அபிதான சிந்தாமணி

பாரதம் 1085 பாரதம் மான முதவி ஆண்டு என்ப தேகம் குளிர்ச்சி யுண்டு. சுகநித்திரை கொடுக்கு மென்க.. பேரீச்சம் பாயில், சயனிப்பவர்களுக்கு வாதகுன்மம், சோகையும், ரீங்கும். பாண்டு உஷ்ணாதிக்கம் உண்டா மென்க. சாதிப்பாயில், அல்லது பிரப்பம்பாயில் சயனிப்பவர்களுக்கு மூலரோகம், சீதமலம் சீதசுரம், சிரோசோகம் இவையுண்டாக்கு மென்க. பாரதம் சந்திரன் புத்திரன் புதன். புதன் மனுப்புத்திரனாகிய இளன் வன் பார்வதியாரின் சாபத்தால் இளை யென்னும் பெண்ணுருவடைய அவளைப் புணர்ந்தனன். அவள் வயிற்றில் புரூரவா பிறந்தனன். இவன் ஊர்வசியைப் புணர் ந்து ஆயுவைப்பெற்றான். ஆயுவின் புத் திரன் நகுஷன், நகுஷன்புத்திரன் யயாதி, இவ்வகைமுறையே தோற்றிய அரசர்க ளின் சந்ததிகளைச் சந்திரவம்சாவளியிற் காண்க. இந்த வம்சத்தில் பாதன் என் னும் அரசன் பிறந்தான். அதனால் இக் குலத்தவர் பாரதராயினர். இக்குலத்தில் குரு என்பான் ஒருவன் பிறந்தான். அதனால் இக்குலத்தவர்க்குக் கௌரவர் எனவும் பெயர் உண்டு. பிரமன் சாபத்தால் வரு ணன் சந்திரகுலத்துச் சந்தனு என்னும் அரசனாகவும், கங்கை மாண்டப்பெண்ணா கவும் உதித்தனர். இக்கங்கை வயிற்றில் வசிட்டர் சாபத்தால் வசவென்பவன் புத் திரனாகப் பிறந்தான். இவனே பீஷ்மன். சந்தனு பரிமளகந்தியைப் புணர்ந்து சித்தி ராங்கதன், விசித்ரவீரியன் இருவரைப் பெற்றான். சித்திராங்கதன் என்னும் பெய ரால் பொறாமை கொண்ட காந்தருவன் சித்திராங்கதனைக்கொல்லப், பீஷ்மன் விசி த்திரவீர்யனுக்கு முடி கவித்துக் காசிராஜன் புத்திரியாகிய அம்பிகை அம்பாலிகை என் னும் இருவரையும் மணஞ்செய்வித்தனன். இவ்விசித்தரவீரியன் பன்னாள் அரசாண்டு சுவர்க்கமடைந்தபின் சந்ததிக்கு மகவிலா மையால் பரிமளகந்தி வேதவியாசரைச் சிந்தித்துத் தனதெண்ணத்தைத் தெரி வித்து அம்பிகையைப் புணரும்படி வேண்ட அவ்வகை அவர் புணருகையில் அம்பிகை, கண்மூடிப் புணர்ந்தமையால் கண்ணிலான் பிறப்பன் என்றனர். அத னால் வருந்திய தாய், மீண்டும் அம்பாலிகை யைப் புணரவேண்ட அவள் அச்சத்தால் வெளுத்தமையால் வெண்ணிற குமான் உதிப்பன் என்றுகூறிப் போக மனக்குறைவடைந்து மீண்டும் வியாசரை நினைக்க வந்த அவரை நோக்கிச் குற்றமிலா மகவுவேண்டுமென, அம்பிகை அஞ்சித் தோழியைவிடுக்க அவள் களித் திருந்தமையால் சுபுத்திரன் பிறப்பான் என நீங்கினர். இவர்கள் முறையே திருத ராட்டிரன் பாண்டு, விதுரன் யோராம். இவர்களுள் திருதராட்டிரன் அத்தினபுரியை வந்தான். இத்திருதராட்டிரனுக்குத் துரியோதனன் முதலிய நூறு புத்திரர் உண்டு. பாண்டு குந்தியைமணந்து ஒருநாள் வேட்டைக்குச் சென்று கிந்தமன் சாபத்தால் புத்திரன் இன்றி இருந்தமையின் குந்தி கணவனது கட்டளைப்படி துருவாசர் தனக்கு உபதே சித்த மந்திரபலத்தால் யமனைத் தியானித் துத் தருமபுத்திரனையும், வாயுவைத் தியா னித்து வீமசோனையும் இந்திரனைத் தியா னித்து அருச்சுனனையும் பெற்று அசுவனி தேவ மந்திரத்தை மாத்திரிக்கு உபதேசித் தனள், மாத்திரி இம்மந்திரத்தைத் தியா னித்து நகுல சகாதேவரைப் பெற்றனள். பாண்டு காமத்தால் மாத்திரியைப் புணர் ந்து தேகவியோக மாயினன். பாண்ட் வரும் துரியோதனாதியரும் இளமைதொ ட்டு ஒருவர்க்கொருவர் பகைபாராட்டி வந் தனா. துரியோதனன் வீமனிடத்துப் பகைபாராட்டி ஒருநாள் நித்திரை செய் கையில் கயிறுகளாற் கட்டிப்பிராமணகோ டியெனுங் கங்கைக்கரையில் வெள்ளத்தி லிட அவன் கயிறுகளைச் சேதித்துக்கொ ண்டு கரையடைந்தனன். மற்றொருநாள் பல சர்ப்பங்களை எவிக் கடிப்பிக்க அவற் றைக் கொன்றனன். இவ்வாறு துரியோத னாதிகள் பாண்டவர்களைத் தீமை செய்து வந்தனர். பாண்டவரும் துரியோதனாதி யரும் கிருபாசாரியர் துரோணாசாரிய ரிவர் களிடம் தனுர்வித்தை பயின்று வந்தனர். இவ்விருவரும் இவ்வாறு வளருகையில் திரு தராட்டிரன் தருமபுத்திரனுக்கு இளவரசு பட்டந் தந்தனன். அது பொருத துரியோ தனன், தந்தையுடன் கூறி வாரணாவதத்தை ஆளும்படி கட்டளையிட்டனன். ஒருமுறை அரக்குமாளிகை ஒன்று கபடமாய் நிருமித் துப் பாண்டவர்களைக்கொல்ல எண்ணிவரு வித்து அதிலிருக்கச் செய்கையில் நடுராத் திரியில் வீமன் இவர்களது கபடமெண்ணி விழித்திருந்தோனாதலால் அதைக் கொளு உடல்
பாரதம் 1085 பாரதம் மான முதவி ஆண்டு என்ப தேகம் குளிர்ச்சி யுண்டு . சுகநித்திரை கொடுக்கு மென்க .. பேரீச்சம் பாயில் சயனிப்பவர்களுக்கு வாதகுன்மம் சோகையும் ரீங்கும் . பாண்டு உஷ்ணாதிக்கம் உண்டா மென்க . சாதிப்பாயில் அல்லது பிரப்பம்பாயில் சயனிப்பவர்களுக்கு மூலரோகம் சீதமலம் சீதசுரம் சிரோசோகம் இவையுண்டாக்கு மென்க . பாரதம் சந்திரன் புத்திரன் புதன் . புதன் மனுப்புத்திரனாகிய இளன் வன் பார்வதியாரின் சாபத்தால் இளை யென்னும் பெண்ணுருவடைய அவளைப் புணர்ந்தனன் . அவள் வயிற்றில் புரூரவா பிறந்தனன் . இவன் ஊர்வசியைப் புணர் ந்து ஆயுவைப்பெற்றான் . ஆயுவின் புத் திரன் நகுஷன் நகுஷன்புத்திரன் யயாதி இவ்வகைமுறையே தோற்றிய அரசர்க ளின் சந்ததிகளைச் சந்திரவம்சாவளியிற் காண்க . இந்த வம்சத்தில் பாதன் என் னும் அரசன் பிறந்தான் . அதனால் இக் குலத்தவர் பாரதராயினர் . இக்குலத்தில் குரு என்பான் ஒருவன் பிறந்தான் . அதனால் இக்குலத்தவர்க்குக் கௌரவர் எனவும் பெயர் உண்டு . பிரமன் சாபத்தால் வரு ணன் சந்திரகுலத்துச் சந்தனு என்னும் அரசனாகவும் கங்கை மாண்டப்பெண்ணா கவும் உதித்தனர் . இக்கங்கை வயிற்றில் வசிட்டர் சாபத்தால் வசவென்பவன் புத் திரனாகப் பிறந்தான் . இவனே பீஷ்மன் . சந்தனு பரிமளகந்தியைப் புணர்ந்து சித்தி ராங்கதன் விசித்ரவீரியன் இருவரைப் பெற்றான் . சித்திராங்கதன் என்னும் பெய ரால் பொறாமை கொண்ட காந்தருவன் சித்திராங்கதனைக்கொல்லப் பீஷ்மன் விசி த்திரவீர்யனுக்கு முடி கவித்துக் காசிராஜன் புத்திரியாகிய அம்பிகை அம்பாலிகை என் னும் இருவரையும் மணஞ்செய்வித்தனன் . இவ்விசித்தரவீரியன் பன்னாள் அரசாண்டு சுவர்க்கமடைந்தபின் சந்ததிக்கு மகவிலா மையால் பரிமளகந்தி வேதவியாசரைச் சிந்தித்துத் தனதெண்ணத்தைத் தெரி வித்து அம்பிகையைப் புணரும்படி வேண்ட அவ்வகை அவர் புணருகையில் அம்பிகை கண்மூடிப் புணர்ந்தமையால் கண்ணிலான் பிறப்பன் என்றனர் . அத னால் வருந்திய தாய் மீண்டும் அம்பாலிகை யைப் புணரவேண்ட அவள் அச்சத்தால் வெளுத்தமையால் வெண்ணிற குமான் உதிப்பன் என்றுகூறிப் போக மனக்குறைவடைந்து மீண்டும் வியாசரை நினைக்க வந்த அவரை நோக்கிச் குற்றமிலா மகவுவேண்டுமென அம்பிகை அஞ்சித் தோழியைவிடுக்க அவள் களித் திருந்தமையால் சுபுத்திரன் பிறப்பான் என நீங்கினர் . இவர்கள் முறையே திருத ராட்டிரன் பாண்டு விதுரன் யோராம் . இவர்களுள் திருதராட்டிரன் அத்தினபுரியை வந்தான் . இத்திருதராட்டிரனுக்குத் துரியோதனன் முதலிய நூறு புத்திரர் உண்டு . பாண்டு குந்தியைமணந்து ஒருநாள் வேட்டைக்குச் சென்று கிந்தமன் சாபத்தால் புத்திரன் இன்றி இருந்தமையின் குந்தி கணவனது கட்டளைப்படி துருவாசர் தனக்கு உபதே சித்த மந்திரபலத்தால் யமனைத் தியானித் துத் தருமபுத்திரனையும் வாயுவைத் தியா னித்து வீமசோனையும் இந்திரனைத் தியா னித்து அருச்சுனனையும் பெற்று அசுவனி தேவ மந்திரத்தை மாத்திரிக்கு உபதேசித் தனள் மாத்திரி இம்மந்திரத்தைத் தியா னித்து நகுல சகாதேவரைப் பெற்றனள் . பாண்டு காமத்தால் மாத்திரியைப் புணர் ந்து தேகவியோக மாயினன் . பாண்ட் வரும் துரியோதனாதியரும் இளமைதொ ட்டு ஒருவர்க்கொருவர் பகைபாராட்டி வந் தனா . துரியோதனன் வீமனிடத்துப் பகைபாராட்டி ஒருநாள் நித்திரை செய் கையில் கயிறுகளாற் கட்டிப்பிராமணகோ டியெனுங் கங்கைக்கரையில் வெள்ளத்தி லிட அவன் கயிறுகளைச் சேதித்துக்கொ ண்டு கரையடைந்தனன் . மற்றொருநாள் பல சர்ப்பங்களை எவிக் கடிப்பிக்க அவற் றைக் கொன்றனன் . இவ்வாறு துரியோத னாதிகள் பாண்டவர்களைத் தீமை செய்து வந்தனர் . பாண்டவரும் துரியோதனாதி யரும் கிருபாசாரியர் துரோணாசாரிய ரிவர் களிடம் தனுர்வித்தை பயின்று வந்தனர் . இவ்விருவரும் இவ்வாறு வளருகையில் திரு தராட்டிரன் தருமபுத்திரனுக்கு இளவரசு பட்டந் தந்தனன் . அது பொருத துரியோ தனன் தந்தையுடன் கூறி வாரணாவதத்தை ஆளும்படி கட்டளையிட்டனன் . ஒருமுறை அரக்குமாளிகை ஒன்று கபடமாய் நிருமித் துப் பாண்டவர்களைக்கொல்ல எண்ணிவரு வித்து அதிலிருக்கச் செய்கையில் நடுராத் திரியில் வீமன் இவர்களது கபடமெண்ணி விழித்திருந்தோனாதலால் அதைக் கொளு உடல்