அபிதான சிந்தாமணி

பகற்குறியிடையீடு 1002 பகிரம்பட்டர் பகற்குறியிடையீடு -- பகற்குறிக்கண் வந்த ராசன் அவ்வண்டி யன்னத்தை மாடுகள் தலைவன் குறிக்கட்செல்லாது இடையீடு பூட்டித் தானே ஒட்டுபவனாகச் சென்று பட்டுப்போதல். இது விலக்கல், சேறல், அவ்வாகாரமெல்லாம் தான் புசித்துப் பசி கலக்கம் எனும் வகையினையும், இறைவ வேளை கழித்துச்சென்று அசுரன் யுத்தத் னைப் பாங்கி குறிவால்விலக்கல், இறை திற்குவர அவனுடன் போரிட்டுக் கொன் வியைக் குறிவால்விலக்கல், இறைவி றனன். இவனுக்குப் பகாசுரன் எனவும் ஆடிடநோக்கியழுங்கல், பாங்கி ஆடிடம் பெயர். விடுத்துக்கொண்டகறல், பின்னாள் நெடுந் 10. தேவாசுர யுத்தத்தில் இந்திரனாற் தகை குறிவயினீடு சென்றிரங்கல், வறுங் கொல்லப்பட்ட அசுரன். கள நாடிமறுகல், குறுந்தொடி வாழுமூர் 11. ஒரு ரிஷி, தாலப்பியன் உடன் நோக்கி மதிமயங்கல். பிறந்தவன். பகன் - 1. கத்ருதநயன் நாகன், | பகஸ்தமநன் - கூரயா நன் புத்திரன். 2. பிருகு முனிவருக்கு இரண்டாம் பகாசி- திருதராட்டிரன் குமரரில் ஒருவன். பேரன். தாய்வயிற்றில் (600) வருஷ பகாசுரன் - கொக்குருவாய்ச் சிவமூர்த்தி மிருந்தவன். தந்தையர் கிருதவீரியனால் | யை எதிர்த்து இறந்தவன். இவனிறகைச் இறந்தமையறிந்து அவன் வம்சத்தவரைக் சிவமூர்த்தி தேவர்வேண்டலாற் சடையி கொல்லத் தவஞ் செய்கையில் இவன் லணிந்தனர். பிதுர்க்கள் அத்தவத்தைத் தடை செய்ய பகாக்ஷன் - ஒரு அசுரன். இவன் தேவரை விட்டு நீங்கி அத் தவாக்கினியை அவர் கட் வருத்திவருகையில் தேவர் முறையிடக் டளையால் கடலில் விட்டனன். இதுவே கேட்டுச்சிவமூர்த்தி, வேதத்தைத் தேராக வடவையானது வும், உபநிடதம் குதிரையாகவும், பிரண 3. தக்ஷயாகத்தில் கண்பறி கொடுத்த வம் சவுக்காகவும், காலசக்கிரம் வில்லாக வன். காசிபருக்கு அதிதியிட முதித்த வும், மாயை நாணாகவும், பாசுபதம் அத் குமரன். துவாதசாதித்தரில் ஒருவன். திரமாகவும், உமையைச் சாரதியாகவுங் தேவிசித்தி. குமரர்மகிமா, விபு, பிரபு கொண்டு யுத்தஞ்செய்து கொன்றனர். ஒரு பெண், ஆசுசி. பகீரம்பட்டர் - இவர் பைடணபுரியிலிருந்த 4. சூரனுக்கு மாரிஷையிடம் உதித்த வேதியர் : இவர் வேதங்களை யுணர்ந்து குமரன். ஒழுக்கந் தவறாது அதிதிபூசை செய்து 5. கங்கிசனுக்குக் கங்கையிடம் உதித்த கொண்டு வருநாட்களில் ஒரு நாள் தாம் குமரன். உணவு கொள்கையில் போஜனபதார்த்த 6. சூரபதுமன் மந்திரி . மொன்றில் உப்பிலாததுகண்டு மனைவியை 7. வஸுதேவர் தம்பியாகிய கங்சர் கும் நோக்கிப்பதார்த்தத்தில் உப்பின்மை உண ரன். ர்த்தினர். அவள் தங்களுக்கு வயது அறு 8. கம்சனால் அனுப்பப்பட்ட கொக்கு பது முடிந்தும் பதார்த்தருசி விடவில்லை உருக்கொண்ட அசுரன். இவன் கண்ண யெனக் கூறப் பட்டருக்கு விரக்திபிறந்து னைக் கொல்லவந்து கண்ணனை விழுங்க தம்மைக் கண்டோர் வெறுக்கும் வகை வாய் அக்கிபோல் கொளுத்தியதால் விட் ஒரு காஜியையடைந்து சுன்னத் முதலிய இக் கண்ணனால் வாய்பிளவுண்டிறந்தவன். சடங்குகள் செய்து கொண்டு மகம்மதிய இவன் தம்பி அகாசுரன். ராய்ச் சிலநாள் தரித்து வேதியரிடம் வந்து 9. ஏகசக்கிர வனத்திலிருந்து அவ்விட பிராயச்சித்தாதிகளைச் செய்துகொண்டு மிருந்த குடிகளை வருத்திக்கொண்டிருந்த திரிகையில் அத்தேசத் தரசனாகிய மகம் ஒரு அசுரன். பாண்டவர்கள் ஏகசக்கிர மதியன் இவரை அழைத்துத் துருக்கனா புரத்தில் வசிக்கையில் அவ்வூரார் இந்த கிய நீ ஏன் மீண்டும் வேறு மார்க்கத்திற் அசுரனுக்கு ஒரு வண்டி அன்னமும் இர சென் றனையென வினாவினன். பட்டர் ண்டு கடாக்களும் ஓட்டுபவனையும் ஆகார நான் மகம்மதியனாய காலத்தும் என் இந்து மாக முறையாக அனுப்புதல் அறிந்து மார்க்க சின்னமாகிய கர்ணவேதை போக தாம் குடியிருந்த வீட்டுக்காரியின் முறை வில்லை. இந்துமார்க்கத்தான் ஆனகாலத் வரக்கண்டு அவ்வீட்டுப் பிள்ளையின் தாய் தும் உங்கள் அடையாளமாகிய சுன்னத் அழுதல் நோக்கிக் குந்தியின் ஏவலால் வீம நீங்கவில்லை ஆதலால் நான் எவனோ தெரிந்
பகற்குறியிடையீடு 1002 பகிரம்பட்டர் பகற்குறியிடையீடு - - பகற்குறிக்கண் வந்த ராசன் அவ்வண்டி யன்னத்தை மாடுகள் தலைவன் குறிக்கட்செல்லாது இடையீடு பூட்டித் தானே ஒட்டுபவனாகச் சென்று பட்டுப்போதல் . இது விலக்கல் சேறல் அவ்வாகாரமெல்லாம் தான் புசித்துப் பசி கலக்கம் எனும் வகையினையும் இறைவ வேளை கழித்துச்சென்று அசுரன் யுத்தத் னைப் பாங்கி குறிவால்விலக்கல் இறை திற்குவர அவனுடன் போரிட்டுக் கொன் வியைக் குறிவால்விலக்கல் இறைவி றனன் . இவனுக்குப் பகாசுரன் எனவும் ஆடிடநோக்கியழுங்கல் பாங்கி ஆடிடம் பெயர் . விடுத்துக்கொண்டகறல் பின்னாள் நெடுந் 10 . தேவாசுர யுத்தத்தில் இந்திரனாற் தகை குறிவயினீடு சென்றிரங்கல் வறுங் கொல்லப்பட்ட அசுரன் . கள நாடிமறுகல் குறுந்தொடி வாழுமூர் 11 . ஒரு ரிஷி தாலப்பியன் உடன் நோக்கி மதிமயங்கல் . பிறந்தவன் . பகன் - 1 . கத்ருதநயன் நாகன் | பகஸ்தமநன் - கூரயா நன் புத்திரன் . 2 . பிருகு முனிவருக்கு இரண்டாம் பகாசி - திருதராட்டிரன் குமரரில் ஒருவன் . பேரன் . தாய்வயிற்றில் ( 600 ) வருஷ பகாசுரன் - கொக்குருவாய்ச் சிவமூர்த்தி மிருந்தவன் . தந்தையர் கிருதவீரியனால் | யை எதிர்த்து இறந்தவன் . இவனிறகைச் இறந்தமையறிந்து அவன் வம்சத்தவரைக் சிவமூர்த்தி தேவர்வேண்டலாற் சடையி கொல்லத் தவஞ் செய்கையில் இவன் லணிந்தனர் . பிதுர்க்கள் அத்தவத்தைத் தடை செய்ய பகாக்ஷன் - ஒரு அசுரன் . இவன் தேவரை விட்டு நீங்கி அத் தவாக்கினியை அவர் கட் வருத்திவருகையில் தேவர் முறையிடக் டளையால் கடலில் விட்டனன் . இதுவே கேட்டுச்சிவமூர்த்தி வேதத்தைத் தேராக வடவையானது வும் உபநிடதம் குதிரையாகவும் பிரண 3 . தக்ஷயாகத்தில் கண்பறி கொடுத்த வம் சவுக்காகவும் காலசக்கிரம் வில்லாக வன் . காசிபருக்கு அதிதியிட முதித்த வும் மாயை நாணாகவும் பாசுபதம் அத் குமரன் . துவாதசாதித்தரில் ஒருவன் . திரமாகவும் உமையைச் சாரதியாகவுங் தேவிசித்தி . குமரர்மகிமா விபு பிரபு கொண்டு யுத்தஞ்செய்து கொன்றனர் . ஒரு பெண் ஆசுசி . பகீரம்பட்டர் - இவர் பைடணபுரியிலிருந்த 4 . சூரனுக்கு மாரிஷையிடம் உதித்த வேதியர் : இவர் வேதங்களை யுணர்ந்து குமரன் . ஒழுக்கந் தவறாது அதிதிபூசை செய்து 5 . கங்கிசனுக்குக் கங்கையிடம் உதித்த கொண்டு வருநாட்களில் ஒரு நாள் தாம் குமரன் . உணவு கொள்கையில் போஜனபதார்த்த 6 . சூரபதுமன் மந்திரி . மொன்றில் உப்பிலாததுகண்டு மனைவியை 7 . வஸுதேவர் தம்பியாகிய கங்சர் கும் நோக்கிப்பதார்த்தத்தில் உப்பின்மை உண ரன் . ர்த்தினர் . அவள் தங்களுக்கு வயது அறு 8 . கம்சனால் அனுப்பப்பட்ட கொக்கு பது முடிந்தும் பதார்த்தருசி விடவில்லை உருக்கொண்ட அசுரன் . இவன் கண்ண யெனக் கூறப் பட்டருக்கு விரக்திபிறந்து னைக் கொல்லவந்து கண்ணனை விழுங்க தம்மைக் கண்டோர் வெறுக்கும் வகை வாய் அக்கிபோல் கொளுத்தியதால் விட் ஒரு காஜியையடைந்து சுன்னத் முதலிய இக் கண்ணனால் வாய்பிளவுண்டிறந்தவன் . சடங்குகள் செய்து கொண்டு மகம்மதிய இவன் தம்பி அகாசுரன் . ராய்ச் சிலநாள் தரித்து வேதியரிடம் வந்து 9 . ஏகசக்கிர வனத்திலிருந்து அவ்விட பிராயச்சித்தாதிகளைச் செய்துகொண்டு மிருந்த குடிகளை வருத்திக்கொண்டிருந்த திரிகையில் அத்தேசத் தரசனாகிய மகம் ஒரு அசுரன் . பாண்டவர்கள் ஏகசக்கிர மதியன் இவரை அழைத்துத் துருக்கனா புரத்தில் வசிக்கையில் அவ்வூரார் இந்த கிய நீ ஏன் மீண்டும் வேறு மார்க்கத்திற் அசுரனுக்கு ஒரு வண்டி அன்னமும் இர சென் றனையென வினாவினன் . பட்டர் ண்டு கடாக்களும் ஓட்டுபவனையும் ஆகார நான் மகம்மதியனாய காலத்தும் என் இந்து மாக முறையாக அனுப்புதல் அறிந்து மார்க்க சின்னமாகிய கர்ணவேதை போக தாம் குடியிருந்த வீட்டுக்காரியின் முறை வில்லை . இந்துமார்க்கத்தான் ஆனகாலத் வரக்கண்டு அவ்வீட்டுப் பிள்ளையின் தாய் தும் உங்கள் அடையாளமாகிய சுன்னத் அழுதல் நோக்கிக் குந்தியின் ஏவலால் வீம நீங்கவில்லை ஆதலால் நான் எவனோ தெரிந்