அபிதான சிந்தாமணி

பீடன் 1153 பீமசேகன் ஆசை வகை விருக்ஷவகைகள் உள்ளன வாகவும் இருக்கின் றன. இவ்வகையான பூப்பிர தேசத்தைச் சமவெளிகள் என்பர். பீடன் - நரகாசுரன் சேநாபதி. பீதகற்பம் - 1. சிவ பெருமான் பீதவர்ண மாய் விளங்கிப் பீதாங்கியைப் படைத் தன ராதலால் அப்பெயர் பெற்றது. 2. பிரமன் சிவமூர்த்தியை யெண்ணித் துதித்துக் காயத்திரி பெற்ற கற்பம், பீதாம்பாப் புலவர் இவர் யாழ்ப்பா ணத்து நீர்வேலியூரினர். தமிழ்நூற் பயிற் சியுள்ளவர். மறைசைக் கலம்பகம், மறை சைத் திருப்புகழ், நீர்வை வெண்பா முத லிய செய்தவர். பீபற்சு - அருச்சுனன். பீமகருமன் திருதராட்டிரன் புத்திரன். பீமசேநன் - 1. ஒரு காந்தருவன். (பா- 2. ரிக்ஷன் குமரன். இவன் குமரன் பிரதீபன். 3. அபிமன்னன் பௌத்திரன். 4. பாண்டுவிற்குக் குந்தி தேவியிடம் வாயு அம்சத்தாற் பிறந்த குமான். இவன் குழந்தையா யிருக்கையில் குந்திதேவி இவனை எடுத்துக் கொண்டு ஒரு மலை மீது ஏறினள். இவளிடம் இருந்த குழந்தை யாகிய வீமன் வழுவி மலையில் இருந்த பாறை மீது விழுந்தனன். அதனால் அங் கிருந்த கரும்பாறைகள் தூள்களாயின. இவன் ஆகாயவாணியால் இடப்பட்ட பெயரை யுடையவன். தன் தந்தை இறந்த பின் பெரிய தந்தையாகிய திருதராட்டிர னால் வளர்க்கப்பட்டு வில்வித்தை முதலிய வற்றைக் கற்று வருகையில் துரியோத னன் இவனிடத்தில் பொறாமை கொண்டு இவனைப் பலவிதத்தில் கொல்ல எண்ணி அன்னத்தில் விஷமிடுவித்தும், பாம்பை விட்டுக் கடிக்கச் செய்தும், கங்கையில் வசி நாட்டிக் குதிப்பித்தும், பின்னும் பல கொடுமைகள் செய்தனன். இவற்றிற்குத் தப்பித் தங்களுக்குப் பெரிய தந்தை தந்த இடத்தில் இருந்து துரியோதனன் தந் தையை ஏவி வருவித்த காலத்துச் சென்று அரக்குமாளிகையில் இருந்து அது தீப் பட்டு எரிந்த காலத்துத் தீக்குத் தப்பிச் சகோதாரையும் தாயையும் தூக்கிப் பிலத் தின் வழிச்சென்று இடும்பன் வனம் சேர்ந் தனன். அங்கு இடும்பன் இவர்கள் வந்த அரவங்கேட்டு இடும்பியை அனுப்ப அவள் 145 இவனிடம் கொண்டிருந்தனள். இதனை அறிந்த இடும்பன் வீமனுடன் யுத் தத்திற்கு வர அவனிடம் போரிட்டுக் கொன்று தாய் சொற்படி இயம்பியை மணந்து கடோற்கசனைப் பெற்று ஏகசக்கி ரபுரத்தில் தாயுடன் சென்று வசித்துப் பகாசுரனைக் கொன்று சராசந்தனிடம் பதினைந்து நாள் போரிட்டு வென்று அவ னால் சிறை பட்டிருந்த நூறுபெயரைச் சிறை நீக்கித் திரௌபதியுடன் ரப்பிரத்தம் வந்து சாம்பிராச்சியத்துடன் வாழ்ந்திருக்கையில் பெரிய தந்தை வருவிக் கச் சென்ற தமயனுடன் சென்று தமயன் நாடு முதலியவற்றைத் தோற்று இருக் கையில் துரியோதனன் ஏவலால் அவன் தம்பியர் திரௌபதியை அவமானப் படுத் துகையில் பல கொடுஞ்சபதங்கள் செய்து நாடு நீங்கிக் காடடைந்து திரெளபதி விரும்பிய மந்தார மலரின் பொருட்டு அள கைசென்று அநுமனுடன் போரிட்டு அவனை நட்புக்கொண்டு தன் தம்பியின் இர தத்தில் கொடியாயிருக்க வரம் பெற்றுப் புட்பத்துடன் மீண்டு மணிமாலன், சலேந் திரன், புண்டரீகன், கிம்மிராசுரன் முதலி யவரைக்கொன்று பாம்பாயிருந்த நகுஷ னால் விழுங்கப்பட்டு அந்த குஷனுக்கு இருந்த தருமசந்தேகத்தை நீக்கிய தமய னால் விடுபட்டு நகுஷன் சாபத்தை நீக்கி அஞ்ஞாத வாசங்கழிந்தபின் நாடுகொடாது யுத்தத்திற்கு வந்த குருமக்களுடன் போரிடு கையில் துரோணரைப் பதின் மூன்றாநாள் யுத்தத்தில் தேருடன் ஆகாயத்தில் வாரி யெறிந்தும், அசுவத்தாமன் ஏவிய நாரா யணாஸ்திரத்திற்கு அஞ்சாது போரிட்டுக் கடைசியில் வணங்கியும், துச்வாசனைப் பதி னேழாநாள் யுத்தத்தில் கதா யுதத்தால் கொன்றும், பதினெட்டாநாள் யுத்தத்தில் துரியோதனனுடன் போரிடுகையில் கண் ணன் குறிப்பாகக் காட்டிய இடங்கண்டு துரியோ தனனை அடித்துக் கொன்றவன். தருமர்செய்த அச்வமேதத்திற்குப் புருஷா மிருகத்தை அழைக்கச் சென்று அழைத்த காலத்தில் (ச) காதம் முன்னே சென்றால் வருகிறேன் அல்லா விடின் உன்னைப் பக்ஷிப்பேன் உடன்பட்டு ஒருகல் விட்டெறிந்து சிவாலயம் தீர்த்தமுதலிய உண்டாக்கி முன் செல்ல மீண்டும் புருஷா மிருகம் சமீபமாக வாக்கண்டு பலகற்கள் விட்டெறிந்து முன் சென்று தம் நாட்டெல் என
பீடன் 1153 பீமசேகன் ஆசை வகை விருக்ஷவகைகள் உள்ளன வாகவும் இருக்கின் றன . இவ்வகையான பூப்பிர தேசத்தைச் சமவெளிகள் என்பர் . பீடன் - நரகாசுரன் சேநாபதி . பீதகற்பம் - 1. சிவ பெருமான் பீதவர்ண மாய் விளங்கிப் பீதாங்கியைப் படைத் தன ராதலால் அப்பெயர் பெற்றது . 2. பிரமன் சிவமூர்த்தியை யெண்ணித் துதித்துக் காயத்திரி பெற்ற கற்பம் பீதாம்பாப் புலவர் இவர் யாழ்ப்பா ணத்து நீர்வேலியூரினர் . தமிழ்நூற் பயிற் சியுள்ளவர் . மறைசைக் கலம்பகம் மறை சைத் திருப்புகழ் நீர்வை வெண்பா முத லிய செய்தவர் . பீபற்சு - அருச்சுனன் . பீமகருமன் திருதராட்டிரன் புத்திரன் . பீமசேநன் - 1. ஒரு காந்தருவன் . ( பா 2. ரிக்ஷன் குமரன் . இவன் குமரன் பிரதீபன் . 3. அபிமன்னன் பௌத்திரன் . 4. பாண்டுவிற்குக் குந்தி தேவியிடம் வாயு அம்சத்தாற் பிறந்த குமான் . இவன் குழந்தையா யிருக்கையில் குந்திதேவி இவனை எடுத்துக் கொண்டு ஒரு மலை மீது ஏறினள் . இவளிடம் இருந்த குழந்தை யாகிய வீமன் வழுவி மலையில் இருந்த பாறை மீது விழுந்தனன் . அதனால் அங் கிருந்த கரும்பாறைகள் தூள்களாயின . இவன் ஆகாயவாணியால் இடப்பட்ட பெயரை யுடையவன் . தன் தந்தை இறந்த பின் பெரிய தந்தையாகிய திருதராட்டிர னால் வளர்க்கப்பட்டு வில்வித்தை முதலிய வற்றைக் கற்று வருகையில் துரியோத னன் இவனிடத்தில் பொறாமை கொண்டு இவனைப் பலவிதத்தில் கொல்ல எண்ணி அன்னத்தில் விஷமிடுவித்தும் பாம்பை விட்டுக் கடிக்கச் செய்தும் கங்கையில் வசி நாட்டிக் குதிப்பித்தும் பின்னும் பல கொடுமைகள் செய்தனன் . இவற்றிற்குத் தப்பித் தங்களுக்குப் பெரிய தந்தை தந்த இடத்தில் இருந்து துரியோதனன் தந் தையை ஏவி வருவித்த காலத்துச் சென்று அரக்குமாளிகையில் இருந்து அது தீப் பட்டு எரிந்த காலத்துத் தீக்குத் தப்பிச் சகோதாரையும் தாயையும் தூக்கிப் பிலத் தின் வழிச்சென்று இடும்பன் வனம் சேர்ந் தனன் . அங்கு இடும்பன் இவர்கள் வந்த அரவங்கேட்டு இடும்பியை அனுப்ப அவள் 145 இவனிடம் கொண்டிருந்தனள் . இதனை அறிந்த இடும்பன் வீமனுடன் யுத் தத்திற்கு வர அவனிடம் போரிட்டுக் கொன்று தாய் சொற்படி இயம்பியை மணந்து கடோற்கசனைப் பெற்று ஏகசக்கி ரபுரத்தில் தாயுடன் சென்று வசித்துப் பகாசுரனைக் கொன்று சராசந்தனிடம் பதினைந்து நாள் போரிட்டு வென்று அவ னால் சிறை பட்டிருந்த நூறுபெயரைச் சிறை நீக்கித் திரௌபதியுடன் ரப்பிரத்தம் வந்து சாம்பிராச்சியத்துடன் வாழ்ந்திருக்கையில் பெரிய தந்தை வருவிக் கச் சென்ற தமயனுடன் சென்று தமயன் நாடு முதலியவற்றைத் தோற்று இருக் கையில் துரியோதனன் ஏவலால் அவன் தம்பியர் திரௌபதியை அவமானப் படுத் துகையில் பல கொடுஞ்சபதங்கள் செய்து நாடு நீங்கிக் காடடைந்து திரெளபதி விரும்பிய மந்தார மலரின் பொருட்டு அள கைசென்று அநுமனுடன் போரிட்டு அவனை நட்புக்கொண்டு தன் தம்பியின் இர தத்தில் கொடியாயிருக்க வரம் பெற்றுப் புட்பத்துடன் மீண்டு மணிமாலன் சலேந் திரன் புண்டரீகன் கிம்மிராசுரன் முதலி யவரைக்கொன்று பாம்பாயிருந்த நகுஷ னால் விழுங்கப்பட்டு அந்த குஷனுக்கு இருந்த தருமசந்தேகத்தை நீக்கிய தமய னால் விடுபட்டு நகுஷன் சாபத்தை நீக்கி அஞ்ஞாத வாசங்கழிந்தபின் நாடுகொடாது யுத்தத்திற்கு வந்த குருமக்களுடன் போரிடு கையில் துரோணரைப் பதின் மூன்றாநாள் யுத்தத்தில் தேருடன் ஆகாயத்தில் வாரி யெறிந்தும் அசுவத்தாமன் ஏவிய நாரா யணாஸ்திரத்திற்கு அஞ்சாது போரிட்டுக் கடைசியில் வணங்கியும் துச்வாசனைப் பதி னேழாநாள் யுத்தத்தில் கதா யுதத்தால் கொன்றும் பதினெட்டாநாள் யுத்தத்தில் துரியோதனனுடன் போரிடுகையில் கண் ணன் குறிப்பாகக் காட்டிய இடங்கண்டு துரியோ தனனை அடித்துக் கொன்றவன் . தருமர்செய்த அச்வமேதத்திற்குப் புருஷா மிருகத்தை அழைக்கச் சென்று அழைத்த காலத்தில் ( ) காதம் முன்னே சென்றால் வருகிறேன் அல்லா விடின் உன்னைப் பக்ஷிப்பேன் உடன்பட்டு ஒருகல் விட்டெறிந்து சிவாலயம் தீர்த்தமுதலிய உண்டாக்கி முன் செல்ல மீண்டும் புருஷா மிருகம் சமீபமாக வாக்கண்டு பலகற்கள் விட்டெறிந்து முன் சென்று தம் நாட்டெல் என