகவும் மாறு கிறதாம் . இதன் உடல் பலவகை நிறமும் புள்ளிகளும் கோடுகளும் பெற்று அழகா யிருக்கிறது . ஆகையால் இதை வீடுகளில் வளர்க்கின்றனர் . சண்டை செய்யும் மீன் . இம் மீன் ஸயாம் நாட்டு சிங்கப்பூர் முதலிய வற்றிலுள்ள நீர்நிலையிலிருப்பது . ( 10 ) அங்குல நீளமுள்ளது . இது தன் னினங்களுடன் தன்னினத்தை மாற்றிச் சண்டையிடல் அழகாகத் தோன்றுமாதை யால் இதை வீட்டில் வளர்ப்பது நீர்த்துரு த்திமீன் - இது சேலினத்தைச் சேர்ந்து இது ஜாவா தீவின் நீர் நிலைகளி லுள்ளது . இது நீரின் மேனிலையில் மேய்ந்து வரு கையில் அருகில் பறக்கும் பட்டாம்பூச்சி வண்டுகள் மேல் தண்ணீரைப் பீச்சாங்கு ழல்போல் பீச்சி அப்பூச்சிகளை மயக்கி அவை நீரில் விழுந்தவுட னிரையாக்கும் . அம்புவிடுமீன் ( Oyliudirda ) இது ஐரோ ப்பிய சடல்களிலிருக்கிறது . இம் மீனின் தேகத்தில் குழாய்போல் ஒரு உறுப்புண்டு இது தன் விரோதியைக் கண்டபோது அவ்வுறுப்பின் வழியாக ஒருவித நீலவர் ணமான திரவத்தை வெளிவிட அத்திர வம் மற்றப் பிராணிகளின் மீது பட்டவு டன் நோவுதருதலால் இதைக்கண்டவுடன் பிராணிகள் விலகிப்போகின்றன . இவ் வினத்தில் மற்றொன்றிற்கு ஆசனத்தருகி