அபிதான சிந்தாமணி

பரிவதுயோச்சியாபேக்ஷணம் 1046 பருத்திக்கொல்லையம்மாள் ன்று கூறுவது. இதனை முறையிற் படர் 7, 8, 9, 18 நாட்களுக்குள் மழை பெய் ச்சியணி யென்பர் தமிழ்நூலார். (தண்டி) | யும். (விதானமாலை). பரிவநுயோச்சியாபேக்ஷணம் - வாதம் பரிவேத்தா - உடன்பிறந்த தமயன் விவாக பண்ணவந்த இடத்து அந்த வாதம் பிற மில்லாதிருக்க எவன் முன்னதாக விவா பால் நிக்சயிக்கப்படுதலால் திக்ரயிக்கப் கஞ்செய்து கொள்ளுகிறானோ அவனுக் பட்டோமென்னும் பரிபவமின்றி யிருத் குப் பெயர். தல், (சிவ - சித்). பரீக்ஷை - இலக்கியத்திற்கு இலக்கணம் பரிவர்த்தகன் - இவன் சிசுக்களைக் காப் | பொருந்துமோ பொருந்தாதோ என ஆரா பத்திலிருந்து கலைக்குந் தேவதை. ய்த ல். பரிவருத்தனையணி -. ஒரு பொருள் ஒன்றற் பரீக்கைத்தலைவன் - பிறர்க்கு தவி புரியும் கொன்று கொடுத்து ஒன்று கொண்டன விருப்பம், பிறர்பழி தூற்றாமை, அழுக்கா வாகச் சொல்வது. (தண்டி.) றின்மை, பிறர்குணங்கோடல், பிறர்குண பரிவர்த்தினி - பர்வதையின் தாய். மறிந்து மகிழ்தல் ஆகிய குணங்களை யுடை பரிவாரம் - மறவரில் ஒரு வகுப்பார். இவ யவன். (சுக் - நீ.) ர்களிற் சிலர் அகமுடையராகவு மிருக்கின் பருத்தி - 1. ஒருவித தாவரம். இது மரப் றார். இவர்கள் மதுரை, திருநெல்வேலி பருத்தி, செடிப்பருத்தி யென இருவகை. ஜில்லாக்களில் இருக்கின்றனர். கோயம் பருத்திமரம் சீனா முதலிய தேசங்களில் பத்தூரிலுள்ள சில மீன் பிடிப்பவர்க பயிராகிறது. செடிப்பருத்தி 2, 3 அடி ளும் பரிவாரிகள் எனப்படுவர். இவர்களை உயரம் பயிராகிறது. இதிலுண்டாகும் சேர்வைக்காரர், அம்பலக்காரர் என்பர். பஞ்சு உலகினர்க்கு துணி முதலியவற்றி (தர்ஸ்ட ன்). | ற்கு உபயோகம். பரிவித்தி - தம்பி கல்யாணஞ்செய்துகொள் '2. இது ஒருவகைச் செடி. இது உரு எத் தான் கலியாணமின்றி யிருக்குந் தம வத்தில் மூன்று பிளவுள்ள இலைகளுள்ள யன், தாய் கருமைகலந்த பசுநிறங்கொண் டிருக் கும். இது பயிராகக் கரிசல், செவ்வல் பரிவீரமங்கலம் - சிவபெருமான் குதிரை நிலங்களே தக்கவை. இவற்றில் பலவகை வீரராக எழுந்தருளிய இடமாம். இவ்வூர் யுண்டு. உப்பம்பருத்தி, போர்பன்பருத்தி, ஆளுடையார் கோயிலுக்குத் தெற்கோ நாடான் பருத்தி, ஈஜிப்ட்பருத்தி, பெகு நாழிகை வழித் தூரத்திலுள்ளது. (திரு பருத்தி யென்பன. இதன் வித்துக்களைச் விளையாடல்). சாணியிலிட்டு ஊறவிட்டு மேலிருக்கும் பரிவேடக்குறி - ஆடிமாதம் பூரணையில் பஞ்சைப்போக்கிக் காயவைத்துப் பூமியை முதற் பத்து நாழிகையில் சந்திரனைப் பரி யுழுது உழுபடைச்சாலில் விதைப்பார்கள். வேடமிட்டால் ஐப்பசியிலும், இரண்டாம் இது காய்க்கும் பருவத்தில் மழை கூடாது. பத்திலிட்டால் கார்த்திகையிலும், மூன் இது ஆறு மாதத்தில் காய்க்கும். காய்கள் சாம்பத்திலிட்டால் மார்கழியிலும் மழை வெடித்தவுடன் பஞ்செடுக்கத் தொடங்க யுண்டு, இரவு முழுதும் இட்டிருந்தால் வேண்டும். செடியிலிருந்து (3) முறை இந்த மூன்று மாதங்களிலும் மழை உண்டு. பஞ்செடுப்பார்கள். இதில் நூல் நூற்று சந்திரன், குரு, சுக்ரருடனே பரிவேட வஸ்திரங்கள் செய்வர். இதில் வெண் மிட்டால் நல்ல மழை உண்டு. செவ்வாய், பஞ்சு, செம்பஞ்சு, இலவம்பஞ்சு என (3) சரியுடன் பரிவேடமிடில் மழையில்லை. வகை. இலவம்பஞ்சு மாத்திலுண்டாவது. கிரகண காலத்தில் பரிவேடமுண்டானால் இது இந்தியாவில் பல்லாரி, கர்நூல், கட ராஜாக்களுக்கு ஆகாது. பபை, திருநெல்வேவி, பம்பாய். குசிராத், பரிவேடக்குறியின் குறி பூசம், உரோகணி, பீரார் மாகாணத்திலும் பயிரிடப்படுகிறது. உத்திரம், அத்தம், சித்திரை, சோதி, விசா இதில் ஒருவித எண்ணெயும் எடுக்கிறார் கம் இந் நாட்களில் மழை பெய்யும் போது) கள். இதன் கொட்டைகளை மாட்டிற்கு வில்லிட்டால் 5, 6, 10, 20, 21 இந் நாட் ஆகாரமாக்குவர். களுக்குள் மழை பெய்யும். உத்தரம், பருத்திக்கொல்லையம்மாள் - முபத்தி பூரம், இரேவதி, திருவாதிரை இந்நாட்க னாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர் (குரு ளிலே சந்திராதித்தர்களைப் பரிவேடிக்கில் பரம்பரை )
பரிவதுயோச்சியாபேக்ஷணம் 1046 பருத்திக்கொல்லையம்மாள் ன்று கூறுவது . இதனை முறையிற் படர் 7 8 9 18 நாட்களுக்குள் மழை பெய் ச்சியணி யென்பர் தமிழ்நூலார் . ( தண்டி ) | யும் . ( விதானமாலை ) . பரிவநுயோச்சியாபேக்ஷணம் - வாதம் பரிவேத்தா - உடன்பிறந்த தமயன் விவாக பண்ணவந்த இடத்து அந்த வாதம் பிற மில்லாதிருக்க எவன் முன்னதாக விவா பால் நிக்சயிக்கப்படுதலால் திக்ரயிக்கப் கஞ்செய்து கொள்ளுகிறானோ அவனுக் பட்டோமென்னும் பரிபவமின்றி யிருத் குப் பெயர் . தல் ( சிவ - சித் ) . பரீக்ஷை - இலக்கியத்திற்கு இலக்கணம் பரிவர்த்தகன் - இவன் சிசுக்களைக் காப் | பொருந்துமோ பொருந்தாதோ என ஆரா பத்திலிருந்து கலைக்குந் தேவதை . ய்த ல் . பரிவருத்தனையணி - . ஒரு பொருள் ஒன்றற் பரீக்கைத்தலைவன் - பிறர்க்கு தவி புரியும் கொன்று கொடுத்து ஒன்று கொண்டன விருப்பம் பிறர்பழி தூற்றாமை அழுக்கா வாகச் சொல்வது . ( தண்டி . ) றின்மை பிறர்குணங்கோடல் பிறர்குண பரிவர்த்தினி - பர்வதையின் தாய் . மறிந்து மகிழ்தல் ஆகிய குணங்களை யுடை பரிவாரம் - மறவரில் ஒரு வகுப்பார் . இவ யவன் . ( சுக் - நீ . ) ர்களிற் சிலர் அகமுடையராகவு மிருக்கின் பருத்தி - 1 . ஒருவித தாவரம் . இது மரப் றார் . இவர்கள் மதுரை திருநெல்வேலி பருத்தி செடிப்பருத்தி யென இருவகை . ஜில்லாக்களில் இருக்கின்றனர் . கோயம் பருத்திமரம் சீனா முதலிய தேசங்களில் பத்தூரிலுள்ள சில மீன் பிடிப்பவர்க பயிராகிறது . செடிப்பருத்தி 2 3 அடி ளும் பரிவாரிகள் எனப்படுவர் . இவர்களை உயரம் பயிராகிறது . இதிலுண்டாகும் சேர்வைக்காரர் அம்பலக்காரர் என்பர் . பஞ்சு உலகினர்க்கு துணி முதலியவற்றி ( தர்ஸ்ட ன் ) . | ற்கு உபயோகம் . பரிவித்தி - தம்பி கல்யாணஞ்செய்துகொள் ' 2 . இது ஒருவகைச் செடி . இது உரு எத் தான் கலியாணமின்றி யிருக்குந் தம வத்தில் மூன்று பிளவுள்ள இலைகளுள்ள யன் தாய் கருமைகலந்த பசுநிறங்கொண் டிருக் கும் . இது பயிராகக் கரிசல் செவ்வல் பரிவீரமங்கலம் - சிவபெருமான் குதிரை நிலங்களே தக்கவை . இவற்றில் பலவகை வீரராக எழுந்தருளிய இடமாம் . இவ்வூர் யுண்டு . உப்பம்பருத்தி போர்பன்பருத்தி ஆளுடையார் கோயிலுக்குத் தெற்கோ நாடான் பருத்தி ஈஜிப்ட்பருத்தி பெகு நாழிகை வழித் தூரத்திலுள்ளது . ( திரு பருத்தி யென்பன . இதன் வித்துக்களைச் விளையாடல் ) . சாணியிலிட்டு ஊறவிட்டு மேலிருக்கும் பரிவேடக்குறி - ஆடிமாதம் பூரணையில் பஞ்சைப்போக்கிக் காயவைத்துப் பூமியை முதற் பத்து நாழிகையில் சந்திரனைப் பரி யுழுது உழுபடைச்சாலில் விதைப்பார்கள் . வேடமிட்டால் ஐப்பசியிலும் இரண்டாம் இது காய்க்கும் பருவத்தில் மழை கூடாது . பத்திலிட்டால் கார்த்திகையிலும் மூன் இது ஆறு மாதத்தில் காய்க்கும் . காய்கள் சாம்பத்திலிட்டால் மார்கழியிலும் மழை வெடித்தவுடன் பஞ்செடுக்கத் தொடங்க யுண்டு இரவு முழுதும் இட்டிருந்தால் வேண்டும் . செடியிலிருந்து ( 3 ) முறை இந்த மூன்று மாதங்களிலும் மழை உண்டு . பஞ்செடுப்பார்கள் . இதில் நூல் நூற்று சந்திரன் குரு சுக்ரருடனே பரிவேட வஸ்திரங்கள் செய்வர் . இதில் வெண் மிட்டால் நல்ல மழை உண்டு . செவ்வாய் பஞ்சு செம்பஞ்சு இலவம்பஞ்சு என ( 3 ) சரியுடன் பரிவேடமிடில் மழையில்லை . வகை . இலவம்பஞ்சு மாத்திலுண்டாவது . கிரகண காலத்தில் பரிவேடமுண்டானால் இது இந்தியாவில் பல்லாரி கர்நூல் கட ராஜாக்களுக்கு ஆகாது . பபை திருநெல்வேவி பம்பாய் . குசிராத் பரிவேடக்குறியின் குறி பூசம் உரோகணி பீரார் மாகாணத்திலும் பயிரிடப்படுகிறது . உத்திரம் அத்தம் சித்திரை சோதி விசா இதில் ஒருவித எண்ணெயும் எடுக்கிறார் கம் இந் நாட்களில் மழை பெய்யும் போது ) கள் . இதன் கொட்டைகளை மாட்டிற்கு வில்லிட்டால் 5 6 10 20 21 இந் நாட் ஆகாரமாக்குவர் . களுக்குள் மழை பெய்யும் . உத்தரம் பருத்திக்கொல்லையம்மாள் - முபத்தி பூரம் இரேவதி திருவாதிரை இந்நாட்க னாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர் ( குரு ளிலே சந்திராதித்தர்களைப் பரிவேடிக்கில் பரம்பரை )