அபிதான சிந்தாமணி

அறுபத்துமூவா 110 அனாசாரங்கள் அறுபத்துழவர் - நாயன்மார் அறுபத்து மூவர் காண்க, அறுமுகக்கடவுள் - சூராதிகளின் ஒடுக்கத் தின்பொருட்டு, தேவராதியர். சிவமூர்த் தியை வேண்ட அக்காலத்தில் அறுமுகத் துடனிருந்த சிவமூர்த்தியின் நெற்றி விழி களாறினும் ஆறு பொறிகள் சிதறின. அவற் றைச் சிவமூர்த்தியின் எவலால் வாயுவும் அக்நியும் தாங்கிக் சங்கையில் விடக் கங்கை சரவனத்தில் வைக்கக் குழந்தையுருவாகி வளர்கையில் தேவரேவலாற் கார்த்திகை முதலறு வரும் பாலூட்டவுண்டு வளர்ந்து சூரன் முதலாயினாரை வென்ற திருவுரு. (ஸ்காந்தம்) அறுமுறைவாழ்த்து - முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்ற ஆறனையும் பற்றிக்கூறும் வாழ்த்து . அறுவகை நிலை-வைணவம், சமநிலை. வை சாகம், மண்டலம், ஆலீடம், பிரத்யாலீடம். அறுவகைப்படை - மூலப்படை, கூலிப் படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை. அறுவைவாணிகனூர் இளவேட்டனார் - கடை ச்சங்கமருவிய புலவர். மதுரை அறுவை வாணிகனா ரிளவேட்டனாரைக் காண்க. அற்பகன்- துருபதன் குமரன். இவனுக்கு - நந்திவர்த்த ன ஆசயன் என்பவன் குமரன். அற்புதம் - இந்திரப்பிரத்தத்தி னருகிலுள்ள ஒரு மலை. அனந்ததனபாண்டியன் - குலோத்துங்க பாண்டியன் குமான. இவன் காலத்து நாக மெய்தது, மாயப்பசுவை வதைத்தது. அனந்தசதுட்டயம் - அனந்தஞானம், அன ந்த தரிசனம், அனந் தவீரியம், அனந்த சுகம். (சீவக) அனந்தசுகபாண்டியன் -- அனந்தகுணபாண் டியனுகுப்பின் மதுரையாண்டவன். அனந்தபாரதி ஐயங்கார்-இவர் தஞ்சாவூரி லிருந்தவித்வான். உத்தரராமாயண கீர்த் தனை, பாகவததசமஸ்கந் தநாடகம், தேசி கப்பிரபந்தம், மருதூர்வெண்பா, யானை மேலழகர்கொண்டிச்சிந்து, முப்பாற்றி ரட்டு செய்தவர். அனவர்த்தி - விருத்தாசலபுராணம் நாத சன்மா இடம் கேட்டவர். அனுசாரங்கள் --இவை, இல்லறம் துறவறத் திருப்போர் அநுட்டிக்கும் ஒழுக்கங்கள். ஆடையின்றி ஸ்நானஞ்செய்தலும், இரண் டன்றி ஓராடை மாத்திரம் உடுத்துக் கொண்டு உண்ணுதலும், ஒருவர் தாம் உடுத்த ஆடையைத் தோய்த்துத் தண்ணீ ரிலே பிழிதலும், ஓராடை உடுத்துக்கொ ண்டு சபையில் போதலும் கூடா. தலையில் தேய்த்த எண்ணெயை வழித்து மற்ற அவயங்களில் பூசுதலாகாது. மற்றவர்கள் உடுத்த அழுக்கு வஸ்திரத்தைத் தீண்டு தல் கூடாது. பிறருடைய செருப்பைக் காலில் அணிந்து கொள்ளுதல் கூடாது, தண்ணீரிலே தம்முடைய நிழலைப் பார்த் தலும், சும்மா உட்கார்ந்து கொண்டு தரை யைக் கீறுதலும், இரவில் ஒரு மரத்தின் அருகிலே போதலும், நீரைத் தொடாமல் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதலும், எண்ணெய் தேய்த்து கொண்டபின் உடம் பின்மேல் நீரைத் தெளித்துக்கொள்ளா மல் புலையனைப் பார்த்தலும் ஆகா. ஐங்கு ரவர் சொல்லிய சொல்லைக் கடந்து ஒரு காரியத்தையும் செய்யலாகாது. முடிவு பொது குறைவிரதம் உடையவர்கள் அவ் விரதத்தை மறத்தல் கூடாது. பூரணையில் பல் தேய்த்தலு மாகாது. மரங்களை வெட் தெலுமாகாது. ஒருவர் உட்கார்ந்திருக் கின்ற இடத்திற்கும், விளக்கிற்கும் நடுவி லே போதலாகாது, சுவரின் மேல் எச்சிலை உமிழ்தல் கூடாது. பிறர் உடுத்துக் கிழிந்த அழுக்கு வஸ்திரத்தைக் கீழே போட்டுக் கொள்வதும் மேலே போர்த்துக் கொள் வதும் ஆகாது. எப்படிப்பட்ட சமயத்தி லும் தாம் உடுத்திருக்கின்ற வஸ்திரத்தின் காற்று மற்றவர்மேல் படும்படி செல்லு தல் கூடாது. பலர் நடுவில் தாம் உடுத்திரு க்கின்ற வஸ்திரத்தை உதறுதல் கூடாது. காலொடு காலைத்தேய்த்தலாகாது மனைவி பூப்பு நாள் மூன்றிலும் அவளை நோக்கு தல் ஆகாது. நடுப்பகலிலும் நள்ளிரவி லும், மாலையிலும், திருவாதிரையிலும், திருவோணத்திலும், அமாவாசை, பௌர் ணமியிலும், அஷ்டமியிலும், பிறந்தநாளி லும், கலவி செய்தல் ஆகாது. அளக்கும் படியை மணைமேல் வைத்தலும், புது வஸ் திரத்தைத் தலைக்கடையில் பிரித்தலும், தலைக்கடையில் கட்டிலிட்டுப் படுத்தலும் கூடா. தம்மை யறியா தாரெதிரில் நிற்ற லொழிக. கல்லியாண பந்தலின் கீழ் துடை ப்பம், செத்தை , பூவின் புறவிதழ், பழைய கரிப்பானை, கிழிந்த கட்டில் ஆகிய இவை களைப் பரப்பலாகாது (ஆசாரக்கோவை)
அறுபத்துமூவா 110 அனாசாரங்கள் அறுபத்துழவர் - நாயன்மார் அறுபத்து மூவர் காண்க அறுமுகக்கடவுள் - சூராதிகளின் ஒடுக்கத் தின்பொருட்டு தேவராதியர் . சிவமூர்த் தியை வேண்ட அக்காலத்தில் அறுமுகத் துடனிருந்த சிவமூர்த்தியின் நெற்றி விழி களாறினும் ஆறு பொறிகள் சிதறின . அவற் றைச் சிவமூர்த்தியின் எவலால் வாயுவும் அக்நியும் தாங்கிக் சங்கையில் விடக் கங்கை சரவனத்தில் வைக்கக் குழந்தையுருவாகி வளர்கையில் தேவரேவலாற் கார்த்திகை முதலறு வரும் பாலூட்டவுண்டு வளர்ந்து சூரன் முதலாயினாரை வென்ற திருவுரு . ( ஸ்காந்தம் ) அறுமுறைவாழ்த்து - முனிவர் பார்ப்பார் ஆனிரை மழை முடியுடை வேந்தர் உலகு என்ற ஆறனையும் பற்றிக்கூறும் வாழ்த்து . அறுவகை நிலை - வைணவம் சமநிலை . வை சாகம் மண்டலம் ஆலீடம் பிரத்யாலீடம் . அறுவகைப்படை - மூலப்படை கூலிப் படை நாட்டுப்படை காட்டுப்படை துணைப்படை பகைப்படை . அறுவைவாணிகனூர் இளவேட்டனார் - கடை ச்சங்கமருவிய புலவர் . மதுரை அறுவை வாணிகனா ரிளவேட்டனாரைக் காண்க . அற்பகன் - துருபதன் குமரன் . இவனுக்கு - நந்திவர்த்த ஆசயன் என்பவன் குமரன் . அற்புதம் - இந்திரப்பிரத்தத்தி னருகிலுள்ள ஒரு மலை . அனந்ததனபாண்டியன் - குலோத்துங்க பாண்டியன் குமான . இவன் காலத்து நாக மெய்தது மாயப்பசுவை வதைத்தது . அனந்தசதுட்டயம் - அனந்தஞானம் அன ந்த தரிசனம் அனந் தவீரியம் அனந்த சுகம் . ( சீவக ) அனந்தசுகபாண்டியன் - - அனந்தகுணபாண் டியனுகுப்பின் மதுரையாண்டவன் . அனந்தபாரதி ஐயங்கார் - இவர் தஞ்சாவூரி லிருந்தவித்வான் . உத்தரராமாயண கீர்த் தனை பாகவததசமஸ்கந் தநாடகம் தேசி கப்பிரபந்தம் மருதூர்வெண்பா யானை மேலழகர்கொண்டிச்சிந்து முப்பாற்றி ரட்டு செய்தவர் . அனவர்த்தி - விருத்தாசலபுராணம் நாத சன்மா இடம் கேட்டவர் . அனுசாரங்கள் - - இவை இல்லறம் துறவறத் திருப்போர் அநுட்டிக்கும் ஒழுக்கங்கள் . ஆடையின்றி ஸ்நானஞ்செய்தலும் இரண் டன்றி ஓராடை மாத்திரம் உடுத்துக் கொண்டு உண்ணுதலும் ஒருவர் தாம் உடுத்த ஆடையைத் தோய்த்துத் தண்ணீ ரிலே பிழிதலும் ஓராடை உடுத்துக்கொ ண்டு சபையில் போதலும் கூடா . தலையில் தேய்த்த எண்ணெயை வழித்து மற்ற அவயங்களில் பூசுதலாகாது . மற்றவர்கள் உடுத்த அழுக்கு வஸ்திரத்தைத் தீண்டு தல் கூடாது . பிறருடைய செருப்பைக் காலில் அணிந்து கொள்ளுதல் கூடாது தண்ணீரிலே தம்முடைய நிழலைப் பார்த் தலும் சும்மா உட்கார்ந்து கொண்டு தரை யைக் கீறுதலும் இரவில் ஒரு மரத்தின் அருகிலே போதலும் நீரைத் தொடாமல் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதலும் எண்ணெய் தேய்த்து கொண்டபின் உடம் பின்மேல் நீரைத் தெளித்துக்கொள்ளா மல் புலையனைப் பார்த்தலும் ஆகா . ஐங்கு ரவர் சொல்லிய சொல்லைக் கடந்து ஒரு காரியத்தையும் செய்யலாகாது . முடிவு பொது குறைவிரதம் உடையவர்கள் அவ் விரதத்தை மறத்தல் கூடாது . பூரணையில் பல் தேய்த்தலு மாகாது . மரங்களை வெட் தெலுமாகாது . ஒருவர் உட்கார்ந்திருக் கின்ற இடத்திற்கும் விளக்கிற்கும் நடுவி லே போதலாகாது சுவரின் மேல் எச்சிலை உமிழ்தல் கூடாது . பிறர் உடுத்துக் கிழிந்த அழுக்கு வஸ்திரத்தைக் கீழே போட்டுக் கொள்வதும் மேலே போர்த்துக் கொள் வதும் ஆகாது . எப்படிப்பட்ட சமயத்தி லும் தாம் உடுத்திருக்கின்ற வஸ்திரத்தின் காற்று மற்றவர்மேல் படும்படி செல்லு தல் கூடாது . பலர் நடுவில் தாம் உடுத்திரு க்கின்ற வஸ்திரத்தை உதறுதல் கூடாது . காலொடு காலைத்தேய்த்தலாகாது மனைவி பூப்பு நாள் மூன்றிலும் அவளை நோக்கு தல் ஆகாது . நடுப்பகலிலும் நள்ளிரவி லும் மாலையிலும் திருவாதிரையிலும் திருவோணத்திலும் அமாவாசை பௌர் ணமியிலும் அஷ்டமியிலும் பிறந்தநாளி லும் கலவி செய்தல் ஆகாது . அளக்கும் படியை மணைமேல் வைத்தலும் புது வஸ் திரத்தைத் தலைக்கடையில் பிரித்தலும் தலைக்கடையில் கட்டிலிட்டுப் படுத்தலும் கூடா . தம்மை யறியா தாரெதிரில் நிற்ற லொழிக . கல்லியாண பந்தலின் கீழ் துடை ப்பம் செத்தை பூவின் புறவிதழ் பழைய கரிப்பானை கிழிந்த கட்டில் ஆகிய இவை களைப் பரப்பலாகாது ( ஆசாரக்கோவை )