அபிதான சிந்தாமணி

பரணம் 1205 மரணம் வகை மார்பில் அக்னியைப் பிரதிஷ்டித்து ஓமம் செய்வர். இது பிரேத்தகனம். இதுவே கொள்ளிவைத்தல். சஞ்சயனம் - மறுநாள் கர்த்தா வீட்டிலிருந்து ஐந்து அடை, ஐந்து உருண்டை, எள், பயறு, பால், நெருப்பு, முதலிய கொண்டு ஸ்மசானஞ் சென்று, பாலைச் சிதையின் மேல் புரோக்ஷித்தல் வேண்டும். பின் சிதையிலிருந்து அக்னி யெடுத்து ஓமஞ்செய்து பிறகு எலும்புக ளைப் பொறுக்க வேண்டியது. இவ்வாறு பொறுக்கிய எலும்புகளைக் கர்த்தா கண் களை மூடிக்கொண்டு கையில் வழுதலைக் கொடியைக் கட்டிக்கொண்டு பின்புறமாய் எலும்புகளைப் பாராமல் முன் கபாலம், வாய், மார்பு, கை, கால், இவற்றின் எலும் புகள் ஒவ்வொன்றை யெடுத்துச் சப்த மில்லாமல் சட்டியில் வைத்து ஒரு வன்னி மாத்தடி யைச் சார்ந்து நால்வரிடத்தில் தர்ப் பைகொடுத்துச் சஞ்சயன மந்திரம் செபித்து ஸ்மசான பூதங்களுக்கு முன் கொண்டு சென்றவைகளைப் பலியிட்டுக் கர்த்தாவா யினும் ஞாதிகளாயினும் எலும்புகளைப் புண்ய தீர்த்தங்களில் விடவேண்டும். செய்யப்பட்ட பின் தேக நீங்கிய ஆத்மா செல்லும் விதமும் அதன்பொருட் ச்ெ செய்யுங்கிரியைகளும் கூறப்படுகிறது. மற்றவை அபரக்கிரியையிற் காண்க. (சிரா த்தகாண்டம்). மனிதர் ஒவ்வொருவரும் தமது கர்மத்தின் முடிவில் மரணத்தை அடைகின்றனர். இறந்தவன் தான் செய்த தீமையால் வரும் பிரேத ஜன்மத்தை நிவர்த்திக்க வேண்டியவனுக்கு விருஷோ சர்க்கம் செய்தல் வேண்டும். அதனை அவன் உயிர்த்திருக்கும் போதே செய்ய னும் ஆம். அன்றி மரித்தபின்னும் செய் யல் ஆகும். அவ் விருஷோற்சர்க்கமாவது- கார்த்திகை மாதத்தின் பௌர்ணிமையி லாயினும், உத்தராயணத்தில் சுக்கிலப் க்ஷத்திலாயினும், கிருஷ்ணபக்ஷத்திலாயி னும், துவாதசியி லாயினும், மற்றெந்த நல்ல தினத்திலாயினும், நல்லொழுக்கம் உள்ள வேதியரை வருவித்துத்தான் சுத்த னாய் இடபக்கன்றை மஞ்சனம் ஆட்டி அதற்கும் சோடச உபசாரம் செய்து நான்கு ஆன் கன்றுகளுடன் அதனையும் அக்கி னியை வலம் வரச்செய்து வடக்கு நோக்கி இருந்து அந்த ஆன்கன்றை கோக்கித் தர்ம சுவரூபமே நீ ஆதியில் பிரமனால் படைக்கப் பட்டனை என்று துதித்துச் செய்வோன் தன்னைப்பற்றியேனும், பிறனைப்பற்றியே னும், அதன் வால் நுனியில் ஜலத்தை விடுத்து அந்நீரைக் கரத்தால் ஏந்திச் சிர சில் புரோக்ஷித்துக் கொண்டு ஆன்கன்றுக ளோடு அதனை விடல் வேண்டும். இறந்தவனைப் பற்றிச் செய்யப்படு மேல் ஏகோதிஷ்ட சிரார்த்தம் செய்யல் வேண் டும். மரித்த பதினொன்றாம் நாளிலேனும், பன்னிரண்டாம் நாளிலேனும், ஷோடச சிரார்த்தம் சபிண்டீகரணத்திற்கு முன், செய்தல் வேண்டும். பின் பததானம் செய்தல் வேண்டும். பின் வைதரணி நதி யைக் கடத்தற்குக் கரும்பினால் ஓடஞ் செய்து அதனைப் பட்டால் சுற்றி நெய் நிரப்பிய வெண்கலப் பாத்திரத்தை அத னுள் வைத்துத் தேவதாராதனை செய்து வேதியர்க்குக் கொடுத்தல்வேண்டும். பின் எள், இரும்பு, பொன், சப்த தானியம், பருத்தி, உப்பு முதலியவும் தானஞ் செய்ய வேண்டும். திலதானமும், சைய்யா தான மும், செய்தல்வேண்டும். இறந்தவுடன் ஜீவன் யமபுரி சென்று மீண்டுவருதலால் உடனே இறந்தஉடலைத் தகனாதிகள் செய் யாமல் சிறிது பொழுது கழிந்த பின்ன ரே செய்தல் வேண்டும். மனிதலோகத் திற்கும், யமபுரத்திற்கும், இடையில் (அசு,000) காதவழி உளது. இறந்த ஜீவனைக் காலபடர் காலன் முன் கொண்டு போய்விடக் காலன் இவனை மீண்டும் அவ் விடம் கொண்டு போகக் கட்டளையிட்டுப் பன்னிரண்டாம் நாள் கழிந்தபின் கொண்டு வாச் செய்வன். அக்கட்டளை எற்ற படர் கள் நொடிக்கு முன் ஜீவனைக் கொணர்ந்து விடுவர். மீண்டும் தன் தேகத்தில் புகு தற்கு இலாமையால் இறந்த உடலுக்குப் பத்து முழத்துக்கு மேல் நின்று தீப்பற்றி எரியும் தேகத்தைக் கண்டு அழுது அத் தேகம் வெந்தொழிந்தபின் புத்திரன் முத லியோர் போடும் பிண்டத்தால் உண்டாம் பிண்டதேகம் கொண்டு போவார். வோரைப் பார்த்துக்கொண்டு வீட்டின் வாயிலில் சிற்பான். மரித்த ஜீவன் (ங) நாள் நீரிலும் (ஈ) நாள் அக்கினியிலும் (கூ) நாள் ஆகாயத்திலும், ஒரு நாள் கிரு கத்திலும் வசிப்பன். பின் பதினொன்று பன்னிரண்டாம் நாட்களில் கொடுக்கப் படுவனவற்றை உண்டு பதின் மூன்றாம் நாள் யமபடர்களால் பாசத்தால் இழுக்கப் பட்டு வீட்டைப் பார்த்திக் சதறிய வண்
பரணம் 1205 மரணம் வகை மார்பில் அக்னியைப் பிரதிஷ்டித்து ஓமம் செய்வர் . இது பிரேத்தகனம் . இதுவே கொள்ளிவைத்தல் . சஞ்சயனம் - மறுநாள் கர்த்தா வீட்டிலிருந்து ஐந்து அடை ஐந்து உருண்டை எள் பயறு பால் நெருப்பு முதலிய கொண்டு ஸ்மசானஞ் சென்று பாலைச் சிதையின் மேல் புரோக்ஷித்தல் வேண்டும் . பின் சிதையிலிருந்து அக்னி யெடுத்து ஓமஞ்செய்து பிறகு எலும்புக ளைப் பொறுக்க வேண்டியது . இவ்வாறு பொறுக்கிய எலும்புகளைக் கர்த்தா கண் களை மூடிக்கொண்டு கையில் வழுதலைக் கொடியைக் கட்டிக்கொண்டு பின்புறமாய் எலும்புகளைப் பாராமல் முன் கபாலம் வாய் மார்பு கை கால் இவற்றின் எலும் புகள் ஒவ்வொன்றை யெடுத்துச் சப்த மில்லாமல் சட்டியில் வைத்து ஒரு வன்னி மாத்தடி யைச் சார்ந்து நால்வரிடத்தில் தர்ப் பைகொடுத்துச் சஞ்சயன மந்திரம் செபித்து ஸ்மசான பூதங்களுக்கு முன் கொண்டு சென்றவைகளைப் பலியிட்டுக் கர்த்தாவா யினும் ஞாதிகளாயினும் எலும்புகளைப் புண்ய தீர்த்தங்களில் விடவேண்டும் . செய்யப்பட்ட பின் தேக நீங்கிய ஆத்மா செல்லும் விதமும் அதன்பொருட் ச்ெ செய்யுங்கிரியைகளும் கூறப்படுகிறது . மற்றவை அபரக்கிரியையிற் காண்க . ( சிரா த்தகாண்டம் ) . மனிதர் ஒவ்வொருவரும் தமது கர்மத்தின் முடிவில் மரணத்தை அடைகின்றனர் . இறந்தவன் தான் செய்த தீமையால் வரும் பிரேத ஜன்மத்தை நிவர்த்திக்க வேண்டியவனுக்கு விருஷோ சர்க்கம் செய்தல் வேண்டும் . அதனை அவன் உயிர்த்திருக்கும் போதே செய்ய னும் ஆம் . அன்றி மரித்தபின்னும் செய் யல் ஆகும் . அவ் விருஷோற்சர்க்கமாவது கார்த்திகை மாதத்தின் பௌர்ணிமையி லாயினும் உத்தராயணத்தில் சுக்கிலப் க்ஷத்திலாயினும் கிருஷ்ணபக்ஷத்திலாயி னும் துவாதசியி லாயினும் மற்றெந்த நல்ல தினத்திலாயினும் நல்லொழுக்கம் உள்ள வேதியரை வருவித்துத்தான் சுத்த னாய் இடபக்கன்றை மஞ்சனம் ஆட்டி அதற்கும் சோடச உபசாரம் செய்து நான்கு ஆன் கன்றுகளுடன் அதனையும் அக்கி னியை வலம் வரச்செய்து வடக்கு நோக்கி இருந்து அந்த ஆன்கன்றை கோக்கித் தர்ம சுவரூபமே நீ ஆதியில் பிரமனால் படைக்கப் பட்டனை என்று துதித்துச் செய்வோன் தன்னைப்பற்றியேனும் பிறனைப்பற்றியே னும் அதன் வால் நுனியில் ஜலத்தை விடுத்து அந்நீரைக் கரத்தால் ஏந்திச் சிர சில் புரோக்ஷித்துக் கொண்டு ஆன்கன்றுக ளோடு அதனை விடல் வேண்டும் . இறந்தவனைப் பற்றிச் செய்யப்படு மேல் ஏகோதிஷ்ட சிரார்த்தம் செய்யல் வேண் டும் . மரித்த பதினொன்றாம் நாளிலேனும் பன்னிரண்டாம் நாளிலேனும் ஷோடச சிரார்த்தம் சபிண்டீகரணத்திற்கு முன் செய்தல் வேண்டும் . பின் பததானம் செய்தல் வேண்டும் . பின் வைதரணி நதி யைக் கடத்தற்குக் கரும்பினால் ஓடஞ் செய்து அதனைப் பட்டால் சுற்றி நெய் நிரப்பிய வெண்கலப் பாத்திரத்தை அத னுள் வைத்துத் தேவதாராதனை செய்து வேதியர்க்குக் கொடுத்தல்வேண்டும் . பின் எள் இரும்பு பொன் சப்த தானியம் பருத்தி உப்பு முதலியவும் தானஞ் செய்ய வேண்டும் . திலதானமும் சைய்யா தான மும் செய்தல்வேண்டும் . இறந்தவுடன் ஜீவன் யமபுரி சென்று மீண்டுவருதலால் உடனே இறந்தஉடலைத் தகனாதிகள் செய் யாமல் சிறிது பொழுது கழிந்த பின்ன ரே செய்தல் வேண்டும் . மனிதலோகத் திற்கும் யமபுரத்திற்கும் இடையில் ( அசு 000 ) காதவழி உளது . இறந்த ஜீவனைக் காலபடர் காலன் முன் கொண்டு போய்விடக் காலன் இவனை மீண்டும் அவ் விடம் கொண்டு போகக் கட்டளையிட்டுப் பன்னிரண்டாம் நாள் கழிந்தபின் கொண்டு வாச் செய்வன் . அக்கட்டளை எற்ற படர் கள் நொடிக்கு முன் ஜீவனைக் கொணர்ந்து விடுவர் . மீண்டும் தன் தேகத்தில் புகு தற்கு இலாமையால் இறந்த உடலுக்குப் பத்து முழத்துக்கு மேல் நின்று தீப்பற்றி எரியும் தேகத்தைக் கண்டு அழுது அத் தேகம் வெந்தொழிந்தபின் புத்திரன் முத லியோர் போடும் பிண்டத்தால் உண்டாம் பிண்டதேகம் கொண்டு போவார் . வோரைப் பார்த்துக்கொண்டு வீட்டின் வாயிலில் சிற்பான் . மரித்த ஜீவன் ( ) நாள் நீரிலும் ( ) நாள் அக்கினியிலும் ( கூ ) நாள் ஆகாயத்திலும் ஒரு நாள் கிரு கத்திலும் வசிப்பன் . பின் பதினொன்று பன்னிரண்டாம் நாட்களில் கொடுக்கப் படுவனவற்றை உண்டு பதின் மூன்றாம் நாள் யமபடர்களால் பாசத்தால் இழுக்கப் பட்டு வீட்டைப் பார்த்திக் சதறிய வண்