அபிதான சிந்தாமணி

மனையிலக்கணம் 1278 மனையிலக்கணம் சால், பெருக்கி க-ல் கழித்தமிச்சம் நிதி, இதில் (கரு) க்குட்பட்டால் வளர்பிறையா கவும், (கரு) க்குமேல் தேய்பிறையா கவுங் கொள்க. சல் பெருக்கி குல் கழித்தமிச் சம் சூத்திரமாகக்கொள்ளவும். இவற்றுக்கு யோனி. க-க்கு கருடன், உ-க்கு பூனை, கூ-க்கு சிங்கம், ச-க்கு நாய், ந-க்கு பாம்பு, சு-க்கு எலி, எ-க்கு யானை, அ-க்கு முசல், எனக்கொள்க. இவற்றுள் பூனை, எலி, முசல் ஆகா. அம்சம் க-க்குச் சோரம், உ-க்கு புத்தி, ங க்கு சத்தி, ச.க்கு தான் யம், டு க்கு ராஜ்யம் சு. க்கு க்லீபம், எ-க்கு வருத்தம், அ-க்கு ரோகம், க-க்கு சுபம். க.சு எ அ ஆகா. சூத்திரம் சாக்கு பாலன், உ-க்கு குமாரன், கூ-க்கு ராஜன், ச-க்கு கிழவன், 6-க்கு மரணம், இவற்றுள் ச.டு. ஆகா. வீட்டின் அகலத்தை வலத்தில் ஐந்து பங்கு தள்ளி நின்றபங்கில் தெருவா சற்படிவைக்கவும், வலத்தில் உ-பங்கும், இடத்தில் கூ - பங்கும் தள்ளி நின்ற பங்கு ச-உள்முற்றமாக்க நன்று, வேதியர்க்குத் தெற்கு வடக்கு நீளமாகிய சந்திரபத்தியா கவும், மற்றவர்க்குக் கிழக்கு மேற்கு நீளமா கிய சூரியபத்தியாகவும் முற்ற மிருக்கவே ண்டும். வீடு முதலிய கட்டமனை கோலச் செல்லுகையில் தோஷமில்லாத நாள் கொ ண்டு செல்லுகையில் சகுன முதலிய பார்த் துத் தான் வீடுகட்ட கொண்ட இடம் தாழ் வற்ற தாய் உயர்ந்த இடமாய்ப் பூமிலக்ஷ ணங் கூறியபடி வருணத்தார்க் கேற்றதா யிருத்தல் வேண்டும். தென்சார்பாய் வட க்கு நோக்கியவாசல் வேதியர்க்காம். மேற் சார்பாய்க் கீழ்நோக்கிய வாசல் மனை அர சர்க்காம். வடசார்டாய்க் கிழக்குப்பார்த்த வாசல்மனை வைசியர்க்காம். கீழ்ச்சார்பாய் மேற்குப் பார்த்த வாசல்மனை சூத்திரருக் காம். தானிருக்கு மனைக்குத் தெற்கு மேற்கில் தன்னின் மூத்தார் தாய் தந்தை யர் குருகளுக்கு மனையிருத்தல் நலம். தானி ருக்கும் மனைக்குத் தெற்குக் குப்பை கொட் டவும், தென்மேற்கு மூலையில் வைக்கோற் போர்க் கட்டவும், மேற்கில் எருமைத்தொ ழுவவும், வடமேற்கில் தானியதொம் பையமைக்கவும், வடக்கில் பசுத்தொழுவங் கட்டவும், வடகிழக்கில், அடுக்களை வீடுகட் டவும், கிழக்கில் ஆட்டுக் கொட்டில் கட்ட வும், தென்கிழக்கில் பொக்கிஷ வீடியற்ற வும், பின்னையும், கிழக்குத் திக்கில் குளிக் கும் இடமும், அக்னி மூலையில் சமைக்குமி டமும், தெற்கில் சயனஸ் தலமும், நிருதி லையில் சாஸ்திர முதலிய வைக்குமிடமும், மேற்கில் போஜனஞ் செய்யும் இடமும், வாயு மூலையில் பசுத்தொழுவமும், வடக் கில் தன தான்யவீடும், ஈசான்யத்தில் பூசை வீடுகட்டவும் தன தான்ய முண்டாம். மனை கோல ஆகா நாள் - சித்திரை, வை காசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி, நன்றாம். ஒழிந்தவை மற்ற நல்ல மங்கல நாட்கள் திதியோக கரணங்கள் அறிந்து வாஸ்து புருஷன் எழுந்திருக்கு நாளறிந்து மனைகோல வேண்டும். வீட்டுக்கு லக்ன கேந்திர கிரகபலன், பிர கஸ்பதியிருக்கும் லக்னத்தில் ஸ்தம்பபிர திஷ்டை செய்து புதனிருக்கிற லக்னத்தில் தூலமேத்திச் சுக்ரனிருக்கிற லக்னத்தில் ஒடு மூடினால் அந்த வீட்டிற்கு அக்னி, சோர, ராஜபயங்களில்லை. ரு-ல், சு-ல் சந்திரனிருக்கச் சுக்ரவாரத்தில் வீடு கட்டி னால் சம்பத்துண்டாம். லீ திவாசற்கால் வைக்குமிடம் - கிழக்கு மேற்குவீதியாயின் ஒன்பதில் மூன்று பங்கு கிழக்கில் தள்ளியும், தெற்கு வடக்கு வீதி யாயின் தெற்கில் மூன்று பங்கு தள்ளியும் வாசற்கால் வைக்கவும். கதவு நிலைநிறுத்தல் - சித்திரை வடக்கு வாயில் ஐப்பசி - தெற்குவாயில் ஆடி-கிழக் குவாயில் தை-மேற்குவாயில். வீட்டுக்கு, அறைகள், கூடங்கள், வாசல் கள் முதலானவை வைத்துக் கட்டுவதற்கு அசல நீளம் அடியளவு 6-அடி நன்மை யுண்டு; 7. தரித்திரம் 8. ஷேமம், 9. பீடை, 10. பால் பாக்கியம், 11. நன்மை, 12. புத்திரஹானி, 13. வியாதி, 14. சஞ் சலம், 15; துன்பம், 16. செல்வ விருத்தி, 17. எதிரிகள் அஞ்சிநிற்பர், 18. மனை பா ழாம், 19. தரித்திரம், 20. இன்பந் தரும், 21. நன்மையுண்டு, 22. தைரிய விருத்தி, 23. தீமை விளையும், 24. மத்திமம், 25. மனையாள் மரணம், 26. சம்பத்துண்டு, 27. மிகுந்த செல்வம், 28. தெய்வகடாட் சம், 29. பால் பாக்கியம், 30. லட்சுமிவா சம், 31. துன்பமேயில்லை, 32. பொருள் சேரும், 33 நன்மையுண்டு, 34, கடுவிட் டோட்டும், 35. லஷ்மிகடாக்ஷம், 36 வீர லஷ்மி கடாக்ஷம், 44. சண்போம். கட்டியிருக்கும் வீடுகளில் குடித்தனம் போகவேண்டுமானால் மேற்கூறிய அடிகள் க்கின் சுபாசுபம் தெரிந்து குடிபுகுதல்நலம்,
மனையிலக்கணம் 1278 மனையிலக்கணம் சால் பெருக்கி - ல் கழித்தமிச்சம் நிதி இதில் ( கரு ) க்குட்பட்டால் வளர்பிறையா கவும் ( கரு ) க்குமேல் தேய்பிறையா கவுங் கொள்க . சல் பெருக்கி குல் கழித்தமிச் சம் சூத்திரமாகக்கொள்ளவும் . இவற்றுக்கு யோனி . - க்கு கருடன் - க்கு பூனை கூ - க்கு சிங்கம் - க்கு நாய் - க்கு பாம்பு சு - க்கு எலி - க்கு யானை - க்கு முசல் எனக்கொள்க . இவற்றுள் பூனை எலி முசல் ஆகா . அம்சம் - க்குச் சோரம் - க்கு புத்தி க்கு சத்தி ச.க்கு தான் யம் டு க்கு ராஜ்யம் சு . க்கு க்லீபம் - க்கு வருத்தம் - க்கு ரோகம் - க்கு சுபம் . க.சு ஆகா . சூத்திரம் சாக்கு பாலன் - க்கு குமாரன் கூ - க்கு ராஜன் - க்கு கிழவன் 6 - க்கு மரணம் இவற்றுள் ச.டு. ஆகா . வீட்டின் அகலத்தை வலத்தில் ஐந்து பங்கு தள்ளி நின்றபங்கில் தெருவா சற்படிவைக்கவும் வலத்தில் - பங்கும் இடத்தில் கூ - பங்கும் தள்ளி நின்ற பங்கு - உள்முற்றமாக்க நன்று வேதியர்க்குத் தெற்கு வடக்கு நீளமாகிய சந்திரபத்தியா கவும் மற்றவர்க்குக் கிழக்கு மேற்கு நீளமா கிய சூரியபத்தியாகவும் முற்ற மிருக்கவே ண்டும் . வீடு முதலிய கட்டமனை கோலச் செல்லுகையில் தோஷமில்லாத நாள் கொ ண்டு செல்லுகையில் சகுன முதலிய பார்த் துத் தான் வீடுகட்ட கொண்ட இடம் தாழ் வற்ற தாய் உயர்ந்த இடமாய்ப் பூமிலக்ஷ ணங் கூறியபடி வருணத்தார்க் கேற்றதா யிருத்தல் வேண்டும் . தென்சார்பாய் வட க்கு நோக்கியவாசல் வேதியர்க்காம் . மேற் சார்பாய்க் கீழ்நோக்கிய வாசல் மனை அர சர்க்காம் . வடசார்டாய்க் கிழக்குப்பார்த்த வாசல்மனை வைசியர்க்காம் . கீழ்ச்சார்பாய் மேற்குப் பார்த்த வாசல்மனை சூத்திரருக் காம் . தானிருக்கு மனைக்குத் தெற்கு மேற்கில் தன்னின் மூத்தார் தாய் தந்தை யர் குருகளுக்கு மனையிருத்தல் நலம் . தானி ருக்கும் மனைக்குத் தெற்குக் குப்பை கொட் டவும் தென்மேற்கு மூலையில் வைக்கோற் போர்க் கட்டவும் மேற்கில் எருமைத்தொ ழுவவும் வடமேற்கில் தானியதொம் பையமைக்கவும் வடக்கில் பசுத்தொழுவங் கட்டவும் வடகிழக்கில் அடுக்களை வீடுகட் டவும் கிழக்கில் ஆட்டுக் கொட்டில் கட்ட வும் தென்கிழக்கில் பொக்கிஷ வீடியற்ற வும் பின்னையும் கிழக்குத் திக்கில் குளிக் கும் இடமும் அக்னி மூலையில் சமைக்குமி டமும் தெற்கில் சயனஸ் தலமும் நிருதி லையில் சாஸ்திர முதலிய வைக்குமிடமும் மேற்கில் போஜனஞ் செய்யும் இடமும் வாயு மூலையில் பசுத்தொழுவமும் வடக் கில் தன தான்யவீடும் ஈசான்யத்தில் பூசை வீடுகட்டவும் தன தான்ய முண்டாம் . மனை கோல ஆகா நாள் - சித்திரை வை காசி ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி நன்றாம் . ஒழிந்தவை மற்ற நல்ல மங்கல நாட்கள் திதியோக கரணங்கள் அறிந்து வாஸ்து புருஷன் எழுந்திருக்கு நாளறிந்து மனைகோல வேண்டும் . வீட்டுக்கு லக்ன கேந்திர கிரகபலன் பிர கஸ்பதியிருக்கும் லக்னத்தில் ஸ்தம்பபிர திஷ்டை செய்து புதனிருக்கிற லக்னத்தில் தூலமேத்திச் சுக்ரனிருக்கிற லக்னத்தில் ஒடு மூடினால் அந்த வீட்டிற்கு அக்னி சோர ராஜபயங்களில்லை . ரு - ல் சு - ல் சந்திரனிருக்கச் சுக்ரவாரத்தில் வீடு கட்டி னால் சம்பத்துண்டாம் . லீ திவாசற்கால் வைக்குமிடம் - கிழக்கு மேற்குவீதியாயின் ஒன்பதில் மூன்று பங்கு கிழக்கில் தள்ளியும் தெற்கு வடக்கு வீதி யாயின் தெற்கில் மூன்று பங்கு தள்ளியும் வாசற்கால் வைக்கவும் . கதவு நிலைநிறுத்தல் - சித்திரை வடக்கு வாயில் ஐப்பசி - தெற்குவாயில் ஆடி - கிழக் குவாயில் தை - மேற்குவாயில் . வீட்டுக்கு அறைகள் கூடங்கள் வாசல் கள் முதலானவை வைத்துக் கட்டுவதற்கு அசல நீளம் அடியளவு 6 - அடி நன்மை யுண்டு ; 7. தரித்திரம் 8. ஷேமம் 9 . பீடை 10. பால் பாக்கியம் 11. நன்மை 12. புத்திரஹானி 13. வியாதி 14. சஞ் சலம் 15 ; துன்பம் 16. செல்வ விருத்தி 17. எதிரிகள் அஞ்சிநிற்பர் 18. மனை பா ழாம் 19. தரித்திரம் 20. இன்பந் தரும் 21. நன்மையுண்டு 22. தைரிய விருத்தி 23. தீமை விளையும் 24. மத்திமம் 25 . மனையாள் மரணம் 26. சம்பத்துண்டு 27. மிகுந்த செல்வம் 28. தெய்வகடாட் சம் 29. பால் பாக்கியம் 30. லட்சுமிவா சம் 31. துன்பமேயில்லை 32. பொருள் சேரும் 33 நன்மையுண்டு 34 கடுவிட் டோட்டும் 35. லஷ்மிகடாக்ஷம் 36 வீர லஷ்மி கடாக்ஷம் 44. சண்போம் . கட்டியிருக்கும் வீடுகளில் குடித்தனம் போகவேண்டுமானால் மேற்கூறிய அடிகள் க்கின் சுபாசுபம் தெரிந்து குடிபுகுதல்நலம்