அபிதான சிந்தாமணி

பள்ளத்தாக்கு 10 பள்ளிகள் - வன்னியர் தோர் மண்டபம், இதில் மணிமேகலை தன்னை உதயகுமான் கவா வந்தபொழுது முதலில் இம் மண்டபத்திலே தான் ஒளித் துக்கொண்டாள் இதிற் புத்தபாத பீடி கையொன் றுண்டு. (மணிமேகலை)- " பள்ளத்தாக்கு - இரண்டு மலைகளுக்கு இடை யில் பள்ளமாய் தோன்றும் பாகம் பள்ளத் தாக்கு. (பூகோளம்). பள்ளர் - திரிசிராப்பள்ளி, திருநெல்வேலி முதலிய இடங்களில் பயிரிடுந் தொழில் மேற்கொண்ட சாதி. இவர்கள் முதலில் பள்ளமான குழிகளில் வாழ்ந்து வந்தனர் என்றும் அல்லது பள்ளமான கழனிகளைப் பயிரிடுவதில் வல்லவரென்பதனால் இப் பெயர் பெற்றனர் என்பர். இவர்கள் பறையரினும் சற்று உயர்ந்தவர்கள். இவர் களிற் சிலர் மார் மீது சீலை இட்டு மறை யார். இவர்களிருக்கும் இடம் பள்ளச்சேரி, இவர்கள் பிராமன பெண்ணிற்கும் சூத் திரனுக்கும் பிறந்தவர்கள். (தர்ஸ்ட ன்). பள்ளிகள் அல்லது வன்னியர் - இவர்கள் தாங்கள் அக்னிகுல க்ஷத்ரியர் என்பர். இவர்கள் ஒரு ஈஜிப்ட் தேசத்து இடைய ரின் தலைவராகவும் இருந் தனராம். திரு வாங்கூர் அரசராயிருந்த குலசேகராழ்வார் தங்கள் குலத்தவரென்று அவருக்கு விஷ் ணுத் தலங்களில் பூசையாதி சிறப்புக்கள் செய்துவருகின்றனர். இவர்களிற் சிலர் குலசேகரப் பெருமாள் சபை யென்று ஒன்று வைத்துக்கொண்டும் இருக்கின்ற னர். இவர்கள் காஞ்சிபுரத்தில் பல்லவ ரால் கட்டப்பட்ட கோபுரத்தைப் பள்ளி கோபுரமென சுவதந்தரம் பாராட்டித் தம தென்று பழுது முதலிய பார்த்து வருகின் றனர். இவர்கள் பல்லவ அரசனும் சிதம் பர ஸ்தலத்தைக் கோயிலாக்கியவனுமான இரண்யவர்மன் தங்கள் குலத்தவன் என் பர். அர்ச் தோமை காலத்தில் மைலையை யாண்ட கந்தப்பராஜா தங்கள் அரசன் என்பர். அக்னி, வன்னி ஒரு பொருட் * சொற்களாதலால் இவர்கள் அக்னிகுலத் தவர் அல்லது வன்னியர் எனப்படுவர். தென்னிந்தியாவில் யாவரும் ரசபுத்திரர் என்று இவர்களைத் தவிரக் கூறுவாரில்லை. வடபி, மாஹி என்றிரண் டாசர்கள் வாயு வையும், சூரியனையும் பக்ஷிக்க உலகம் இருண்டது. தேவர்கள் வேண்டப் பிரமன் ஜம்புமகருஷியை யாகஞ் செய்பக் கூறி னன். ருஷி யாகஞ் செய்ய அதில் ஒரு 133 புருஷன் அச்வாரூடனாய்த் தோன்றிப் பன் னிரண்டு முறை அசுரர்களுடன் யுத்தஞ் செய்து வாயுவையும் சூரியனையும் அவர்கள் தேகத்தினின்று விடுவித்தனன். அவன் ருத்ரவன்னியன் எனப்பட்டு அரசாண்ட னன். அவனுக்கு ஐந்து குமாரர், இவர் களே வன்னியகுல முதல்வர்கள் என்பர். இந்தச் செய்தி சீர்காழி வை தீசுவார் ஆல யத்திற் கூறியுள்ளது. (இது வடாபி செ ய்தி. அதாவது பல்லவ சாளுக்யர் யுத்தம்) இவர்கள் பிராமணரினும் தங்களை உயர்ந் தவர் என்பர். பிராமணர் உபநயனத்தில் பூணூல் தரிப்பர். இவர்களுக்குப் பூணூல் பிறப்பிலேயே உண்டென்பர். செங்கல் பட்டு ஜில்லா திருவிடைச்சுரம், மணிமங் 'கலம் முதலிய இடங்களில் வந்தியராயனால் நன்கொடை அளிக்கப்பட்டது. இந்தத் திருவிடைச்சுரம் (A-D. 1509-30) விஜய நகாத்தரசனாகிய கிருஷ்ண தேவராஜன் காலத்தில், வன்னிய அரசராகிய கந்தவ ராயன், செந்தவராயனால் ஆளப்பட்டது. இவர்கள் சம்புமகருக்ஷி கோத்ரத்தவராத லால் இவர்கள் அரசருக்கு, சம்புகுலபெரு மாள், சம்புவராயன், அழகிய பல்லவன், எதிரிலி சோழ சம்புவராயன் எனப் பட் டங்க ஞண்டு காஞ்சிபுரத்தில் வங்கியர் சாதித் தலைவன் மஹாநாட்டான் எனப்படு வன். இவன் வீரசம்புகுலத்தவன் என்பர், இவர்கள் வீரர் எனப்படுதலால் இவர்களுக் குப் படையாச்சி பட்டமும் உண்டு. இவர் கள் பல்லவர் அரசாக்ஷிக்குப்பின் வேளா ளர்க்குப் பயிரிடுங் சடிகளா யிருந் தனர். இவர்கள் திரௌபதி அக்னியிற்பிறந் தவ ளாதலால் அவளை வணங்கி நெருப்புத் திருவிழா செய்வர். தற்காலம் தாங்கள் உயர்ந்தார் என பிராமணரைப்போல் வெண்ணூல் பூண்டு க்ஷத்ரியர் என்றும் பிராமணர் என்றும் கூறுவர். சிலர் கட்டுப் பாட்டிற்குள் ளடங்கி மீன் பிடித்தல், பட கோட்டல், நடுவீட்டுத் தாலிகட்டல், மாமி சம் புசித்தல் முதலிய விட்டிருக்கின்றனர். இவர்கள் அக்னி குதிரை யேறிய ராய ரௌத்தமிண்டநாயனார் எனவும், சாமி துரை சூழப்ப சோழகனார் அஞ்தசாசிங்கம் எனவும், குப்தர் எனவும் பட்டங் கூறுவர். இவர்கள் குமளத்தில் ஸ்ரீநிவாஸன் கோவில் கட்டித் தாங்களே பட்டர்கள் போல் அர்ச்ச கரா யிருப்பர். இந்தக் குமுளப்பள்ளிகள் தாங்கள் பள்ளிகளுக்கு குருக்கள் என்பர்,
பள்ளத்தாக்கு 10 பள்ளிகள் - வன்னியர் தோர் மண்டபம் இதில் மணிமேகலை தன்னை உதயகுமான் கவா வந்தபொழுது முதலில் இம் மண்டபத்திலே தான் ஒளித் துக்கொண்டாள் இதிற் புத்தபாத பீடி கையொன் றுண்டு . ( மணிமேகலை ) - பள்ளத்தாக்கு - இரண்டு மலைகளுக்கு இடை யில் பள்ளமாய் தோன்றும் பாகம் பள்ளத் தாக்கு . ( பூகோளம் ) . பள்ளர் - திரிசிராப்பள்ளி திருநெல்வேலி முதலிய இடங்களில் பயிரிடுந் தொழில் மேற்கொண்ட சாதி . இவர்கள் முதலில் பள்ளமான குழிகளில் வாழ்ந்து வந்தனர் என்றும் அல்லது பள்ளமான கழனிகளைப் பயிரிடுவதில் வல்லவரென்பதனால் இப் பெயர் பெற்றனர் என்பர் . இவர்கள் பறையரினும் சற்று உயர்ந்தவர்கள் . இவர் களிற் சிலர் மார் மீது சீலை இட்டு மறை யார் . இவர்களிருக்கும் இடம் பள்ளச்சேரி இவர்கள் பிராமன பெண்ணிற்கும் சூத் திரனுக்கும் பிறந்தவர்கள் . ( தர்ஸ்ட ன் ) . பள்ளிகள் அல்லது வன்னியர் - இவர்கள் தாங்கள் அக்னிகுல க்ஷத்ரியர் என்பர் . இவர்கள் ஒரு ஈஜிப்ட் தேசத்து இடைய ரின் தலைவராகவும் இருந் தனராம் . திரு வாங்கூர் அரசராயிருந்த குலசேகராழ்வார் தங்கள் குலத்தவரென்று அவருக்கு விஷ் ணுத் தலங்களில் பூசையாதி சிறப்புக்கள் செய்துவருகின்றனர் . இவர்களிற் சிலர் குலசேகரப் பெருமாள் சபை யென்று ஒன்று வைத்துக்கொண்டும் இருக்கின்ற னர் . இவர்கள் காஞ்சிபுரத்தில் பல்லவ ரால் கட்டப்பட்ட கோபுரத்தைப் பள்ளி கோபுரமென சுவதந்தரம் பாராட்டித் தம தென்று பழுது முதலிய பார்த்து வருகின் றனர் . இவர்கள் பல்லவ அரசனும் சிதம் பர ஸ்தலத்தைக் கோயிலாக்கியவனுமான இரண்யவர்மன் தங்கள் குலத்தவன் என் பர் . அர்ச் தோமை காலத்தில் மைலையை யாண்ட கந்தப்பராஜா தங்கள் அரசன் என்பர் . அக்னி வன்னி ஒரு பொருட் * சொற்களாதலால் இவர்கள் அக்னிகுலத் தவர் அல்லது வன்னியர் எனப்படுவர் . தென்னிந்தியாவில் யாவரும் ரசபுத்திரர் என்று இவர்களைத் தவிரக் கூறுவாரில்லை . வடபி மாஹி என்றிரண் டாசர்கள் வாயு வையும் சூரியனையும் பக்ஷிக்க உலகம் இருண்டது . தேவர்கள் வேண்டப் பிரமன் ஜம்புமகருஷியை யாகஞ் செய்பக் கூறி னன் . ருஷி யாகஞ் செய்ய அதில் ஒரு 133 புருஷன் அச்வாரூடனாய்த் தோன்றிப் பன் னிரண்டு முறை அசுரர்களுடன் யுத்தஞ் செய்து வாயுவையும் சூரியனையும் அவர்கள் தேகத்தினின்று விடுவித்தனன் . அவன் ருத்ரவன்னியன் எனப்பட்டு அரசாண்ட னன் . அவனுக்கு ஐந்து குமாரர் இவர் களே வன்னியகுல முதல்வர்கள் என்பர் . இந்தச் செய்தி சீர்காழி வை தீசுவார் ஆல யத்திற் கூறியுள்ளது . ( இது வடாபி செ ய்தி . அதாவது பல்லவ சாளுக்யர் யுத்தம் ) இவர்கள் பிராமணரினும் தங்களை உயர்ந் தவர் என்பர் . பிராமணர் உபநயனத்தில் பூணூல் தரிப்பர் . இவர்களுக்குப் பூணூல் பிறப்பிலேயே உண்டென்பர் . செங்கல் பட்டு ஜில்லா திருவிடைச்சுரம் மணிமங் ' கலம் முதலிய இடங்களில் வந்தியராயனால் நன்கொடை அளிக்கப்பட்டது . இந்தத் திருவிடைச்சுரம் ( A - D . 1509 - 30 ) விஜய நகாத்தரசனாகிய கிருஷ்ண தேவராஜன் காலத்தில் வன்னிய அரசராகிய கந்தவ ராயன் செந்தவராயனால் ஆளப்பட்டது . இவர்கள் சம்புமகருக்ஷி கோத்ரத்தவராத லால் இவர்கள் அரசருக்கு சம்புகுலபெரு மாள் சம்புவராயன் அழகிய பல்லவன் எதிரிலி சோழ சம்புவராயன் எனப் பட் டங்க ஞண்டு காஞ்சிபுரத்தில் வங்கியர் சாதித் தலைவன் மஹாநாட்டான் எனப்படு வன் . இவன் வீரசம்புகுலத்தவன் என்பர் இவர்கள் வீரர் எனப்படுதலால் இவர்களுக் குப் படையாச்சி பட்டமும் உண்டு . இவர் கள் பல்லவர் அரசாக்ஷிக்குப்பின் வேளா ளர்க்குப் பயிரிடுங் சடிகளா யிருந் தனர் . இவர்கள் திரௌபதி அக்னியிற்பிறந் தவ ளாதலால் அவளை வணங்கி நெருப்புத் திருவிழா செய்வர் . தற்காலம் தாங்கள் உயர்ந்தார் என பிராமணரைப்போல் வெண்ணூல் பூண்டு க்ஷத்ரியர் என்றும் பிராமணர் என்றும் கூறுவர் . சிலர் கட்டுப் பாட்டிற்குள் ளடங்கி மீன் பிடித்தல் பட கோட்டல் நடுவீட்டுத் தாலிகட்டல் மாமி சம் புசித்தல் முதலிய விட்டிருக்கின்றனர் . இவர்கள் அக்னி குதிரை யேறிய ராய ரௌத்தமிண்டநாயனார் எனவும் சாமி துரை சூழப்ப சோழகனார் அஞ்தசாசிங்கம் எனவும் குப்தர் எனவும் பட்டங் கூறுவர் . இவர்கள் குமளத்தில் ஸ்ரீநிவாஸன் கோவில் கட்டித் தாங்களே பட்டர்கள் போல் அர்ச்ச கரா யிருப்பர் . இந்தக் குமுளப்பள்ளிகள் தாங்கள் பள்ளிகளுக்கு குருக்கள் என்பர்