அபிதான சிந்தாமணி

பிரமன் 1135 பிரமன் அவள் கள் ஞானியாயினர். இவர் நிழலில் கர்த் தமன் பிறந்தனன். 26. தம் தேகத்தில் சாஸ்வதியைப் படத்ைது அவளைத் தமக்குத் தேவியாக்கிக் கொண்டனர். 27. இவர் யோகத்தில் இருக்கையில் கண்ணீர்விழ அதிலிருந்து ருக்ஷ விரசு னென்னும் வாநரன் பிறந்தனன். 28. ஒரு கற்பத்தில், கண்ணில் மரீசி யையும், இதயத்தில் பிருகுவையும், சிரத் தில் அங்கிராவையும், அபானனில் கிருது வையும், வியானனில் புலகனையும், உதான னில் புலஸ்தியனையும், பிராணனில் தக்க னையும், சமானனில் வசிட்டனையும், சுரோ த்திரத்தில் அத்திரியையும் (இவர்கள் நவப் பிரசாதிக் பின்னுந் தொண்டையில் அரக்கரையும் சிருஷ்டித்து அந்தவுடலை விட்டனர்; அது இருளாயிற்று. இவர், வேறு உடல் கொள்ள முகத்தில் சத்துவ குணம் பிறந்தது. அதில் தேவர் பிறந்தனர். அத்தேகத்தையும் விட அது பகலாயிற்று. வேறுடலெடுத்துப் பிதுருக்களைப் படை த்து அதையும் விட அது சந்தியாகாலமா யிற்று. பின்னும் வேறுடலை எடுத்து மனித ரைச் சிருஷ்டித்து அதைவிட அது சந்திரி கையாயிற்று. இன்னும் பலவுருக்கொண்டு பூத, பிரேத, பைசாசர்களைப் படைத்தனர். மற்றொரு சிருஷ்டியில் முகத்தில் வேதிய ரையும், புஜத்தில் அரசரையும், தொடை யில் வணிகரையும், திருவடியில் சூத்திர சையும் சிருஷ்டித்தனர். தமோசிருஷ்டிக் குப் பிறகு இவருக்கு இரண்யகற்பத் திரு நாமம்ஷண்டாயிற்று. பின் சலத்தைப் படை த்துண்ண அசுரர் பிறந்தனர். இவருடலில் பாம்புக ளுதித்தன. அவற்றைக் கோபிக்க அக்கோபத்தால் உடல் பொன்னிறமடைந் பின் பூதர், பேய்க் கணங்களைப் படைத்து வாக்கையருந்து தலும் கந்தருவ குதித்தனர். காலத்தால் பருந்து முதலிய பறவைகளு முதித்தன. முகத்தினும், மார் பினும் வேள்வியின் பொருட்டு ஆடுகளுதித் தன. இரண்டு விலாவினும் வயிற்றினும் பசுக்கூட்டம் பிறந்தன. திருவடியில் சிங்க முதலியன பிறந்தன. உரோமத்தில் கிழம் குமுதலிய சாகமூலங்கள் உண்டாயின. வேதங்கள் முகத்தில் உதித்தன. பிரமன் தன் தமோ குணத்தைப் பிரிக்க அது இரு கூறாகி ஆண்பெண் வடிவு கொண்டு முறை டே பாபங்கொலையாயின, அப்பிரமன் உட லிற் சுவாயம்புமனுவும், சதரூபையும் பிறர் தனர். 29. விஷ்ணுவுடன் சண்டை செய்த கா லத்தில் மகிடாசுரனைச் சிருஷ்டித்து எவி யவர். 30. உருப்பசியின் நடனங்கண்டு அவளை விரும்பி அவளால் வெளிவந்த வீர்யத்தைக் கடத்தில்விட்டு அதில் அகத்தியரைப் பெற் றவன். 31. ஒரு கற்பத்தில் இவர் யாகஞ்செய்ய அங்கிருந்தகலசத்தில்சரஸ்வதிபிறந்தனள். 32. இவர் சிவனது முடி கண்டேனென் று பொய்கூறியதால் இவர்க்குக் கோயிலி லாது நீங்கச் சிவமூர்த்தி சாபமளித்தனர். 33. தம்மிடஞ் சரஸ்வதியைப் படைத்து அவளைப் புணரச் செல்லுகைய மானுருக் கொண்டோடினள். இவர் ஆண் மானாகத் தெடர்ந்தனர். தேவர் முறையீட் டினால் சிவமூர்த்தி வேட வடிவங்கொண்டு ஆண்மானை யெய்தனர். அதில் ஒரு சோதி யுண்டாகி ஆகாயத்தை யடைந்து ஆதிரை நாளாயிற்று, பின் சாஸ்வதி வேண்டுகோ ளால் சிவமூர்த்தி இவரை உயிர்ப்பித்துசாஸ் வதிக்கு நாயகனாக்கினர். இது மன்மதனால் விளைந்த தென்று மன்மதனைச் சிவபிரா னெற்றி விழியினாலிறக்கச் சாபந் தந்தவர். 34. ஒருகர்ப்பத்தில் விஷ்ணுவுடன் உல கமனைத்தையும் படைக்க விரும்பி விஷ்ணு வுடன் உலகமனைத்தையும் உண்டு மீண் டுஞ் சிருஷ்டித்தவர். 35. தத்புருஷ்கற்பத்தில் ஆண்மக்களைப் படைத்துப் பெண்மக்களைப் படைக்கத்தெ ரியாது சத்தியை வேண்டச் சத்தி பிரமனை நோக்கி பிரமனே உனது இடது பாகத் தைப் பெண்ணாக்குக. அவ்வுருவத்தை நோக்கிச் சிருஷ்டி செய்க எனக்கட்டளை பெற்று அவ்வகைப்பெண்களைச் சிருட்டித் தவர். 36. பிரமன், சாவித்திரியை நீங்கிக்காயத் ரியுடன் யாகஞ்செய்தனர். சாவித்ரி கோபி த்து அந்தயாகத்திற்குப் போகும் தேவர் களை நீருருவாகச் சபித்தனள். அத்தேவ ரின் பத்தினிமார் பிரமனிடம் முறையிடப் பிரமன் விநாயகரை வணங்கி அவர்களின் நாயகரை மாற்றினர். இந்த விநாயகருக்கு ஏரம்பவிநாயகர் என்று பெயர். (பார்க்கவ புராணம்) 37. ஒருமுறை தவஞ்செய்கையில் காம நினைவுண்டாய்ச் சாஸ்வதியைத் தொடாச்
பிரமன் 1135 பிரமன் அவள் கள் ஞானியாயினர் . இவர் நிழலில் கர்த் தமன் பிறந்தனன் . 26. தம் தேகத்தில் சாஸ்வதியைப் படத்ைது அவளைத் தமக்குத் தேவியாக்கிக் கொண்டனர் . 27. இவர் யோகத்தில் இருக்கையில் கண்ணீர்விழ அதிலிருந்து ருக்ஷ விரசு னென்னும் வாநரன் பிறந்தனன் . 28. ஒரு கற்பத்தில் கண்ணில் மரீசி யையும் இதயத்தில் பிருகுவையும் சிரத் தில் அங்கிராவையும் அபானனில் கிருது வையும் வியானனில் புலகனையும் உதான னில் புலஸ்தியனையும் பிராணனில் தக்க னையும் சமானனில் வசிட்டனையும் சுரோ த்திரத்தில் அத்திரியையும் ( இவர்கள் நவப் பிரசாதிக் பின்னுந் தொண்டையில் அரக்கரையும் சிருஷ்டித்து அந்தவுடலை விட்டனர் ; அது இருளாயிற்று . இவர் வேறு உடல் கொள்ள முகத்தில் சத்துவ குணம் பிறந்தது . அதில் தேவர் பிறந்தனர் . அத்தேகத்தையும் விட அது பகலாயிற்று . வேறுடலெடுத்துப் பிதுருக்களைப் படை த்து அதையும் விட அது சந்தியாகாலமா யிற்று . பின்னும் வேறுடலை எடுத்து மனித ரைச் சிருஷ்டித்து அதைவிட அது சந்திரி கையாயிற்று . இன்னும் பலவுருக்கொண்டு பூத பிரேத பைசாசர்களைப் படைத்தனர் . மற்றொரு சிருஷ்டியில் முகத்தில் வேதிய ரையும் புஜத்தில் அரசரையும் தொடை யில் வணிகரையும் திருவடியில் சூத்திர சையும் சிருஷ்டித்தனர் . தமோசிருஷ்டிக் குப் பிறகு இவருக்கு இரண்யகற்பத் திரு நாமம்ஷண்டாயிற்று . பின் சலத்தைப் படை த்துண்ண அசுரர் பிறந்தனர் . இவருடலில் பாம்புக ளுதித்தன . அவற்றைக் கோபிக்க அக்கோபத்தால் உடல் பொன்னிறமடைந் பின் பூதர் பேய்க் கணங்களைப் படைத்து வாக்கையருந்து தலும் கந்தருவ குதித்தனர் . காலத்தால் பருந்து முதலிய பறவைகளு முதித்தன . முகத்தினும் மார் பினும் வேள்வியின் பொருட்டு ஆடுகளுதித் தன . இரண்டு விலாவினும் வயிற்றினும் பசுக்கூட்டம் பிறந்தன . திருவடியில் சிங்க முதலியன பிறந்தன . உரோமத்தில் கிழம் குமுதலிய சாகமூலங்கள் உண்டாயின . வேதங்கள் முகத்தில் உதித்தன . பிரமன் தன் தமோ குணத்தைப் பிரிக்க அது இரு கூறாகி ஆண்பெண் வடிவு கொண்டு முறை டே பாபங்கொலையாயின அப்பிரமன் உட லிற் சுவாயம்புமனுவும் சதரூபையும் பிறர் தனர் . 29. விஷ்ணுவுடன் சண்டை செய்த கா லத்தில் மகிடாசுரனைச் சிருஷ்டித்து எவி யவர் . 30. உருப்பசியின் நடனங்கண்டு அவளை விரும்பி அவளால் வெளிவந்த வீர்யத்தைக் கடத்தில்விட்டு அதில் அகத்தியரைப் பெற் றவன் . 31. ஒரு கற்பத்தில் இவர் யாகஞ்செய்ய அங்கிருந்தகலசத்தில்சரஸ்வதிபிறந்தனள் . 32. இவர் சிவனது முடி கண்டேனென் று பொய்கூறியதால் இவர்க்குக் கோயிலி லாது நீங்கச் சிவமூர்த்தி சாபமளித்தனர் . 33. தம்மிடஞ் சரஸ்வதியைப் படைத்து அவளைப் புணரச் செல்லுகைய மானுருக் கொண்டோடினள் . இவர் ஆண் மானாகத் தெடர்ந்தனர் . தேவர் முறையீட் டினால் சிவமூர்த்தி வேட வடிவங்கொண்டு ஆண்மானை யெய்தனர் . அதில் ஒரு சோதி யுண்டாகி ஆகாயத்தை யடைந்து ஆதிரை நாளாயிற்று பின் சாஸ்வதி வேண்டுகோ ளால் சிவமூர்த்தி இவரை உயிர்ப்பித்துசாஸ் வதிக்கு நாயகனாக்கினர் . இது மன்மதனால் விளைந்த தென்று மன்மதனைச் சிவபிரா னெற்றி விழியினாலிறக்கச் சாபந் தந்தவர் . 34. ஒருகர்ப்பத்தில் விஷ்ணுவுடன் உல கமனைத்தையும் படைக்க விரும்பி விஷ்ணு வுடன் உலகமனைத்தையும் உண்டு மீண் டுஞ் சிருஷ்டித்தவர் . 35. தத்புருஷ்கற்பத்தில் ஆண்மக்களைப் படைத்துப் பெண்மக்களைப் படைக்கத்தெ ரியாது சத்தியை வேண்டச் சத்தி பிரமனை நோக்கி பிரமனே உனது இடது பாகத் தைப் பெண்ணாக்குக . அவ்வுருவத்தை நோக்கிச் சிருஷ்டி செய்க எனக்கட்டளை பெற்று அவ்வகைப்பெண்களைச் சிருட்டித் தவர் . 36. பிரமன் சாவித்திரியை நீங்கிக்காயத் ரியுடன் யாகஞ்செய்தனர் . சாவித்ரி கோபி த்து அந்தயாகத்திற்குப் போகும் தேவர் களை நீருருவாகச் சபித்தனள் . அத்தேவ ரின் பத்தினிமார் பிரமனிடம் முறையிடப் பிரமன் விநாயகரை வணங்கி அவர்களின் நாயகரை மாற்றினர் . இந்த விநாயகருக்கு ஏரம்பவிநாயகர் என்று பெயர் . ( பார்க்கவ புராணம் ) 37. ஒருமுறை தவஞ்செய்கையில் காம நினைவுண்டாய்ச் சாஸ்வதியைத் தொடாச்