அபிதான சிந்தாமணி

மகாகாளர் 1226 மகாகைலாச மலரா மகாகாளர் - -(1) அரிகாப் புத்திரருக்குச் சேநாபதி, (வீரமாகாளர்) இவர் இந்தி ராணி தனித்திருக்கையில் அரிகாப்புத்தி ரர் கட்டளையால் காவல் பூண்டிருந்து அச முகி இந்திராணியை வலிதில் தூக்கிச் சென்ற காலத்து அவள் காத்தினையும் துன்முகியின் காத்தினையும் வாளால் வெ ட்டி யெறிந்தவர். வீரபத்திரர்க்குக் காளி தேவியிடம் பிறந்தவர். 2. கருநிறம், முக்கண், இடது கையிற் கபாலம், வலதுகையிற் சூலம், பாம்பின் பூணூல், அணிந்த சிவாவசாத்தொன்று, 3. சிவகணத்தலைவர், சறுப்புநிறம், முக் கண், வலதுகரத்தில் சூலம், இடது காத் தில் கபாலம் பெற்றவர். மகாகாளன் - ஏகாதசருத்ரருள் ஒருவன், தேவிரசாளை, மகாகாளேச்வரம் - தூஷணனைக் காண்க. மகாகிருதி - (சூ.) விதுர்த்தன் குமரன். மகாதண்டன் திருதராஷ்டிரன் குமரன். மகாகுப்தன் - வேதகிரியில் துவாபரயுகத் தில் கழுகு உருக்கொண்டு சிவபூசை செய் தவன். மகாகைலாசம் - இதன் பெருமையினை ஆயிரம் வாயினையுடைய ஆதிசேடனாலும் வேத சாஸ்திரங்களாலும் கூறி முடியாது. ஆயினும், சிவதர்மத்தின்படி சிறிது கூறு வாம். இந்தப் பூலோகத்தின் மேல் புவ லோகம் பதினைந்து நூறாயிரம் யோசனை விஸ்தாரம் ; அதில் பத்து வாயுக்கள் சஞ்ச ரிக்கும். வாயுமண்டலம், அப்பால் மேக மண்டலம், அதன் மீது ஆதித்தமண்டலம், அதன்மீது சந்திரமண்டலம், அப்பால் நக்ஷத்திரமண்டலம், அதன்மேல் புதனு லகு, அதன்மீது சுக்கிரனுலகு, அதன்மீது செவ்வாயுலகு, அதன் மீது வியாழனுலகு, அதன்மீது சனியுலகு, அதன் மீது இருடி பதம், அப்பால் துருவபதம், அதன்மேல் சுவர்க்கலோகம், அதன் மேல் மகலோகம், அதன்மேல் சநலோகம், அதன் மேல் தவ லோகம், அதன்மேல் ஸத்தியலோகம், அதன்மீது வைகுண்டம், அதன் மீது சிவ லோகம். ஒப்பில்லா தவனும் மேருவை வில்லாகவுடையவனும் ஆகிய சிவமூர்த்தி எழுந்தருளிய சிவலோகத்தில் சூர்யப்பிர காசம் போன்ற பலதேர்கள் ஒருபாலிலும், அழகிய அரம்பையர்கள் பாடும் இயலிசை கள் ஒருபாலிலும், தம்பட்ட முதலான வாச்சியத்தொலி ஒருபாலிலும், மருவிய மலர்களையுடைய மரத்தினொழுக் கொருபாலிலும், வேதங்களை யோதும் விரதியர் நிறைந்த வளத்தையுடைய வன ங்க ளொருபாலினும், மலையையொத்து விளங்கிய மதில்கள் பலபாலிலும் விளங் கும். புலித்தோ லுடுத்த வரையினன் எழுந் தருளிய சிவலோகத்தில் உன்னத மான ஆயிரக்கால் மண்டபம் ஒருபாலி னும், நீண்ட கொடிகனில் கட்டி விளங்கிய மணியோசை யொரு பாலினும், விலை யில்லாத நவமணிகுயிற்றிய திண்ணைகள் ஒருபாலினும், விருப்பினை யுடையவர்கள் விரும்புவனவாகிய நவமணிகள் நிறைந்த சங்கநிதி பதுமநிதி ஒருபாலினும், அலை மலிந்த புனலையுடைய நதியணிகள் ஒரு பாலினும், வண்டுகள் முழங்கும் நீலோற் பலம் விரிந்த தடாகங்க ளொருபாலினும், பொன்முடி சூடிய தேவர்கள் கூடுமிடங் கள் ஒருபாலினும் தாள வொத்தின்படி நடனஞ் செய்யும் பெருமையை யுடையவ னாய்த் தேவர்கள் தேவனாகிய சிவமூர்த்தி எழுந்தருளித் தனக்குத்தானே ஒப்பாகிய சிவலோகத்தின் கண் மணந் தங்கிய நாண் லலங்கரிக்கப்பட்ட மாளிகைகள் ஒருபாலினும், தீப்பொரி போன்ற மாணி க்கங்களா லலங்கரிக்கப்பட்ட மாளிகைக ளொருபாலிலும், சிற்ப நூல் விதிப்படி சமைத்த சந்திரனைப் போன்ற மாளிகை கள் ஒருபாலினும், ஒளியையுடைய மர கதப் பச்சையால் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகள் ஒருபாலினும், சூரியப் பிரகா சம் போன்ற காவலை யுடைய மாளிகைகள் ஒருபாலினும், மாற்றுயர்ந்த பொன் மய மான பெரிய மாளிகைகள் ஒருபாலினும் விளங்கும். ஒருபால் சிங்கம்போலவும் புலி போலவும் முகத்தினையும் பல முகங்களையு முடையாரும், ஒருபால் பல கைகளையு முடையாரும், பல கால்களையு முடையா ரும் காவலாக இருப்பர். இம்முகத்தையும் காங் கால்களையும் அந்தத் திவ்யதேகிகள் பொருந்தியிருப்பது திருப்பணிவிடையில் 'சலியாநிலைப் பொருட்டாம். அந்தச் சிவ லோகத்தின் கண் பக்தி வைராக்கியத்தின் உறுதியுடையார், சிவனருளிய திருப்பணி யிடத்துக் கருத்துடையார், மல நோய் சற்றுமில்லார், ஒருகுற்றமு மில்லாதவர், எல்லாருஞ் சோ விரும்பும் மேன்மை யுடையார், நற்குண மமைந்த திருவுருவ முடையார், பெரிய சடைமுடி யுடையார் மண
மகாகாளர் 1226 மகாகைலாச மலரா மகாகாளர் - - ( 1 ) அரிகாப் புத்திரருக்குச் சேநாபதி ( வீரமாகாளர் ) இவர் இந்தி ராணி தனித்திருக்கையில் அரிகாப்புத்தி ரர் கட்டளையால் காவல் பூண்டிருந்து அச முகி இந்திராணியை வலிதில் தூக்கிச் சென்ற காலத்து அவள் காத்தினையும் துன்முகியின் காத்தினையும் வாளால் வெ ட்டி யெறிந்தவர் . வீரபத்திரர்க்குக் காளி தேவியிடம் பிறந்தவர் . 2. கருநிறம் முக்கண் இடது கையிற் கபாலம் வலதுகையிற் சூலம் பாம்பின் பூணூல் அணிந்த சிவாவசாத்தொன்று 3. சிவகணத்தலைவர் சறுப்புநிறம் முக் கண் வலதுகரத்தில் சூலம் இடது காத் தில் கபாலம் பெற்றவர் . மகாகாளன் - ஏகாதசருத்ரருள் ஒருவன் தேவிரசாளை மகாகாளேச்வரம் - தூஷணனைக் காண்க . மகாகிருதி - ( சூ . ) விதுர்த்தன் குமரன் . மகாதண்டன் திருதராஷ்டிரன் குமரன் . மகாகுப்தன் - வேதகிரியில் துவாபரயுகத் தில் கழுகு உருக்கொண்டு சிவபூசை செய் தவன் . மகாகைலாசம் - இதன் பெருமையினை ஆயிரம் வாயினையுடைய ஆதிசேடனாலும் வேத சாஸ்திரங்களாலும் கூறி முடியாது . ஆயினும் சிவதர்மத்தின்படி சிறிது கூறு வாம் . இந்தப் பூலோகத்தின் மேல் புவ லோகம் பதினைந்து நூறாயிரம் யோசனை விஸ்தாரம் ; அதில் பத்து வாயுக்கள் சஞ்ச ரிக்கும் . வாயுமண்டலம் அப்பால் மேக மண்டலம் அதன் மீது ஆதித்தமண்டலம் அதன்மீது சந்திரமண்டலம் அப்பால் நக்ஷத்திரமண்டலம் அதன்மேல் புதனு லகு அதன்மீது சுக்கிரனுலகு அதன்மீது செவ்வாயுலகு அதன் மீது வியாழனுலகு அதன்மீது சனியுலகு அதன் மீது இருடி பதம் அப்பால் துருவபதம் அதன்மேல் சுவர்க்கலோகம் அதன் மேல் மகலோகம் அதன்மேல் சநலோகம் அதன் மேல் தவ லோகம் அதன்மேல் ஸத்தியலோகம் அதன்மீது வைகுண்டம் அதன் மீது சிவ லோகம் . ஒப்பில்லா தவனும் மேருவை வில்லாகவுடையவனும் ஆகிய சிவமூர்த்தி எழுந்தருளிய சிவலோகத்தில் சூர்யப்பிர காசம் போன்ற பலதேர்கள் ஒருபாலிலும் அழகிய அரம்பையர்கள் பாடும் இயலிசை கள் ஒருபாலிலும் தம்பட்ட முதலான வாச்சியத்தொலி ஒருபாலிலும் மருவிய மலர்களையுடைய மரத்தினொழுக் கொருபாலிலும் வேதங்களை யோதும் விரதியர் நிறைந்த வளத்தையுடைய வன ங்க ளொருபாலினும் மலையையொத்து விளங்கிய மதில்கள் பலபாலிலும் விளங் கும் . புலித்தோ லுடுத்த வரையினன் எழுந் தருளிய சிவலோகத்தில் உன்னத மான ஆயிரக்கால் மண்டபம் ஒருபாலி னும் நீண்ட கொடிகனில் கட்டி விளங்கிய மணியோசை யொரு பாலினும் விலை யில்லாத நவமணிகுயிற்றிய திண்ணைகள் ஒருபாலினும் விருப்பினை யுடையவர்கள் விரும்புவனவாகிய நவமணிகள் நிறைந்த சங்கநிதி பதுமநிதி ஒருபாலினும் அலை மலிந்த புனலையுடைய நதியணிகள் ஒரு பாலினும் வண்டுகள் முழங்கும் நீலோற் பலம் விரிந்த தடாகங்க ளொருபாலினும் பொன்முடி சூடிய தேவர்கள் கூடுமிடங் கள் ஒருபாலினும் தாள வொத்தின்படி நடனஞ் செய்யும் பெருமையை யுடையவ னாய்த் தேவர்கள் தேவனாகிய சிவமூர்த்தி எழுந்தருளித் தனக்குத்தானே ஒப்பாகிய சிவலோகத்தின் கண் மணந் தங்கிய நாண் லலங்கரிக்கப்பட்ட மாளிகைகள் ஒருபாலினும் தீப்பொரி போன்ற மாணி க்கங்களா லலங்கரிக்கப்பட்ட மாளிகைக ளொருபாலிலும் சிற்ப நூல் விதிப்படி சமைத்த சந்திரனைப் போன்ற மாளிகை கள் ஒருபாலினும் ஒளியையுடைய மர கதப் பச்சையால் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகள் ஒருபாலினும் சூரியப் பிரகா சம் போன்ற காவலை யுடைய மாளிகைகள் ஒருபாலினும் மாற்றுயர்ந்த பொன் மய மான பெரிய மாளிகைகள் ஒருபாலினும் விளங்கும் . ஒருபால் சிங்கம்போலவும் புலி போலவும் முகத்தினையும் பல முகங்களையு முடையாரும் ஒருபால் பல கைகளையு முடையாரும் பல கால்களையு முடையா ரும் காவலாக இருப்பர் . இம்முகத்தையும் காங் கால்களையும் அந்தத் திவ்யதேகிகள் பொருந்தியிருப்பது திருப்பணிவிடையில் ' சலியாநிலைப் பொருட்டாம் . அந்தச் சிவ லோகத்தின் கண் பக்தி வைராக்கியத்தின் உறுதியுடையார் சிவனருளிய திருப்பணி யிடத்துக் கருத்துடையார் மல நோய் சற்றுமில்லார் ஒருகுற்றமு மில்லாதவர் எல்லாருஞ் சோ விரும்பும் மேன்மை யுடையார் நற்குண மமைந்த திருவுருவ முடையார் பெரிய சடைமுடி யுடையார் மண